ஒட்டுமொத்த MUMBAI பசியாற்றும் ஆண்டிபட்டி தமிழ் இட்லி கடை.. Unsung Heroes Of Dharavi | Idly

  Рет қаралды 345,293

Rednool Plus

Rednool Plus

5 ай бұрын

#idly #dharavi #vada #mumbai
ஒட்டுமொத்த மும்பையை பசியாற்றும் ஆண்டிபட்டி தமிழ் இட்லி கடை.. Unsung Heroes Of Dharavi | Idly
#0612728

Пікірлер: 218
@SathishSathish-tf8cy
@SathishSathish-tf8cy 5 ай бұрын
பிளாஸ்டிக்கில் இட்லி வேக வைப்பார்கள் இவர்கள் மட்டும் தான இல்லை இன்னும் நிறைய கடைகள் இருக்க வீடியோ பதிவிட்டவர் மறதிக்கு நன்றி இல்லையென்றால் எங்களுக்கு தெரிந்திருக்காது
@ramasamykvrgold3644
@ramasamykvrgold3644 4 ай бұрын
இந்த உணவு தீமைகள் அதிகம்
@csuthanthiramannan3965
@csuthanthiramannan3965 5 ай бұрын
உழைத்து உழைத்து உடம்பை உருக்கும் நம் நெல்லை தமிழர்கள் என்றென்றம் நலமுடன் வாழுணும்
@charannazre3403
@charannazre3403 4 ай бұрын
Idhey North Indians tamil nadu ku vandha UP worst govt nu uruttuvom...ana namma paiya north ku ponam endha naayum DMK va korasolladhu💦
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 4 ай бұрын
Super 🌹🌹🌹🌹🌹🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 arumai ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@schashek7
@schashek7 4 ай бұрын
But now More Bhiharis and Orrissa people have overtaken Tamil people. In my own area, there are at least 7 sellers not from TN. Others have entred the market giving same quality and same price.
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 3 ай бұрын
Plastic idly😢
@kamal8052
@kamal8052 4 ай бұрын
சுத்தமில்லை உணவு, பல நாய்கள் இலவசம், வாழ்த்துக்கள்
@radhakrishna-gl3kl
@radhakrishna-gl3kl 4 ай бұрын
இன்னும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் எங்கு பார்த்தாலும் பார்க்கிறேன் சட்டப்படி தடை செய்யப்பட்ட அவற்றை இன்னும் உற்பத்தி செய்யும் நா*களை என்ன செய்ய வேண்டும்.
@snvgroups135
@snvgroups135 5 ай бұрын
மொத்த தாராவிக்கும் கேன்சர் ஃப்ரீ
@meenakshisatish8476
@meenakshisatish8476 Ай бұрын
😂😂
@jawaharali2399
@jawaharali2399 10 күн бұрын
பிளாஸ்டிக் பேப்பர் பயன்படுத்தாமல் துணி பயன்படுத்தலாம்
@shriisaiganamazhai
@shriisaiganamazhai 2 ай бұрын
யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்தி இட்லி சுடுவாங்களா....... சம்பாதியுங்கள் ஆனால் அடுத்தவர்களின் நலனையும் பாருங்கள் ப்ளீஸ்......
@umamaheshwaribalu730
@umamaheshwaribalu730 5 ай бұрын
பிளாஸ்டிக் க்ஷிட்டில் இட்டி சுடுகிறார் . அவ்வளவு சூட்டில் பிளாஸ்டிக் இருந்தால் கேன்ஸர் வரும் .
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 5 ай бұрын
3:00 எது தரமான இட்லியா 😮😮 famous ஆ இருந்தா தரமானது அர்த்தம் இல்ல! மொதல்ல பிளாஸ்டிக் போடாதீங்க அடுப்புல சமைக்கும்போது!
