சூட்சும வழிபாட்டின் மூலம் பொருளாதார மேன்மை | Ask Astro

  Рет қаралды 51,130

Ask Astro

Ask Astro

Күн бұрын

சூட்சும வழிபாட்டின் மூலம் பொருளாதார மேன்மை.
வாசி யோக ஜோதிட அரசு
திரு P A பொன்னையா சுவாமிகள்
VENMER ACADEMY
3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org
முன்பதிவு அவசியம்
மேலும் விபரங்களுக்கு:
K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
For consultation
whatsapp
99625 67070, 9901606132

Пікірлер: 62
@gurumoorthy151
@gurumoorthy151 10 ай бұрын
விதியை மதியால் வெல்லலாம் ! இருந்தும் விதியே மீண்டும் வெல்லும் என்பதும் ஒரு உள் விதியாகும் ! ஜோ திடம் 👍 !
@mani_1186
@mani_1186 7 ай бұрын
I have sent msg on WhatsApp but no reply 😕
@AskAstro
@AskAstro 7 ай бұрын
VENMER ACADEMY 3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org முன்பதிவு அவசியம் மேலும் விபரங்களுக்கு: K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
@manikandanm3976
@manikandanm3976 11 ай бұрын
குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் மிக மிக நன்றி ஐயா
@balachandaran1479
@balachandaran1479 Ай бұрын
Unggal office engku ullathu
@ladchumythanam7636
@ladchumythanam7636 11 ай бұрын
ஐயா வணக்கம், நான் பிரான்சில் இருக்கன்றேன் உங்களின் வீடியோ இரண்டு கிழமையகா பார்க்கிறேன் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது இந்தியா வரும்போது உங்களை சந்திக்கும் பாக்கியம் இருந்தால் பார்ப்போம் மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@AskAstro
@AskAstro 11 ай бұрын
K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@subbulakshmimohan5305
@subbulakshmimohan5305 11 ай бұрын
ஐயா நான் உங்களை வல்ல நாட்டிள் பார்த்தேன் மிகவும் நன்றி வாழ்க வளமுடன் குருவே துணை நன்றி அய்யா
@mallikarjunankumar5104
@mallikarjunankumar5104 11 ай бұрын
அய்யா எனக்கு ஒரு வழிகாட்டுங்கள் என் ஜாதகம் 8-7-1973 - 4.29 PM தயவுகூர்ந்து தால்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஐய்யா உங்கள் ஆய்வுக்கு எடுத்து கொள்லுங் கள் ஐய்யா
@m.mageshkumaranm.mageshkum2262
@m.mageshkumaranm.mageshkum2262 11 ай бұрын
சும்மா சொல்ல முடியாது தம்பி காசு வேணும்
@Nandikadevi-zs4yr
@Nandikadevi-zs4yr 6 ай бұрын
உங்கள் கேள்வி என்ன என்று சொல்லுங்கள் எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்
@PrakashReddy-ii8vw
@PrakashReddy-ii8vw 10 ай бұрын
எல்லோரையும் சரி செய்வதாக செல்லுங்கள் சாமி உங்க கிட்ட 15 வருடம் உங்களிடம் வழிகாட்ட செல்லி வந்தவனை காலை வரி விட்டவர் தான் தங்கள் நன்றி ஒருவன் நல்ல நிலையில் இருந்தால் அவனுக்கு வழிகாட்டுவது போல் நடந்து கொள்வீர்கள் நிலை மாரி விட்டால் அவனை சந்திப்பதை தவிர்ப்பவர் தான் தங்கள் ஐயா சாமி காசு
@kantakumaran
@kantakumaran 11 ай бұрын
உங்க குரல் ஆக்டர் ராஜேஷ் மாதிரி அப்படியே இருக்கு
@athinarayananpillai1519
@athinarayananpillai1519 10 ай бұрын
ராஜேஷ் குரல் ஐயாவை போல் உள்ளது.. 😂
@paneer02
@paneer02 11 ай бұрын
குருவே🙏 லக்ஷ்மி திருவண்ணாமலை🎉
@shankar3317
@shankar3317 Ай бұрын
ஏகணிதம் ரகசியம் உங்களை வணங்கி கேட்கின்றேன்
@rajavenikpastro5066
@rajavenikpastro5066 11 ай бұрын
