Neeya Naana Full Episode 535

  Рет қаралды 596,939

Vijay Television

Vijay Television

Жыл бұрын

நீயா நானா! What’s The News? Senior newsreaders and their younger counterparts engage in a debate about the recent changes that news reading has gone through. Some very interesting aspects like modern usage of Tamil in news reading, cliches in news presenting and the newscasters' amusing trade secrets are discussed.

Пікірлер: 116
@mariyamzarasvlogs3902
@mariyamzarasvlogs3902 Жыл бұрын
Please thalaippayum thumbnail la vaiga pls
@shalinishalu4327
@shalinishalu4327 Жыл бұрын
Yes
@TheSanggeetha
@TheSanggeetha Жыл бұрын
Yes pls
@chitra_luxica
@chitra_luxica Жыл бұрын
Appdi vacha open panni paaka maatom la adhaan 😁
@palanisamysubramanian8820
@palanisamysubramanian8820 Жыл бұрын
QQ RR​@@shalinishalu4327
@magizhankingdom
@magizhankingdom Жыл бұрын
Same feel
@ettuinthu
@ettuinthu 7 ай бұрын
தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை
@annadurai5179
@annadurai5179 8 ай бұрын
இவர்கள் செய்தி வாசிப்பதில் ஜாம்பவான்கள் அருமையான நிகழ்வு
@kalaiselvi2090
@kalaiselvi2090 Жыл бұрын
இப்போது செய்தி 24மணி நேரமும் வேலை செய்கிறது.அன்று ஒருநாள் ஓரிரு தடவை
@alphark5023
@alphark5023 4 ай бұрын
Missing “Shobana Ravi” Mam in this show 😊.
@M.P.A.TAMILNATU1213
@M.P.A.TAMILNATU1213 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி
@ushanandhini5606
@ushanandhini5606 Жыл бұрын
Super sir
@srinithiyanjd3144
@srinithiyanjd3144 16 күн бұрын
ஒரு செய்தி ராஜாவின் சபை வருகை அறிவிப்பு ராஜா வருகிறார் இதை உரைப்பார் அவர் முகத்தில் சந்தோசமோ கூடாது துக்கமும் கூடாது❤
@Roshenakthar
@Roshenakthar Жыл бұрын
Title ku topic podunge if possible
@jslv2020
@jslv2020 4 ай бұрын
7:12 பார்ப்பதற்கு அப்பாவி போல் இருக்கும் இவர்தான்......😂😂. ரஞ்சித் வாய்ஸ் தான் செம
@thangameen9420
@thangameen9420 Жыл бұрын
Nalla topic 👍
@manisekar5126
@manisekar5126 Жыл бұрын
ஆரம்பத்தில் ஒருவர் மட்டுமே வாசித்த செய்தி பின் இரண்டுபேர் ஆகி தற்போது நிகழ்வு நடந்த இடத்தில் உள்ளவரை வாசிக்க சொல்லி விடுகின்றனர். அங்கிருக்கும் செய்தியாளர் வார்த்தைகள் ஐயோ!
@rightguidance9620
@rightguidance9620 Жыл бұрын
Anda kodumai ya Vera nyabaga paduthingale😂.. incident idathula irundhu news solra aalu kollu kollunu konnudivaaru
@saralhenry416
@saralhenry416 Жыл бұрын
Good program👌👌👌💐
@susanraaj2872
@susanraaj2872 Жыл бұрын
Can you upload season 5 Episodes like 1-10 or 5-10 pls
@malininagaraj8248
@malininagaraj8248 Жыл бұрын
Good topic. Nowadays it is very natural. Not dramatic. I am a senior citizen still the youngsters are also good..
@knight_8860
@knight_8860 Жыл бұрын
5.44 minute அட நம்ம பனிமலர் 🤗🤗🤗🤗
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 8 ай бұрын
இப்போது மீடியாவிலிருப்பவர்களும் , ரிப்போர்டர்களும், செய்திவாசிப்பவர்களுக்கும் இருக்கும் பணி மிகவும் பரிதாபப்பணிதான் வசந்த் சுப்பிரமணியத்தின் தமிழ்நடைப் பேச்சு பிரமாதம்.
