Sir, 8 il sani erukirathu , athu aatchi ya ucham petrirukiratha enpathai epadi therinthu kolvathu??
@nagunagu-wd2rd4 жыл бұрын
தங்கள் பதிவில் 8 இடம் உள்ள ஒவ்வொரு கிரகமாக தெளிவு படுத்தினீர்கள், நேர்த்தி ஏற்புடையது, உதாரணம் ராகு, கேது நிலை, ஏனெனில் ஒன்றை ஒன்று நேர் பார்வையிலே 7மிடமாக அமைந்து பலன் அளிக்கும், அதில் திருமண பந்தத்தில் பல குழப்பங்கள் ஜேதிடரின் கருத்து வேறுபாடு காரணமாக பலர் பாதித்து திருமணமே தடைபடுவதை கான்கிறோம் .குறிப்பாக 2ல் ராகு, சூரியன், சந்திரன், செவ்வாயுடன் இனைத்து 8ல் கேது எந்த பார்வையும் இல்லாமல் கன்னிகா உபய லக்கினமாக அமைந்தால் முக்கிய பாதிப்பு, இதே 4 உபய லக்கினங்களுக்கும் மனைவி மரணம் வரை கூறி கெடுக்கபடுகிறது. ஆக சரியான விளக்கம் அளித்து எந்த மாதிரியான கிரக நிலை உள்ள ஜாதகங்கள் இனைக்க சிறப்பாக மண வாழ்க்கை அமையும் என தெளிவுபடுத்தும் கருத்து மிக பயன் உள்ளதாக இருக்கும் விளக்க இயலுமா எதிர்பார்ப்பு. நன்றி.
@nithyaooty90825 жыл бұрын
Sukra dasa sukra bukthi, simma lagnam, sukran at 8th house good or bad
@KJAAICH26 жыл бұрын
"வணக்கம் நான் மணிகன்டன் பேசுறேன்" சொல்லும் போதெ ஒரு positive energy கிடைக்குது !!!
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் என்னை பற்றியை கருத்துக்கு நன்றி
@seethakrishnan87856 жыл бұрын
Amam enakkum rombha positive energy kidaikkuthu. Ithu unmai.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
@sakthisweeet11745 жыл бұрын
உண்மை 😍
@thirugnanasambandam77315 жыл бұрын
உண்மை
@ramaniandavar92304 жыл бұрын
very nice explaination.Directly coming to the matter not like other astrologists. That is the main speaciality. For me Budhan is in 8th house with Surian. Now i am more clear. Thank you Sir.
sir dhanur laknam 8th port theipirai moon is 12 house neesam, Mars 2nt house uchcham, moon dasa start, dasa eppati irukkym sir.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! வாழ்வில் மத்திமமான இன்பம் இருக்கும் நற்குணம் உள்ளவர் நன்றி
@hillary_rmz6 жыл бұрын
E astro mani sir ettam at hi pathi dasa budan enaku poivittathu but ettil chevvai and kethu irukar irandil rahu irundu parkirar meenam rahu kumba lagnam kadaga rasi ippo chevvai dasa poosam star next rahu epadi irukum I am 68yrs now
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராகு மீனத்தில் இருப்பது நல்லது . ராகு தசையில் வெளிநாடு செல்லும் வாய்ப்பும் வரலாம் நன்றி
@mallikarjundurairaaj34645 жыл бұрын
vanakkam Sir. Enn son Jathakathil 8 ill chandiran ullar. Rasi kadagam. Chadiranum kadagathil than thaniyaga ullar. Avan ayutkalam patri solla mudiyuma?
@vpn13nov2k2 жыл бұрын
Meenam lagakanam 8il suriyan in viskagam 3, budhan in Swathi 1, 7il sevai athai guru 3 il irrunthu pakuthu eppadi irrukum sir?
