கிராமத்துக்கே செல்லப்பிள்ளையான +2 மாணவி! புதுக்கோட்டையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் | Pudukoottai

  Рет қаралды 1,368,618

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

கிராமத்துக்கே செல்லப்பிள்ளையான +2 மாணவி! புதுக்கோட்டையில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் | Pudukoottai
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Agni Parichai: bit.ly/2v9CB3E
Vatta Mesai Vivaatham: shorturl.at/lxGKR
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
Roku Device app for Smart tv: tinyurl.com/j2o...
Amazon Fire Tv: tinyurl.com/jq5...
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
#Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews
Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

Пікірлер: 919
@வள்ளிதமிழ்
@வள்ளிதமிழ் 3 жыл бұрын
இந்த ஊரின் பேர் சொல்லும் செல்லப்பிள்ளை மாணவியின் மனசு சூப்பர் மாணவிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள்💐💐🙏🙏
@d.n.sathyanarayanannagaraj1935
@d.n.sathyanarayanannagaraj1935 2 жыл бұрын
இதையே அரசாங்கம் செய்து இருந்தால் 31 லட்சத்திற்கு பதில் 31 கொடி செலவு செய்து இருப்பார்கள்
@jayasili1603
@jayasili1603 2 жыл бұрын
Valga valarga
@ashokkumarethiraj6337
@ashokkumarethiraj6337 3 жыл бұрын
படிச்சு முடிச்சு ஊர மறந்து வெளிநாடு போய் செட்டில் ஆகாமா இந்த பொண்ணு போல அவன் அவன் ஊருக்கு இந்த மாதிரி செய்தால் போதும்....நாடு நல்லா இருக்கும்.... வாழ்த்துக்கள்
@SamySamy-kx3ct
@SamySamy-kx3ct 3 жыл бұрын
நமது புதுக்கோட்டை மாவட்டத்திற்க்கு பெருமை தேடிக்கொண்டு தந்த வீரமங்கை யேஉனக்கு வாழ்த்துக்கள் பல.
@tittofranko7433
@tittofranko7433 3 жыл бұрын
இன்றே அவள் பயனத்தை துவங்கினாள் ! சிறந்த அறிஞராக மானுடத்தின் மனுமகள் வாழிய!
@muniappanc1804
@muniappanc1804 3 жыл бұрын
Super bro
@sistersheela383
@sistersheela383 3 жыл бұрын
வாழ்க வளமுடன். ஜெபிக்கிறன்.
@rajendiranp2234
@rajendiranp2234 3 жыл бұрын
@@muniappanc1804 ko
@sanjayd3360
@sanjayd3360 3 жыл бұрын
@@rajendiranp2234 to i
@johnsonmurugan5902
@johnsonmurugan5902 3 жыл бұрын
நல்லுல்லம் கொண்ட தங்கயே வாழ்க பல்லாண்டு பலருக்கு உதவ நினைத்த நீயே மாமனிசி வாழ்த்துக்கள்👍👍👍👍👍👍👍👍
@chitra1639
@chitra1639 3 жыл бұрын
அந்த தங்கை வருங்காலத்தில் அரசியல்வாதியாக வந்து அனைவருக்கும் உதவ வேண்டும்.
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Haiyo aval vaazhvil santhosham nimmathiya irukkattum chumma misdirect pannatheenga
@jeyapandijoseph5426
@jeyapandijoseph5426 3 жыл бұрын
கலெக்டராக வரவேண்டும்
@karthickrajan3786
@karthickrajan3786 3 жыл бұрын
சுயநலமற்ற கிராமத்து பெண்👏👏👏👏
@meenakshimeenakshi3638
@meenakshimeenakshi3638 3 жыл бұрын
சகோதரின் நல் எண்ணத்திற்கு சிறப்பான வாழ்வு அமைய வேண்டும் இறைவா..🙏 உதவிய நல்உள்ளங்களுக்கும் நன்றிகள்..🙏🙏
@donbosco5178
@donbosco5178 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெயலட்சுமி . தொண்டு நிறுவனத்திற்கு நன்றி.
