CR Astro dgl | ஜோதிட முத்துக்கள்! திரு: தங்கப்பாண்டி கோவில்பட்டி! 073023

  Рет қаралды 92,664

CR Astro Dgl

CR Astro Dgl

11 ай бұрын

Пікірлер: 126
@shivalingampk9614
@shivalingampk9614 10 ай бұрын
தங்களுடைய தன்னலமில்லாத ஜோதிட தொண்டு பல்லாண்டு வாழ்க ஐயா. ஓவ்வொரு தகவலுமே வைரமாக ஜொலிக்கிறது. ஆண்டவன் உங்களுக்கு எல்லா செல்வங்களையும் அளித்து நீண்ட ஆயுளை அளிக்க வேண்டுகிறேன் 🙏
@murugavelaathmanathan6599
@murugavelaathmanathan6599 11 ай бұрын
ஜோதிட பேராசான் தங்கப் பாண்டியன் ஐயா அவர்களின் தொய்வு இல்லாத, போர் அடிக்காத ஜோதிட ஆய்வு வகுப்பு அற்புதமான ஒன்று. மனம் நிறைந்த நன்றிகள் நமஸ்காரங்கள் ஐயா
@janakinathan8712
@janakinathan8712 11 ай бұрын
குருநாதருக்கு நமஸ்காரம் தாங்கள் பதிவில் சொல்லக் கூடிய அனைத்து விபரங்களையும் பின்பற்றி வருகிறேன் தங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்க வேண்டும் என்று குருநாதர் அவர்களிடம் மிகப் பணிவுடன் வேண்டுகிறேன் குருவடி சரணம் திருவடி சரணம்
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 10 ай бұрын
தங்க பாண்டியன் ஐயா அவர்களின் நல்ல மனசுக்கு நல்வாழ்த்துகள். ஜோதிடர்களின் நல்வாழ்வை விரும்பும் நல்ல மனம் வாழ்க,நாடு போற்ற வாழ்க.
@akilsmultitech2591
@akilsmultitech2591 10 ай бұрын
ஐயாவுக்கு நமஸ்காரம். உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்களுக்கு கிடைக்க இறைவன் அருளட்டும்
@lakshmilakshmi-fz8fu
@lakshmilakshmi-fz8fu 5 күн бұрын
Super Super Super Super
@eazhisaivalllabhi8642
@eazhisaivalllabhi8642 10 ай бұрын
நீங்கள் பன்னெடுங்காலம் எல்லா செல்வங்களும் பெற்று நீடு வாழ வாழ்த்துக்கள்.
@KanchiSingapore
@KanchiSingapore 11 ай бұрын
ஜோதிட தங்கம் ❤❤❤❤
@spradhakrishnan4907
@spradhakrishnan4907 4 ай бұрын
ஐயா தங்கபாண்டியன் புகழ் வளர்க வாழ்க.
@Thiru369
@Thiru369 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@KanchiSingapore
@KanchiSingapore 11 ай бұрын
அருமை அருமை ❤
@vmganesan7507
@vmganesan7507 10 ай бұрын
மிக மிக அருமையான ஒளி ஒலி பரப்பு. இதன் அமைப்பாளர்களுக்கும் கலந்து கொண்ட ஜோதிட நண்பர்களுக்கும் நன்றி. திரு. தங்க பாண்டி அவர்கள் கூறிய ஜோதிட விதிகள் ஒவ்வொன்றும் முத்துக்கள் அல்ல ஜொலிக்கும் வைரங்கள். கிரக ஆதிபத்தியத்தோடு காரகத்துவத்தையும் கலந்து தந்த பஞ்சாமிர்தம் புதிதாக கற்கும் மாணவனுக்கும் புரிகிறமாதிரி. மிக எளிய நடையில் மிகமிக ஆழமான கருத்து. அற்புதமாக உள்ளது.ஜோதிடம் கற்கும் ஆர்வத்தை தூண்டிவிட்ட அரிய பொக்கிஷம் என்றால் மிகையில்லை. மேலும் மேலும தாங்கள் தரும அமிர்த்தை பருக ஆவலுடன் காத்திருக்கும் நண்பன் V M .கணேசன் சேலம்
@premanand1597
@premanand1597 6 ай бұрын
Aa😊a😊
@SenthilKumar-iz5wz
@SenthilKumar-iz5wz 9 ай бұрын
அய்யாவின் அடைக்கமான உரை அய்யா வாழ்க பல்லாண்டு.