@baskaranyercaud8069
@baskaranyercaud8069 5 ай бұрын
ஐயா தயவு செய்து பிளாஸ்டிக்கை தவிர்க்கவும் இது உடம்புக்கு ரொம்ப மோசமான விளைவை உண்டாக்கும்
@lprasath100
@lprasath100 Ай бұрын
பிளாஸ்டிக் துகள்கள் இட்லியில் இறங்கும்...😮
@magdoomjaniyaimamshamagdoo6526
@magdoomjaniyaimamshamagdoo6526 4 ай бұрын
உழைக்கும் வர்க்கம் எப்போதும் அவர்களின் மேல் மரியாதை.ஆனால் உங்களிடம் நிரந்திரமாக சாப்பிடுவனுக்கு கேன்சர் நிச்சயம் இட்லி தட்டில் போடும் பிளாஸ்டிக் கவர்.
@RAJESHKUMAR-dq5os
@RAJESHKUMAR-dq5os 5 ай бұрын
Advance வாழ்த்துகள்...... அந்த பாலிதீன் பேப்பர் மூலம் புற்றுநோய் நோயாளிகளாக மாற இருப்பவர்களுக்கு😢😢😢
@lakshminarayanan7430
@lakshminarayanan7430 5 ай бұрын
Correct ah sonniga
@rameshr6197
@rameshr6197 4 ай бұрын
உண்மை
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 4 ай бұрын
இவ்வளவு பேர் படிச்சவங்க பாலிதின் வேண்டாம்ங்கிறீங்க ஆனா ஒன்றிய மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பாலிதின் ப்ரொடக்ஷன உடனடியாக நிறுத்தணும்.
@rameshramesh-lc4ge
@rameshramesh-lc4ge 5 ай бұрын
Oh my god Plastic cover la idly making😢
@deevee9353
@deevee9353 5 ай бұрын
Yes... disgusting and unhealthy
@cmouli
@cmouli 5 ай бұрын
Yes I noticed.. Very Very bad for health. Instead what is the problem in having white cloth. That is also very cheaper and reusable.
@rameshramesh-lc4ge
@rameshramesh-lc4ge 5 ай бұрын
@@cmouli not only Unhealthy , its poision
@deevee9353
@deevee9353 5 ай бұрын
@@cmouli washing the cloth is a big problem for them ..
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 5 ай бұрын
பாலித்தீன் பேப்பர்கு பதில் வாழை இலை உபயோகித்தால் நல்லது.
@MathiyalaganSasidharan
@MathiyalaganSasidharan 5 ай бұрын
பிளாஸ்டிக் தயவுசெய்து தவிர்க்க வேண்டும் ஏன் வெள்ளை துணி போடவேண்டும் செட்டிநாடு சமையல் பார்க்கவும்
@seharanvn
@seharanvn 5 ай бұрын
Plastic sheetla idly ,vendame
@shobaangeline3354
@shobaangeline3354 5 ай бұрын
வாழ்த்துகள் Hardwork never fails
@shankardevasenan2534
@shankardevasenan2534 Ай бұрын
Good Promotion for plastic cover idly
@revathysrinivasan6700
@revathysrinivasan6700 5 ай бұрын
Plastic idli?. Scaring
@k.k8221
@k.k8221 4 ай бұрын
Please maintain Hygienic!!!, ஊர் பெயரை காப்பாத்துவீங்கன்னு பார்த்தா நீங்க எல்லோருக்கும் கேன்சர வர வச்சு இருக்கீங்க போல.....
@kavinkavin-wn1cl
@kavinkavin-wn1cl 2 ай бұрын
Unku cancer இருகா apo
@karthickp9210
@karthickp9210 5 ай бұрын
மாவை ஒரு கரண்டியில் ஊற்றினால் என்ன கையை வைத்து ஊற்றுவது சுகாரதாரமற்றது இதுல plastic coverல இட்டில அவிக்கிறது சிறப்பு.
@UdumalaiBala
@UdumalaiBala 4 ай бұрын
true
@vjustblog5390
@vjustblog5390 5 ай бұрын
Plastic idly, as a responsible reporter you should question them, why are they using plastic covers? They can use cotton cloth which is reusable
@meenakshisatish8476
@meenakshisatish8476 Ай бұрын
Plastic sheet la idli seithu cancer parapum ungal sevai arumai. Vazhthukkal
@user-ws2xb4hc3v
@user-ws2xb4hc3v 5 ай бұрын
பிளாஸ்டிக் பேப்பரை தவிர்க்கவும்
@nithybecool182
@nithybecool182 5 ай бұрын
Kanuku Therintha Thappa Rednool Oru Suggestion kuda Sollama Vanthuruku 😮😢
@CarolKishen
@CarolKishen 5 ай бұрын
Solli erupaarru.. Offline 📷 camera. Like he gives 💰 money to that paatti alone in the 🏡 .on that Simran video.