@AstroAnswers2 жыл бұрын
வணக்கம் உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கும் மிக்க நன்றி kzbin.info/www/bejne/lafXXqWwl9iNfrc
@srinivasanvathsal94995 жыл бұрын
I have Raghu in Eight house. Kanya lagnam. Raghu in Star of Sukra(bharani). Will I get job in foreign. Bhuda dasa sani bhukthi till October 2019
@msestimators2224 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
@rl57975 жыл бұрын
Sir magara rasi thiruvonam natchathiram 8th kattam la suriyan ,sevai ,chandiran saani good or bad sir
@AstroAnswers5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் 4 கோல்கள் ஒரு கட்டத்தில் இருந்தால் கிரக யுத்தம் நடைபெறும் ஆகையால் நற்பலன்கள் கிடைக்காது நன்றி
@alliswellsaisai14224 жыл бұрын
Check your horoscope for ubasana god and pray daily if possible go to that temple everything will be fine
@abhinayaincense48556 жыл бұрын
Good morning sir Ore jadhakthil 2 ham veetil kethu bagvan um 5 tham veetil ana meshathil surya bhagwan, mangla bagvan, budhan bagvan matrum sukran bagvan erindh 8 ham veede hana kadagathil guru bagvan maturm 9 ham veed hana simathil shanieshwara bagvan maturm Raghu bagvan irundhal enna palan please sollunga sir Thank u sir
@menagarajendran8205 жыл бұрын
My daughter masha lagam 8th place Suriyan kadai 4patham puthan kadai 3 pattam +or pls reply sir
@mpchanelmanoj21576 жыл бұрын
Viruchagam Lakkanam thulam rasi 8idhathil kedhu iruku sir 4idadhula Suryan. Budhan. Guru iruku 2idadhula ragu 5idadhula sukran 9th la sevvai 11thla sani 12th la chandiran Ippo kedhu vala yedhana Problems varuma
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அனுகூல பலன் இல்லை நன்றி
@kirubakaran35816 жыл бұрын
Hello sir,I m makara rasi and makara lagnam ...sir enaku 8 the house la ( suriya Sukran serkai)...ethula suriyan aatchi aana sukren asthagam aadaithadhu...ethurku ena palaan..
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அரசு தொடர்பான சாதக பலன் வருவது கடினமாக இருக்கும் ஆனால்அங்கு சூரியன் ஆட்சி என்பதால் நற்பலன் உண்டு நன்றி
@kirubakaran35816 жыл бұрын
@@AstroAnswers tqqq so much
@mohanasundari30025 жыл бұрын
Masha rasi thanusu Lakam in 8th place having. What have to say in female herascope?
@AstroAnswers5 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் பெண்களுக்கு ஆண்களுக்கும் ஒன்றே ஆனால் சிலவற்றை மாற்றம் உண்டாகும் நன்றி
@Amiyog72 жыл бұрын
Anna suriyan +kethu in 8th house and now kethu dasai guru puthi running it will affect his father ah in navamsam chart , in rasi chart suryan Alone in 8th house kethu in 5th house with guru+sevvai+sandiran
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@saranyamurugesh62764 жыл бұрын
Sir ennoda baiyanuku suriyan+puthan+Raghu 8th place la iruku yethavathu problem varuma...thanusu -lagnam,kanni rasi...2nd place la sevvai+kethu iruku sir
@shalinitalksmarketing3 жыл бұрын
Sir, for my daughter Suriyan+chandran+sevvai+sukran combination is there in 8th house ...is that ok?
Kanni lakkanam 7 sun sani sevai puthan 6 guru moon kedu aul palan explain me
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! ஏப்ரல் 22 -2023 இரவு 11.48 மீனத்தில் இருந்து மேஷத்திற்கு குரு பயணிக்கிறரார். குரு பெயர்ச்சி பலன் 2023 - 2024 - kzbin.info/www/bejne/hqiQemqJid19bs0
@baranibba5 жыл бұрын
Mesha rasi barani nakshatra kanni lagna rahu in barani nakshatra how is rahu effect in next two years rahu desa going to begin
@prabhu-eh4im6 жыл бұрын
Ayya Nan Mesha lagnam guru in 8th house sanni saram(anusham), ennaku eppa guru dasa nadakudhu. Eappadi irrukum
@lindyadoyel63405 жыл бұрын
Hi Sir, Thulam Lagnam, Thanusu rasi moolam nakshathram, 8th house guru pagai in Rishabam. palan enna sir????
