‘சுழன்ற வாழ்க்கைச் சக்கரம்’- வளர்ப்பு பெற்றோர் இறந்துவிட பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்ட சிறுமி

  Рет қаралды 815,284

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

‘சுழன்ற வாழ்க்கைச் சக்கரம்’- வளர்ப்பு பெற்றோர் இறந்துவிட பெற்றோரிடமே ஒப்படைக்கப்பட்ட சிறுமி | Pudukkottai
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 272
@raghavanraghavan109
@raghavanraghavan109 4 жыл бұрын
நெகிழ்ச்சியோடு வீட்டுக்கு கூட்டிட்டு போனார்களே அதையும் எங்களுக்கு காட்டி எங்களை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்து இருக்கலாமே.......
@villageagrikrishna386
@villageagrikrishna386 4 жыл бұрын
இறப்புக்கு முன் உன்மையை கூறிய வளர்ப்பு தாய் தந்தை க்கு மிக்க நன்றி
@tamiltamilan4535
@tamiltamilan4535 4 жыл бұрын
அந்த அம்மா அப்பாவையிம் மறந்து விடாதம்மா உன்னை கண்ணியமான முறையில் நல்ல பிள்ளையாக வளர்த்து ஆளாக்கி உருவாக்கிய தெய்வங்கள் அவர்கள் சகோதரி வாழ்த்துக்கள்
@venkatesanvenkatevs7111
@venkatesanvenkatevs7111 4 жыл бұрын
இறக்கும் தருவாயில் கூட தன் மகளை காப்பாற்ற துடிக்கும் வளர்ப்பு பெற்றோர்கள்.. அவர்களுக்கு தலைவணங்குகிறேன்
@nammachannel3365
@nammachannel3365 4 жыл бұрын
பெற்றோர்கள் இறந்துவிட்டனர் என்று அழுவதா இல்லை பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்று திகைப்பதா...
@praseedbala743
@praseedbala743 4 жыл бұрын
இந்த இடத்தில போலீஸ் ரியல் ஹீரேவாக ஆகிறாரர்கள்.
@_thamaan_1991
@_thamaan_1991 4 жыл бұрын
விதி என்று ஒன்று உள்ளது .... இனியாவது சுமையாக கருதாமல் பெற்ற பாசத்துடன் , நல்ல வாழ்க்கையை அந்த பெண்ணிற்கு ஏற்படுத்தி தர வேண்டும் ....
@rajeshkanna7173
@rajeshkanna7173 4 жыл бұрын
appo avanga nilamai enna nu namaku theriyadhu laa .. nalla velai kolai seiyaama thathu kudutha ngale ..adha andh apen uyiroda iruka ...adhe periy a viosayam ..
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 4 жыл бұрын
மாணவிக்கு உதவிய காவல்துறைக்கு நன்றிகள்...தத்து கொடுத்த உண்மையான பெற்றோர் இனியாவது நல்ல படியா மகளை பார்த்து கொள்ள வேண்டும்...(இதை மகன் பிறந்து இருந்திருந்தால் தத்து கொடுத்து இருப்பார்களா என்பது என் கேள்வியா இருக்கிறது...???)
@varshadevadossammu5712
@varshadevadossammu5712 4 жыл бұрын
😁😁
@indumathiraja3857
@indumathiraja3857 4 жыл бұрын
Correct.. good question?