குருவே, சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vidhyaganesan8304
@vidhyaganesan8304 11 ай бұрын
Nandri Nandri Nandri Iyyah 🎉🎉🎉🎉🎉
@HARIDEVIHARISINGH
@HARIDEVIHARISINGH 5 ай бұрын
Namashkarm Aiya my husband done business waiting for money when will come pls help me Aiya
@susilarajendhran8202
@susilarajendhran8202 11 ай бұрын
Nandri sir
@rajirajamanickam7510
@rajirajamanickam7510 11 ай бұрын
ஐயா, வணக்கம் Online class ...உண்டுங்களா . இருந்தால், தெரியப்படுத்துங்கள். நன்றி.
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 10 ай бұрын
அவ்வியநெஞ்சத்தான்ஆக்கமும்செவ்வியான்கேடும்நினைக்கப்படும்.குறள்.
@balumadasamy7039
@balumadasamy7039 10 ай бұрын
வணக்கம். மதிப்பிற்குரிய மகரிஷி பொன்னையா ஐயா அவர்களின் சூட்சும வழிபாடு பற்றிய வீடியோ பார்த்தேன். அதில் செவ்வாய்க்கிழமை வரும் அஸ்வதி நட்சத்திரத்திலும் ஞாயிற்றுக்கிழமை வரும் மகம் நட்சத்திரத்திலும் வியாழக்கிழமை வரும் மூல நட்சத்திரத்தில் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருச்சந் நதியில் பிரதட்சணம் அப்பிரதட்சணம் வந்து அருகம்புல் மாலை சாற்றிஏழு அகல் தீபம் ஏற்று வழிபாடு செய்தால்தெய்வ குற்றம் பிதுர் குற்றம் வினை குற்றம் மூன்றும் என்று கூறியிருந்தார்கள் இதில்அப்பிரதட்சனம் வருவது பற்றிஐயா அவர்கள் கூறியிருந்தார்கள்.ஆலயங்களில் அப்பிரதர்ஷணம் வருவது சரியா ?ஏன் என்பது பற்றி தயவு கூர்ந்து தெளிவுபடுத்த வேண்டுகிறோம்.
@mahaprakasha.c8891
@mahaprakasha.c8891 10 ай бұрын
Vanakkam Ayaa my current situation is the same .. please guide me 🙏 Gurucharanam 🙏
@shankar3317
@shankar3317 Ай бұрын
என் கணிதம்
@kathiravanm5399
@kathiravanm5399 10 ай бұрын
ஜாதகம் பார்கக எவ்வளவு அய்யா..உங்கள் ஆசிர்வாதம் கிடைக்குமா.. Dob 23.05.1977 3.45pm omalur
@AskAstro
@AskAstro 9 ай бұрын
VENMER ACADEMY 3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org முன்பதிவு அவசியம் மேலும் விபரங்களுக்கு: K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp)
@palavsaamuthu8162
@palavsaamuthu8162 Ай бұрын
❤❤❤
@PriyaPriya-ti2nq
@PriyaPriya-ti2nq 5 ай бұрын
En sir magaram pathi pesavela
@janakinathan8712
@janakinathan8712 11 ай бұрын
மிக்க நன்றி ஐயா நமஸ்காரம் நமஸ்காரம் நமஸ்காரம் குருவடி சரணம் திருவடி சரணம்
@mohanv7561
@mohanv7561 11 ай бұрын
Great divine man
@DurgaDevi-rf6if
@DurgaDevi-rf6if 3 ай бұрын
Vankam gurji
@yoganthanraja
@yoganthanraja 4 ай бұрын
குருவே சரணம் ஐய்யா
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 7 ай бұрын
2 la kedhu (meenathula)appa
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 8 ай бұрын
வெற்றி நிச்சயம்..
@vtamilmaahren
@vtamilmaahren 11 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🏼
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 11 ай бұрын
Om nama sivaya Murugaa
@palraj927
@palraj927 10 ай бұрын
Super
@kanahavelc4448
@kanahavelc4448 11 ай бұрын
Gurujii, Namaskaram
@jayram7715
@jayram7715 10 ай бұрын
what is the ayaa contact number ?
@AskAstro
@AskAstro 10 ай бұрын
மேலும் விபரங்களுக்கு: K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@muralisurya4523
