திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள்... கிளம்பியது US ராணுவ விமானம் - என்ன நடக்கிறது அமெரிக்காவில்?

  Рет қаралды 330,339

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#usa | #donaldtrump | #pmmodi | #india | #america
திருப்பி அனுப்பப்படும் இந்தியர்கள்... இந்தியாவை நோக்கி கிளம்பியது US ராணுவ விமானம் - பெரும் பரபரப்பு...என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
Uploaded On 04.02.2025
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 706
@gnanasekarangsr1283
@gnanasekarangsr1283 5 күн бұрын
சட்டவிரோதமா போனவர்களை திருப்பி அனுப்புவதில் என்ன தவறு. நம்ம நாட்டுக்குள்ள இருக்கும் சட்டவிரோதமா இருக்கும் வெளிநாட்டு காரனயும் வெளிய அனுப்பவேண்டும்.
@meshack4235
@meshack4235 5 күн бұрын
வெளிநாட்டில் உள்ளவர்கள் சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறுவார்களா😂😂😂😂😂😂 மனசாட்சியோடு பேசவும் அமெரிக்கா ரஷ்யா துபாய் போன்ற பல்வேறு நாடுகளில் குடியேறுவார்கள் இந்தியாவில் சொல்வதற்கு ஒன்றுமில்லை😂
@jananijanani882
@jananijanani882 4 күн бұрын
Exactly
@dharockiaj699
@dharockiaj699 4 күн бұрын
மொதல்ல இது சென்னையா ? இல்ல வட மாநிலமான்னு தெரியல? பூரா ஹிந்தி பையா வா இருக்கானுக.? இவனுகல மொதல்ல வெளியேத்துங்க. அப்பறம் வெளிநாட்டு காரன வெளியேத்தலா ம்...?...
@mohammedsa8672
@mohammedsa8672 3 күн бұрын
@@gnanasekarangsr1283 ஒரு தவறும் இல்லை உலகில் உள்ள அத்தனை அரபு நாடுகளில் ஐரோப்பிய நாடுகளில் மலேசியா சிங்கப்பூர் குருணை இந்தோனேஷியா போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட 40 லட்சத்துக்கு மேற்பட்ட இந்தியர்கள் சரியான ஆவணங்கள் இன்றி விசா என்ட்ரி லட்சக்கணக்கில் உள்ளன இது அந்தந்த அரசனுக்கும் தெரியும் இருந்தாலும் இரக்கப்பட்டு கண்டுக்காமல இருக்கின்றார்கள் நம்முடைய லட்சணம் எப்படி இருக்கிறது இங்கு சிலர் கூலி வேலை பார்த்தால் இங்குள்ளவர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கிறது
@user-nn2ci8ws3c
@user-nn2ci8ws3c Күн бұрын
மிகச் சரியான கருத்து.
@sasivarnam4667
@sasivarnam4667 5 күн бұрын
நமது நாட்டின் வருபவர்கள் அனைவரும் இந்தியர்கள் தான ஆய்வு செய்து உள்ளே அனுமதிக்க வேண்டும்
@rathira4795
@rathira4795 4 күн бұрын
Yes well said
@Saravanan-tb2kj
@Saravanan-tb2kj 4 күн бұрын
அது கண்டிப்பாக செய்வார்கள் ஏற்க்கனவே அறிவித்து விட்டது
@chakkaravarthisk4917
@chakkaravarthisk4917 4 күн бұрын
சரியான point
@hameedsultanallowdeen5901
@hameedsultanallowdeen5901 4 күн бұрын
@@sasivarnam4667 MUHATTHAI PARTHAKAY THEARIYUM ORUVAN INDIAN THANA ENRU
@Themagnetfamilyfans
@Themagnetfamilyfans 4 күн бұрын
​​@@hameedsultanallowdeen5901Pakistan people's hum nambala maarithaan irrupanga😂
@F1_356
@F1_356 5 күн бұрын
சட்ட விரோதமாக வேறு நாட்டில் குடியேறியவர்களுக்கு எதற்கு ஆதரவு மரியாதை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 5 күн бұрын
muslim country declared muslim country , christian country declared christian country - why not hindu country declare hindu country india - do it- Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India அதேபோல் இந்தியாவில் ACC அமல் படுத்தி நிறைய பேரை விரட்ட வேண்டும் ,
@harihari4632
@harihari4632 5 күн бұрын
Poda loose 🤬 😂😂😂​@@samsamsamsansamsam2712
@arungandhi7305
@arungandhi7305 5 күн бұрын
Bjp model super in external affairs
@xw6ps
@xw6ps 5 күн бұрын
​@@harihari4632 nee poda loosey
@ameermiaj2495
@ameermiaj2495 5 күн бұрын
All religion struggle for the Indian freedom ​@@samsamsamsansamsam2712
@ramkrish9692
@ramkrish9692 5 күн бұрын
அப்படியே நம்ம நாட்டில் இருக்கும் சட்ட விரோதமான ஆட்களை வெளியேற்றினால் நம் நாடும் முன்னேற்றம் அடையும்...
