இந்த செய்தியாளருக்கு என்னோட சல்யூட் நீங்கள் செய்தி சொன்ன விதம் அருமை👍
@tharagaiartАй бұрын
சொந்தகாரங்க தான் துணிந்து தவறு செய்வார்கள் சொந்தம் பந்தம் எவனையும் நம்ப கூடாது 😢
@avairavan.Ай бұрын
100%. True.
@SrivivasanS-zk1dpАй бұрын
😭🇮🇳🙏🌹
@sellappangomathi5719Ай бұрын
Correct
@dineshdinesh.s8526Ай бұрын
Unmiya
@kosopetАй бұрын
Parents should watch kids especially uncles 🙄..they feel awkward to complain.
@manickampaulraj2382Ай бұрын
ஒவ்வொருவனும் தன்னை ஒருவனும் பிடிக்கமுடியாது என்றுதான் குற்றசெயல்களில் ஈடுபடுகிறார்கள் ஆனால் இறைவன் மிகவும் பெரியவன் என்பதை மறந்து விடுகிறான்.
@kirtzread5340Ай бұрын
பெண் பிள்ளைக்கு தான் இப்படி கொடுமை நடக்கிறது என்று பார்த்தல் ஆண் பிள்ளைக்கும் இப்படி கொடுமை நடந்தால் பெற்றவர்கள் எப்படி பிள்ளைகளை வெளியே அனுப்புவது. இன்னும் எவ்வளவு கொடுமைகளை இந்த உலகம் பார்க்கணும்னு தெரியலையே.
@veeramahaa927911 күн бұрын
❤😂❤😂❤
@veeramahaa927911 күн бұрын
❤😂❤a
@SivaKumar-pz7urАй бұрын
ஏன் இந்த உலகம் இன்னும் அழியமால் உள்ளது. 😡😡😡
@rameshra5617Ай бұрын
3 days wait
@vijaykumar763Ай бұрын
How Any idea @@rameshra5617
@floralf3508Ай бұрын
நாட்டில் போதை பொருட்களை தடைசெய்தாலே பல பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்.
யாரேனும் இப்படி செய்ய நினைத்தால் மரண பயம் ஏற்படும் வகையில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு தயவு செய்து மதுவை தடை செய்யுங்கள், 😢😢
@SanjayPriya-c2k3 күн бұрын
எஸ் bro❤️
@murugesan7785Ай бұрын
எப்படி ஆளுங்களுக்கு கட் பண்ணினாலதான் திருந்துவார்கள்.....
@hasanshaikh7651Ай бұрын
போங்கடா நீங்களும் உங்க சட்டமும் 😭
@saradhas6048Ай бұрын
கடவுளே....😢. கொடுமை. பிஞ்சு குழந்தை. Rip
@priya-gc1iiАй бұрын
😢
@samsamsamsansamsam2712Ай бұрын
இந்திய அரசு இப்படி சட்டம் இயற்றப்பட வேண்டும் -எல்லா குற்றங்களுக்கு ஊழல் லஞ்சம் இவைகள் ஒழிக்க கடுமையான தப்பிக்க முடியாத படி சட்டம் இயற்ற வேண்டும் மூன்று 3 மாதங்களில் தீர்ப்பு வழங்கி தண்டனை Death Penalty Government of India should enact a law like this - Corruption and bribery for all crimes should enact a strict no-escape law with judgment and punishment within 3 months
@santhoshkumar918Ай бұрын
Girls no safety, now Boys no safety ahh 🤦🤦🤦🥺🥺
@kayalvizhi1107Ай бұрын
Romba varusama boys kum safety ellai
@jeevandharastaff4490Ай бұрын
Children are always targeted.. no boy and girl difference.. they are vulnerable to these evil acts
@SengodanSengodan-qc5bcАй бұрын
சட்டம் கடுமையாக்கப்படணும்
@smartyme-g0rАй бұрын
LGPTQ 🌈 வானவில் ஓரின சேர்க்கை தமிழக திருவிழா கொண்டாட்ட விளைவு 😢
@saroabi6829Ай бұрын
Ban LGPTQ
@pb99865Ай бұрын
Appo girls vara news ellam yaar panna? Nothing to do with it. It is just perverts.
@SanjayPriya-c2k3 күн бұрын
ஆமா bro🥹
@alicerani6032Ай бұрын
போலீஸ் காரர்களின் அலட்சியத்தால் தான் பாதிப்பு அதிகம் உள்ளது
@SrisanthaPerumalАй бұрын
தூக்கு தண்டனை கொடுங்கள்😢
@SanjayPriya-c2k3 күн бұрын
ஆமா bro😢🥹😭
@jesikajesika8941Ай бұрын
அவனை சும்மா விடாதீர்கள்
@gamingwithnaveen9430Ай бұрын
கோவில்பட்டி போலீஸை கோவில்பட்டியில் இருந்து கூண்டோடு மாற்றவும்
@vaish908Ай бұрын
Govt seri illa punishment strong aah irundha evanum endha thappum panna maatan
Intha vanthutanga la .... Vera govt irunthapo prechana ye ila ya
@rameshra5617Ай бұрын
Where govern ment
@sjeyanti1674Ай бұрын
@@Z9222Z excuse me Avanga Enna solvanga na government sari illa nu than solvanga government na ellarum than dmk admk nu thaniya kuripittu Avanga sollala purinchuda Vera govt irunthapo pirachinaiye illaya nu kekuringale appaiye theriyudhu. Neenga ippa irukkura govt ku support pannuringa nu Adhumattum illama Vera government irukkum bodhu apdi irundhathunaala thana ippa ivangalukku vote u potu chief Minister ah aakirikanga ivanga thirumbayum qnda govt apdi thana irukkundhanga nammalum ipdiye irundha podhum makkal yemanthiruvanga nu sollitu than apdiye irukkanga Avanga Nalla pannalanu thana ivangalukku vote potom ippa ivngaum adhey madiri than panranga idhukku edukku vote podanum nammala madiri idiots irukkadhu Nalathan nammakullae sand potukirom avanga thapichiranga Ippadiku I am not involved in any politics and not interested in supporting any politicians idhu ennoda karuthu
Ban co education, Ban porn, Ban cinema, introduce segregation in hospitals. Ban bad books.
@chan8772Ай бұрын
Bro intha mathiri cheap ana velai panrathu kelattu payalungala than irukanga athigam .. co education is good . Ellathayum ban panni vacha than problem create aagum
@thennavans3965Ай бұрын
@@chan8772 i dont know when you studied. Now in schools at least 5 students love from class 5. is this ok ?. They kiss and change partners often.