Рет қаралды 6,901
சுபாவின் "ஒரு துளி ரத்தம்"(தமிழ் கிரைம் நாவல்)
நரேந்திரனும், வைஜயந்தியும் கேரளாவுக்குக் கூட்டிச்செல்லப்படுகிறார்கள்.. அங்கு ஒரு நடன குழுவுக்குப் பாதுகாப்பு கொடுக்க.
கூட்டிச் செல்பவர்க்கும், பாதுகாக்கப்பட வேண்டியவருக்கும், அவர்களைத் தாக்க நினைப்பவருக்கும் கண்ணுக்குத் தெரியாத தொடர்பு என்ன?
நரேனும், வைஜயந்தியும் ஆளுக்கொரு பக்கம் துப்புகளைத் துவக்க..
முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ, நினைக்காத ஏமாற்றங்கள், எதிர்பாராத மாற்றங்கள் இவற்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
‘ஒரு துளி ரத்தம்’ ஒரு பரபர த்ரில்லர்.