@bala9497
@bala9497 5 күн бұрын
அவுங்க போகமாட்டார்கள் மக்கள்தான்விறட்டனும்
@hameedsultanallowdeen5901
@hameedsultanallowdeen5901 5 күн бұрын
APPADI PARTHAL TAMILAN AND KERALA AND ANDHIRA AND KARNATAKA MAKKAL THAN POORVQ KUHAL VADQKKAY ULLAVAN ELLAM KAIBAR KANQVQI MOOLAM VANDHAVARHAL THAN
@m.faizurrahman620
@m.faizurrahman620 5 күн бұрын
கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்களை அனுப்பினால் நாட்டில் எந்த குழப்பமும் இல்லாமல் அமைதியாக இருக்கும்.
@Dtyyyjjjiiijjjkdfyujb34455
@Dtyyyjjjiiijjjkdfyujb34455 5 күн бұрын
Are you from India if they came from any where​@@m.faizurrahman620
@SajanRaj-x6e
@SajanRaj-x6e 5 күн бұрын
துலுக்கனுங்களும் அந்த வழியாக தான் வந்தானுங்க​@@m.faizurrahman620
@Bharath-v1o
@Bharath-v1o 5 күн бұрын
நம் நாட்டில் சட்டவிரோதமாக இருப்பவர்களையும் நாமும் உடனடியாக வெளியேற்ற வேண்டும்.
@asath3796
@asath3796 4 күн бұрын
😂
@RajeshSelvam93
@RajeshSelvam93 5 күн бұрын
இங்கு என்ன வளம் இல்லை ஏன் இந்த வெளிநாட்டு போராட்டம்.. நான் நன்றாக படித்து விட்டு தாய் தந்தையோடு சேர்ந்து விவசாயம் செய்கிறேன்... நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்.. பணம் தேடி அலைய வேண்டியதில்லை...இருப்பதை வைத்து வாழ பழகுங்கள்
@joylife428
@joylife428 5 күн бұрын
It's not the reason people visit us .
@tpsrinivasan9988
@tpsrinivasan9988 5 күн бұрын
Unga life settle
@joylife428
@joylife428 5 күн бұрын
@@tpsrinivasan9988 where . It's not the same for everybody who migrated . 😄
@k.deepakkumarkumar8822
@k.deepakkumarkumar8822 5 күн бұрын
நான் தலை வணங்குகிறேன்
@RajeshSelvam93
@RajeshSelvam93 5 күн бұрын
விவசாயத்தில் அதிக வருமானம் ‌இல்லை .. ஆனாலும் இருப்பதை வைத்து அதற்கேற்றார் போல் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன் என சொல்ல வந்தேன்.... எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஆசைகளும் தேவைகளும் வரும்... கடைசி வரை பணத்தை தேடி தேடி ஓடிதான் ஆகவேண்டும்.... இப்படி ‌இவர்களின் சூழலை பார்க்க கஷ்டமாக இருந்தது அதனால்தான் இந்த கருத்து பதிவிட்டேன்...மற்றபடி அவர்களை குற்றம் சொல்லவில்லை...
@margaretammal5690
@margaretammal5690 5 күн бұрын
சட்டவிரோதமாக போவது தவறல்லவா..
@jananijanani882
@jananijanani882 4 күн бұрын
💯wrong
@gulammydeen.j404
@gulammydeen.j404 5 күн бұрын
டிரம்ப் மிகவும் திறமையானவர்.
@KainKing-fm5mj
@KainKing-fm5mj Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RMM12-777
@RMM12-777 5 күн бұрын
அமெரிக்க வாழ் இந்திய மாப்பிள்ளை தான் வேணும்னு கேட்டவங்களுடைய நிலை
@samsamsamsansamsam2712
@samsamsamsansamsam2712 5 күн бұрын
muslim country declared muslim country , christian country declared christian country - why not hindu country declare hindu country india - do it- Are Muslims - Christians - Sikhs - Parsis - Buddhists - Minorities more benefit in India அதேபோல் இந்தியாவில் ACC அமல் படுத்தி நிறைய பேரை திருப்பி அனுப்பவேண்டும் ,
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
முறையான வகையில் US சென்று குடியேறியவர்கள் அங்கு இலட்சக்கணக்கில் உள்ளார்கள். அவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.
