CR astro dgl | திரிகோணாங்களின் சூட்சுமங்கள்

  Рет қаралды 3,098

CR Astro Dgl

CR Astro Dgl

Ай бұрын

www.astrochinnaraj.net

Пікірлер: 38
@MkaliyamurthyMkaliyamurthy
@MkaliyamurthyMkaliyamurthy Ай бұрын
ஐயா.தங்கள் விளக்கம் ஆழமாகவும் தெளிவாகவும் அருமையாகவும் இருந்தது.நன்றி.வணக்கம்.
@malininagaraj8248
@malininagaraj8248 Ай бұрын
For me 1 and 7 planets connected. I was the world for my husband.
@ramasamym5374
@ramasamym5374 Ай бұрын
வணக்கம் சக்தி கணேசன் சார் அருமையான பதிவு தங்களுக்கும் ஜோதிடத்தில் சக்தி வந்து விட்டது என்று இந்த பதிவு மூலம் நன்கு தெரிகிறது வாழ்த்துக்கள் 🎉
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
நல்லா சொன்னீங்க சக்தி கணேசன் சார்.. அருமை ❤
@babusundar4277
@babusundar4277 Ай бұрын
தங்கள் குழுவில் பேச ஆசை.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Ай бұрын
Sir excellent speech. Plsgive your number . Thank you sir. Last section chinnraj class number i asked know.. Pls🙏
@yuvaraja1136
@yuvaraja1136 24 күн бұрын
Super sir
@radhavinastroulagam4944
@radhavinastroulagam4944 Ай бұрын
உங்கள் குரூப்ல பேச ஆசை
@ssuganthi2537
@ssuganthi2537 Ай бұрын
வணக்கம் சார் 🙏
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef Ай бұрын
நன்றி ஐயா அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
கட்டம் நல்லா தெரியுது...
@JaiKumar-xf6pp
@JaiKumar-xf6pp Ай бұрын
கரூர் சுப்பிரமணியம் ஐயா அவர்களின் சாரஜோதிடம் கேட்டதுபோல் உள்ளது மன்னிக்கவும் சக்திகணேசன் சார்
@sakthiganesan267
@sakthiganesan267 Ай бұрын
நான் கொடுத்த அனைத்து ஆய்வுகளும் திரு ஆர் ஜி ராவ் அவர்களின் ஆய்வு அடிப்படை. மற்றும் எனது சுய ஆய்வுகள்.
@JaiKumar-xf6pp
@JaiKumar-xf6pp 23 күн бұрын
🙏🙏🙏​@@sakthiganesan267
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
கலக்குறீங்க கணேசன் சார் ❤
@SathiyaMoorthy-fv4uv
@SathiyaMoorthy-fv4uv Ай бұрын
அருமையான விளக்கங்கள்🎉❤
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
ஆமா சார்.. நிறைய படிக்கனும் சார்
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
நல்லா பாடுறீங்க சார்
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
திரிகோணங்கள்...
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
நல்லா வருது
@nanthinimogu3779
@nanthinimogu3779 Ай бұрын
Hi sir super explain ❤❤
@annadurai1916
@annadurai1916 Ай бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் எனக்கு விறிச்சகம் லக்னம் லக்கினத்தில் குரு 2 செவ்வாய் 3 ராகு 4 சுக்கிரன் 5 சூரியன் சந்திரன் புதன் 6 சனீஸ்வரன் 9 கேது லக்னத்துக்கு தர்ம கர்மாதி உள்ளது ராசிக்கு தர்ம கர்மாதி உள்ளது ஆனால் நான் டெய்லர் 24 வருடமாக திருப்பூர்ல் வேலை செய்யது வருகிறேன் 26.3.1971 இரவு 10.30 பிறந்த ஊர் விழுப்புரம்
@KanniappanR-rd9zf
@KanniappanR-rd9zf Ай бұрын
தரம கர்மாதிபதி யோகம் வேலை செய்யாது, பாதகாதிபதி சந்திரன், அட்டமாதிபதி புதன் சேர்க்கை
@annadurai1916
@annadurai1916 Ай бұрын
நன்றி சார் வாழ்க வளமுடன்
@annadurai1916
@annadurai1916 Ай бұрын
1997 சென்னை சென்றேன் அங்கிருந்து 1999.7 மாதம் திருப்பூர் வந்தேன் இன்று வரை தொடர்ந்து டைலர் கம்பெனியில் வேலை செய்கிறேன் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் 🙏❤
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
7ஆம் அதிபதி 11ல் இருந்தா கண்டிப்பா 2 ஆவது திருமணமா??...
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
2, 6 ஐ பார்த்தா?
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
அடி ஜெயில தான்
@ramyasatish4756
@ramyasatish4756 Ай бұрын
❤❤srinivasan an sir inputs are great ur mobilr no🙏🙏🙏
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
மூலத்திரிகோணத்தில் இருக்கும் குரு 10 இட மூலத்திரிகோண வீடு சிம்மத்த பார்த்தா ஏன் ஏன் தொழில் நல்லா வரல கணேசன் சார்
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
இன்னும் பெரிசா
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
கணேசன் சார் கிட்ட நீங்க எல்லாம் இன்னிக்கு சிக்குனீங்க...
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
லக்னாதிபதி நீச்சமாயிட்டாரே கணேசன் சார்.. பங்கமாயிட்டாரா?
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
சக்தி கணேசன் சார்... வணக்கம் ❤
@ramyasatish4756
@ramyasatish4756 Ай бұрын
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
விதி விலக்க கூடவே சொல்லிடுங்க சார்..
@KanchiSingapore
@KanchiSingapore Ай бұрын
தலைப்பு திரிகோணா....ன்னு இருக்கு... தயவு செய்து மாத்திடுங்க சார்... உங்களுக்கு புண்ணியமா போகும்.. தமிழ் போற்றும் சின்னராஜா ஐயா காணொளியில தமிழில் பிழை கூடாது ராஜா
it takes two to tango 💃🏻🕺🏻
00:18
Zach King
Рет қаралды 31 МЛН
ХОТЯ БЫ КИНОДА 2 - официальный фильм
1:35:34
ХОТЯ БЫ В КИНО
Рет қаралды 2,5 МЛН
Super sport🤯
00:15
Lexa_Merin
Рет қаралды 20 МЛН
🍁 Годный билет
0:10
Ка12 PRODUCTION
Рет қаралды 5 МЛН
How many pencils can hold me up?
0:40
A4
Рет қаралды 18 МЛН
Мужчина узнал о изм*не жены🥺
1:00
Kino_sh
Рет қаралды 9 МЛН