@shobanasai784
@shobanasai784 4 жыл бұрын
Romba correct question....eppovavadhu nalla pathupangala...en kavali adhu dhan
@pavithran5515
@pavithran5515 4 жыл бұрын
Orphanage la poi parunga girl child ku than adopt pana varanga. Parents boys ah like panrathuku karanamey vera velaiku poita akka thangacji Kalyanam Pani vaipan kudumbatha pathupan nu soli than they r preferring paiyan born ana odaney itha soli than valapanga. Girl child ah vida boy child ku than pressure jasthi
@pavithran5515
@pavithran5515 4 жыл бұрын
@12 34 rendu perumey kastam than bro intha kalathula ivalunga assaulta solranga Pasanga jolly ah irukanga nu
@kvlpandian
@kvlpandian 4 жыл бұрын
இரண்டு பெற்றோர்களையும் மகிழ்வித்த பெண் சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள் 💐💐💐
@arrthisampath3000
@arrthisampath3000 4 жыл бұрын
பாவம் அந்த பொண்ணு, இத்தன நாளா வாழ்ந்த வாழ்க்கை பொய் னு நினைக்க மாட்டாளா??? பெற்ற அப்பா அம்மா கிட்ட எப்படி மனசு விட்டு பேசுவா?? வளத்த முடியாட்டி ஏன்டா பெத்துக்கிறீங்க?? சின்ன வயசுல எங்க அப்பா அம்மா என்கிட்ட விளையாட்ட சொல்லுவாங்க "நீ எங்க வீட்டு பிள்ளை இல்லை, உப்பு மூட்டைக்கு உன்ன வாங்கிட்டு வந்தோம் " னு,, அது பொய் யா இருந்தாலும் அவ்ளோ மனசு கஷ்டமா இருக்கும் 😰😰😰 இப்படி இந்த பொண்ணு கிட்ட உண்மையான அப்பா அம்மா யாரு னு தெரிஞ்ச அவ மன நிலைமை என்ன ஆகும்?? இதுவே ஆண் குழந்தையா இருந்தா தத்து குடுப்பீங்களா,, வளத்த துப்பு இருந்தா பெத்துக்கோ இல்லாட்டி எல்லாத்தையும் மூடிட்டு கம்முனு இருங்க daa.... 😐😐😐😐😐😐
@pengaluzhagamr2614
@pengaluzhagamr2614 4 жыл бұрын
Amapa enaium vilaiyatuku enga ponu ilanu soluvanga nanum nambi aluthuruke romba feel paniruke intha ponoda mana nilaiya ninaikum pothu manasu kastama iruku😧☹️☹️
@arrthisampath3000
@arrthisampath3000 4 жыл бұрын
@@pengaluzhagamr2614 aama sis,, paavam ava
@suriyakalla5684
@suriyakalla5684 4 жыл бұрын
Kandipa.nambalala ORU kulanthaiya pethu Nalla valarka mudiyum nu nenaicha matum tha pethukanum ilaina kulanthaiya pethuka kudathu
@shobanasai784
@shobanasai784 4 жыл бұрын
Unmaiyana correct advise
@maheswaran1442
@maheswaran1442 4 жыл бұрын
Seringa...
@Staryunicorn
@Staryunicorn 4 жыл бұрын
Why do u guys inserted her picture sensless media😑
@stellamarygstellamaryg4360
@stellamarygstellamaryg4360 4 жыл бұрын
🤔கடவுளுக்கு இது முன்பே தெரிந்து தான் இவர்கள் வயிற்றில், உருவாக்கினார், அவர்கள் பாதியில் இறந்து விடுவார்கள் என்றுதான் அவர்களுக்கு குழந்தையை தரவில்லை,,,,கடவுளுக்கு எல்லாம் தெரியாதா???????யாருக்கு என்ன செய்ய வேண்டும் என்று😓😓😓 இவர்களே விதியை மாற்றி அமைத்துக் கொண்டு 😨எல்லாம் விதி😔😔😔 என்று கடவுளைப்பழி சொல்வது,,,,🙏தயவுசெய்து உங்க பாரத்தை நீங்களே சுமக்க கற்றுக் கொள்ளுங்கள்👍எனக்கு திருமணமாகி ஒரு பெண் பிள்ளை பிறந்த ஒரு வருடத்தில் நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம் ஆனால்,நான் இது வரை மறுமணம் செய்யாமல், டெய்லர் வேலை செய்து என் பெண்ணை வளர்த்து இப்போ காலேஜ் படிக்க வைத்துக் கொண்டு இருக்கிறேன்,,,,ஆனால் அப்போ எல்லாரும் எப்படி உன் குழந்தை யை வளர்ப்பாய்?? மறுமணம் செய்து கொள் என்று சொன்னார்கள்,,,,நான் சொன்னேன் இன்னும் இரண்டு பிள்ளைகள் இருந்தாலும் அவர்களையிம் நான் காப்பாற்றுவேன், அதற்கு மறுமணம் அவசியம் இல்லை யே என்று,,,,இது வரைக்கு ஜெயித்து கொண்டு தான் இருக்கிறேன்,,,,, 👍👍👍கெத்தா,ஸ்டைலா✝️👏👏👏
@Velmurugan-os1cy
@Velmurugan-os1cy 4 жыл бұрын
Super sister👌👌 Hats off you.. I knew the value of single parent!!!