@manoharisithamparapillai827
@manoharisithamparapillai827 3 жыл бұрын
வாழ்த்துக்கள் லட்சுமி குசேலர் மனைவியின் நல்மனதினால் கிராமம் சிறப்பு பெற்ற து இந்த லட்சுமி யால் அடிப்படை வசதிகள் கிடைத்தது வாழ்க வாழ்க வாழ்த்துக்கள்
@rathinasamy8603
@rathinasamy8603 3 жыл бұрын
அந்த பென்னுக்கும் ஒரு வீடு கட்டி தாருங்கள் பாவம் பென் அந்த தொன்டு நிருவணம் நடவடிக்கை எடுக்கும்மாரு தங்களை பனிவுன் கேட்டுக்கொள்கிரேன்
@radhar0609
@radhar0609 3 жыл бұрын
பெண்
@RAJESH_V666
@RAJESH_V666 3 жыл бұрын
126 கழிவறை× ₹ 25,000 = 3,150,000 (31இலட்சம் மதிப்பு) மாவட்ட ஆட்சியர் செய்யும் அளவிலான பணியை இந்த சிங்கப்பெண் செய்து இருக்கிறார் பெரிய வணக்கம் 💐 👏 நன்றி.
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
மாவட்ட ஆட்சியர் செய்ய வேண்டாம்..... அந்த கிராமத்துக்கான பிடிஓ (ஊரக உள்ளாட்சி) வே செய்யலாமே....
@rahmadullahm951
@rahmadullahm951 2 жыл бұрын
மாவட்ட ஆட்சியராக இருந்தாலும், BDO தலைமையிலான நிதியிலே கட்டியிருந்தாலும் மிக சொர்ப்ப ஆண்டுகளிலே இடிந்து சேதமடைந்து விடும் எல்ல வேலைகளுமே காமா, சோமா வேலையாகவே ஆகும்
@balaramanr5311
@balaramanr5311 2 жыл бұрын
@@rahmadullahm951 அது நம்முடைய தவறு. திட்ட பணிகளை சரியாக மேற்பார்வை செய்வதில்லை.
@Ravichandran-2
@Ravichandran-2 2 жыл бұрын
நம்ம ஆளுங்க முப்பத்தோரு கோடி கணக்கு எழுதியிருப்பானுங்க
@poovan4688
@poovan4688 3 жыл бұрын
புதிய தலைமுறை இதுபோன்ற செய்திகளை வெளியிட்டு நன்மதிப்பு பெறுகிறது. வாழ்த்துக்கள்.
@albertraj4821
@albertraj4821 3 жыл бұрын
தோண்டு நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றி. மேலும் இது போன்ற நல்ல செயல்கள் தொடர்ந்து செய்ய கடவுள் உங்களை நிறைவாக ஆசீர்வதிப்பார் .
@manoharantk6114
@manoharantk6114 2 жыл бұрын
A isme]
@chitramohan5050
@chitramohan5050 2 жыл бұрын
K mm
@sundarsrinivasan1441
@sundarsrinivasan1441 2 жыл бұрын
தோண்டு இல்லை.................. தொண்டு please don't kill the tamil langauge................... correct the spell error
@creativesangeeth8343
@creativesangeeth8343 3 жыл бұрын
கருப்பு பேரழகி ❤️
@prasanthkdkd7699
@prasanthkdkd7699 3 жыл бұрын
Sammm da❤️
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 3 жыл бұрын
Sthenna Karuppu yen antha ikku
@gameonly5774
@gameonly5774 3 жыл бұрын
அதென்ன கருப்பு பேரழகி.. அழகா இருந்தா பேரழகினு மட்டும் சொல்லலாம்ல.... கருப்பு எதுக்கு சொல்றீங்க? அப்ப கலரா இருந்தா கலர் பேரழகினு சொல்லுவீங்களா?
@manivannanselvam3525
@manivannanselvam3525 2 жыл бұрын
😂 peralagi nu mattum podunga
@arulanand3020
@arulanand3020 3 жыл бұрын
இப்பெண்ணை பார்க்கும் போது "எனக்கு இல்லை என்றாலும் என்போல் பல ஏழை எளிய மாணவர்களுக்காக..." என்று கேட்ட Dr.அனிதா தான் ஞாபகத்திருக்கு வருகிறார் ❤️
@rathirames1144
@rathirames1144 3 жыл бұрын
Aama sago... Oru nalla doctor ah ilanthu vittathu intha naadu 😭😭😭😭😭 and intha sister ku manamaarntha nandrikal
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 Жыл бұрын
Anitha irranthathuku karaname arasiyal laabaththukkaaga pannunathu. Intha ponnu competitive exam la pass panni than nasa ponanga. Sir education first tamilnadula eppadi irrukkumnu kanna thiranthu parunga. Neet ku munnadi ethana govt MBBS seat ku ullara poirukanga. Ippo 7.5% govt school students reservation la yearly 200+ students MBBS padikaranga. Oru neet exam la govt students nala 350 marks score panna mudila eppadi. Neet syllabus 90% tn text book la irrukku. Inga education teaching method kum learning kume niraya verupadukal irrukku. Solreengalae doctor la MBBS mattum than irrukka. Medical related coarse BE, BSc, individual special coarse niraya irrukku. NEET ku munnadi in tamilnadu 70% above politicians and avanga pinomy perula than medical College's nadatharanga anitha mari ethana students ku free MBBS seats kuduthurukanga.
