தோழர் நீங்கள் எதார்த்தவாதி என்பது உங்களோடு பயணித்த.. பயணிக்கும் உழைக்கும் ஏழை எளிய மக்களுக்கு நன்றாகத் தெரியும்.....🎉🎉🎉🎉🎉
@Kumar7758413 күн бұрын
*பசித்த மனிதன் இருக்கும் வரை கனவு காணும் இதயம் இருக்கும் வரை வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் வரை நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம் நாங்கள் வெல்லுவோம்*
@edharani16413 күн бұрын
பசித்த மனிதன் இருக்கும் வரை கனவு காணும் இதயம் இருக்கும் வரை வாழ்க்கை பற்றிய ஆசை இருக்கும் வரை அடுத்த மனிதன் பற்றிய அக்கறை இருக்கும் நீங்கள் வரை இந்த சிகப்பு சட்டை பணி சிறக்க வாழ்த்துக்கள் கூறி இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
@Amir_dhin9 күн бұрын
bro.
@dhkumar0944 күн бұрын
Nalla interview....
@mohann97807 күн бұрын
தோழர் அவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் . தாங்கள் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகாவது நல்ல ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எதிர் பார்க்கிறேன் . ஊழல் , மக்களின் வரிப் பணத்தை கொள்ளை அடிக்கும் திராவிட கட்சிகளுக்கு அடிவருடியாக இல்லாமல் உண்மையான சோசலிச கொள்கைளை மக்களுக்காக போராடும் கட்சிகளுடன் இணைந்து நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டுகிறேன் .
@aravindpanneer76649 күн бұрын
ஆளும் கட்சிக்கு வெண் சாமரம் வீசுவதை விடுத்து இனியாவது மக்கள் நலம் சார்ந்த களப் போராட்டங்களை துரிதப்படுத்துவோம்
@Cpxbala0710 күн бұрын
சிறப்பு தோழர்
@MohammadMohammad-x5bКүн бұрын
👍
@gopalakrishnannainar599411 күн бұрын
வெல்க தோழரே ❤️❤️
@veluthennarasu836114 күн бұрын
❤❤❤ great leader
@duraisamyu246812 күн бұрын
Change of CPM leader will have tremendous movements in TN
@profdrsiva8 күн бұрын
தகர ஆட்சி.
@stalinmech712911 күн бұрын
தோழர் வருங்காலம் இடதுசாரி அரசியல் வெல்லும்
@chellapandiank121713 күн бұрын
❤ வாழ்த்துகள
@arunachalam944111 күн бұрын
விடுதலை திரைப்படம் சொல்லும் செய்தி வன்முறை வெற்றியை தராது.
@sureshharinathbabu971715 күн бұрын
Kudos to comrade
@arunachalam944111 күн бұрын
போராட்டம். பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி போராடினால் அரசு தடுக்கும்.
@arunachalam944111 күн бұрын
அரசிடம் நிதி இருந்தால் நிறைவேற்றுவார்கள். நிதி பற்றாக்குறை இருக்கும் பொழுது அரசு செய்யாது.
@shaikmohamed-lt9hf15 күн бұрын
ஓகே ஓகே சூப்பரா தான் இருக்குது பரவால்ல
@arunachalam944111 күн бұрын
பொதுமக்களுக்கு இடைஞ்சல் இல்லாதது அறவழி. இடைஞ்சல் ஏற்படுத்தினால் அது அறவழி இல்லை.
@meenakshi007714 күн бұрын
Super
@erodejagadeesan92013 күн бұрын
அறவழி போராட்டம் நடத்த அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் அனுமதி தருகிறது அரசு என்று முதல்வர் பேசினார். பாதியை மறைத்து பேசுவது யோக்கியமற்றது
@dharmarajanravichandran89899 күн бұрын
Paithyam athathanda avaru soraru anda thathi payalukku theriyalannu solraru
@kesavanm908 күн бұрын
CPM CMP சொல்லும் -செல்லும்
@manimaranganesan18811 күн бұрын
பெருவளநல்லூரில் இருந்து ஒரு மார்க்ஸ்...
@Nava-v7u15 күн бұрын
CPM🎉
@krishnamurthy733613 күн бұрын
I love CPIM ❤
@duraisamyu246813 күн бұрын
What sort of judicial systems we have ? Can't we change the system?
@madheshdurairaj206313 күн бұрын
Guys, politics is showing some good signs guys!!!! ❤ Lal Salam!! ❤
@navamanis60514 күн бұрын
Ps பிரஸ் மீட் சிரிப்பு sirappu
@JSPSAMY9 күн бұрын
இடது சாரி ஒற்றுமைக்கு தடையாய் இருப்பது எது???
@bharathbharath144213 күн бұрын
கம்யூனிச கட்சியை வளருங்கள்.
@kartheeswarank389313 күн бұрын
எல்லாம் சரி ஸ்டலின் வீட்டுக்கு ஏன் வப்மேன் வேலை பாக்கற
@venkatesanm474411 күн бұрын
நாங்கள் பலவையும் இந்த அரசியல்வாதிகள் பார்த்து உள்ளோம் தோழரே திமுகவை குறை கூறி எந்த இடத்திலும் பேசாதீர்கள் தோழரே இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக எல்லா தகுதிகளும் உள்ள ஒரே மாநிலத்திலும் சிறந்த முதல்வராக ஆட்சி செய்யும் மு க ஸ்டாலின் அரசை திராவிட மாடலா ஆட்சியை குறை கூறி பேசாதீர் ஒன்றியத்தில் லட்சக்கணக்கான குறைகள் உள்ளன மக்கள் வறுமையில் உள்ளனர் எதிர்த்து போராடுங்கள் ஆதரவு தருகிறோம் திமுக தொண்டனாக
@arunachalam944111 күн бұрын
வில்லங்கம் பிடிச்ச ஆளா தெரியுது...கூட்டணியில் ரொம்ப நாள் இருக்க மாட்டார்?
@chandran89638 күн бұрын
விகடன் காரங்ஙளுக்கு.திமுக.மேல.ஒரு காண்டு
@profdrsiva8 күн бұрын
கடைசிவரையில் பேசி பேசி எந்த முன்னேற்றம் இல்லாமல் சாவ வேண்டும்.
@profdrsiva8 күн бұрын
முடிந்து போன விஷயம்
@profdrsiva8 күн бұрын
கூட்டணி அவசியமா?
@thamilsubramaniam828615 күн бұрын
திமுக ஆட்சியில் கஜானா காலி 😮 இது எப்படி பொற்கால ஆட்சி