@marxdas9138
@marxdas9138 4 жыл бұрын
தங்கையின் தியாகத்தின் முன் தலைவணங்குகிறேன்....
@yazhinithevan
@yazhinithevan 4 жыл бұрын
🙏🙏🙏👍
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 4 жыл бұрын
நீங்க சூப்பர் woman சிஸ்டர்...
@kannankannan8547
@kannankannan8547 4 жыл бұрын
வளக்க முடியாதுனு தெரியுது...10 மாசம் என் அப்போ சுமக்கணும்...ஆம்பள புள்ளையா பொம்பள புள்ளையா nu பாத்துட்டு தூக்கி veesiruvom nu dhaane...paavam epdi vaazhapogudho... அகத்தின் அழகு முகத்தில் தெரியுது அந்த மூஞ்சிங்கள் கிட்ட...
@vanampadi
@vanampadi 4 жыл бұрын
அதல்லாம் நடிப்பு கண்ணீர் வருமோ. பாவம் அந்த வளர்ப்பு பொற்றோர்கள் அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். 🙏🙏🙏🙏🙏🙏🙏
@gomathygovind4547
@gomathygovind4547 4 жыл бұрын
எல்லாம் அந்த கடவுளின் விளையாட்டு!!!
@mersalcharles809
@mersalcharles809 4 жыл бұрын
உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்து பார்த்து நிம்மதி நாடு (கண்ணதாசன் )
@jeevansvlog3211
@jeevansvlog3211 4 жыл бұрын
Yenna song bro ithu first line pls
@mersalcharles809
@mersalcharles809 4 жыл бұрын
@@jeevansvlog3211 மயக்கமா குலப்பமா மனதிலே வருத்தமா வாழ்க்கையில் நடுக்கமா. (சுமைதாங்கி. படம். )
@nalam3698
@nalam3698 4 жыл бұрын
நன்றி
@adamsaleh4680
@adamsaleh4680 4 жыл бұрын
வேண்டாம் என்று ஒதுக்கிய இடத்துக்கு மீண்டும் செல்வது நல்லது இல்லை
@rajkumarr7972
@rajkumarr7972 4 жыл бұрын
Avargal seithathu thavaru than irunthalum oru pen pillai pathugapu matrum aravanaipu thevai
@SrigodhaiHindichannel15
@SrigodhaiHindichannel15 4 жыл бұрын
நீங்க சொல்வது சரி...ஆனால் இந்த உலகத்தில் நல்லவர்கள் எங்கே இருக்காங்க சார்.. ஆண் குழந்தையாக இருந்தாலும் கூட பறவால்ல இது பெண் குழந்தை அது என்ன செய்யும்..
@SenthilKumar-mx3wv
@SenthilKumar-mx3wv 4 жыл бұрын
இந்த முகவரி அனுப்பவும் எங்கள் முடிந்ததா உதவி செய்யுறேன்
@rajaraj5233
@rajaraj5233 4 жыл бұрын
குழந்தயைய் வலக்கமுடியாதநீங்க எதுக்கிடிபுள்ளபெத்துகிரிங்க
@sollamudiyathu8134
@sollamudiyathu8134 4 жыл бұрын
Kaasu ku thaanga😒ulagam apdy agiruchunga
@azeesgaming6064
@azeesgaming6064 4 жыл бұрын
அப்போ அவங்க சூழ்நிலை என்னவோ இறைவனுக்கு தான் தெரியும்
@Rajesh-hs6sg
@Rajesh-hs6sg 4 жыл бұрын
May be family situation
@indumathiraja3857
@indumathiraja3857 4 жыл бұрын
U should ask that question to both the parents,not only the lady
@Mr.Lokivlogsofficial
@Mr.Lokivlogsofficial 4 жыл бұрын
petha kozhanthaiya valakka mudiyala nu thukki potu pora sila peru eruka edathula thanala valakka mudiyala nu therinjathu antha kuzhanthaia thathu kodutha ivanga evalavo paravala
@mahendraprabu2042
@mahendraprabu2042 4 жыл бұрын
God is Great👍👍👍👍👍
@sundareshsundaresh.b6662
@sundareshsundaresh.b6662 4 жыл бұрын
காவல்துறைக்கு நன்றி
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Indha vayasula evlo kastam
@happytorch8562
@happytorch8562 4 жыл бұрын
என்னோட சின்ன பொண்ணு போலவே இருக்கடா தங்கம். கடவுள் உனக்கு துணையாக இருப்பார்
@sindhuranjini3406
@sindhuranjini3406 4 жыл бұрын
Yenaku intha death santheygama eruku athu epdi da atta time same death eva naa parents kitta porenu sollirupa address koduganu avaga suicide panirupaga 🤔🤔🤔🤔🤔🙄🙄🙄🙄🙄🙄
@pei68524
@pei68524 4 жыл бұрын
பொண்ணு நல்லா அழகா லட்சணமா இருக்கா
@kisvanth8655
@kisvanth8655 4 жыл бұрын
இதெல்லாம் ஒரு பிழைப்பா .. நீழி கண்ணீர் வடிப்பார்கள் நம்பாதே ...நீ பெண் என்பதால் சென்றாய் !! நானாக இருந்தால் என்னை ஒதுக்கிய இடத்திற்கு போகமாட்டேன் ....