@dhilipofficial24665 жыл бұрын
I am Meena Lagna,Sun +Sukran in 8 Th house,Sukran In thulam house....Is it Good..?!
@mevithabiku92034 жыл бұрын
same😄
@mevithabiku92034 жыл бұрын
ena disai nadakudhu?
@ganeshravichandran796 жыл бұрын
Am rishaba lagnam . No planets in 8th house. Where as 8th house planet guru stands in 12 th house with chandran and see his own house as onpatham (9) paarvai. Whats the result .
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நற்குணம் இருக்கும், ஆனால் மிதனமான நற்பலன் உண்டு, குரு 12 உள்ளத்தால் அவர் சுப விரயம் தருவார் நன்றி
8il raghu(roshini star)rishabathil asthangam petra guru parthal ena palan sir?sukaran(swathi star) achi sani ucham in thulam..
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த இடம் ராகுவிற்கு சிறப்பான இடம் ரிஷபத்தில் ராகு நற்பலன் தரும் நன்றி
@kgrpkamal87766 жыл бұрын
Thank u sir☺️🙏
@AstroAnswers6 жыл бұрын
நல்வரவு வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
@tnhahunteryt75186 жыл бұрын
Sir vanakkam. Virichgam rasi lakanam risabam star anusam. Now kethu desa guru puththi. 8 vathu house thanusu athil kethu irukka.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! யோகினி யோகம் யோகம் உண்டு kzbin.info/www/bejne/gJSQhmN-j8p3q5o
@tnhahunteryt75186 жыл бұрын
Thank you sir
@p.n.mohanasundaram80806 жыл бұрын
born 4 11 1988 chennai night 11 40 pm kadaga lagnam simma rasi pooram star... 8th rahu sir suya saram sathayam star enaku enna palan sir. enaku neenda ayul unda allathu illaya. edhuvaga irunthalum sollungal pothum...
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராகு இருக்கும் வீடு கும்பம் என்பதால் பிரச்சனை இல்லை ஏனெனில் அது ராகுவின் சொந்த வீட கணக்கில் கொள்ள படும், - இந்த காணொளி யில் கூறியிருப்பேன் மேலும் ராகு பற்றியை காணொளி பார்க்கவும் - kzbin.info/www/bejne/jH-anHiKipeVlc0
@sruthivenkatesan62486 жыл бұрын
Helo sir/mam…I have rahu in 2nd house and moon& ketu in 8th house ..how should I select groom's horoscope for marriage matching …like rahu and ketu in 1-7 or 2-8..which should b best for husband's longevity? Please reply♀️
@harisankarnatarajan5 жыл бұрын
Same for me. 🙃🙃🙃
@alliswellsaisai14224 жыл бұрын
Check your horoscope for ubasana god and pray daily if possible go to that temple everything will be fine
@sellapandian.s.86626 жыл бұрын
Nice.👌 Sir. Ennaku simma laknam 8 il menam rasiel budhan 5°, guru 16°, raghu 17° , suriyan 28° il ullathu. Enna palan.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நான்கு கோள்கள் இருக்கு இதனால் கிரக யுத்தம் இருக்கும் கல்வி அறிவு இருக்கும் , ஆனாலும் இது சாதகம் இல்லை நன்றி
@manimalas526 жыл бұрын
mesha lagnam 8 th house suryan+ budhan sergai. but 8 th house athipathi sevvai ,4th house in kadagam sir. how is this sir . but budhan 13 degree with suryan. ithu asthangam aguma sir
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அரசு தொடர்பான சாதக பலன் வருவது கடினமாக இருக்கும் ஆனால் நல்ல கல்வி அறிவு இருக்கும் நன்றி
@gurunathantr92826 жыл бұрын
ஆமாம் ஐயா நீங்கள் கூறிய கருத்து 100 சதவீதம் உண்மை
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்து பதிவிற்கு நன்றி
Viruchaga lekanam8 11kudaivan 12 IL irukuerar 2 5 kudaivan saram ena balan
@pavithrannaveen32476 жыл бұрын
Vanakham Sir, kumbha lagnam hastam 1 padam ku 8 la rahu hum chandiran iruthal yenna agum Sir.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராகு மறைவில் இருப்பது ஓரளவும் நன்மை அதேசமயம் கன்னி ராகு நல்ல பலன் தரும் வெளிநாடு தொடர்பு இருக்கும் நன்றி
@pavithrannaveen32476 жыл бұрын
@@AstroAnswers Nadri Sir🙏
@Arasa왕3 жыл бұрын
Anna enaku Sun in Scorpio ♏ Moon in Libra ♎ Swathi 3am pagam. viruchigam lagna podhu palan Solluvingala? Example chart 🙂my lagnam. Enaku lagnathula 2=chandhiran +Sukiran +Sani 😥 3=Guru +kedhu 5= Sevvai 8= Suriyan. 9 =Rahu 10=buthan Valkai pooram kastam vali thanimai mattum dhan.