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 ай бұрын
அடக்கமான உரை✓ (யில்) நாம் அதில் அடக்கம் நமக்கு அடைக்கலம்.
@murugavelsanthi1843
@murugavelsanthi1843 12 күн бұрын
Congratulations
@asellappansellappn3294
@asellappansellappn3294 7 ай бұрын
இந்த குழுவின் தலைவருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@user-vv5ij9io1c
@user-vv5ij9io1c 11 ай бұрын
வாழ்க ஜோதிடர்கள் வளர்க ஜோதிடர்கள் ஒற்றுமை அருமை அமை ஐயா
@Varahi548
@Varahi548 10 ай бұрын
அருமை யான, நிதானமாக, கனிவான, சிறு பிள்ளைகளுக்கு எடுப்பது போல வகுப்பு எடுத்தீங்க ஐயா, நன்றி, வணக்கம் ஐயா 🙏🙏😉
@geethaiaram6389
@geethaiaram6389 10 ай бұрын
சூப்பர் சூப்பர்.. ஐயா. தங்க முத்துக்கள் தான். அவர் சொல்வது உண்மை உண்மை 👍👌👌👌
@vmganesan7507
@vmganesan7507 7 ай бұрын
வணக்கம் ஐயா இளம்பிள்ளை கணேசன் . தங்களின் உபதேசங்கள் பொறுமையாக எளிய முறையில் நடைமுறைக்கு சரியாக இருக்கும் விதிமுறைகள் அற்புதம். பயன்படுத்தி கொள்வோர்கள் பாக்கியசாலிகள் . பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி மகிழ்ச்சி. இரவு வணக்கம்
@Karthikeyan.m86
@Karthikeyan.m86 11 ай бұрын
தங்கமான முத்துக்கள் ஐயா அருமை!!
@subramanianmariyappan8671
@subramanianmariyappan8671 10 ай бұрын
இந்த அய்யா உயர்ந்தவர் மட்டுமல்லாது மற்றாரையும் உயர்த்துபவர்🙏🙏🙏
@shanmughasundaram9481
@shanmughasundaram9481 10 ай бұрын
😮
@ananthakrishnan4866
@ananthakrishnan4866 10 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா
@ssuganthi2537
@ssuganthi2537 11 ай бұрын
Thank you Thangapandi sir,sakthi sir🙏🙏🙏
@revathyiyengar1330
@revathyiyengar1330 10 ай бұрын
ஜோதிடத்தில் விஸ்வாமித்திரர் எங்கள் குருவாக இருக்கிறார்.
@thineshkumar4779
@thineshkumar4779 10 ай бұрын
Ultimate points sir.thank you very much.
@gurusamy2989
@gurusamy2989 26 күн бұрын
Super ❤
@SudhaThiruvikraman
@SudhaThiruvikraman 11 ай бұрын
Heard TP Ayyah's speeches ( in U tube ) recently in some astro conferences. He's very optimistic, motivates everyone & a natural counsellor. Present younger & also upcoming generations, should definitely listen to his talks for their bright future. Special thanks to the organizing team for giving us a golden opportunity. 🙏🏼🙏🏼🙏🏼
@gandhimathi631
@gandhimathi631 4 ай бұрын
வணக்கம் இன்று தான் பார்த்தேன். அருமை.நன்றி.
@mramarramar9281
@mramarramar9281 22 күн бұрын
தாங்கள் பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் குருவே.
@logeswari932
@logeswari932 9 ай бұрын
ஐயா மிகவும் எளிமையாக அனைவருக்கும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது.மிக்க நன்றிங்க ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏
@prabhakaranneelamegam4247
@prabhakaranneelamegam4247 11 ай бұрын
அய்யாவுக்கு என் பணிவான நமஸ்காரம்
@meenakalai1157
@meenakalai1157 10 ай бұрын
Very good points super team Thank you for guidance
@kandasamydavid
@kandasamydavid 3 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அய்யா 🙏🙏🙏
@arumugamneela3886
@arumugamneela3886 10 ай бұрын
Thanks for coordinator and Thangapandian sir.God will wishes him
@asellappansellappn3294
@asellappansellappn3294 7 ай бұрын
திரு தங்க பாண்டியன் சாருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kashibaba1301
@kashibaba1301 6 ай бұрын
Many thanks to people who organised this. Good job.