@ushakarthick7342
@ushakarthick7342 3 жыл бұрын
அடப்பாவிங்களா இத கூடவா dislike பன்னுவீங்க அந்த பொண்னு செஞ்சது நல்ல விஷயம் தானே
@sangeethakumarasamy768
@sangeethakumarasamy768 3 жыл бұрын
Super sister
@shaliniperiyathambi7625
@shaliniperiyathambi7625 3 жыл бұрын
அதுதான் நம் மக்கள்
@lovekingtamil8411
@lovekingtamil8411 3 жыл бұрын
அந்த சகோதரி செய்த நல்லதுக்காக அந்த கிராம மக்கள் சேர்ந்து சகோதரியின் தாயார் உடல் நலத்திற்கும் வீட்டு கட்டவும் முடிந்த உதவி செய்யலாம்
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 жыл бұрын
Why your village people they are not interesting to build Toilette
@nagendrannagaratnam3658
@nagendrannagaratnam3658 3 жыл бұрын
Rajani viji Herr they went
@jeganpavi8691
@jeganpavi8691 3 жыл бұрын
நல்ல மனசு மா உனக்கு......👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏
@vasukiramesh1575
@vasukiramesh1575 3 жыл бұрын
வாழ்க வளமுடன் ஜெயலட்சுமி. சாய் அப்பா என்றும் உன் வாழ்வில் பல ஏற்றங்களை காணச் செய்வார்.
@ronaalbert8852
@ronaalbert8852 3 жыл бұрын
அறிவார்ந்த மகளுக்கு அன்பார்ந்த வாழ்த்துகள்!
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 3 жыл бұрын
இதற்கு மேல் என்ன வரம் வேண்டும்........ ஒரு ஊரே உன்னுடன் சகோதரி.....வாழ்க வளமுடன்.... 🙏🙏🙏🙏🙏
@thikshikathirumoorthi5276
@thikshikathirumoorthi5276 3 жыл бұрын
அழகுகுட்டி செல்லத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👏👏👏🙏🙏🙏
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 3 жыл бұрын
கிரமலாயா நிறுவனர்-- அவர்களுக்கு நன்றி... நீ உன் ஊருக்கு மட்டுமல்ல இந்த செய்தி பார்க்கும் அனைவருக்கும் செல்ல தங்கை தான்...
@tamilantamil511
@tamilantamil511 3 жыл бұрын
அந்த மனசு தான் கடவுள் 👍🏻... தொண்டு நிறுவனத்திற்கு நன்றி 🙏
@nothingpersonal7171
@nothingpersonal7171 3 жыл бұрын
வேற லெவல்👌👌👌👌👍👍👍
@ajithfan3196
@ajithfan3196 3 жыл бұрын
வாழ்த்துக்கள் தங்கை. நீ inum பல வெற்றிகளை பெற வாழ்த்துககள்
@ggopalakrishnan4680
@ggopalakrishnan4680 3 жыл бұрын
Super and good job ValgaValamufan
@drsonidzutva
@drsonidzutva 3 жыл бұрын
தலைவணங்குகிறேன், என் சகோதரி ஜெயலட்சமி . கோடிகள் கொண்ட அரசியல் வாதிகள் உன்னிடமிருந்து கற்று கொள்ளட்டும்.
@vijayakarthikeyan7556
@vijayakarthikeyan7556 3 жыл бұрын
Enga schl akka nu ninaikum pothu romba perumaiya iruku🔥🔥akka super akka...