@AstroAnswers Жыл бұрын
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - kzbin.info/aero/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG
@shivasakthivel63183 жыл бұрын
Sukkran +Sevvai in 8th house sir Kanni Lagnam...What will happen? Thappa edhum nadakathula..
@padhuramasundram46492 жыл бұрын
Very nice video sir
@AstroAnswers2 жыл бұрын
Thanks and welcome
@priyabhairav50593 жыл бұрын
Sir naan jaathagam maila anupran paathu sollunga sir
@suryalakshmi84608 ай бұрын
Please more details about 8th house
@lindyadoyel63406 жыл бұрын
Hi Sir. Thanusu Lagnam, Chevvai and Kethu in Kadagam (8th house), Chevvai neecham. What does this mean sir ?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! செவ்வாய் கேது சேர்க்கை, கோபம் அதிகம் இருக்கும் அரசு தொடர்பு இருக்க வாய்ப்பு உண்டு நன்றி
@arasugovt47286 жыл бұрын
hi sir my laganam kadagam, 7th house sani but 8 th house empty, guru in 2 nd house plan sollunga sir.....
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சனி இருக்கும் இடம் ஷட் பலம் பெற்று உள்ளது ஆகையால் திருமணம் பின்பு வாழ்வு நன்றாக இருக்கும். ஷட் பலம் | Satbalam kzbin.info/www/bejne/lZSchquoZ7mkjLs
@arasugovt47286 жыл бұрын
+Astro Answers okay thankyou sir
@kannadasankumar75246 жыл бұрын
Super sir, thulam laknam eight place sun, mercury nallatha? Parani natcharam 2 paatham my son .
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த இடம் சாதகமான இடம் இல்லை. நன்றி
@kannadasankumar75246 жыл бұрын
Enna sir, eight place sun , mercury patri nantraka sonnirgal.
@roossveltprabhukav98326 жыл бұрын
Sir ettil guru vakram petru rishaba rasi il nindral enna palan.En lagnam thulam.Dhanushu rashi.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! எட்டில் குரு இருப்பது சிறப்பு இல்லை. வக்கிரம் பெற்றது நற்பலன் உண்டு நன்றி
Sir meenam lagnam 8la guru kuda sukran raghu irunthal palan
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! குரு சண்டாள யோகம் மற்றும் அஷ்டலக்ஷ்மி யோகம் உண்டு, நல்ல சேர்க்கை உங்கள் எண்ணம் போல் வாழ்வீர், நன்றி
@dashinkumar14176 жыл бұрын
@@AstroAnswers thanks sir
@prakashs81546 жыл бұрын
Sir enoda jathagam la 8th place la suriyan, puthan and sani. 12th place la guru & ragu, guru oda 9th parvai 8th place la viluthu so suriyan,pudan & sani mayla viluthu enaku epudi irukum sir
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! புதனுக்கு மட்டும் சாதக பலன் உண்டு, மற்ற சூரியன் சனிக்கு இல்லை நன்றி
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சுக்ரன் -புதன் சாதக பலன் உண்டு, குரு மட்டும் சாதக பலன் தரமாட்டார் நன்றி
@mayavanlenin95924 жыл бұрын
8il sani vakram petru ulladhu idharkku enna palan thayavu seithu koorungal sir
@praveenavelayutham42276 жыл бұрын
Sir enaku 8la chevvai iruku marriage ennum agala dhansu rasi virachaga langam pooradum nakshathrim palan sollavum
@DurgaDevi-vd3cj6 жыл бұрын
Mithunam lagnam sr.11 m adhipathi sevvai 8 la utcham sr.9 la guru.6 la sani yirunthu 3 m paarvai ya 8 m idathai paarkuraru.marg life not satisfied sr.i hate my life sr.solution sollunga sr.pls
@freakingawesome25016 жыл бұрын
It is just not about planetary placements. You need to check what dasha you have been going through.