@sivasubramanianv1963
@sivasubramanianv1963 10 ай бұрын
All the points are very good , informative and much impressed for prediction.
@janakinathan8712
@janakinathan8712 10 ай бұрын
குருநாதர் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள் என்னுடைய ஜாதகத்தையும் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ள மிகப் பணிவோடுகேட்டுகொள்கிறேன்
@alanmano2221
@alanmano2221 10 ай бұрын
5ம்அதிபதி சனியாக இருந்தால் எப்படி அய்யா
@jayaprakasant4672
@jayaprakasant4672 Ай бұрын
நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@KanchiSingapore
@KanchiSingapore 11 ай бұрын
சூப்பர் ❤❤❤
@sathiyaamurthy3786
@sathiyaamurthy3786 10 ай бұрын
அருமையான கருத்துக்கள் நன்றி 🙏🐅🤠❤️
@asellappansellappn3294
@asellappansellappn3294 7 ай бұрын
மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@sreesuresh5467
@sreesuresh5467 10 ай бұрын
அருமை ஐயா நன்றி நன்றி
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 11 ай бұрын
Useful information sir
@palanichamy.S
@palanichamy.S 11 ай бұрын
அருமை ஐயா
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 ай бұрын
நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் குரு ஸ்வாமி
@selvathiruvengadam01
@selvathiruvengadam01 11 ай бұрын
Excellent
@Kuberan_22
@Kuberan_22 10 ай бұрын
Astrology is an ocean Where we can collect pearls everyday
@neelakandankk1749
@neelakandankk1749 9 ай бұрын
வாழ்த்துக்கள். Yes absolutely correct.
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 10 ай бұрын
Cr astrioவுக்கு நன்றி சிவசிவ
@mythreyivenkatesh705
@mythreyivenkatesh705 10 ай бұрын
Thank you ஐயா
@nagasankar8032
@nagasankar8032 11 ай бұрын
மிகவும் அருமை ஐயா...
@user-wy3jt7su6c
@user-wy3jt7su6c 10 ай бұрын
ஐயா மிகவும் அருமையாக இருந்தன முக்காலமும் உணர்ந்த வித்வான் சகாதேவன் சாஸ்திரத்தின் மேதை ஆனால் பஞ்சபாண்டவர் ஐந்து பேருக்கு தான் சுவாயிடம் வரம் கேட்டார் அண்ணன் கர்னனை விட்டு விட்டார் அறிஞர் அண்ணா சொன்னது போல் இதுவும் ஏழைக்கு எட்டாத கனியாக உள்ளது தங்களை போல நல்லவர்கள் அவர்களுக்கும் உதவுங்கள் நன்றி
@RajeshwariSivanandam
@RajeshwariSivanandam 5 ай бұрын
அருமை ஐயா நன்றி
@jayakumarnagarajan8722
@jayakumarnagarajan8722 11 ай бұрын
சார் சுப்பர்சார்நன்றி
@parameshwarann700
@parameshwarann700 10 ай бұрын
சிறப்பு நன்றி ஐயா தவற விட்டது கிடைத்தது 🎉❤
@aastropsureshji.8699
@aastropsureshji.8699 6 ай бұрын
ஐயா தங்களின் ஜோதிட முத்துக்கள் ஒவ்வொன்றும் வைர மணிகள் ஐயா
@Varahi548
@Varahi548 10 ай бұрын
Very true sir, என லக்னாதிபதி சூரியன் தனுசு ல், Good going sir, super sir, 🙏👍👏👏👏👏😇😊🙏
@amirthamv8518
@amirthamv8518 10 ай бұрын
அருமை ayya
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 ай бұрын
எவ்வளவு அக்கறையுடன் கூடிய ஆத்மார்த்தமான அறவுரை. மதுரை பி.எஸ். ஐயர் வரிசையில் சாத்தூர் ஐயா அவர்கள்.