@mkk576
@mkk576 21 күн бұрын
Plastic veka வைத்த பின் தரமா இருக்கும் என்று சொல்ல வதில் அர்த்தமே இல்லை.
@lokeshd5753
@lokeshd5753 5 ай бұрын
Plastic use pandratha avoid panunga athulaiya boil pana epadj
@yasarmajitha2915
@yasarmajitha2915 4 ай бұрын
Nalla munnera manathaara valthukiren
@pugalr3105
@pugalr3105 4 ай бұрын
இட்லி தயாரிக்க துணிக்கு பதில் plastic paer பயன்படுத்துவது மிகவும் ஆபத்து
@balamanisoundarraajan
@balamanisoundarraajan 5 ай бұрын
வாழ்க வளர்க.
@vadi814
@vadi814 4 ай бұрын
deiiii anchor avangala nirutha solludaa, polythesheet la idly....
@aproperty2009
@aproperty2009 5 ай бұрын
God bless you 🙏
@carltondaniel8966
@carltondaniel8966 4 ай бұрын
Polythene la idli steam Panna koodathe 😢
@Rajesh0940
@Rajesh0940 5 ай бұрын
Microplatics idly
@veeraniv6054
@veeraniv6054 5 ай бұрын
Nala samakiromo elaya konja kasta patu vitle sapdanum pola plastic cover la idly uthuranga bayangarama eruku
@Anmages
@Anmages 5 ай бұрын
இட்லி அண்ணா ❤️
@user-fm7hs8bp1z
@user-fm7hs8bp1z 5 ай бұрын
Hard working in Tamila n very very happy to.e👌
@user-radhakrishan7ud5u
@user-radhakrishan7ud5u Ай бұрын
இட்லி சூப்பர் சூப்பர்
@muthukumariyyanpillai2040
@muthukumariyyanpillai2040 5 ай бұрын
🎉🎉🎉🎉 super 🎉🎉🎉
@sathyanarayanan9718
@sathyanarayanan9718 4 ай бұрын
I have been in Mumbai for some time. Most of the people use plastic cover which is not really good
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 4 ай бұрын
He is using plastic for steaming idlis. They need to be educated to stop pastic usage. Instead the can use clean white cotton clothes.
@govindanraman6727
@govindanraman6727 4 ай бұрын
Please avoid plastic paper ,use gada cloth
@logarajans7996
@logarajans7996 5 ай бұрын
3:42 🫣🥵🥵🥵 Using plastice for baking idly is so cruel
@varadhanradhakrishnan9270
@varadhanradhakrishnan9270 4 ай бұрын
Are they using cloth or polyethylene sheets
@DMK420.NoElectricity2gSpectrum
@DMK420.NoElectricity2gSpectrum Ай бұрын
Plastic
@meetmrthecompletehomesolut4264
@meetmrthecompletehomesolut4264 5 ай бұрын
Sigappi solka karar delhi ganesh mathiri pesuraru
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 3 ай бұрын
Peradai platic adupil vega vaikkiranga
@sasidharsivakumar6256
@sasidharsivakumar6256 4 ай бұрын
Ena da polythene cover la idly suttutu irukan... io neenga romba danger polaye
@nishxplores
@nishxplores 5 ай бұрын
cooked on polythene ? ah man!! i thought idli was the safest, but i would never trust eating anything from outside anymore.