@ThangamaniKamalanathan
@ThangamaniKamalanathan 5 күн бұрын
​@@samsamsamsansamsam2712 India is not a Hindu country. If you want hindu country, go to Nepal.
@ameermiaj2495
@ameermiaj2495 5 күн бұрын
​@@samsamsamsansamsam2712mental illness you have
@மறதமிழன்-ஞ8ஞ
@மறதமிழன்-ஞ8ஞ 5 күн бұрын
தாய் நாட்டை விட்டு போனவனுக்கு தகுந்த பாடம்...இந்திய அரசு தகுந்த பாடம் வழங்கும் என ஓரு இந்தியனாக எதிர்பார்க்கிறோம்...
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan 5 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ArumugamS-q2c
@ArumugamS-q2c 5 күн бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@RamKumar-hb8mh
@RamKumar-hb8mh 5 күн бұрын
Trump good job 👍 ஒரு நாட்டுல சட்ட விரோதமா குடியிருந்தது நம்ம மக்களுடைய தவறு
@jananijanani882
@jananijanani882 4 күн бұрын
💯Correct
@rajendrankoodalingam3993
@rajendrankoodalingam3993 5 күн бұрын
இதுல என்ன பதட்டம். ஏண்டா, வீடியோ பாக்கணும்னா என்ன வேணாலும் தலைப்பு போடுவீங்களா.. ஏண்டா இந்த பொழப்பு.. சட்டவிரோதமா போனது நம்ம ஆளுங்க இல்ல..வடக்கன்சும், கொல்ட்டிகளும் தான். அவங்கதான் பதட்டப்படணும்.
@christyfemina7899
@christyfemina7899 5 күн бұрын
True❤
@palanibaskar6403
@palanibaskar6403 5 күн бұрын
தந்தி..... ஒரு கிருஸ்துவ நாடார் 😄
@sivakumargnanavel6276
@sivakumargnanavel6276 5 күн бұрын
இவன் ஒரு எச்ச பையன்
@chinnapaapa5102
@chinnapaapa5102 5 күн бұрын
@@palanibaskar6403 nee oru pannada sori pudicha panni..
@ganeshstore7415
@ganeshstore7415 5 күн бұрын
ஏன் ஈழதமிழன் போகவில்லயா
@arokiadass948
@arokiadass948 5 күн бұрын
I appreciated the US president because he should not punish them.
@josephmariyaraj8931
@josephmariyaraj8931 5 күн бұрын
இந்திய அரசு வழக்கம்போல் நிலைமையை உன்னிப்பாக கவனிக்கும்.
@Samsutheen-x4c
@Samsutheen-x4c 5 күн бұрын
Ya ya
@meshack4235
@meshack4235 5 күн бұрын
Apram 😂
@M.c.kannan
@M.c.kannan 5 күн бұрын
Keen watcher.
@karthickp9210
@karthickp9210 5 күн бұрын
அப்படினா நீ ஐரோப்பா போய் பிரிட்டிஷ் வெள்ளைகாரனுக்கு கொத்தடிமையாக இரு.😂.டேய் சட்டவிரோதமாக residential visa இல்லாமல் கள்ளதனமாக குடியேரிய இந்தியா மட்டும் அல்ல எல்லா வெளிநாட்டை சேர்ந்த நபர்களையும் சேர்ந்து தான் வெளியேற சொன்னார்..விவரம் தெரியாமல் பேசாதீங்க
@userbbt
@userbbt 5 күн бұрын
😂😂
@jdp1225
@jdp1225 2 күн бұрын
நன்றி அமெரிக்கா?
@KashyapStudios-y1g
@KashyapStudios-y1g 5 күн бұрын
நீங்க இழுத்து இழுத்து சொல்லி முடிக்கறதுக்குள்ள அவங்க எல்லோரும் இந்தியா வந்திடுவாங்க...😅😅
@vijayamohan8173
@vijayamohan8173 5 күн бұрын
😂😂😂
@PullbackTrade
@PullbackTrade 4 күн бұрын
😂
@KainKing-fm5mj
@KainKing-fm5mj Күн бұрын
😅😅😅😅😅😅😅😂😂😂😂
@TheLaxman2010
@TheLaxman2010 5 күн бұрын
தவறான வழியில் சட்ட விரோதமாக குடியேறியவர்களுக்கு முட்டு குடுப்பது நியாயமில்லை.
