கிசான் கார்டு பத்தி எந்த அக்கறையும் சொல்வதும் இல்ல அது எப்படி பயன்படுத்துவது யாருக்கும் தெரியவில்லை
@msp-s3x6 сағат бұрын
கிரெடிட் கார்டு கடன் விவசாயிகள் கேட்டார்களா? குறைந்த பட்ச ஆதார விலை கிடைத்தால் நாங்கள் ஏன் கடன் வாங்க போகிறோம். MSP பற்றி ஏன் மத்திய அரசு பேசவில்லை? MSP இல்லையெனில் விவசாயம் நஷ்டம். நாங்கள் வெளியேறும்போது தேசம் பஞ்சத்தை சந்திக்கும்.