Very good quality!!! Value for money!!!! Been buying Mr. Srini's products for the last 2 years . Its a big hit in my family!!!!❤. I wish the whole unit all the very best!!!! Congrats and keep rocking. Love from Karnataka🙏🏽
@arasukkannu7256Ай бұрын
இது போன்று தொழில் செய்யும் மனித உள்ளங்களை அரசு உரிய முறையில் அங்கீகாரம் தந்து, கவுரவித்து ஊக்கப்படுத்த வேண்டும்!!❤❤🎉🎉.
@arasukkannu7256Ай бұрын
இந்தளவு கூட ஒருவரால் மெனக்கெட்டு தொழில் செய்ய முடியுமா என்பது மிகவும் மிக,மிக ஆச்சரியமான விஷயம்!!அதையும் சாத்தியப் படுத்தும் இந்த அற்புத மனிதருக்கு வாழ்த்துக்கள்!!
@Fla-q2zАй бұрын
' மரபு சுவை ' பெயர் அருமை. அடுத்த தலைமுறையாவது ஆரோக்கியமாக உருவாக வேண்டும். வாழ்த்துகள் 💐 நன்றி MSF Team 🙏❤
@prabhusripriyatextile6155Ай бұрын
இது தாங்க உங்கள் MSF KZbin channel லை.......8லட்சம் பேர் அல்ல❤ 8😊😊😊😊😊😊 ❤ பேர் விரும்ப காரணம் 🎉அவர்களை மக்களுக்கும் மற்ற ஊடகங்களுக்கும் அடையாளம் காட்டிய நம்மMSF பிரபு சாருக்கு மனதார பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் 🎉🎉
@fitnessgoals_withshobana28 күн бұрын
I ordered from Marabu Suvai last year and every one enjoyed the sweets , so this year too I ordered 120 boxes to distribute to all friends and family and my support staff !! Very tasty , very novel and much enjoyed by every one ! Will continue to buy from them!
@geethasicwa17 күн бұрын
We recently bought sweets from Marabu Suvai, and we're absolutely delighted! These millet-based sweets are not only healthy but also incredibly tasty and unique. It’s wonderful to find a treat that combines great flavor with nutritious ingredients. Highly recommended for anyone looking for a wholesome and delicious option!
@kalaivananarumugam1753Ай бұрын
சீனிவாசன் ஐயா அவர்களுக்கு வணக்கம். நான் ஆர்டர் பண்ண பலகாரங்கள் 22 ஆம் தேதி வந்து கிடைத்தது ஐயா. அதிரசம், மாப்பிள்ளை சம்பா லட்டு மற்றும் கொம்போ (Combo), எள்ளு லட்டு அனைத்தும் பிரமாதம். என்னையும் குறைவாக இருக்கிறது. இனிப்பும் அளவாக இருக்கிறது.மிகவும் சுவையாக இருந்தது. இங்கு மலேசியாவில் இது போன்ற பாரம்பரிய பலகாரங்கள் கிடைப்பது அரிதிலும் அரிது. மேலும் கூடிய சீக்கிரம் அடுத்த ஆர்டர் செய்வேன். ஐயா உங்க நிறுவனத்தில் நெய் போட்டு எந்த பலகாரங்களும் செய்வதில்லையா. இருந்தால் என்ன பலகாரங்கள் என்று தெரிவிக்கவும். நான் பூந்தி லட்டு மைசூர் பாகு போன்ற பலகாரங்களை எதிர்பார்க்கிறேன். நெய் போட்ட பதார்த்தங்களும் செய்வீர்கள் என்றால் அந்தத் தகவலை தெரிவிக்கவும். மீண்டும் தீபாவளி பண்டிகை முடிந்து அடுத்த ஆடர் செய்வேன். மிக்க நன்றி ஐயா.
@goodbookwormsАй бұрын
We have become a big fan of Marabu Suvai. The authenticity of taste , perfection and quality has to be really appreciated. I think a the cost is justified as the organic ingredients, no sugar or harmful things included, and the healthy manufacturing process is not cheap and easy to avail today when even the most harmful food ingredients cost hefty! I am also impressed with the genuineness in effort of Mr.Srini after having interacted with him. I wish this business a huge success and higher reach.
@kalyaniram5053Ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் உங்கள் சிந்தனை யும் செயலுக்கு ம்.
@dhivyarkm128314 күн бұрын
Courier recived from Norway All good Thanks
@deviraja9554Ай бұрын
I buy snacks regularly from Mr.Srini. Vary good quality and healthy snacks without any compromise on the taste. Thanks and kudos to you and your Marabu suvai team.
@prasatha743Ай бұрын
The taste and quality is Good, I tried other brands using sugar. Your food with organic content is really good
@amsasubbaiah4594Ай бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சார் வணக்கம் வாழ்க வளமுடன்🎉❤
@vigneshwaran4418Ай бұрын
Welcome வணக்கம் sir...❤❤❤
@ishitasrisai7387Ай бұрын
Tq so much sir healthy food ❤
@ssgk7881Ай бұрын
Neega panura food explain panna naangalu veetula kuzhanthaingalukku senchu kodkalam👍🏼👍🏼
@karthickram5482Ай бұрын
Neraya youtube channel explain panranga parunga
@satishkumarjagatheesan1661Ай бұрын
Happy and glad to taste his wonderful sweets
@MsAnand84Ай бұрын
All snacks are healthy & tasty one.... congratulations
@sukumargopalan8871Ай бұрын
Kudos to srini sir
@manikandan144Ай бұрын
இனிமேல் நல்ல பொருள் எல்லாம் காசு இருக்கிறவங்க தான் வாங்கி திங்க முடியும் மிடில் கிளாஸ் பீப்பிள் லோயர் மிடில் கிளாஸ் எல்லாம் அதை நினைச்சு கூட பார்க்க முடியாது
@JolnaKuttiesАй бұрын
True, original organics food products are costly, watch list la add pandradoda sari, vaangha mudiyala
@meenakannan5947Ай бұрын
Yen vanganum seithu sapidalame
@JolnaKuttiesАй бұрын
@@meenakannan5947 2 years before i brought karupu kavuni 1kg 100rs, now 250rs, same problem for all raw products