@sabariyesudas4318
@sabariyesudas4318 4 жыл бұрын
15 varuda valartha...petroruku en aalntha irakkangal...
@darshantubes3103
@darshantubes3103 4 жыл бұрын
இதற்கு அவர்களே வர்த்திருக்கலாம்...
@yen1128
@yen1128 4 жыл бұрын
Sagarathu munnadi detail ah police station la koddutharu parru anga nikkurraru avanga ayya...thanks for the police ..
@தமிழ்கடல்-ய2ப
@தமிழ்கடல்-ய2ப 4 жыл бұрын
அது எப்படி ஒரே நேரத்தில் வளர்ப்பு தந்தை மற்றும் தாய் இறந்தார்கள் விசாரணை நடத்த வேண்டும்
@andril0019
@andril0019 4 жыл бұрын
Coronavula sethurupainga
@தமிழ்கடல்-ய2ப
@தமிழ்கடல்-ய2ப 4 жыл бұрын
@12 34 உன் வாயில் தீய வைக்க
@sivamani8873
@sivamani8873 4 жыл бұрын
First avuga mom eranthagaa attack la 2month la,dad m mudiyamaa erunthuu eranthagaa pa..pudukkottai la enga v2ku opposite la tha erunthaga..
@தமிழ்கடல்-ய2ப
@தமிழ்கடல்-ய2ப 4 жыл бұрын
@@sivamani8873 தகவலுக்கு நன்றி
@sarahjacob2080
@sarahjacob2080 4 жыл бұрын
This will be such an emotional phase for you. God bless you!
@balajshankar31
@balajshankar31 4 жыл бұрын
Safety of the girl should be monitored
@surenharini4364
@surenharini4364 4 жыл бұрын
nice
@jeyakaanthmurulikgf6829
@jeyakaanthmurulikgf6829 4 жыл бұрын
Good day
@Santosh-xy6tk
@Santosh-xy6tk 4 жыл бұрын
God bless you
@umapathyumapathy3680
@umapathyumapathy3680 4 жыл бұрын
Nallathu
@gjayaprakash2485
@gjayaprakash2485 4 жыл бұрын
Athuku yen da antha ponu face la katringa.... Unga news chanel oliga
@vishalarvindg1826
@vishalarvindg1826 4 жыл бұрын
I pray for there souls...God bless and rest in peace ❤
@shankar138
@shankar138 4 жыл бұрын
Great Sacrifice Life of the parents who Brought her New Life and Education, Reunion of This girl back to own blood relationship, Thanks to TN Police forces good people Support.
@manivelofficial3958
@manivelofficial3958 4 жыл бұрын
Dei sothu kodukkanum...thatheduthavanga sethuttanga...adichu pathivitruvom...Enna nan soldrathu sariya???
@ramamurthyrajagopalan
@ramamurthyrajagopalan 4 жыл бұрын
Sariyana idam sernthirukkiral!Apoorva nighazhvu! Vazhthukkal!