@SenthilkumarR-y1g
@SenthilkumarR-y1g 5 күн бұрын
ட்ரம் பின் முடிவு மிகவும் சரியானது அதேபோல நம்ம நாட்டிலும் சட்டவிரோதமாக குடியேறிய ரோஹிங்கியா கலை வெளியேற்ற வேண்டும் ஜெய் ஸ்ரீ ராம்
@mohamedkasim2343
@mohamedkasim2343 5 күн бұрын
சிறந்த மனிதர்கள் நம் நாட்டயும் ஆட்சி செய்தால் அமெரிக்காவை விட நம் நாடு உயர்ந்து நிற்கும் வெளி நாடு செல்ல யாரும் விரும்பமாட்டார்கள்
@simbuarasu1076
@simbuarasu1076 5 күн бұрын
அது‌ என்ன அங்கேயே வாய்ப்பு தரனும்மா என்டா அவங்க போனது திருட்டுத்தனம் வரும்போது மரியாதையா அழச்சிட்டு வரனூமாம்😮
@Bpworld3929
@Bpworld3929 5 күн бұрын
சட்ட விரோதமாக யார் எந்த நாட்டில் தங்கி இருந்தாலும் துரத்தி விட வேண்டியது தான் இதில் ஒன்றும் தவறு இல்லை
@Dk.devan-op5ks
@Dk.devan-op5ks 4 күн бұрын
அவர்கள் நாட்டை பாது காக்க அவர்களுக்கு உரிமை உண்டு
@roseofsharon7341
@roseofsharon7341 5 күн бұрын
சட்டவிரோதமாக எந்த நாட்டிற்கும் செல்வது ... ஏற்புடையது அல்ல...
@ArumugamS-q2c
@ArumugamS-q2c 5 күн бұрын
இந்தியாவை விட்டு போனவங்களை திருப்பி ஏத்துக்க கூடாது
@Priya7831-6
@Priya7831-6 4 күн бұрын
😅😅😅பாவம்யா
@pragadeesh4335
@pragadeesh4335 5 күн бұрын
Donald Trump💯 Correct
@psboss18
@psboss18 5 күн бұрын
சட்ட விரோதமாக குடியேற்றம் அனைவருக்கும் ஒன்று தானே
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan
@Ayyanarபசவ.அய்யனார்Amuthan 5 күн бұрын
என்றைக்கும்.தாய்நாடுதான்.இங்குவாழபிடிக்காமல்.பெருமைக்காக.போயி.என்னசாதித்தார்கள்
@porselvanasir2874
@porselvanasir2874 4 күн бұрын
முறையற்ற குடியேற்றம் எந்த நாட்டில் நடந்தாலும் தடுக்கப்படவேண்டும்
@jockasantony9152
@jockasantony9152 5 күн бұрын
எனக்கு வேலை வாய்ப்பு அதிகமாக இருந்தது ஆனால் நான் வெளிநாடு செல்லவில்லை காரணம் என் நாட்டை விட்டு போறதுக்கு மனசு இல்லை ஆனால் வெளிநாட்டை நம்பி செல்வர்கள் அனைவருக்கும் இதே நிலைமைதான் வரும் உன் நாட்டில் வேலைய பார் நீ ஏன் அடுத்த நாட்டிற்கு உழைத்துக் கொடுக்கிறாய் இனிமேலாவது நம் நாட்டிற்காக உழைத்து நம் நாட்டை எப்படி முன்னேற்ற வேண்டுமோ அதற்குரிய வழிகாட்டுதல் பாருங்கள் டிரம்ப் எடுத்த முடிவு நான் வருகிறேன் ஏனென்றால் இனிமேல் தான் இந்தியா உலக வல்லரசாக மாறப்போகிறது
@ayyasamysankarasubramanian641
@ayyasamysankarasubramanian641 4 күн бұрын
Good indian super 🎉
@user-nn2ci8ws3c
@user-nn2ci8ws3c Күн бұрын
🎉 வல்லரசு என்ற வார்த்தை தேவையில்லை. இந்தியாவில் பணக்காரார்கள் தான் ஏகபோகமாக வாழ்வார்கள் ஏழை நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் அதோகதிதான்.
