crt tv repair episode 1

  Рет қаралды 120,240

Alltech Tamil

Alltech Tamil

Күн бұрын

Пікірлер: 210
@yogahariinindiasiddha
@yogahariinindiasiddha Жыл бұрын
என்னைப் போன்று புதிதாக தெரிந்து கொள்பவர்களுக்கு மிக அருமையாக பொறுமையாக ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவாக சொல்லிக் கொடுக்கிறீர்கள் நீங்கள் பயிற்சி நிறுவனமே நடத்தலாம் நன்றி வணக்கம்
@ganeshpshankar399
@ganeshpshankar399 3 жыл бұрын
மிக மிக எளிமையாக அருமையாக விளக்கம் தருகிறது உங்கள் காணொளி ! நன்றி தலைவா வாழ்த்துக்கள்!
@prathapkarthik2106
@prathapkarthik2106 4 жыл бұрын
இது போன்ற காணொளி தந்த தற்கு மிகவும் நன்றி நன்றி அண்ணா...
@mohantn5469
@mohantn5469 4 жыл бұрын
O99oo
@ziaulhaq2582
@ziaulhaq2582 2 жыл бұрын
S
@KARTHICK531
@KARTHICK531 4 жыл бұрын
Bro intha mathiri videos neraya podunga pls.....useful ah iruku......enaku romba interest.....
@TheTN36Rider
@TheTN36Rider Жыл бұрын
T4
@jeroomzachariah555
@jeroomzachariah555 4 жыл бұрын
Bro...Super ...god blessing bro....neengathan unmaiyana Aasaan.
@mulluprabu9467
@mulluprabu9467 8 ай бұрын
அருமை நண்பரே.நீங்கள் முதல் முறை primary transistor மாற்றியும் மீண்டும் diode பழுதால் போனது என்று சொன்னீர்கள் .அதுபோல எனக்கும் onida 14inch oxigen digital eye eye model tv யில் ஜனவரி 2024 அன்று நடந்தது.தகவலுக்கு மிக்க நன்றிகள் நண்பரே.அருமை வாழ்த்துக்கள்.குருவே‌
@பரமேஸ்வரன்இல்லம்
@பரமேஸ்வரன்இல்லம் 4 жыл бұрын
தங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை,நன்றி
@mmohamedfaisal4230
@mmohamedfaisal4230 Жыл бұрын
அருமையான விளக்கம் ரொம்ப நன்றி சகோ...❤❤❤
@0786-w4z
@0786-w4z 2 жыл бұрын
Anna romba thanks. God bless you..Anna Fully clear
@saravnanelectronics5972
@saravnanelectronics5972 4 жыл бұрын
அருமை அண்ணா.. நீங்கள் கற்பிக்கும் விதம் மிகவும் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.. மேலும் வீடியோக்கள் போடவும் . அண்ணா நான் இப்போது புதிதாக கற்றுக்கொள்கிறேன் ...உங்கள் வீடியோ மேலும் இருக்கிறதா. சொல்லுங்கள்.... நன்றி
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Bro namma channel la parunga Ella videovum upload panniruken.
@ashokanj8237
@ashokanj8237 4 жыл бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நன்றி என்னிடம் ஒனிடா 21crt உள்ளது டி.வி ஆன் ஆகுது ஆனால் விடியோ வரவில்லை. ஏவி ஸ்கிரீன் வரமாட்டங்குது. என்ன பிரச்சனை சொல்லுங்க ப்ரோ..
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
@@ashokanj8237 bro tv standby la irukku. Totala basic volt check pannunga. Check panna yentha etathil problem irukkunu theriyum.
@sreenivasank9260
@sreenivasank9260 4 жыл бұрын
Anna intha vedio. Padi KKiravarkalu Ke Ubagaramagea irukkum ithu than malayalathilea ezuthinen thavara ninaikkea veandam nandri
@raguragu4282
@raguragu4282 4 жыл бұрын
தெளிவான விளக்கம் சாா்👍👍👍👍👍🙏🙏🙏🙏
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 Жыл бұрын
Super Anna 👌 Thank you so much 💓 very useful for myself Thank you master
@vellaichsamy5256
@vellaichsamy5256 4 жыл бұрын
Bro ஆரம்பத்தில் இருந்து சொல்லுங்க .எப்படி ஓபன் செய்வது என்றும் எப்படி பாதுகாப்பாக டிஸ்சார்ஜ் செய்து கழற்ற வேண்டும் என்பதையும் தெளிவாக சொல்லுங்கள்.
@Vel-jz1ib
@Vel-jz1ib 4 жыл бұрын
தெளிவான விளக்கம் அண்ணா நன்றி
@santhanakurusadvinvass7966
@santhanakurusadvinvass7966 3 жыл бұрын
சூப்பரா வேலங்குனீசீ அண்ணா.. எப்படி பார்ட்ஸ் செக் பண்ணுறது அதை கொஞ்சம் சொல்லவும்.
@சிவசக்திஆடியோஸ்
@சிவசக்திஆடியோஸ் 3 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றிநண்பரே
@dharmaraj2011
@dharmaraj2011 4 жыл бұрын
மிகவும் நன்றி நண்பரே வாழ்க வளமுடன்!!!
@b.aravinthelectrician2962
@b.aravinthelectrician2962 3 жыл бұрын
அருமையா சொன்னீர்கள்
@jdk650
@jdk650 Жыл бұрын
Nice and good explanation sir.
@paperid248official8
@paperid248official8 3 жыл бұрын
Hi bro,nan unga Puthiya subscriber ,ippo tha,unga video va patha,very excellent ta iruku,enaku unga uthavi theva patuthu bro,
@rkvmobileshopkumar3566
@rkvmobileshopkumar3566 3 жыл бұрын
Super Rkv Electronics and mobile shop chinnaru Perambalur
@pavankanth3303
@pavankanth3303 Жыл бұрын
Nan training learn Pannu no na yeppadi ippo Indha kalathuku ok VA bro
@EzhumalaiJrtcem
@EzhumalaiJrtcem 4 жыл бұрын
நன்றி நன்றி அருமை அருமை வாழ்த்துக்கள்
@radhakrishnanradhakrishnan3633
@radhakrishnanradhakrishnan3633 2 жыл бұрын
தங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக இருக்கிறது, இருந்தாலும் விரலால் காண்பிப்பது சரியாக, குறிப்பாக தெரியவில்லை , அதனால் அந்த பாகங்களை ஒரு கூர்மையான பொருளால் சுட்டி காட்டினால் இன்னும் ஈசியாக புரிந்து கொள்ள முடியும்.
@ViJay-uc5oe
@ViJay-uc5oe 3 жыл бұрын
Very good explanation 👌👌 super sir
@udhyakumar4657
@udhyakumar4657 Жыл бұрын
Theliva irunthathu
@raguragu4282
@raguragu4282 4 жыл бұрын
Tv video தொடர்ந்து போடுங்கா சாா் 🙏🙏🙏🙏
@lovelyheart__
@lovelyheart__ 3 ай бұрын
Transistor poiruchuna na thirumba thirumba fuse change panni tv on panna um diode poga chance irukku
@thangavel.r8178
@thangavel.r8178 3 жыл бұрын
அழகான விளக்கம்
@rjsrinikumar639
@rjsrinikumar639 3 жыл бұрын
Good Explanation. Bro, I have LG crt tv at my home. Power On panninal TV switch LED light blink aaguthu , picture varavillai bro. Sometimes, picture varudhu, aanal konja nerathil off agiduthu, marupadiyum TV switch LED light blink aaguthu. Please tell me the solution.
@alltechtamil7826
@alltechtamil7826 3 жыл бұрын
Secondary capacitor check pannunga
@rjsrinikumar639
@rjsrinikumar639 3 жыл бұрын
@@alltechtamil7826 Thanks bro for the quick response.
@user-mh1bn4nk4n
@user-mh1bn4nk4n Жыл бұрын
நன்றிகள்
@nanthakumarm3761
@nanthakumarm3761 Жыл бұрын
எனது டிவி sony kv bz212m80 மில் சிவப்பு நிறத்தில் இயங்குகிறது அதற்கு எந்த Component மாற்ற வேண்டும் சொல்லுங்கள் அண்ணா
@mansureee9449
@mansureee9449 4 жыл бұрын
3 phase chain winding video podunga bro. Totala ethana type of winding iruku bro. 1&3 phase la namma regulara use pandra mixi, grinder, fan, washing machine, pump la
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Bro 3 phase winding la winding vandu oru type than but coil irukura vitham marum & star or delta connection kodupom. So adhe marithan single phase windingkilum marupadum. But neenga coil winding panna panna puriyum. 3 phase motor innum rewinding varavillai. So vanthadum video upload panren.
@mansureee9449
@mansureee9449 4 жыл бұрын
@@alltechtamil7826 thanks bro. Insulation paper size ethuku entha size use pannanum bro. Athaemathiri sleeve pipe ethuku entha size use pannanum bro.
@watchtech1526
@watchtech1526 Жыл бұрын
Sir Any video for LED TV sir
@jinenthiranjine919
@jinenthiranjine919 Жыл бұрын
Good information
@rps276
@rps276 4 жыл бұрын
അടിപൊളിയായിട്ടുണ്ട് സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ
@tamilthesam991
@tamilthesam991 3 жыл бұрын
நன்றி உங்கள் உண்மையான விளக்கத்திற்கு
@jagan..._8336
@jagan..._8336 3 жыл бұрын
Brother ninga potta intha vedio romba usefulla erukku yenka veetlaum colour+ sound problem erukku so naangale kalatti repair se iyalamnu nenachom but picture tupe board la erundhu down board la connect aagura wire onnu cut aagiduchu ippa adha yedhula join panradhu theriyala pls eppadi panradhu sollunga
@user-gj8em8rl4m
@user-gj8em8rl4m Жыл бұрын
Good.nanba
@sreenivasank9260
@sreenivasank9260 4 жыл бұрын
Anna ithu nalla pori iramathiri Soperaana vedio Arumai Tealiva Pakkea mudinthathe Adutha vedio vilea ororu componentin vealuvaum soluveerkala
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Ok
@தமிழ்டெரர்
@தமிழ்டெரர் 4 жыл бұрын
Thanks bro, update next next videos 👌
@mohanmadikeri2636
@mohanmadikeri2636 3 жыл бұрын
Bro old tv ku cable tuner mattunda irku new input video cable jack podalama
@jeevak4915
@jeevak4915 5 ай бұрын
Bro LED TV training class enga polam enga coaching nalla erukum???
@manavankerala6699
@manavankerala6699 4 жыл бұрын
Sir nighal dharalama Video Pannugal Vazhthukkal
@sivalingamp453
@sivalingamp453 Жыл бұрын
Super.....
@pandiyangold1334
@pandiyangold1334 3 жыл бұрын
அருமையான பதிவு
@loveislifegodislove
@loveislifegodislove 3 жыл бұрын
Super bro thank you 😊😊👌
@a.p.a8466
@a.p.a8466 3 жыл бұрын
ஐயா வணக்கம் LG 21Flatran TV stanbuy release ஆகி உடனேoffஆகுது என்ன பிரச்சினை என்று தயவு செய்து சொல்லுங்க சார்
@alltechtamil7826
@alltechtamil7826 3 жыл бұрын
Memory & Stand by transistor check pannunga.
@rajendrennatraj6901
@rajendrennatraj6901 4 жыл бұрын
மிக்க நண்றி நண்பா
@veerapandipriya2715
@veerapandipriya2715 3 жыл бұрын
Very very thanks sir
@bellator1128
@bellator1128 3 жыл бұрын
Bro naa Onida black 300 tv vechirken open panitu clean panitu pota video audio,varala but power indicator light on aguthu please ena pandrathunu solunga
@alltechtamil7826
@alltechtamil7826 3 жыл бұрын
Control volt capacitor change pannunga
@rps276
@rps276 4 жыл бұрын
Very good
@jeyapandyvallalar3795
@jeyapandyvallalar3795 2 жыл бұрын
super bro
@ravichandran-pc9jf
@ravichandran-pc9jf 3 жыл бұрын
Sir goverment TV 7n ic no oselat in cooling time I replace cristal and 18 pf but not reselt pl explin
@karthicks5405
@karthicks5405 2 жыл бұрын
கலைஞர் டிவி PCB board தெளிவாக சொல்லுங்க சார் pls
@aithappashetty.b1089
@aithappashetty.b1089 3 жыл бұрын
Vanakkam Anne.
@ranaprathap7094
@ranaprathap7094 3 жыл бұрын
Bro circuit trace book iruntha service deep aha paaka mudiyuma circuit trace book all volume and all types of model book enga kidaikkum
@GowryGowry-v8n
@GowryGowry-v8n 7 ай бұрын
Super
@manikandanr8927
@manikandanr8927 2 жыл бұрын
Sony crt tv picture rose color iruku what problem bro five time blinks
@anbilthalajeevaofficial9156
@anbilthalajeevaofficial9156 3 жыл бұрын
anna crt tv ku zenor diode common aa illa various ahuma
@deepikashakthi6338
@deepikashakthi6338 3 жыл бұрын
சார் உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கு ஆனால் முழுமையாக இல்லை இந்த டீவியில் உள்ள பொருட்கள் அதாவது டயோடு கெப்பாசிட்டர் மற்றும் அனைத்து போருட்களையும் செக் பன்னும் போது மல்டிமீட்டரை எந்த எந்த இடத்தில் வச்சி செக் பன்னனும் சொல்லுங்க சார் டயோடு செக் பன்னும் போது மல்டிமீட்டரில் எந்த இடத்தில் பாய்ன்ட் வக்கனு அப்படி வைக்கும் போது அந்த டயோடுல என்ன வேலயு வரனு எல்லாம் தெலிவா சொல்லுங்க சார்
@gopicharan3241
@gopicharan3241 11 ай бұрын
Bro unkaloda all episode enaku venum epdi pakkarathu
@magisg7025
@magisg7025 3 жыл бұрын
Memory ic check pannuvathu eppadi samsung pland tv standby mode la irruku no picture no sound what problem bro
@mahendranmahendran7243
@mahendranmahendran7243 3 жыл бұрын
சுப்பர்
@SandhiyaSandhiya-en6kw
@SandhiyaSandhiya-en6kw Жыл бұрын
Nice
@ps.sidhaiyan53
@ps.sidhaiyan53 2 жыл бұрын
Hi bro samsung easy view picture ok audio not working how to ready
@b.aravinthelectrician2962
@b.aravinthelectrician2962 3 жыл бұрын
எங்க tv ல ..4 வாரமா அலை ,அலை யா வந்துச்சி ,அப்புறம் , படம் வரல voice மட்டும் தான் வருது என்ன ,பிரச்சனை இருக்கும்...சொல்லுங்கள்.
@okokokok648
@okokokok648 3 жыл бұрын
நண்பா ஒரு tv க்கு காயில் மாற்றி செறி செய்து ஓட வைக்க ஏவுளோ நேரம் ஆகும்
@alltechtamil7826
@alltechtamil7826 3 жыл бұрын
1/2 in hour
@selvamgs4796
@selvamgs4796 3 жыл бұрын
Anna en kalajar tv lid demegi service soluga anna
@sreenivasank9260
@sreenivasank9260 4 жыл бұрын
Anna nan kerala Than ചേട്ടാ ഇ വീഡീയോ പടിക്കുന്നവർക്ക് വളരേ ഗുണംചെയ്യും
@electricaltrickstamil_1
@electricaltrickstamil_1 4 жыл бұрын
அண்ணா வணக்கம், நீங்கள் எங்கு கத்துக்கொண்டீர்கள்...
@velukumaravel9159
@velukumaravel9159 3 жыл бұрын
Nice work
@sadhanasubramaniyansubrama819
@sadhanasubramaniyansubrama819 4 жыл бұрын
Lg crt tv boosting problam plz reply rgb volt ok
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Basic volt check pannunga. Dri soldering check pannunga. Lot input volt check pannunga.
@sandeepprabu7195
@sandeepprabu7195 3 жыл бұрын
Bro tv on aki 3 second la off akituthu.automatic on off akuthu
@jintuzsam381
@jintuzsam381 3 жыл бұрын
Super. Bro...
@sriayngaranmobilesaudiosti2914
@sriayngaranmobilesaudiosti2914 3 жыл бұрын
Super brother
@ManiKandan-sl5gq
@ManiKandan-sl5gq 4 жыл бұрын
Sansui kit explain pannunga
@mahadevan5888
@mahadevan5888 4 жыл бұрын
Colour problem checking
@kuberankuberan9432
@kuberankuberan9432 3 жыл бұрын
Hi vanakkam LG falatran 21" colourtv out put 110 dc vold varavillai eappadi fault sari seyvathu sollaum
@SaravanaKumar-xc3fv
@SaravanaKumar-xc3fv 4 жыл бұрын
Main capacitor discharge pannuvathu eppadi
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Test lamb pottu discharge pannunga
@SaravanaKumar-xc3fv
@SaravanaKumar-xc3fv 4 жыл бұрын
@@alltechtamil7826 screw driver vachu short pannalama
@selvarajjenifer308
@selvarajjenifer308 2 жыл бұрын
Thanks anna
@arulmurugan7555
@arulmurugan7555 4 жыл бұрын
My TV 1 blue dot come and some time on video is playing and after few minutes it will disappear.what is that pblm and send Ur no brother.
@unarvum.unmaiyum.tailor
@unarvum.unmaiyum.tailor 4 жыл бұрын
Bro onida tv ku auto tuning broblam sollunga bro
@azadali12345
@azadali12345 4 жыл бұрын
இதில் உள்ள உதிரி பாகங்கள் எந்த மாதிரி கடைகளில் கிடைக்கும். எங்கு வாங்கலாம்
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Electronics spars shop la kitaikkum.
@ravishanmugam2899
@ravishanmugam2899 3 жыл бұрын
Hi bro. Yanga tv la switch on pannuna tv la light on aakuthu ana remote la on pannuna tv on aakha mattuku tv switch la on pannunalum aakha mattuku sounds tik tik sound varuthu yanna problem erukum sollunga bro
@alltechtamil7826
@alltechtamil7826 3 жыл бұрын
Secondary la control volt capacitor change pannunga
@ravishanmugam2899
@ravishanmugam2899 3 жыл бұрын
@@alltechtamil7826 Thnxs bro
@maheshwaranramasubbu6448
@maheshwaranramasubbu6448 Жыл бұрын
Bro tv blank ahh theriyuthu screen ethuvun varala enna pannalam pls
@arunsaravanan2444
@arunsaravanan2444 4 жыл бұрын
Anna flyback coil la irunthu spark and smoke varuthu na flyback mathanuma
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Yes. Flyback madhunga
@arunsaravanan2444
@arunsaravanan2444 4 жыл бұрын
@@alltechtamil7826 okay thanks bro
@dsvlog7482
@dsvlog7482 4 жыл бұрын
Sama bro 😍😘 tq
@mirringtone6319
@mirringtone6319 3 жыл бұрын
Crt TV la secondary zero volt vantha Enna reason sollamudiuma please.
@nilavazhagan3659
@nilavazhagan3659 4 жыл бұрын
anna power section la 120uf/450 capacitor kedaikala athu ku pathila 150uf/450v podalama illa 100uf/450v capacitor podalama
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
100uf 450v & 22uf 450v rendayum series panni podunga.
@ashokanj8237
@ashokanj8237 4 жыл бұрын
Series pannipoduvathu eppdi bro
@navel2253
@navel2253 4 жыл бұрын
Ok.. Super. Bro.
@jerungmas1651
@jerungmas1651 5 ай бұрын
ethenai vanthu bonthu vanthu vanthu, vanthu endra sollai konjam kuraithu pesavum
@venkatesanvenkat9068
@venkatesanvenkat9068 4 жыл бұрын
Super video anna
@kabilank5235
@kabilank5235 3 жыл бұрын
Transformers sollunga incoming volt and outgoing volt sollunga
@sankaranselva9853
@sankaranselva9853 4 жыл бұрын
be continue bro wellcome
@balamurugan8743
@balamurugan8743 4 жыл бұрын
அண்ணா வணக்கம் அண்ணா என்னுடைய டிவி ஆன் ஆப் ஆன் ஆப் ஆகுது கலைஞர் டிவி 110 v வரை கரைக்ட வருது lod ல volt கூடுதலாக வருது அப்பரம் கரைக்ட வருகிறது மறுபடியும் தொடர்ந்து இதுபோல் வருது எதை செக்பன்னனும் அண்ணா
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Memory ic madhunga
@goldvel5004
@goldvel5004 4 жыл бұрын
Hi bro iam salem3 Tv on panna Tv power light 1time On ஆகி udanee off ஆகுதூ Yenna பிராபளம் Answer pls bro
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Secondary la capacitor complaint. Elle capacitorayum check pannunga.
@goldvel5004
@goldvel5004 4 жыл бұрын
@@alltechtamil7826 மிக்க நன்றி அன்னா
@goldvel5004
@goldvel5004 4 жыл бұрын
@@alltechtamil7826 நிங்கா எந்த ஊர் அன்ணா
@alltechtamil7826
@alltechtamil7826 4 жыл бұрын
Omalur, salem
@goldvel5004
@goldvel5004 4 жыл бұрын
@@alltechtamil7826 அன்ணா டிவி ரிப்பாயர்னா salem வந்தூ சரி பன்ணுவிங்கள( சர்விஸ்)
@Indhupriya841
@Indhupriya841 4 жыл бұрын
Super.
@manikandan-nx3ld
@manikandan-nx3ld 3 жыл бұрын
Bro full ah tv service kathukanum enga bro institute iruku tamilnadu la
@hackercreation5818
@hackercreation5818 3 жыл бұрын
Tv running automatic off how to solve bro
TV basic repair in tamil episode 2 ?
25:01
Alltech Tamil
Рет қаралды 43 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 88 МЛН
ЛУЧШИЙ ФОКУС + секрет! #shorts
00:12
Роман Magic
Рет қаралды 11 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 68 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 20 МЛН
TV basic repair in tamil episode 3 ?
23:58
Alltech Tamil
Рет қаралды 63 М.
CRT tv 'ல்' Stand-by- Complaint 'ஐ' சரி செய்வது எப்படி?
42:12
Electronics Training In Tamil எலக்ட்ரானிக்ஸ் பயிற்சி
Рет қаралды 32 М.
CRT 14 inch TV service power full basic explanation
27:24
MANO Digital audios
Рет қаралды 38 М.
how to solve tv colour problem?
19:06
Alltech Tamil
Рет қаралды 142 М.
crt tv power problem ,no power, smps  -tips ,
23:31
samaya electronic
Рет қаралды 93 М.
Anyone can repair PCB now!!
13:29
Engineering Facts
Рет қаралды 767 М.
Smart Sigma Kid #funny #sigma
00:14
CRAZY GREAPA
Рет қаралды 88 МЛН