@user-xi4wj5ps4c
@user-xi4wj5ps4c 6 ай бұрын
Thank u so much Sir 💓 for ur golden points 👉 👈 👇 💛
@saralat7897
@saralat7897 10 ай бұрын
🙏 thanks sir
@SasiKumar-bn4vg
@SasiKumar-bn4vg 7 ай бұрын
Guruve saranam nanri ayya🙏🙏🙏🙏🙏
@vinayagavaram2608
@vinayagavaram2608 4 ай бұрын
நல்ல சுறுசுறுப்பான அன்பான Guru
@muthumari4246
@muthumari4246 10 ай бұрын
Super
@asellappansellappn3294
@asellappansellappn3294 7 ай бұрын
சக்தி கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@user-qb7fo9pv1k
@user-qb7fo9pv1k 6 ай бұрын
🎉🎉🎉
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 ай бұрын
நன்றி
@manthirapathik2696
@manthirapathik2696 3 ай бұрын
Super sir
@user-no5bt2pw9r
@user-no5bt2pw9r Ай бұрын
@ssuganthi2537
@ssuganthi2537 11 ай бұрын
🙏
@sowrirajans9210
@sowrirajans9210 10 ай бұрын
உயர்திரு.தங்கபாண்டியன் ஐயா அவர்கள் ஜோதிடச் சொந்தங்களுக்கு‌ இப்பிரபஞ்சத்தால் வழங்கப்பட்ட ஜோதிடக்கலைக் களஞ்சியமேயாகும்.
@manikandans9673
@manikandans9673 4 ай бұрын
ஐயா, தங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் ஈடாகாது.
@glitterstamil7429
@glitterstamil7429 10 ай бұрын
❤❤❤
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 6 ай бұрын
எவ்வளவு அக்கறையுடன் கூடிய ஆத்மார்த்தமான அறவுரை. மதுரை பி.எஸ். ஐயர் வரிசையில் கோவில் பட்டி திரு ஐயா அவர்கள்.
@rajiram8036
@rajiram8036 5 ай бұрын
Who is PS iyer? Where is he now pl?
@revathyiyengar1330
@revathyiyengar1330 10 ай бұрын
குரு வாழ்க குருவே துணை ஜோதிடத்தில் பீஷ்மர் என்று சொல்லலாம்.
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 11 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@nsarveshwaran1233
@nsarveshwaran1233 11 ай бұрын
அடிப்படை class. youtube irukka sir
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 9 ай бұрын
சின்ராஜேபாஸிடிவ்தான் வளர்க சிவசிவ
@asellappansellappn3294
@asellappansellappn3294 7 ай бұрын
திண்டுக்கல் சின்ன ராஜு சாருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
@chitra821
@chitra821 8 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@vinayagavaram2608
@vinayagavaram2608 4 ай бұрын
அய்யா கன்னி லக்கினத்திற்கும் துலா லக்கினத்திற்கும் ஐந்துக்குடையவன் சனிபகவன்.. புத்திர கவலையை தருமா குரு சார்
@harinir154
@harinir154 10 ай бұрын
ஐயா வணக்கம்! கோடான கோடி நன்றி. சனி கேது இணைவு பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@RaviChandrab-zi2ly
@RaviChandrab-zi2ly 5 ай бұрын
தங்கமான தங்கபாண்டியன் ஐயா அவர்களுக்கு வணக்கம் மேட்டூர் அணை எம் ஏ ரவிச்சந்திரன் சனி நீசமானால் கண் பார்வை குறைபாடு என்று சொன்னீர்கள் அதற்கு பரிகாரம் உண்டு நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் சிவகங்கை மாவட்டம் நன்றி அடியேன் சிறுவன்
@karthikbose7899
@karthikbose7899 8 ай бұрын
Iyya migha aarpudhadam
@user-ip5hd4fl5n
@user-ip5hd4fl5n 4 ай бұрын
15:03
@BalaKrishnan-ze8xu
@BalaKrishnan-ze8xu 20 күн бұрын
vakra guru paravi/ sureyan chanthiran sevai intha planan yogama
@-kaniyan5153
@-kaniyan5153 6 ай бұрын
வணக்கம். ஐயா ஜோதிட பண்புகள் ஓங்குக!