@kanagaharish
@kanagaharish Жыл бұрын
What they said at 50 is correct Because of media there was clause in all place
@annadurai5179
@annadurai5179 8 ай бұрын
வளர்ந்த செய்தியாளர்கள் வளர்ந்துவரும் செய்தியாளர்கள்
@holly2kollyfail961
@holly2kollyfail961 Жыл бұрын
Probably one of the very few debates in Neeya Naana which happened professionally very perfect..
@maheswarymunusamy9994
@maheswarymunusamy9994 Жыл бұрын
Superb❤
@chandranran8713
@chandranran8713 Жыл бұрын
நீயா நானா நா தேடி பார்த்த செய்தியளர் பங்கேற்கும் நிகழ்ச்சி சூப்பர்👌👌👌 கோபிநாத் அண்ணா❤❤
@gopalkrishana7745
@gopalkrishana7745 9 ай бұрын
Wow super
@aravindmohdas8517
@aravindmohdas8517 5 ай бұрын
Vradharajan nu oruthar irrundaru avara special guest ah kootrukalaam..
@sasikumarnataraj6994
@sasikumarnataraj6994 Жыл бұрын
மனித வாழ்வில் ஒவ்வொரு சனமும செய்தி.... தான் அது எப்படி நம்மை பற்றி கொள்ளுதோ செய்ய நீ ஆகிறது 😊
@dirtyarjun
@dirtyarjun Ай бұрын
wow what an episode
@shanmugambr9633
@shanmugambr9633 Жыл бұрын
ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் , ராமகிருஷ்ணன், ஈரோடு தமிழன்பன் இவங்க எங்க?
@solarscalers2184
@solarscalers2184 Жыл бұрын
Mr thamizganban was my college Tamil teacher,though some of my classmates do not pay attention during Tamil lecture periods ,I use to be punctual and regular to attend his class because of his great pronounciation of our Tamil language. I also use to listen to his news reading in DoordhRshan at that time. He had a very very heavy magnitude voice and keeps the audience always attentive ,which is very important for a newsreader. Mr Gopinath will for sure appreciate my comment on this. The above prog was fantastic and was an eye opener to everyone who are not aware about the Media especially news segment. Good job gopinath and team
@youtubecrater350
@youtubecrater350 2 ай бұрын
எந்த செய்தியாளரும் நாட்டில் நடக்கும் அரசியல்வாதிகளின் ஊழல் மற்றும் கனிமவளக் கொள்ளைகள் பற்றி செய்திகளிலும் வாசிப்பதில்லை..! தற்போதும் பேசப்படவில்லை...😢
@govindanvijayakumar296
@govindanvijayakumar296 5 ай бұрын
😂 உங்கள் தேவைக்கேற்ப போடுறாங்க.. எல்லாத்தையும் போடுறீங்களா
@santhoshrider7348
@santhoshrider7348 Жыл бұрын
15:11 செம்ம comedy 😂 new gen newsreaders are the examples of Vivek comedy "வாலிபர் உயிர் ஊஷல்", "ஆச்சியை பிடிப்பது யார்", etc 😂
@lathamuthusamy2365
@lathamuthusamy2365 9 ай бұрын
Naatla Nalla vishayangalai en seidhiyil perumbalum poduvadhillai.🤔
@srina1
@srina1 3 ай бұрын
News is not entertainment. Old news readers used vocal intonations subtly and still conveyed the gravity of situations.
@SreesPlaylist
@SreesPlaylist Жыл бұрын
Gopinath always says ovvuru thuzhiyilum😂😂
@sowbhagya577
@sowbhagya577 11 ай бұрын
😅😅😅😂😂😂😂
@trucetruly
@trucetruly 6 ай бұрын
எனக்கு மட்டும் தான் அப்படி கேக்குதோன்னு நெனச்சேன்...
@ramanathankumar4843
@ramanathankumar4843 Жыл бұрын
You rock gopi
@josephfernandez8633
@josephfernandez8633 Жыл бұрын
16:26 ஓவ்வொரு துழியிலும் 😂😂😂😂😂😂
@Gitasrivi
@Gitasrivi 4 ай бұрын
Yes zha he is pronouncing
@N_S_T_Y_
@N_S_T_Y_ 3 ай бұрын
Good catch 😂
@arun6face-entertainment438
@arun6face-entertainment438 Жыл бұрын
படித்தவர்கள் எங்கும் தெளிவான தமிழில் எங்கும் கண்டிப்பாக பேச வேண்டும்... படிக்காதவர்கள் வட்டார தமிழில் பேசலாம்...