@KiruIndu
@KiruIndu 5 күн бұрын
டிரம்ப் வாழ்க
@Vadivelane
@Vadivelane 5 күн бұрын
கதை கேட்க நேரமில்லை அது எங்க வாழ்க்கை கோடி கொட்டுதா நன்றி
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 5 күн бұрын
Very good very very good Please send all vadakans from America
@LakshmananLakshmanan-sl4ym
@LakshmananLakshmanan-sl4ym 4 күн бұрын
தேவையில்லாமல் பயத்தைஅதிகக்கும்படி பேசவேண்டாம் அனுமதி இல்லாது சாதாரண மாக ஒர் சினிமா தியேட்டர்கலில் கூட யாரும் நுழையமுடீயாது எப்படீ ஒர் நாட்டிற்குள் செல்லாம் அது மன்னிக்கமுடியாத குற்றம் அதை நியாமாக பேசுவதை தவிர்க்கவும்
@GaneshThamu
@GaneshThamu 3 күн бұрын
True.
@johnxavier2859
@johnxavier2859 5 күн бұрын
டிரம்ப் அவர்களுடைய முடிவு சரியான முடிவு
@KarunanithiP-hn5bz
@KarunanithiP-hn5bz 4 күн бұрын
@uk2261
@uk2261 5 күн бұрын
பொன்னான வாழ்வே மண்ணாகிப் போனால் உலகம் இதுதானா... எல்லாம் மேல உள்ளவன் பார்த்துக்கிருவான் 😅😅
@jaleelsahib7705
@jaleelsahib7705 5 күн бұрын
😂😂😂👌
@KatharMeera-ji8vc
@KatharMeera-ji8vc 5 күн бұрын
மோடிக்கி வேர வலி இல்லை வாய பொத்தி கிட்டு வரவேட்பான்
@JoshusRaja-r1l
@JoshusRaja-r1l 4 күн бұрын
தமிழ் நாட்டில் இப்படி எத்தனை் பேர் பிற தேசத்தினர் உள்ளார்கள் என தெரியவில்லை
@stephenkj6799
@stephenkj6799 5 күн бұрын
Trump👌👌👌
@meenakanan413
@meenakanan413 5 күн бұрын
SEEMAN TAMILNADU TRUMP
@ArulPalanisamy
@ArulPalanisamy 5 күн бұрын
கேரளா டிரம்ப்
@userbbt
@userbbt 5 күн бұрын
😂😂😂🐢🐢🐢🐢 Peemaan.
@kuppusamypoongavanam9063
@kuppusamypoongavanam9063 5 күн бұрын
தவறே இல்லை.... கைது செய்யாமல் திருப்பி அனுப்பும் வரை நல்லது தான்....
@stephanjancy943
@stephanjancy943 4 күн бұрын
வெள்ளைக்காரன் நாட்டுக்கு இந்தியர்களை அனுப்பியது மோடியின் தவறுதானே
@rsrajesh9726
@rsrajesh9726 5 күн бұрын
சட்ட விரோதமாக போனால் ஏலியன் என சொல்லாமல் ஏஞ்சல் என்றா சொல்லுவான்
@KainKing-fm5mj
@KainKing-fm5mj Күн бұрын
😂😂😂😂
@Mysmallworld1685
@Mysmallworld1685 5 күн бұрын
அருமை 👏👏👏👏
@thambathamba9125
@thambathamba9125 5 күн бұрын
👌👌👌👌👌👌👌👌 👏👏👏👏👏👏👏👏
@ponmurthy
@ponmurthy 5 күн бұрын
தந்தி டிவி கவனத்திற்கு, இந்த செய்தி வாசிப்பாளரின் லகரம் ளகரம் ழகரம் உச்சரிப்பை கவனித்து மேம்படுத்தவும்.
@M.c.kannan
@M.c.kannan 5 күн бұрын
It's similar to staying others person home unofficially.
@RajavelNadar
@RajavelNadar 5 күн бұрын
அமேரிக்கா ஆஆஆஆஆ வாய பிழக்கும் இந்தியனே
@JGV8G
@JGV8G 4 күн бұрын
இதே போல நம் நாட்டில் இருக்கும் அமெரிக்கர்களை அனுப்பலாம்
@GaneshThamu
@GaneshThamu 3 күн бұрын
யாராவது அமரிக்கன் சட்டவிரோதமாக இந்தியாலில் உள்ளார்களா?