@r.rajindhirar5545
@r.rajindhirar5545 7 ай бұрын
கரும்பலகையில் . எழுதுகோல் துணைகொண்டு தாங்கள் எழுதி விவரித்தால்..... இந்த நிகழ்ச்சி மேலும் சிறப்பாக இருக்கும். தவறாக நினைக்க வேண்டாம்.
@SanthoshJairaman-eg2yc
@SanthoshJairaman-eg2yc 9 ай бұрын
விருசிக்க லக்கினம் லக்னதில் சுக்ரன் புதன் தனுசில் சந் தி ரன் செ. மே ச த் தில் குரு பதில் சொல்ல வும் ஐயா
@januvengatesan5957
@januvengatesan5957 10 ай бұрын
Mithuna laknam guru thanusula sevvai mesham suriyan simmam irukanga
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 9 ай бұрын
அய்யா தாங்கள் சொல்லும் யோக அமைப்பு திதிசூன்யத்தில் இருந்தால் யோகம் என்று எடுத்துக்கொள்ளலாமா அய்யா சிவசிவ குருவடிசரணம் கம்பரைபோல் உயந்துவிட்டீர்கள் ஆய்யா பணிவால் தங்கள்பாதம் பணிந்து சின்ராசு சாருக்கு வாழ்த்துக்கள் சிவசிவ
@jagadeesankailasam1459
@jagadeesankailasam1459 10 ай бұрын
அய்யா நான் கடக லக்னம். சூரியன் புணர் பூசதில் 4இல் என் துறையில் புகழ் பெருவெனா
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 10 ай бұрын
வணக்கம் சார்.மேஷ ராசி தனுசு லக்கினம். சுக்ரன் தனுசில் குரு ரிஷபத்தில் என்பது சாஷ்டாங்க தோஷம் பெறாதா சார்.இது எவ்வாறு யோகமாக செயல்படும் சார்.
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 9 ай бұрын
பாதகத்தில் அஸ்தங்ககிரகம் இருந்தாலும் நன்மையா அய்யா சிவசிவ
@acneel1
@acneel1 11 ай бұрын
Rishaba lagnam சூரியன் neesam with guru
@acneel1
@acneel1 11 ай бұрын
In 6th house thulam
@acneel1
@acneel1 11 ай бұрын
What will happen
@uniquespartanz4751
@uniquespartanz4751 10 ай бұрын
ஐப்பசி மாசம் பிறந்தவர
@mangalaeswaryrajkumar3826
@mangalaeswaryrajkumar3826 10 ай бұрын
Sun+seivai took gather how look liked
@kalavathis3131
@kalavathis3131 10 ай бұрын
Sir வணக்கம் ராசிக்கு லக்னத்திற்கு 9ம் 10ம் சந்திரனுக்கு 7ம் இடத்தில் எப்படி sir
@geethachitraajaykumar1380
@geethachitraajaykumar1380 10 ай бұрын
How can I join class. I need information pls
@user-pl1oq4vo2q
@user-pl1oq4vo2q 9 ай бұрын
அய்யா விருச்சிகராசி சந்திரன் 9 கடகம் விருச்சிகத்தில் சந்திரன் உள்ளது நீசம் (விசாகத்தைதாண்டி) சந்திரன் இதுயோகமாஅய்யா சிவசிவ
Increíble final 😱
00:37
Juan De Dios Pantoja 2
Рет қаралды 109 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 8 МЛН
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 89 МЛН
MEU IRMÃO FICOU FAMOSO
00:52
Matheus Kriwat
Рет қаралды 35 МЛН
THANGAPANDIYAN AYYA  SPECIAL SPPECH
1:13:39
THANGAPANDIAN ASTRO TV
Рет қаралды 34 М.
Страшно, когда ругается мама😰
0:10
Лиза Вертинская
Рет қаралды 1,3 МЛН
小路飞被臭死啦!#海贼王#路飞
0:27
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
37.First Day as a Zombie💀
0:32
Limekey0
Рет қаралды 18 МЛН