super Info bro.... I am a regular follower.... But Need some info about *Affiliate Marketing *
@H2O-kid2 жыл бұрын
பிளாக்கர் உருவாக்குவது எப்படி என்று உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதுபோல youtube உருவாக்குவது எப்படி அதில் உள்ள டிப்ஸ் அண்ட் ட்ரிக்ஸ் போடுங்க
@rayan_N2 жыл бұрын
SEO pathi solluga
@dineshdinesh78312 жыл бұрын
Bro how to share blog posts to facebook?
@NH26Creations2 жыл бұрын
Hi brother, உங்கள் வீடியோ பார்த்து கடந்த ஒரு மாதமாக Amazon kdpல் "public Domain Book "upload செய்துவருகிறேன். இதுவரை ஏழு புத்தகங்கள் upload செய்துள்ளேன். நன்றி. இரண்டு நாட்கள் முன்பு The legend of sleep hollow, என்ற புத்தகம் paper back upload பண்ணுவதற்கு cover page போகும் போது ,minimum 79 pages இருக்கனும் என்று காட்டியது,இந்த புத்தகம் 50 pageக்குள் தான் இருந்தது,, நான் old christmas என்ற இன்னொரு புத்தகத்தை இதனுடன் சேர்த்து வெளியிட்டேன் .நேற்று எனது kdp account has been closed என்று வந்தது. Mailல் அவர்கள் உங்கள் accountதற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது, என்றும் மேலும் சில தகவல்கள் சொல்லியிருக்கிறார்கள், நீங்கள் தான் help பண்ணனும்..