@aathi5homes669
@aathi5homes669 4 жыл бұрын
அந்த பொண்ணுக்கு சொத்து ஏதாவது வளர்ப்பு அப்பா கொடுத்தாரா
@dd4514
@dd4514 4 жыл бұрын
கொடுத்துருப்பாங்க இல்லனா கூப்பிட்டு போயிருக்க மாட்டாங்க.
@BarathsTalk
@BarathsTalk 4 жыл бұрын
15 வயசு பொண்ணுக்கு இருக்குற முகமே உனக்கு இல்லையே மா...🤔😅
@pruhantheen7938
@pruhantheen7938 4 жыл бұрын
Yes
@sukumarchandrasekar2535
@sukumarchandrasekar2535 4 жыл бұрын
Thathedutha parents too good... avanga great
@mohamedyounus4803
@mohamedyounus4803 4 жыл бұрын
Kaaval Thuraiku salute...
@thilakavathis4537
@thilakavathis4537 4 жыл бұрын
15 vayasu ponnu ungaluku sirumiya?
@யாளிஆசி
@யாளிஆசி 4 жыл бұрын
குவைத் துபாய் போன்ற நாடுகளில் ... ஆன் குழந்தையை விட பெண் குழந்தைக்கு தான் அங்க அதிக செல்வம் .... . நான் கண்ட சம்பவம் .... ஆன் குழந்தைகள் எப்போதுமே வீட்டு வேலைக்காரி கிட்ட தான் இருக்கும் ....
@nainikajr.6058
@nainikajr.6058 4 жыл бұрын
When they can't grow their child then why they r giving birth
@ideasfortarget6052
@ideasfortarget6052 4 жыл бұрын
God is great
@a1rajesh13
@a1rajesh13 4 жыл бұрын
மூஞ்சிய பார்த்தா 15வயசு மாதிரி தெரியலியே🤔
@ArunArun-dv3lu
@ArunArun-dv3lu 4 жыл бұрын
Love police
@jessienancyjessienancy3348
@jessienancyjessienancy3348 4 жыл бұрын
ALMIGHTY'S Real loving dad and Real living JESUS LORD'S is father of fatherless and mother of motherless ALMIGHTY'S LORD'S please protects and blessings every souls in this world's Amen Dad
@kidnapsingh2598
@kidnapsingh2598 4 жыл бұрын
Really 15 ah
@Disha87
@Disha87 4 жыл бұрын
இப்ப மட்டும் எப்பிடி உண்மையான பெற்றோர் அந்த பிள்ளைய வளப்பாங்க? 15 வருசத்துல அம்பானி ஆயிட்டாங்களா என்ன?
@user-uo6wd5qk5g
@user-uo6wd5qk5g 4 жыл бұрын
No other go. They have to accept her. Otherwise where will she go. That's why.
@sakkinabanu2017
@sakkinabanu2017 4 жыл бұрын
யார் யாருக்கு எந்த கொடுப்பினையோ அதுதான் அமையும். அந்த குழந்தை என்னதான் தத்து கொடுத்தாலும்.அது அவர்களுக்கு தான்.
@marilakshmanan2637
@marilakshmanan2637 4 жыл бұрын
Kaval thuraikku mikka nanri thathadutha petrorukku salute
@GSGS-2020
@GSGS-2020 4 жыл бұрын
பெண் பிள்ளைகளை பெற்றெடுத்த பெற்றோர்க்கு முதியோர் இல்லமே கிடையாது என்பதே உண்மை 👩
@GSGS-2020
@GSGS-2020 4 жыл бұрын
@mercy laxmi 🙏😀
@prabhup3754
@prabhup3754 4 жыл бұрын
Gs gs . Correct mamanar.. mamiyar tha anupuvanga ...
@nj688
@nj688 4 жыл бұрын
rendu per solrathum 100 percentage correct
@pavithran5515
@pavithran5515 4 жыл бұрын
@@GSGS-2020 athan mother in law veh anupurangaley
@GSGS-2020
@GSGS-2020 4 жыл бұрын
@12 34 கண்டிப்பா கல்யாணம் ஆன பெண்கள் அப்பா அம்மா வ கூட வச்சிக்க முடியாது தான் ஆனா அந்த பெண்கள் எங்க இருந்தாலும் பெத்தவங்களுக்கு உதவிகரமா தான் இருப்பாங்க எல்லாம் வகைளையும் வேணுன்னு யோசிச்சு பாருங்க bro
@kuppukuppureema2173
@kuppukuppureema2173 4 жыл бұрын
God bless you ma 💐
@Hijklm
@Hijklm 4 жыл бұрын
THIRUTTU thalaimurai Ku doesn’t have any worries in their life. Because they earned crores and crores of money Every every year legal as well as illegal ways through their educational institutions.