@muralisurya4523 11 ай бұрын
மிக நன்றி ஐயா 🎉🎉🎉🎉
@sekarc924
@sekarc924 11 ай бұрын
Nandri aiya💐🙏🌹
@F_8_F_8
@F_8_F_8 11 ай бұрын
மிகுந்த நன்றிங்க அய்யா 🙏🏻🙏🏻
@MaheshMahesh-lm7nr
@MaheshMahesh-lm7nr 8 ай бұрын
Aiyaa naa kumbam rasai avtam nachatram romba kastama aiyaa
@rkfinance
@rkfinance 8 ай бұрын
Same for me, awaiting for further one year to relieve from Jenma Sani
@AskAstro
@AskAstro 8 ай бұрын
VENMER ACADEMY 3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org முன்பதிவு அவசியம் மேலும் விபரங்களுக்கு: K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@anjanadevi7137
@anjanadevi7137 11 ай бұрын
Kodi nandrigal sir
@prakashmanik830
@prakashmanik830 11 ай бұрын
anju
@selvarajc91
@selvarajc91 10 ай бұрын
சுவாமிகளை பற்றி சில மாதங்களுக்கு முன்புதான் கேள்வி பட்டேன். விரைவில் சுவாமிகளை விரைவில் சந்திக்க இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏.
@AskAstro
@AskAstro 10 ай бұрын
K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@rajanrajan4029
@rajanrajan4029 11 ай бұрын
ஐயா வகுப்பு எப்பொழுது எங்கே நடக்கிறது விபரங்கள் தெரியப்படுத்த வேண்டுகிறோம்.நன்றி .
@AskAstro
@AskAstro 11 ай бұрын
VENMER ACADEMY 3, Valliammai Nagar, 1st Street, Valasaravakkam, Chennai - 87. www.venmer.org முன்பதிவு அவசியம் மேலும் விபரங்களுக்கு: K.S.அசோகன், 80563 79797 (for classes ), 9150807775 (whatsapp) For consultation whatsapp 99625 67070, 9901606132
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 10 ай бұрын
சிவாயநம🙏
@SeethalakshmiArulselvan
@SeethalakshmiArulselvan 2 ай бұрын
அய்யா.! பொன்னையா சுவாமிகள் அய்யா பொன்னையா சுவாமிகள் கூறியது போல... பூசம் நட்சத்திர நாளன்று... முறப்பநாடு கைலாசநாதரை... பொருநை நதியில் நீராடி வழிபட்டு வந்தோம்... தொடர்ந்து 5 மாதங்கள் வழிபாடு செய்துவந்தபின்... சில மாதங்களிலேயே... எங்கள் குடும்பத்தில் திருமணம் கைகூடி வந்துள்ளது...! அத்துடன் வல்லநாடு சாதுசித்தர் சுவாமிகளையும்... வழிபட்டு வந்தோம்...! வேறுதலங்களுக்கு செல்லும்போது... மேற்கண்ட தலங்களிலும் வழிபட்டு வருகிறோம்.! பொன்னையா சுவாமிகளுக்கு மிக்க நன்றி.!
@kselvakumar2025
@kselvakumar2025 10 ай бұрын
உன் அனுபத்தை நீயே வச்சிகிட்டு பெருமையா பீத்திக்கிற.... எல்லோரூக்கும் அனுபவம் இருக்குது.... நீ செல்வது உண்மை என்றால் அதை வெளிப்படையாக ஆதித்ய குருஜி மாதிரி செல்லு பாக்கலாம்.... நீ உண்ணிம் சோதிடம் பக்ரவனுக்கு செல்லற.... அவனுக்கு சோதிடம் தெறியாது.... ஒரு பரிகாரத்தை நீ செல்லி நல்லது நடந்ததூ என்று எவனும் உண்னை பற்றி பெருமையா செல்லவில்லையே ஏன்? ஆனால் நீயே உண்னை பற்றி பெசாக்கிறாய்? உண்னை பற்றி நீ செல்லுகின்ற பரிகாத்தான் பொது மக்கள் அடைந்த நன்மையை அவர்கள் அவர்களளே செல்ல வேண்டும்.... உண்னோட கூட இரூக்கின்ற ஜைசப்பா கோஷ்டிகள் சொல்ல கூடாது.....
@04312472321
@04312472321 11 ай бұрын
Super ji
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН
iPhone or Chocolate??
00:16
Hungry FAM
Рет қаралды 41 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,2 МЛН
கொடுத்த பணம் கிடைக்க வேண்டுமா???
16:16
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 54 МЛН