@DurgaDevi-vd3cj6 жыл бұрын
Ok sr.
@navaneethamanandan-yk6ch Жыл бұрын
8 ill irukkum saniyai guru parthal enna palan sir?
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி குரு பார்க்க கோடி நன்மை - kzbin.info/www/bejne/Z4TNlqmfeJmFqqc
@rajeswariraaji52026 жыл бұрын
sir naan mesha lagna.sevvai in 8th house in kettai nakshatra.so heavy thosam ah sir?anal navamsalae mars in capricorn with ketu in 8th house.enakku sevvai thosam irukka sir?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த காணொளி பார்க்கவும் kzbin.info/www/bejne/oHqvdaF3gq9jhqs நன்றி
@vaishalirama6 жыл бұрын
8 il chevvai(lagna athibathi) vricshiga lagnam... Appo thum keduthal than nadakumaa
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த காணொளி பார்க்கவும் kzbin.info/www/bejne/oHqvdaF3gq9jhqs நன்றி
@dineshprabhuhari16 жыл бұрын
Dhanusu Lagnam Kadaga rasi, 8 th Lord is Moon. Enna palan idhuku? Kadaga rasi Ku chandran aatchi.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! தீடிர் அதிர்ஷ்டம் இருக்கும் , கற்பனை வளம் உண்டு நன்றி
@malumalar24235 жыл бұрын
In 8th house puthan guru sukiran raghu all in same place is good r bad plz tell me ?
@divyamai316 жыл бұрын
Hai sir In my horoscope raghu in 8th house and you told it's not good combination so pls confirm any parikaram for this.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ராகு இந்த இடம் சாதக பலன் தராது நன்றி
@alliswellsaisai14224 жыл бұрын
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine
@thiyagarajanp.t60016 жыл бұрын
Hi sir kumba lagnam 8il santhiran mattum sevvai natchathira charathil ullar 8 idathu athipathi puthan varkothamam petru irupathu nanmaya sir
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! புதன் சாதக பலன் உண்டு - புகழ் உடையவராக திகழ்வார், நன்றி
@sivat56716 жыл бұрын
Thulam laknam.. .rohini nakshatiram rishaba rasi...8 il chandra, ragu is there...chandra is in rohini nakshatra 2m pathathilum,ragu karthikai 2 m pathathilum ulladu...pls reply..
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சந்திரன் ராகு நல்ல சேர்க்கை இல்லை. ஆனால் இங்கு சந்திரன் உச்சம் ராகுவும் நல்ல இடம் ஆகையால் உங்களுக்கு இது சிறப்பான இடம் ஆகும். நன்றி
@sivat56716 жыл бұрын
@@AstroAnswers thank you so much sir.bcoz yesterday after watched your video I was worried...