@natureworld3499
@natureworld3499 4 жыл бұрын
15 age sa namba mutiyala ..
@boomip728
@boomip728 4 жыл бұрын
Haha
@loganathanvb6834
@loganathanvb6834 4 жыл бұрын
😂🤣🤣🤣
@karthikeyan6134
@karthikeyan6134 4 жыл бұрын
18 vayasu maathiri iruku
@loganathanvb6834
@loganathanvb6834 4 жыл бұрын
@@karthikeyan6134 Ille 30+ vayasu madhri iruka
@karthikeyan6134
@karthikeyan6134 4 жыл бұрын
@@loganathanvb6834 யோவ் , அந்த பொண்ண பாருயாண்ணா தொகுப்பாளினிய பாக்கதயா
@shamsd19
@shamsd19 4 жыл бұрын
Well done police department 👏👏👏
@cmanjula6072
@cmanjula6072 4 жыл бұрын
Property kaa aravanchi erpaka
@veeratheking8375
@veeratheking8375 4 жыл бұрын
Ennoda thangachi ah idhu madhiri pirichitanga avala pathu 16years agudhu na ipo avala thedi poren
@n4reviews484
@n4reviews484 4 жыл бұрын
Why are you showing her face worst channel not thinking about her life
@harivj3312
@harivj3312 4 жыл бұрын
Enga ooru pudukkottai la than da ipdi athisayam nadakum
@kuppukuppureema2173
@kuppukuppureema2173 4 жыл бұрын
God is great 🙏
@redrosehuman2470
@redrosehuman2470 4 жыл бұрын
ஸூப்பர் , இது என்ன சிறுமியா உனக்கு ஏன் கண்ணு
@tamilaver9844
@tamilaver9844 4 жыл бұрын
என் தாயும் எனது சகோதரியை ..எனது தந்தையின் சகோதரிக்கு 15 வருடமாக குழந்தை இல்லாததால் கொடுத்தார்‌.. அவரோ அவளுக்கு 29 வயதாகியும் திருமணம் முடிக்காமல் வேலைக்கு அனுப்பி பணம் காய்க்கும் மரமாய் பயன்படுத்துகிறார்கள்...
@ananthimuthukumaran3067
@ananthimuthukumaran3067 4 жыл бұрын
அட பாவமே. நீங்கள் திருமணம் பண்ணவில்லை என்றால் எங்கள் பிள்ளையை எங்களிடமே கொடுத்து விடுங்கள். நாங்கள் திருமணம் பண்ணி வைத்து கொள்கிறோம் என கூறுங்கள்.
@tamilaver9844
@tamilaver9844 4 жыл бұрын
@@ananthimuthukumaran3067 - நாங்கள் எவ்வளோ கூறியும் அவர்கள் வரவில்லை ... அனைத்து தொடர்பு களையும் துண்டித்து பெங்களூர் நகரத்தில் வசித்துவருகிறார்கள்... வளப்பு பெற்றோறின் வயது இருவருக்கும் 65 மேல்.....
@bilaludeen7265
@bilaludeen7265 4 жыл бұрын
News anchor gorgeous
@hirdayeshhirdhu1321
@hirdayeshhirdhu1321 4 жыл бұрын
Adopt pana ponnu.. Sontha.. Amma, appatta, adopt panurathuku konjam time agumlla..
@manimekalai3513
@manimekalai3513 4 жыл бұрын
They take you for your property only. So please don't tell them about your property. Take care of you and your property.
@fathimaismail7128
@fathimaismail7128 4 жыл бұрын
Good
@anbalagana4263
@anbalagana4263 4 жыл бұрын
வளர்த்த பெற்றோர் GREAT.
@gvbalajee
@gvbalajee 4 жыл бұрын
Medical miracle
@maithrayanr4370
@maithrayanr4370 4 жыл бұрын
Nalladhu panirukaga
@user-ru2ws7ne8d
@user-ru2ws7ne8d 4 жыл бұрын
Thanks to police..