@fick105
@fick105 4 ай бұрын
ஒட்டு மொத்த மும்பைக்கும் கேன்சர்
@vimalisethuraman108
@vimalisethuraman108 5 ай бұрын
Using plastic for steaming idlis...oh God that is certainly not good for people's health somebody has to inform him
@mdillibabu3981
@mdillibabu3981 5 ай бұрын
1000 family doing this job
@user-or8jj8zk2k
@user-or8jj8zk2k 4 ай бұрын
தயவு செதுபிளாஸ்டிக்கிலலாம துணி வைத்து பயன்படுத்தம்🙏தமா இருக்கு சொல்றாங்க பிளாஸ்டி use பண்ணா மனிதன் உடலுக்கு கேடு
@thamariroja2098
@thamariroja2098 4 ай бұрын
Sir plastic 😢😮
@muthukalidoss6990
@muthukalidoss6990 2 ай бұрын
பிளாஸ்டிக் இட்லி
@loganathanc2761
@loganathanc2761 10 күн бұрын
அடப்பாவி என்னடா இது பிளாஸ்டிக் வச்சி இட்லி ஊத்துரிங்க
@roadmap8818
@roadmap8818 5 ай бұрын
நானும் ஆண்டிப்பட்டி காரன்தா
@KAndipattiUltraCity
@KAndipattiUltraCity 5 ай бұрын
Yaar pa neenga
@Rks2.13
@Rks2.13 5 ай бұрын
Plastic avoid panna sollu ha
@psathiyaraj1241
@psathiyaraj1241 2 ай бұрын
Everything ok, Please don't use plastic.
@mselvakumar3570
@mselvakumar3570 3 ай бұрын
Theni aundipatty ya tholar
@parveentajrahaman6109
@parveentajrahaman6109 5 ай бұрын
he using plastic instead off white cloth it's harmful to health.
@schashek7
@schashek7 4 ай бұрын
I my self is Iyer Mumbaikar. As my knowledge goes these Tirunelveli people started this Idli, Wada business from place called Antop Hill, since 1974, then it came to Dharavi. Now it's these small idli walas are there everywhere in Mumbai, Thane, Palghar... But now this idli carrying and selling is taken over by Bhiharid and Orissa people. Now only 70% Tamil people are there. Right?
@gopalakrishnans2003
@gopalakrishnans2003 3 ай бұрын
I quit this horrible city, no free from travel
@siva515
@siva515 5 ай бұрын
dey enngadaw vadakan paani poori kaaran, beeda vaayanu laam solluvengalae, neenga ennadaw vadaku la poi itly suttutu irukeenga, adhuvum satta illama, plastic cover la itly aveeekeeenga. aaana idhu pudhusa iruku nae
@nivasjeyaraman6997
@nivasjeyaraman6997 Ай бұрын
Plastic தான் பிரச்சனை
@vairamuthumm9031
@vairamuthumm9031 5 ай бұрын
Using Plastic for boiling 😮
@karthicksan8566
@karthicksan8566 5 ай бұрын
Ayyo plastic use panuriya ethu idly ella pa visam
@Manian0592
@Manian0592 5 күн бұрын
Hospitalலயே பிளாஸ்டிக் வச்சு இட்லி அவிக்குறாங்கன்னா இந்த கலாச்சாரம் மத்த இடத்துக்கும் போயிடுச்சா? இதுக்கு அந்த கருப்பு நிற ஒட்டாத இட்லி தட்டை வாங்கி அவிச்சு விக்கலாமே 🤦
@vasanth164
@vasanth164 5 ай бұрын
Anga yevanachum pari olan pola yevanachum iruppan chapathi kadaiya kaanom idly kadai adhigamayite poguthu nu solluvan😂😂😂
@user-on4hj9xd1w
@user-on4hj9xd1w 5 ай бұрын
Pls reject plastic covers
@sasikalakmr1
@sasikalakmr1 Ай бұрын
Please avoid plastic sheet for making idhlis. People should avoid eating from such places and people
@bbapplesam
@bbapplesam 4 ай бұрын
Enna da plastic sheet la idli uthuthreenga 😮😮😮
@padmavathij9994
@padmavathij9994 4 ай бұрын
Kettathu tharintha polythin paper l edali sudukirai manachi irukka neriyalar unnidam pettivera edukiran
@vaalgavalamudan9851
@vaalgavalamudan9851 2 ай бұрын
Avoid platic sheet to cook , use cotton cloth
@BharatTube2023
@BharatTube2023 4 ай бұрын
பிளாஸ்டிக் இடலி
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 4 ай бұрын
Harmful to the death of plastic usage.
