அருமையான காட்சி அமைப்பு அண்ணா சினிமா பார்ப்பது போல இருக்கிறது ஹீரோ அண்ணா வின் நடிப்பு மிகவும் அருமை ❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌👌
@RiyasMedia-fd8dp Жыл бұрын
உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி
@Tn49kingsofdancestudio Жыл бұрын
என் அருமை நண்பா சதிஷ் உன் நடிப்பில் நான் மிகவும் ரசித்தேன் 💯பாடல் வரிகள் அருமை மற்றும் வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
@RiyasMedia-fd8dp Жыл бұрын
நன்றி நண்பா உங்களுடைய வாழ்த்துக்களுக்கு
@rrprakash2642 Жыл бұрын
Valthukal nanba
@RiyasMedia-fd8dp Жыл бұрын
Thank you nanba
@gramiyakadhal8236 Жыл бұрын
வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா மிக அருமையாக உள்ளது இப்பாடலில் உள்ள வரிகள் அனைத்தும் என்னை ஈர்க்க வைத்தது சொத்து சுகம் தேவையில்லை போய் சொந்த பந்தம் தேவையில்லை இப்படி ஒரு வரிகள் யாரால் கொடுக்க முடியும் இந்தப் பாடலில் எனது பனியும் இருப்பது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது அண்ணா இப்பாடலின் இசையமைப்பாளர் பணி சிறப்பாக உள்ளது இயக்குனர்கள் பனியும் சிறப்பாக உள்ளது ஒளிப்பதிவு மிக மிக அருமையாக உள்ளது குரல்வளம் மிக சிறப்பு திருத்துதல் மிக மிக அருமையாக உள்ளது இப்பாடலுக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி...... இப்பாடலில் பணி செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் ❤️✨
@RiyasMedia-fd8dp Жыл бұрын
நன்றிகள் பல.... விஜய் தம்பி
@karnaprabhakaran2247 Жыл бұрын
சதீஷ் ஐயா.... நீங்கள் மகா நடிகன் ❤எந்த கதாபாத்திரத்திரமும் உங்களுக்கு கச்சிதமாக பொருந்துகிறது...இசையும் குரலும்... ஒளிப்பதிவும் கூடுதல் பலம்....🎉இயக்குனருக்கு ஒரு சபாஷ்....வரிகளும் அற்புதம் 🎉 ஒட்டுமொத்த குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉
@RiyasMedia-fd8dp Жыл бұрын
அண்ணா உங்கள் வாழ்த்துக்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள் அண்ணா... 🫶
@தஞ்சைசிவாநிலவழகன் Жыл бұрын
அருமையான பாடல் வரிகளும். தத்ரூபமான நடிப்பும், அழகான ஒளிப்பதிவம், மனதை வருடும் இசையும், எளிமையான குரலும், அருமை, அருமை.. இந்த உலகில் தந்தையை இழந்து வாழலாம் ஆனால் தாயை இழந்து வாழ்வது மிக மிக கடினம். வரிகளில் வாழ்ந்த கிராமத்து நாயகனுக்கு என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துக்கள் 💐💐 தொடரட்டும் உங்களுடைய செம்மையான இந்த பணி 💪💪
@RiyasMedia-fd8dp Жыл бұрын
உங்கள் ஆழமான கருத்திற்கு நன்றிகள்... நண்பரே
@aswinaswin674 Жыл бұрын
Super na anne 😍😍💚💚
@mudukkuppattiboys Жыл бұрын
Sathish anna song lyrics & music & acting la solla varthaiyea ella avlo nalla eruku. voice nalla oru feel eruku agilan sir super, intha padal thayai ilantha anaivarukkum oru samarpanam , intha padal vaetriyadaiya manasara vendikkiren 🙏🙏🙏🙏
@RiyasMedia-fd8dp Жыл бұрын
முடுக்குப்பட்டி இயக்குனர் சக்திவேல் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் உங்களுடைய ஒளிப்பதிவும் மிகவும் சிறப்பாக அமைந்ததில் எனக்கான வெற்றி கிடைத்தது
@gtakestudios2701 Жыл бұрын
கண்களியில் கண்ணீர் வந்தது சதீஷ் அண்ணா அம்மாவின் அன்பு என்று பொக்கிஷம் ஆனது அதை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் அருமை கலை அண்ணா, அருமை சக்திவேல் அண்ணா, அருமை அஜித் செல்வராஜ் நடன இயக்குனர், அருமை இசையமைப்பாளர் மற்றும் பாடகர் இப்பாடலுக்கு உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்🙏🙏
@RiyasMedia-fd8dp Жыл бұрын
❤❤❤❤
@vava22127 ай бұрын
தாயை இழந்த உயிர்களுக்கு இந்த பாடல் அருமை
@Akilan-singer Жыл бұрын
சதீஷ் அண்ணா , அருமையான படைப்பு , அருமையான நடிப்பு அம்மாவை இழந்த அனைவருக்கும் இந்த பாடல் மிகவும் பாதிக்கும்....😢 குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள் ... வாழ்க வளமுடன்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RiyasMedia-fd8dp Жыл бұрын
நன்றிகள் திருக்குவளை அகிலன்.