@gokulm65336 жыл бұрын
8 la sevai achi suriyan ucham plz yepde irrukum nu sollungaa 🙏🙏
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! அரசு தொடர்பான சாதக பலன் வருவது கடினமாக இருக்கும் ஆனால் உச்சம் என்பதால் நற்பலன் உண்டு நன்றி
@ItsmeLordofking6 жыл бұрын
Dhanush lagnam 8 th place il Graham illai 8 am veetin athibathi Chandran 9 am veetil irunthal enna palan
@TAMILARASAN-bn8zj3 жыл бұрын
Unga appa health epdi iruku
@pushpalathak19733 жыл бұрын
Hello sir 8th place sukran kethu conjunction mesha rasi mesha lagnam
@kavitha-gc2cb6 жыл бұрын
Sir, vanakkam. Ennoda husband kadaga lagnam. 8th place moon, sukiran. 2nd place sani 7th paravai to 8th place. Please explain me about his ayul. Astavarkkam 19 paralkal.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஜாதகம் பார்த்துதான் சரியாக கூறமுடியும் நன்றி
@santhosh123451006 жыл бұрын
Sir enaku mithuna lagnam 8th la sanibagavan achchi 9th athibathiyum sanibagavanthan appo epdi palan irukum sir
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! எட்டில் சனி இருப்பது அது சொந்த இடம் என்பதால் பிரச்சனை இல்லை. நன்றி
8 IL Suryan sukrsn kanni laganam mithuna rasi mirug sirdium
@dhivakardk93505 жыл бұрын
Nachiyathram
@rajajoseph84646 жыл бұрын
பயனுள்ள விளக்கம் , மிக்க நன்றி ஜீ
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@sethupathi50763 жыл бұрын
சூப்பரா சொன்னீங்க நன்றி
@jaihindhsekar4044 Жыл бұрын
8ல் மாந்தி இருந்தால் சொல்லுங்க sir பெண் ஜாதகம் சிம்மராசி தனுசு லக்கினம்
@AstroAnswers Жыл бұрын
🙏 வணக்கம் - சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர் மாந்தி. தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். 8ல் மாந்தி - மறைமுக உடல் நல பிரச்சினையுடன் இருப்பார். அதோடு மன கவலை கொண்டவராக, வீண் செலவுகளும் இருக்கும்.இருக்கும் . இந்த காணொளியை பார்த்தால் உங்களுக்கு புரியவரும் மாந்தி என்றால் என்ன ? kzbin.info/www/bejne/m3aoqoaCjr5omdk
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! ஆட்சி பெற்றாலே அது பலமா இருக்கும் நன்றி
@pandidurai67276 жыл бұрын
@@AstroAnswers thanks Mani bro
@lakshmi19766 жыл бұрын
sir thulam rasi thulam lakanam sukuran seavai sani rishapathil eruku ethu yeppati erukum sollunga sir plz
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சுக்ரனுக்கு மட்டும் இந்த இடம் சாதக பலன் தரும் மற்றபடி சனி ஓரளவும் செவ்வாய்க்கு சாதகம் இல்லை நன்றி
@Vijay-gg3gu6 жыл бұрын
தாங்கள் கூறுவது முழுக்க முழுக்க உண்மை. எனது ஜாதகத்தில் 8ல் புதன், சந்திரன் இனைந்து நீச்ச பங்கம் ஏற்பட்டுள்ளது. எனது கல்வியில் சற்று தடை ஏற்பட்டு, சில நாட்களுக்கு முன்பு எனக்கு PhD படிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது..
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
@shanmuganathan54535 жыл бұрын
Vijayakumar P 🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🦌🎟️🎉🎉🎉🎉🎋🎋🎋🎍🎍🎍🎍🎍
@sathyadhana51914 жыл бұрын
Sir enaku santhiran pudhan irruku ph.d padika vaippu kidaikala thadai irruku pls any parigaram
@David973126 жыл бұрын
Thanks for your video. What is Bhava Chart?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! பாவம் என்பது ஸ்தானம், இடம் ஆகும், நன்றி
@suryalakshmi84608 ай бұрын
Please explain when 8th house has more points
@suganyap4166 жыл бұрын
Na simma rasi pooram star..8th place la sani and sooriyan eruku..enna palan ?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சனிக்கு நல்ல இடம் சூரியனுக்கு தான் அனுகூலம் இல்லை. நன்றி
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! இந்த காணோளியை பார்க்கவும் kzbin.info/www/bejne/oHqvdaF3gq9jhqs
@krishna-pz5fs6 жыл бұрын
My birth chart medhuna laganam at 8th place bhudhanan good or bad and my life more struggling sir what I will do sir...