@amalalan3610
@amalalan3610 5 күн бұрын
தயவுசெய்து எல்லா இந்தியர்கள் அனைவரும் நம் நாட்டுக்கு வாருங்கள் வருகிறவர்களுக்கு இந்தியாவில் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குங்கள் நம் இந்திய அறிவாளிகள் இல்லையென்றால் உலக வரைபடத்தில் இருந்து 20,25 வருடங்களில் இருந்து அகற்றப்படும்
@sappai-n9p
@sappai-n9p 5 күн бұрын
அங்க பொழைக்கப் போனா பாப்பானுங்க அங்க வேலைக்கு போன நம் பசங்க தோள் மேல கைய போட்டு நூல் இருக்கானு தடவி பார்க்கிறானுங்க இத பல பேர் சொல்லி நான் கேட்டு இருக்கேன்
@nathanqatar3486
@nathanqatar3486 5 күн бұрын
Pothum pothum urutu rompa perusal iruku😂😂😂
@ValliSelvan-dq1ll
@ValliSelvan-dq1ll 5 күн бұрын
பூ...... இருக்கான்னு தடவி பார்த்தா நல்லாருக்கும்
@kingdom4493
@kingdom4493 5 күн бұрын
poda mutta koothio..paapan suniya oombulana thookum varathada????
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan 5 күн бұрын
நூல் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திறமை இருந்தால் தான் எடுத்துக் கொள்வார்கள். அவர்கள் சோற்று மடம் நடத்தவில்லை.
@ValliSelvan-dq1ll
@ValliSelvan-dq1ll 5 күн бұрын
@@IndhiyaThamizhan கைபர் கணவாய் வந்தேறிகளின் தந்திர மந்திர திறமை உலகறிந்தது. அதுலையும் தமிழர்களுக்கு மிக நன்றாக தெரியும்.
@MathiMathi-h3p
@MathiMathi-h3p 5 күн бұрын
நாம் இன்னமும் மொழி மதம் சாதி பற்றி பேசி கொண்டு இருந்தால் இந்த நிலைமை தான். இந்தியன் மாறனும்.
@santhoshkumar6196
@santhoshkumar6196 5 күн бұрын
அருமை உங்களைப் போல் எல்லாரும் சிந்தித்தாள் நன்றாக இருக்கும்
@JayabalanG-s3t
@JayabalanG-s3t 2 күн бұрын
Ietely family congrasee durgs company than
@lovelyqueen6314
@lovelyqueen6314 5 күн бұрын
முடிந்தால் இந்தியாவில் இருக்கும் இலங்கையர் எல்லாரையும் திருப்பியனுப்பமுடியுமா???? முடிந்தால் செய்து காட்டுங்கள்,அவர்களை வைத்து அரசியல் செய்யவேண்டாம்!!!!
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 5 күн бұрын
இந்தியாவும் டிரம்ப் மாதிரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.அது நம் நாட்டிற்கு நல்லது.
@Siva-bq9ro
@Siva-bq9ro 4 күн бұрын
அமெரிக்காவில் அந்த நாட்டு மக்களை பாதுகாக்கிறார் ஜனாதிபதி செய்வது சரிதான்
@tamilaruvi301
@tamilaruvi301 3 күн бұрын
Super Explanation
@vinusingh5503
@vinusingh5503 5 күн бұрын
Trump take legal actions 👏👏
@ImamSalah-y6p
@ImamSalah-y6p 5 күн бұрын
Indian Gouvernement must send Air India
@volcano-mg3eb
@volcano-mg3eb 4 күн бұрын
1.சீறு வரிசை ஒரு வருஷம் குடும்பம் நடத்துற பொருள், 2.ரொக்கம் 20 லட்சம், 3.குடும்பத்துக்கு ஒரு 15 லட்சம் விலை உள்ள காரு, 4.மூன்று படுக்கை அறை கொண்ட AC வீடு. 5.நாட்டில் உயர்ந்த குடிமக்களின் மரியாதை. 6.இந்தியாவுக்குள் எங்கே செல்வதென்றாலும் இலவச AC ரயில்டிக்கெட். காசி யாத்திரை, கும்பமேளா, திருப்பதி சாமி தரிசனம், இந்த மாதிரியான சாமி கும்மிட முன் உரிமை. 7. ரேஷன் கார்ட், பான் கார்ட், ஆதார் கார்ட், 8.சொந்த தொழில் தொடங்க வங்கியில் வட்டி இல்லா கடன் ஒரு கோடி வரை. இந்த மாதிரி சகல வசதிகளையும் மத்தியில் ஆளும் BJP அரசு அவசியமா செய்து கொடுக்கவேண்டும். ஏன்னா இது BJP அரசின் டிஜிட்டல் இந்தியா 😄😄😄
@tattuvamasi
@tattuvamasi 5 күн бұрын
எண்டா கதரிகீட்டு இருக்கீங்க... சட்ட விரோதமாக நுழைந்தவர்கள கொஞ்சுவாங்களா
@MariappanKabilash
@MariappanKabilash 5 күн бұрын
இனிமேல் என் பையன் அமெரிக்கால இருக்கான் அப்படின்னு பெருமை பேச மாட்டாங்க 😂😂
@benjaminshanthakumar6926
@benjaminshanthakumar6926 5 күн бұрын
Trump is great
@umeshumesh1952
@umeshumesh1952 5 күн бұрын
அவருடைய நாட்டின் பாதுகாப்புக்கு அவர் எதையும் செய்ய முடியும் ஆகவே அது அவரவர் நாட்டின் சட்டம் இந்தியா எதை சொல்ல முடியும் அனைவரையும் கூட்டி அவர்களுடைய வீட்டுல அனுமதிக்க வேண்டியதை செய்ய வேண்டும் 😮
@geethajayakumari
@geethajayakumari 5 күн бұрын
ட்ரம் வாழ்க
@mohamedzavahir7451
@mohamedzavahir7451 5 күн бұрын
கொட்டம் விரைவில் அடங்கும்.....