@riyasfishcutting3046 Жыл бұрын
அருமையான படைப்பு..
@miraclemani5969 Жыл бұрын
வாழ்த்துக்கள் சதீஷ் அண்ணா மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... 🙏🙏
@RiyasMedia-fd8dp Жыл бұрын
நன்றிகள் பல மணி நல்லா இருக்கியா....
@Kalakki123 Жыл бұрын
Very nice, I wish you the best for the next level🔥
@RiyasMedia-fd8dp Жыл бұрын
Thanks 🔥
@ValluvarOrphanage-gw1vc Жыл бұрын
Arumaiyana padappu....😢😢😢.....love you amma
@RiyasMedia-fd8dp Жыл бұрын
Thank you
@Ajithselvarajofficial Жыл бұрын
அருமை அருமை கிராமத்து நாயகன் சதீஷ் அண்ணா இந்தப் பாடலில் பணிபுரிய எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு மிகவும் நன்றி 🎉💐💐🙏🙏🙏
@SaravananMSarava Жыл бұрын
2:57 2:59 🎉😅😅😅😮🎉❤😅 morning 😅😅😅😅😅
@CithraCthithu4 ай бұрын
Hi😂
@SangeethaMurugan-j4xАй бұрын
அருமையானபாடல்நடிப்புமிகயும்அரூமை
@Ammaponnu4655 Жыл бұрын
Super anna miss you my amma 😢😢😢😢
@RiyasMedia-fd8dp Жыл бұрын
Tnank you
@thanikatturajamm Жыл бұрын
வாழ்த்துக்கள்
@RiyasMedia-fd8dp Жыл бұрын
நன்றிகள் பல
@gunasekaran944210 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@poovarasananyshya9947 Жыл бұрын
Super satish video❤❤❤❤
@RiyasMedia-fd8dp Жыл бұрын
Thank you
@moriahmedona1033 Жыл бұрын
சூப்பர் ❤❤❤ஐ மிஸ் யூ அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@arulprakasam4309 Жыл бұрын
Super 👍👌👌❤❤
@RiyasMedia-fd8dp Жыл бұрын
Thank you
@sriram2015 Жыл бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்...👏🏻💐 பாடல் feel good...❤ ஆனால் கண்ணில் ஒரு துளி கண்ணீர் கூட வராமல் எப்படி அழும் காட்சியில் நடிக்கிறீர்கள்?
@RiyasMedia-fd8dp Жыл бұрын
தங்கள் பதிவிற்கு நன்றி ....இப்படியும் அளுகின்ற வாழ்க்கையும் சிலரிடம் உண்டு சகோதரரே ....நன்றிகள் பல....தொடர்ந்து இணைந்திருங்கள்.
@ChristyLavanya-fd7uw Жыл бұрын
Sathish here sir song Vera level
@AbdulAzeezPottuvilАй бұрын
அருமை❤❤❤❤❤
@vijayganesh572 Жыл бұрын
😍🤩😊
@NisandiKitnasami-qk4gg Жыл бұрын
❤❤❤❤❤
@puthiyaamanushyakathaigal3401 Жыл бұрын
Super bro❤
@AnbuAnbuM-c4j21 күн бұрын
AmmA❤❤❤❤❤😢😂😂😂😂
@EKARTHIKA-o9n10 ай бұрын
Song is best I miss you amma
@Vasudevan-j6s Жыл бұрын
😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
@Vasudevan-j6s11 ай бұрын
Song very nice mama
@NisandiKitnasami-qk4gg Жыл бұрын
I love you Amma ❤i miss you Amma
@pitchaiponmalar18705 ай бұрын
Super Raasaa
@kannankalaikannan32812 ай бұрын
ரொம்ப அழுகை வருது 😢😢😢😢😢
@thiruragavanpremila73616 ай бұрын
My favourite song I miss you amma ❤❤❤
@SaranyaSaranya-eo4zl Жыл бұрын
Hello tone eapti vaikrathu plss sollunga enatha song varave mattuthu plss sollunga
@RiyasMedia-fd8dp Жыл бұрын
Vaikkalam video dowenload panni mp3 convert panni.... Ringtone vaiga
@SaranyaSaranya-eo4zl Жыл бұрын
Hello tone ketta
@SivaPrakashsam-t8s Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vasudevan-j6s Жыл бұрын
😘😘😘😘😘😘😘😘😘😘😂😘😘
@kaviyasupparsong9865Ай бұрын
😢😢😢
@kaliaperumal8519 Жыл бұрын
❤❤❤❤❤❤🎉
@SivaSuman-xj7oz Жыл бұрын
❤❤❤❤
@SivapathamSivapatham7 ай бұрын
I Love my Amma and I miss you so much
@anbub566223 күн бұрын
I am miss you Amma😂😂😂😂😂😂
@kamathamsreenivasulu4095 Жыл бұрын
😂😂😂😂😂 amma realy which i a m see realy ❤❤😂😂
@NiroshaLakshsn7 ай бұрын
❤❤❤❤😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Rkkajol-s9p4 ай бұрын
அம்மா தான் கிரேட் ஆசான்
@RajamaniS-e4k20 күн бұрын
Amma nee egea Amma un madiell nan uragga nee eppa varuvai thaye kannil kanneer dulligal.