@user-ls6lm9bb1b
@user-ls6lm9bb1b 4 ай бұрын
Plastic cover vendaam please...
@krishnans9972
@krishnans9972 4 ай бұрын
Ennada plastic thuni la vega vaikureenga😮.
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj 4 ай бұрын
that lady sell 250 idlys & 500 vadas/wholesale rate,how much?
@MARIMUTHU-qm7tw
@MARIMUTHU-qm7tw 5 ай бұрын
😋😋😋😘🤤👌👍🤝👌
@cmouli
@cmouli 5 ай бұрын
Please dont use plastic for cooking idlis. Instead use white cloth.
@tamilmanikumar9581
@tamilmanikumar9581 5 ай бұрын
neenga antha plastic cover idli plate mela podaratha kattama iruntherukkalam avargal uzhaippuku mulu credit vanthirukkum ena namma aalu ellarum Cbi mathiri yosippargal.
@keshavaraja2617
@keshavaraja2617 Ай бұрын
Don't use plastic Nanbarkale ❤
@alexcarmel6870
@alexcarmel6870 2 ай бұрын
You watching?
@niranjankniranj
@niranjankniranj 2 ай бұрын
Whatever in Mumbai if you see idli it's only Tamil sellers..
@vijayasekaranr3280
@vijayasekaranr3280 2 ай бұрын
They using plastic paper instead of clothes while preparing idly
@a.shanmugamarumugam8363
@a.shanmugamarumugam8363 4 ай бұрын
நீங்க பாம்பே போய் மற்ற மொழிக்காரங்களுக்கு சுவையான் இட்லி வடைலாம் செய்து தர்ரீங்க. இஙக தமிழ்நாட்ல சுவையான இட்லி வடை கிடைக்காம திண்டாடுறோம். இஙக ஒரே கலப்படமா இருக்குது.
@groups222
@groups222 2 ай бұрын
Plastic பேப்பர்ல தயாராகும் உணவு எப்படி தரமாக இருக்கும்
@lakshmananiyer9831
@lakshmananiyer9831 2 ай бұрын
Hard working people They carry on their head and visit entire Mumbai
@Rajaraja-gf2wb
@Rajaraja-gf2wb 5 ай бұрын
பிளாஸ்டிக் விரித்து இட்லி அவிப்பது மிகவும் ஆபத்தானது இந்தத் தவறை செய்யாதீர்கள்
@vikneshnagaraj7448
@vikneshnagaraj7448 5 ай бұрын
பிளாஸ்டிக் வேண்டாம
@senthamilselvan2246
@senthamilselvan2246 Ай бұрын
Plastic la idliya suttu vadakkana kollungaiya....
@sivaranjani0903
@sivaranjani0903 5 ай бұрын
Enna ithu plastic sheet
@karthickrajr3713
@karthickrajr3713 Ай бұрын
Oh god, plastic sheet and hand la eduthu podrathu la mathikonga pls
@kasivai
@kasivai 4 ай бұрын
NO PLASTIC PLEASE 🙏
@viraluniverse4124
@viraluniverse4124 5 ай бұрын
Plastic cover ah😢😢😢😢
@selvakumarsn3542
@selvakumarsn3542 5 ай бұрын
நெல்லை தமிழர்கள் வாழ்க வளமுடன்
@vaishnavinatarajan7451
@vaishnavinatarajan7451 5 ай бұрын
Kada thuni 100rs than mariyaathaya atha use panuga da avoid plastic
@Meow_Babies
@Meow_Babies 4 ай бұрын
Plastic la idle avikranga...
@sudhanm5913
@sudhanm5913 20 күн бұрын
test irukkum da tharam irukkuma 3.00
@rajesh3998
@rajesh3998 4 ай бұрын
Plastic paper தர்மா
@Bigboss-777
@Bigboss-777 3 ай бұрын
vera level TAMILANS --- PLASTIC IDLY READY ...... Tamil naatula vadakans echi illatha hotele illa..... But mumbai la adhukum mela.....
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 37 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 109 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 17 МЛН