@scrk663
@scrk663 4 жыл бұрын
இறந்தும் வாழும் அந்த அப்பா அம்மாவுக்கு நன்றி
@dhivyarapzlline7871
@dhivyarapzlline7871 4 жыл бұрын
Ithuku per thaan veedhi.
@JD-rz5iv
@JD-rz5iv 4 жыл бұрын
Antha kaaval thuraiku Nandri
@sabariDeeps
@sabariDeeps 4 жыл бұрын
கடவுள் கண்ணன் போல் நீ..
@BhawanisKitchen
@BhawanisKitchen 4 жыл бұрын
👍🏻
@allwynnaveen2178
@allwynnaveen2178 4 жыл бұрын
👏👏👏👏👏👏
@narendrans9471
@narendrans9471 4 жыл бұрын
Nalla vela solitanga. Nice...
@mahalaksmi1
@mahalaksmi1 4 жыл бұрын
If male child born they don't give
@LearnfrenchA1
@LearnfrenchA1 4 жыл бұрын
True fact
@venkatesanvenkatevs7111
@venkatesanvenkatevs7111 4 жыл бұрын
You are good..I understand your thoughts.. salute you
@rbrb5591
@rbrb5591 4 жыл бұрын
@RAJAN I ama ivaru Oxford professor 😏
@prasannaprasa1551
@prasannaprasa1551 4 жыл бұрын
Idhuku piragutha antha ponnuku life start agum appovea pathuka mudiyama koduthutega ippo epdinu dont know
@leeladharvm2752
@leeladharvm2752 4 жыл бұрын
Newsreader😘😘😘
@swathin3133
@swathin3133 4 жыл бұрын
Many ppl in the world don’t have kids they all struggle for it ,if u have kid pls don’t ignore her or him they r so blessed gifts given by god .🙏🏻
@lifeisdream7382
@lifeisdream7382 4 жыл бұрын
Ivlo thooram valathu kuduka than god thatthu amma appa kita vitru pola inemey antha ponney padichi polachupa
@venuamara1749
@venuamara1749 4 жыл бұрын
Good job.
@rajendransubramanian9246
@rajendransubramanian9246 4 жыл бұрын
T,p
@jaiamma9179
@jaiamma9179 4 жыл бұрын
She looks very matured for 15 years
@jaiamma9179
@jaiamma9179 4 жыл бұрын
12 34 yes so what mr. Number
@jaiamma9179
@jaiamma9179 4 жыл бұрын
12 34 what if the media is lieing to fetch Likes. What’s wrong if I had mentioned about her appearance is it a crime. Don’t be stupid grow up. If u can pray for people with covid, pray my patients in Texas USA. Ty don’t reply me anymore on this. Have a blessed life. Bye.
@gunasekaran4482
@gunasekaran4482 4 жыл бұрын
ஆண்டவன் அருளால் நலமுடன் வாழ்க்கையில் முன்னேற வாழ்த்துக்கள் தோழி
@sevanganasekara1234
@sevanganasekara1234 4 жыл бұрын
G
@jeenathhajaburuhani8632
@jeenathhajaburuhani8632 4 жыл бұрын
Kanneer than varuthu
@idclosed460
@idclosed460 4 жыл бұрын
Na thodachi viduran
@MightyKingg
@MightyKingg 4 жыл бұрын
Life cycle is more mysterious and amazing. Good the girl is back with family. Have Faith In (GOD) Is Great.
@ராமபிரியன்.எடப்பாடி
@ராமபிரியன்.எடப்பாடி 4 жыл бұрын
காவல்துறை வாழ்க 🙏🙏🇮🇳🇮🇳
@shajkiran
@shajkiran 4 жыл бұрын
They are not good parents pen kuzhanthai vendam endru veesi ullanar
@MS-fb9ib
@MS-fb9ib 4 жыл бұрын
Please sister, antha petroridam poga vendam....avanuga entha levalekum povanga for money... Please come any trust we will helping u...
@hanishworld6833
@hanishworld6833 4 жыл бұрын
Indha case la dhaanya police konjamavadhu work panni irukanga
Incredible: Teacher builds airplane to teach kids behavior! #shorts
00:32
Fabiosa Stories
Рет қаралды 11 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 24 МЛН