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 2 ай бұрын
Ellam uppigal unnayum serthi Nan ketkamayten
@vigneswarythayaparan9878
@vigneswarythayaparan9878 Жыл бұрын
Old seithi vasippalargal migavum azhaganavargal
@narendranshanmugam9292
@narendranshanmugam9292 Жыл бұрын
Put recent videos.
@yarunukandupudi
@yarunukandupudi 13 күн бұрын
Topic 📌 :- news readers
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p Жыл бұрын
மனுஷ புத்திரன் கவிதை ஒன்று மர்ம மனிதர்கள்..
@samyuv
@samyuv Жыл бұрын
ஷோபனா ரவி மேடம்.. வரதராஜன் சார்..🎉
@MohamedIbrahim-kj6ll
@MohamedIbrahim-kj6ll Жыл бұрын
Sandiya rajagopal & Nijanthan
@lilysamuel1237
@lilysamuel1237 Жыл бұрын
Sharing too much of options specially when it comes under criminal casses / police will arlert the criminal to find the way to escape
@sivaraghuofficial
@sivaraghuofficial 8 ай бұрын
Yov young readers.. Ungaluku nengaley memes podrathuku hint eduthu kudukaringale ppa.. 😂😂😅
@girishkumar.n1265
@girishkumar.n1265 Жыл бұрын
I am this generation person but I don’t like young generation news presenting.. they scare us saying tomorrow earthquake, this flood that day fire rain etc etc. young reporters saying they present viewers feelings, do they cry while giving news on death?
@pugazhselvan6655
@pugazhselvan6655 4 ай бұрын
Gopi sir unga name keduthinga...
@muralibalavdk6727
@muralibalavdk6727 9 ай бұрын
திருவிழிமழலை தான் ஊரின் பெயர்
@srinivasamurthy928
@srinivasamurthy928 13 күн бұрын
Rs 200 kudutha podhum journalism over pannadaigala
@MalairajR-be8rc
@MalairajR-be8rc 7 ай бұрын
நிர்மலா பெரியசாமி எனக்கு மிகவும் பிடிக்கும்
@ricsilly3282
@ricsilly3282 10 ай бұрын
Old is always good than so called news reporter. End of story.
@manikandanmuthaiah3781
@manikandanmuthaiah3781 Жыл бұрын
Palasu yallam mamikal ayyar tha errupanuka
@raghulrakshasamayal8045
@raghulrakshasamayal8045 Жыл бұрын
Shobhana Ravi varala gopi sor
@bharathia9838
@bharathia9838 8 ай бұрын
Not fair Gopi sir
@seransam6578
@seransam6578 8 ай бұрын
6:40
@rohinir5744
@rohinir5744 10 ай бұрын
Swati. Pathi. Sona. Person crct ah sonaanga..
@vinothdevivinothdevi1072
@vinothdevivinothdevi1072 Жыл бұрын
திருவாரூர் டிஸ்ட்ரிக்ட் திருவீழிமிழலை
@vinothdevivinothdevi1072
@vinothdevivinothdevi1072 Жыл бұрын
விழி நாதர் டெம்பிள்
@senthilkumar-lo5dm
@senthilkumar-lo5dm Жыл бұрын
செய்திகள் வசிப்பவர்
@sornammuthiah2943
@sornammuthiah2943 5 ай бұрын
Totally TRB
@veerananmct5320
@veerananmct5320 Жыл бұрын
தமிழ் தெரியாத செய்திவாசிப்பாளர்கள் தர்ப்போது உள்ளவர்கள்
@sunilhermon3146
@sunilhermon3146 9 ай бұрын
தற்போது
@ravisiva4494
@ravisiva4494 7 ай бұрын
Yalra studied people
@hariprasathmadhavan3496
@hariprasathmadhavan3496 Жыл бұрын
😮
@dhanalakshmidhandapani8550
@dhanalakshmidhandapani8550 8 ай бұрын
தமிழ் 2000 ற்கு முன் அமிர்தமாக இருந்தது. 2001 ற்குப்பின் பஞ்சாமிர்தமாக மாற்றிவிட்டார்கள். கேட்டால் சுவையைக் கூட்டி மெருகேற்றிவிட்டோமென்று
@ushabala308
@ushabala308 Жыл бұрын
Don't watch News Channel s😮 sangam
@sornammuthiah2943
@sornammuthiah2943 5 ай бұрын
Entha nalla news poduringa
@urlocalrobloxspeedrunner_
@urlocalrobloxspeedrunner_ 5 ай бұрын
Tamil is the oldest language in the world. Never use individual emotions to represent the tamil language.