@PrincessAafiyaArshiya
@PrincessAafiyaArshiya 3 күн бұрын
இந்தியர்களை அவமதிப்போடு அனுப்பினால், டிரம்ப் இந்தியா வருகையின் போது அவரை போலீஸ் முழுமையாக பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும்
@sanjayanshree2404
@sanjayanshree2404 5 күн бұрын
சட்ட விரோதமாக இன்னொரு நாட்டிற்கு சென்றால் இதுதான் நிலைமை. நாமும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற வேண்டும்.
@DavidNathaniel76
@DavidNathaniel76 4 күн бұрын
Correct action
@nselvaraj
@nselvaraj 4 күн бұрын
அமெரிக்காவை. பார்த்தாவது கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் மோடிஜி அவர்களே. இந்தியாவிலும் அந்த. சட்ட விரோத குடியேற்றத்தை தேடுங்கள் அப்போதுதான் இந்தியா. உருப்படி ஆகும்
@JhonJ-m1r
@JhonJ-m1r 5 күн бұрын
அனைவரும் குஜராத் உபி காரன்கள்தான் மோடி அமித்ஷா விற்கு அதிர்ச்சி
@manickamp6454
@manickamp6454 5 күн бұрын
உள்நாட்டுல தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.தவறு செய்து விட்டு வெளிநாட்டிலிருந்து திரும்பினால் மரியாதையா கொடுக்கணும்😮
@SauakathAli
@SauakathAli 4 күн бұрын
JI PAVAM 🤣🤣🤣🤣🤣
@AyyavooAyyavoo-r2n
@AyyavooAyyavoo-r2n 4 күн бұрын
என்னப்பா நன்றாக கவனிக்கவும் சட்ட விரோதமாக இதில் என்ன இருக்கு இது மாதிரி இந்தியாவில் சட்ட விரோதமாக இருந்தால் இந்தியா என்ன செய்யும்?????
@jebarajpaulraj3928
@jebarajpaulraj3928 4 күн бұрын
Super 👌
@gunasekaran3084
@gunasekaran3084 4 күн бұрын
I realy appreciate trumps move
@ZawahirMohamed-b1g
@ZawahirMohamed-b1g 3 күн бұрын
🎉very good
@user-gr9ej4qs5i
@user-gr9ej4qs5i 5 күн бұрын
In case if someone is staying in your house without any authorisation whether you will accept. If a tenant fails to pay the rent you will let him stay.
@manivannang4863
@manivannang4863 4 күн бұрын
அடுத்த நாட்டில் சட்ட விரோதமாக குடியேரியவர்கள் மீது நாடு திரும்பியதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@rbabu8133
@rbabu8133 4 күн бұрын
சரியான செருப்படி
@srielumalaiweldingworks
@srielumalaiweldingworks 5 күн бұрын
இவர்கள் இந்தியா என மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும்?
@jebarani1320
@jebarani1320 5 күн бұрын
எதுவுமே முறையாக செய்யவில்லை என்றால் பின்னாளில் அது சங்கடம்தான் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் இதை மறந்து விட்டார்கள்
@Manikandanvikram12
@Manikandanvikram12 4 күн бұрын
இது சரியா முடிவு. வாழ்க டிரம்ப்
@krishnamurthynagarajan5747
@krishnamurthynagarajan5747 5 күн бұрын
All illegal immigrants to be brought back and the cost should be recovered from them with penalty Maximum must be culprits only and can't be poor. Bad intention of them to move to other country illegally can't be considered under humanitarian way. Punishment alone will create fear in the minds of others sorting to this. Even we can give them street cleaning work and food free after work in India itself by govt
@wildestvicky566
@wildestvicky566 5 күн бұрын
பாய் எப்போம் இந்தியாவ விட்டு கிளம்பா போறறு
@visweswaranmani5546
@visweswaranmani5546 4 күн бұрын
They can be sent with லிட்டில் respect.
