இயேசுவின் ரத்தம் எங்களுடைய பாவங்களை மன்னித்தது போல் உலகத்தில் உள்ள எல்லா மனிதனுடைய பாவங்களையும் மன்னிக்க வல்லமை உள்ளது. ஆகவே உலக மக்களின் பாவங்களை இயேசு மன்னித்து இரட்சிப்பாராக ஆமென்.
@jesusbanu72103 ай бұрын
ஆமேன் அவருடைய தூய்மையான இரத்தத்தினால் எங்களை பாவத்தில் இருந்து எங்களை மீண்டு கொண்டார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் கர்த்தர் உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பார் ஆமேன்