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! புதனுக்கு நல்ல இடம், நல்ல கல்வி இருக்கும், ஆனால் லக்கினாதிபதி மறைவு அதனால் நீங்கள் அதிகம் முயற்சி செய்யவும் நன்றி
@priyamanu20126 жыл бұрын
Nice explanation. If there is Parivartana yoga between 7th and 8th house. Sun and mercury present in 7th house in rishabam and Venus present in 8th house in midhunam. Sun exalted in 7th house in navamsa. What will be the prediction?
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! திருமணத்திற்கு பின்பு உங்கள் அதிகாரம், ஆணவம் எதுவும் இருக்காது இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும் நன்றி
Sir nan kadaga rasi kadaga laknam 2la ragu 6la sukran 7la buthan suriyan 8la guru 9la sani eduku chandra adhi yogam work aguma sir pls answer pannunga
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! எட்டில் குரு இருப்பது ஆயுள் பலம் உண்டு, அடிமை தொழில் செய்யும் நிலைமை இருக்கும் நன்றி
@bala-bg5zv5 жыл бұрын
sir 8 idam risabam sukran sevai serkai thulam lagnam sir
@AstroAnswers5 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை இல்லை இந்த சேர்க்கையானது கலவியில் அதிக ஈடுபாடு இருக்கும் ஆகையால் உடல்நிலை பாதிக்கப்படும் நன்றி
@kajenkaja42765 жыл бұрын
hi sir , 8 இடத்தில் குரு நீசம் அடைந்திருந்தால் என்ன பலன் ?
@vvilliamiam34626 жыл бұрын
Sir 8 edathil sani meenathil ,7 edathil kethu kumbathil,6 edathil guru maharathil eppadierukkum,eppothu guru dhasai,sevvaai peyarchien pothu enna nadakkum,erandum ayul kiragam serum pothu erappu undaa,unmai sollavum,30 vayathil guru dhasai mudiyuthu,aduthu sani sevvaai peyarchien pothu ennavagum.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! சனி எட்டில் இருப்பது பாதகம் இல்லை. நற்பலன் தரும் நன்றி
@elakkiya.s56124 жыл бұрын
Sir small confused.... 8th place Dhanush la ketu irukaru other jothidars bad results solraga but neega good results solriga be happy sir ....but 8th Dhanush ketu nallatha illa kettatha plz explain sir
@bhuvanae16 жыл бұрын
hello sir, tis eight house prediction is meant for all the rasi and lagnam ah
@freakingawesome25016 жыл бұрын
For the ascendant.
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! YES !! IT IS FOR ALL LAKANAM, THANK YOU
@naveenwizard62016 жыл бұрын
Sir na virchiga lagnam la irunthu 8th house methunam la chevvai but guru in 2nd house and guru oda 7aam parvai chevvai mela viluthu and chevvai in மிருகசீரிடம் Nakshatram Ennaku epdi sir irukum
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! குரு பார்த்தாலே அந்த இடம் நன்மை பெரும், செவ்வாய் இருக்கும் இடம் சாதகம் இல்லை ஆனால் குரு பார்ப்பதால் சிறப்பை பெறுகிறது, குரு பார்த்தால் கோடி நன்மை - kzbin.info/www/bejne/Z4TNlqmfeJmFqqc செவ்வாய் தோஷம் -- kzbin.info/www/bejne/oHqvdaF3gq9jhqs
@naveenwizard62016 жыл бұрын
@@AstroAnswers ithu ennaku future la ennaku problem aa irukuma sir
@umasrinivasan26586 жыл бұрын
Sani in 8th house ji mithuna lagnam in thiruvonam star...epdi irkum sir
@AstroAnswers6 жыл бұрын
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!! நல்ல இடம், தீடிர் அதிர்ஷ்டம் உண்டு நன்றி