@BnjggBnxv
@BnjggBnxv 4 күн бұрын
அரபு நாடுகளில்? இந்தியா நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர்கள் நேபாளம் நாட்டை சேர்ந்தவர்கள்? குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் இவர்களால்? வேற நாட்டை சேர்ந்தவர்கள் குறைந்த சம்பளம் கொடுக்கக்கூடிய நிலை? நாங்கள் 1500 ரியால் கேட்டால்? பங்களாதேஷ் யூபி நேபாளி1100 ரியாலுக்கு வேலை செய்வார்கள் 😂😂
@chakkaravarthisk4917
@chakkaravarthisk4917 4 күн бұрын
திருப்பி அனுப்ப பட்டவர்கள் எத்தனை பேர் முறையான விசா அல்லது வேறு ஏதேனும் அனுமதிக்கப்பட்டுள்ள ஆவணங்கள் வைத்துள்ளார்கள் என்று தத்தி டீவியிடம் ஏதேனும் ஆவணம் உள்ளதா? இருந்தால் அதை வெளியிட்டு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்?? செய்வீர்களா???
@selvapremkumark6487
@selvapremkumark6487 4 күн бұрын
Sir you are creating Good TRP rating
@sivasbramaniamjeyakanthan2785
@sivasbramaniamjeyakanthan2785 5 күн бұрын
Send back all of them.
@Ashraf-e3p3m
@Ashraf-e3p3m 4 күн бұрын
இதை விட அசிங்கமாக காரியம் எதுவும் இல்லை இந்திய பிரதமர் மோடி மக்கள் வரி பணத்தில் உல்லாச வெளிநாடுபயணம்✈✈✈✈✈✈ எங்கே ஜெய்சங்கர் எங்கே நிர்மலா சீதாராமன் எங்கே அமித்ஷா 😂😂😂😂😂😂😂
@anandsan.m7219
@anandsan.m7219 4 күн бұрын
சட்ட விரோதமாக யார் எந்த நாட்டில் தங்கி இருந்தாலும் துரத்தி விட வேண்டியது தான் இதில் ஒன்றும் தவறு இல்லை.நம் நாட்டில் சட்டவிரோதமாக இருப்பவர்களையும் நாமும் உடனடியாக வெளியேற்ற வேண்டும்
@nelsonjebamoni4993
@nelsonjebamoni4993 Күн бұрын
பேச ஈச குஜராத் கோமாளி அமெரிக்க அதிபர் வாழ்க
@gloryselvam8344
@gloryselvam8344 4 күн бұрын
பெற்றவர்களை தவிக்க விட்டு வெளி நாடு செல்பவர்களுக்கு தகுந்த பாடம்
@RAZAK-w3o
@RAZAK-w3o 5 күн бұрын
சூப்பர் இந்தியா
@johnmichaelraj8575
@johnmichaelraj8575 5 күн бұрын
இயேசுவே என் உள்ளத்தில் வாரும் அமைதி தாரும் நீரே மெய்🙏💕 தெய்வம் இயேசுவே
@vilampursengathirmannarsam5165
@vilampursengathirmannarsam5165 5 күн бұрын
மோடியின் நண்பர் மோடி
@M.c.kannan
@M.c.kannan 5 күн бұрын
Real patriotism
@sathufrederick3957
@sathufrederick3957 5 күн бұрын
எதுக்கு சட்டவிரோதமா அங்க போறீங்க?
@srikrishnan4424
@srikrishnan4424 4 күн бұрын
என்ன டா நீங்கள் !,, அவர் நாடு😊 சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மட்டுமே அனுப்பி வைக்கிறார் இதேபோல் நம் நாட்டில் சுமார் மூன்று கோடி பங்களாதேஷ் மக்கள் உள்ளனர் அவர்களை நமது நாடு திருப்பி அனுப்ப வேண்டும்
@smmohen
@smmohen 4 күн бұрын
சட்ட விரோத குடியேற்ற நபர்களை வெளியேற்றுவது அந்த நாட்டின் உரிமை. நம் நாட்டிலும் இது போல் உள்ள நபர்களை வெளியேற்ற வேண்டும்
@Mersalreels
@Mersalreels 5 күн бұрын
Right decision for Right people... Don't go without proper visa.. it is illega.. dont support illegal...
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН