மிகவும் தெளிவாக விளக்கும் சகோதரர் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் 🙏
@ஆனந்தவேல்வேல் Жыл бұрын
அண்ணா மிக மிக தெளிவான விளக்கம் நன்றி
@கடவுள்20183 жыл бұрын
Brother Tv service தொடர்ந்து வீடியோ போடுங்கள்
@mohankumarpollachi49952 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா, சூப்பர்...🙂👌
@spartankinga26592 жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான விளக்கம் நன்றி.
@கடவுள்20183 жыл бұрын
Brother தெளிவான விளக்கம்
@Sakthi_R2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்..
@vigneshkumarr61532 жыл бұрын
Thanks for good Explanation brother.
@vetrivelrajeswari74983 жыл бұрын
நல்ல class.உங்கள் கடை முகவரி சொன்னால் நன்றாக இருக்கும்.
@ravijayanthi76103 жыл бұрын
வணக்கம் தம்பி!!! அருமையான பதிவு தம்பி!!! நீங்கள் எப்பொழுதும் Different types of video Alterations video Repair video தெள்ளத் தெளிவாக சொல்லி கொடுக்கின்றீர்கள் தம்பி நீங்கள் மேலும் மேலும் உயர வேண்டும் தம்பி!!!
@muthukaruppasamy.v83423 жыл бұрын
Very useful video Anna.Thank you so much
@sethumeenakshi35883 жыл бұрын
Super explain anna🙏🙏🙏🙏
@mubarakka73642 жыл бұрын
Good teaching for 👌
@arunv71813 жыл бұрын
his sir , good video ,, where u from ??? is there any training available ??????
@mohamatumohamatu85183 жыл бұрын
🙏🙏🙏🙏 நன்றி அண்ணே
@mhmnatheem Жыл бұрын
Multimeter மூலம் test செய்வதை தெளிவாக பதிவிடுங்கள் நண்பா...
@balasubramanian34902 жыл бұрын
Anna r2j kit stand by fault detail please
@PAULRAJ-us5cw2 жыл бұрын
அருமை அருமை
@RAYARAJANUGRAHA2 ай бұрын
kalangar tv display change
@GowryGowry-v8n9 ай бұрын
Nanri super
@Pavipavi-e2q6 ай бұрын
CRT TV basic repair make one video sir
@tjutbgaming69632 жыл бұрын
Super pro iam home la tv power supply barala nenga sunna marry test panna fuse 230v fuse poututhu
@pavankanth33032 жыл бұрын
Super brother'
@infantruban71212 жыл бұрын
Anna na meter ah continuty mode la vachu buee check pnana..meter la shot agidychu....bue va discharge pmdrathy epidiii??
@UNITECHTAMIL2 жыл бұрын
15w bulb use panni decharge pannalam
@balajig9592 жыл бұрын
Bro ac dc atha konjam explain na sollu ga
@rameshcsnk40932 жыл бұрын
Thank-you sir
@TamilTiktokShorts Жыл бұрын
உங்க ஊர் bro
@ghousebaig14103 жыл бұрын
Sar super TV video 7.1 astra ket not working fm radio please one video sar thankyou
@raguragu42823 жыл бұрын
Very very super
@vijayshri89013 жыл бұрын
அருமை அண்ணா என்னுடைய டிவி 21onida crt .அதில் படுக்கை வசமாக 4 கோடுகள் 4கலரில் தெரிகிறது பிறகு ஸ்கிரீன் கீழ் பகுதியில் கருப்பு அதிகமாக மேலே நகர்ந்த மாதுரி தெரிகிறது இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்க அண்ணா, நன்றி
@UNITECHTAMIL3 жыл бұрын
Vertical section ல் உள்ள capacitor களை மட்டும் மாற்றி பாருங்க. சரியாகிவிடும்
@vijayshri89013 жыл бұрын
@@UNITECHTAMIL நன்றி அண்ணா
@rajeshv57552 жыл бұрын
Bro TV ah series la than connect panni irukka TV on aguthu ana light kojam power ah eriyuthu TV la ethavathu problem irukka illaiyanu sollunga series ah remove pannittu Direct ah Power supply ah connect pannalamanu sollunga bro
@prarthanadhana2006 Жыл бұрын
Kalaigniar tv dha nangha use pandra anna tv la sound kekkuthu aana engaluku padam varala enna pandradhu
@sweetboy29332 жыл бұрын
அண்ணா உங்கள் தொலைபேசி எண்.?
@natural5487 Жыл бұрын
Sir kalaiangar tv alai alaiya varuthu sir enna pannanum sir
@mycraftmaking40072 жыл бұрын
Anna super anna...
@thiruarasu19572 жыл бұрын
கலைஞர் டீவி நீலநிரதிரை வருகிரது பின்னர் வெல்லையா மாரிவிடுகிரது படம் வரவில்லை இதக்கு என்னசெய்வது சகோதரா 🙏
@dj_gana_rimix78132 жыл бұрын
அலோ சார் எனக்கு ஒரு டிவி ரிப்பேருக்கு வந்தது அதுல ptc போயிரிச்சி சார் ptc நம்பர் 7-RM ptc சார் வேற" ptc" மாத்தும்போது என்ன rm சியூஸ் பன்னுவது சார் சில டிவில ptc 14rm னு இருக்கு சார் ப்ஸிஸ் ரிப்லே சார்
@murugans94533 жыл бұрын
Entha vooru brother
@yuvayuvaraj6462 жыл бұрын
Sir kalangea TV screen half picture video adhaiyappadi sarisaivathu
@VimalRajh-o7v10 ай бұрын
Anna super anna
@prasanth.s18403 жыл бұрын
Super sir lg TV audio output problem oru vedio poodunga
@raguragu08012 жыл бұрын
Sir crt tv color side varuthu atha eapdi clear pantrathu
@anandhr8414 Жыл бұрын
Decausin coil check Pannuga sariyagum
@mini_beatz_tamil37763 жыл бұрын
Super bro
@dhandapani19973 жыл бұрын
Transistor எப்படி செக் பண்ணுவது
@UNITECHTAMIL3 жыл бұрын
Comming soon
@SivaRameshlakshmi2 ай бұрын
அண்ணா ஒரு பழைய செட் ஆப் பாக்ஸ் டிவி ல மாட்டுனதும் டிவி ல ஒரு சவுண்ட் வந்துட்டு அப்பொறம் டிவி ஆனாக வில்லை என்ன பிரச்சனை அண்ணா
@SKYT-SUB692 жыл бұрын
No display but red light yeriyitu what problem 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@UNITECHTAMIL2 жыл бұрын
Horizontal section complaint irukkum
@sasikumarkumar98373 жыл бұрын
Super
@balasubramanianveeraraghav6688 Жыл бұрын
டிவி சரி செய்வதற்கு முன் கெபாசிடர் ஷார்ட செய்வது பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை. அது மிகவும் முக்கியம் இல்லையா?
@SIVASIVA-vv8qg2 жыл бұрын
அண்ணா கலைஞர் டிவி buterfly hit இல் படம் அதாவது உருவம் உற்று பாத்தாலும் தெளிவாக தெரியவில்லை என்ன செய்வது
@UNITECHTAMIL2 жыл бұрын
மங்களாக தெரியுதா? அப்படினா LOT focus preset alignment பண்ணுங்க
என்னுடைய CRT TVல் SWITCH ON செய்தால் கிக் கிக் கிக் கிக் என்று சத்யம் வருது, இதற்கு என்ன தீர்வு?
@UNITECHTAMIL2 жыл бұрын
Padam varamal sound varutha?
@anandhr8414 Жыл бұрын
Lot h out matthunga sariyagum
@thaaraa48174 ай бұрын
❤
@RaviChandran-lx8sc Жыл бұрын
உங்கள் முகவரி போன் நம்பர் கிடைக்குமா
@m.muddumadaiah31503 жыл бұрын
ಸೂಪರ್ ಸರ್
@சர்வேஷ்ஆட்டோ4 ай бұрын
🎉
@mohamedgulf92762 жыл бұрын
Bro mobil no tel me
@_____666______3 жыл бұрын
samsung crt tv standby mode la nidkidhu ( light blink aagitae iruku) aana picture display aavala
@UNITECHTAMIL3 жыл бұрын
STR POWERSUPPLY YA? TRANSISTER POWER SUPPLY YA? BROTHER
@samymyilsamymyil39312 жыл бұрын
@@UNITECHTAMIL மொபைல் நம்பர் அனுப்பவும் வாட்ஸப் நம்பர் அனுப்பவும் திருச்செங்கோடு மயில்சாமி டிவி ரிப்பேர் செய்வது எப்படி என்று
@RMani-bt5sb5 ай бұрын
Tamil
@RMani-bt5sb5 ай бұрын
Army
@kasimariappan7592 Жыл бұрын
Unga number solunga
@kanagarajelectrical60272 жыл бұрын
anna super na, anna unga number send me plz anna, yanakkum tv service padikkanum anna yanakkum sollikudunga anna plz🙏
@periyasamysamy40563 жыл бұрын
Super 👍👍👍👍💯
@dj_gana_rimix78132 жыл бұрын
அலோ சார் எனக்கு ஒரு டிவி ரிப்பேருக்கு வந்தது அதுல ptc போயிரிச்சி சார் ptc நம்பர் 7-RM ptc சார் வேற" ptc" மாத்தும்போது என்ன rm சியூஸ் பன்னுவது சார் சில டிவில ptc 14rm னு இருக்கு சார் ப்ஸிஸ் ரிப்லே சார்