@balukw8539
@balukw8539 10 ай бұрын
Pokada.
@geetharaghavan1170
@geetharaghavan1170 10 күн бұрын
Panimalar mrs periyar
@maymalar4852
@maymalar4852 Жыл бұрын
ஷோபனா ரவி, சந்தியா ராஜகோபால் காணோம். சந்தியா பால் பொங்குது பாரு... ஷோபனா கேமரா உன்ட பாரு... ஹா ஹா..
@user-zw5pr3ov5v
@user-zw5pr3ov5v Жыл бұрын
Pani vanthuttiya
@gowthamdevidasan28
@gowthamdevidasan28 Жыл бұрын
பாவம்...பழைய செய்தி வாசிப்பாளர்கள். காரணம் அரசின் கட்டுபாட்டில் செய்தி வாசப்பவர்கள். அதனால் உளவியலாக அரசிற்கு அடங்கிவிட்டனர் என்பது அவர் பேச்சிலிருந்து புரிகிறது. ஐயா காலம் மாறிவிட்டது என்பதை உணருங்கள். 80,90 காலகட்டம் மாறிவிட்டது.
@shanthijoy9584
@shanthijoy9584 Ай бұрын
சரியாக சொன்னீர்கள்
@sanjeevthiru2757
@sanjeevthiru2757 Жыл бұрын
பனிமலர் பயிற்சி தேவை.
@ettuinthu
@ettuinthu 7 ай бұрын
தம்பி தமிழரசனின் குரல் வளமும் மொழி வளமும் அறிவும் அருமை
@mariyamzarasvlogs3902
@mariyamzarasvlogs3902 Жыл бұрын
Please thalaippayum thumbnail la vaiga pls
@annadurai5179
@annadurai5179 8 ай бұрын
அருமையான நிகழ்ச்சி
@annadurai5179
@annadurai5179 8 ай бұрын
அருமையான பதிவு
@mariyamzarasvlogs3902
@mariyamzarasvlogs3902 Жыл бұрын
Please thalaippayum thumbnail la vaiga pls
Neeya Naana Full  Episode 486
1:06:22
Vijay Television
Рет қаралды 176 М.
Neeya Naana Full Episode 517
1:07:19
Vijay Television
Рет қаралды 234 М.
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
That's how money comes into our family
00:14
Mamasoboliha
Рет қаралды 6 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 10 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 46 МЛН
Neeya Naana Drinking-A serious of issues  07/03/2021
43:07
Ak Edits Atk
Рет қаралды 65 М.
Narrate with Neeya Naana Gopinath - London - 2024
2:15:12
I for India
Рет қаралды 109 М.
Neeya Naana Full Episode 504
1:04:55
Vijay Television
Рет қаралды 600 М.
Neeya Naana | நீயா நானா 11/16/14
1:27:05
Vijay Television
Рет қаралды 934 М.
Neeya Naana  Full Episode 457
1:32:45
Vijay Television
Рет қаралды 393 М.
Neeya Naana Full Episode 468
1:29:29
Vijay Television
Рет қаралды 753 М.
Neeya Naana | நீயா நானா 06/29/14
1:30:14
Vijay Television
Рет қаралды 670 М.
Did you believe it was real? #tiktok
0:25
Анастасия Тарасова
Рет қаралды 40 МЛН
Папа помог Дочке 🥹❤️ #shorts #фильмы
0:30
Poor beggar, fortunately there have joker to help#joker #shorts
0:57
Untitled Joker
Рет қаралды 10 МЛН
#Kritikachannel#Shorts video 🙏🙏🙏
1:00
Kritika Channel
Рет қаралды 41 МЛН