மிகவும் பயனுள்ள வார்த்தை. பரலோக இராஜ்ஜியம் ஆண்டவருடைய பிள்ளைகளுக்குகறியது எல்லாரும் ஆண்டவருடைய பிள்ளைகளாக மாற வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.
@jesusbanu72102 ай бұрын
கர்த்தர் ரோடு இருந்தால் தான் மரணத்துக்கு பின்பு நித்திய ஜீவனை பெற்று கொள்ள முடியும் அருமையான வார்த்தை கர்த்தர் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பார் ஆமேன்
@rupan12342 ай бұрын
கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.... பிலிப்பியர் 1-21..இப்படியாக வேத வசனத்தை விசுவாசித்து கிறிஸ்து இயேசு இயேசுவோடு உடன்படிக்கை பண்ணிக் கொண்டால் தான். நித்தியஜீவன் பரலோகத்தை சுதந்தரிக்க முடியும்..மனிதனாகிய நமக்கு மரணம் எப்போதும்,எந்த நேரத்திலும்,எந்த சூழ்நிலையில்,எப்படியும் நடக்களாம்.ஆனால் கிறிஸ்துவோடு நாங்கள் உடன்படிக்கை பண்ணிக் கொண்டால் தான் மரணத்திற்கு பின்பு நித்திய ஜீவனை(பரலோகத்தை) நாம் பெற்றுக் கொள்ள முடியும்.நல்ல அருமையான பிரசங்கம்.போதகரை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக.ஆமேன்