@mannairamesh
@mannairamesh 3 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐💐💐
@route9699
@route9699 3 жыл бұрын
பெண்கள் உண்மையிலே நாட்டின் கண்கள் தான்.... hatsoff to the girl 🔥🔥🔥🔥
@kalaivani7126
@kalaivani7126 3 жыл бұрын
வாழ்த்துகள் தங்கையே....
@kpmanimuthu5684
@kpmanimuthu5684 3 жыл бұрын
அருமை மகிழ்ச்சி என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் 🙌🙏👍💐
@nageshnaga4847
@nageshnaga4847 3 жыл бұрын
வறுமையிலும் வெற்றி பெற்ற விரா மங்கையே.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சாகேதாி🙏💐💐
@baskarjosephanthonisamy6487
@baskarjosephanthonisamy6487 3 жыл бұрын
*சாதனைக்கு வறுமை தடையில்லை என நிரூபித்துள்ளார்...!* *வறுமையிலும் சேவை மனப்பான்மை....* *வெகுளித்தனமான,வெள்ளந்தி சிரிப்பு அழகு,சிங்கப்பெண் இந்தப்பெண்...!*
@SoniaAntelin
@SoniaAntelin 3 жыл бұрын
நீ நல்லா இருக்கனும் மா God bless you ma
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 3 жыл бұрын
கவனமாக சுவரைபாா்த்து கொள்ளுங்கள், அம்மா கழிப்பறை, நீட் இந்தியா என்று இரண்டு குருப் விளம்பரம் எழுத வரும், கைய வெட்டிடுங்க ❤.
@dineshk5607
@dineshk5607 3 жыл бұрын
எங்க பாப்பா 💙💙💙💙💙💙
@anands6203
@anands6203 3 жыл бұрын
உங்கள் செயலுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Maithraa
@Maithraa 3 жыл бұрын
You are a future Archiver little girl God bless you dear
@shyam3034
@shyam3034 3 жыл бұрын
வயதிற்கு அதிகமாகன திறமை வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்..
@kalaiselvi7385
@kalaiselvi7385 3 жыл бұрын
This heart should come to rule the country appreciation for your thought
@dinehdini4516
@dinehdini4516 3 жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தோழி.....
@madhanmanivasagam9841
@madhanmanivasagam9841 3 жыл бұрын
Really hearty congratulations ma.....God bless u ma.....
@velusamyyogeswary7934
@velusamyyogeswary7934 3 жыл бұрын
அன்பு தங்கையே நீடூழி வாழ்க கடவுள்துணை
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 3 жыл бұрын
இந்தப் பெண் சொன்னதில் ஒரு விசயம் வழியில் டாஸ்மாக் இருக்கு ஆட்சியாளர்களுக்கு புரியுமா?
@usearkhan5407
@usearkhan5407 3 жыл бұрын
மாணவிக்கும் தொண்டு நிறுவனத்திர்க்கும் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள். சுகாதார துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் குறிப்பிட தக்கது
@asaiasai2865
@asaiasai2865 3 жыл бұрын
நன்றி தங்கம் இது அரசு செய்ய வேண்டிய கடமைகள் இந்த சகோதரியின் கோரிக்கையை ஏற்று செய்து கொடுத்த தொண்டு நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
@jamu5158
@jamu5158 3 жыл бұрын
என்ன தைரியமான பேச்சு. வாழ்த்துக்கள் செல்லக்குட்டி
@sharan5487
@sharan5487 3 жыл бұрын
DEAR TIKTOK GIRLS THIS IS REAL ATTITUDE 🤗❣️🙏🏻
@periyasamiswaminathan7638
@periyasamiswaminathan7638 3 жыл бұрын
கஷ்டத்தில் இருப்பவருக்குதான் மற்றவர் கஷ்டம் புரியும் வாழ்த்துக்கள்சகோதரி
@Md48248
@Md48248 3 жыл бұрын
Dislike pannava mananala pathika pattavan than kandipa
@sundaramurthygopalan3588
@sundaramurthygopalan3588 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி தருகின்றது அப்படியே இவ்வளவு பெரிய நல்ல காரியத்தை செய்த தொண்டு நிறுவனத்தின் பெயரையும் தெரிவித்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்
@nnandhininhk7265
@nnandhininhk7265 3 жыл бұрын
Super da kutty .. future la ne innum nalla varanum da congrats dear 💐🙏✨👌👌👌
@Santhoshamma9433
@Santhoshamma9433 3 жыл бұрын
எத்தனை பேருக்கு இந்த மாதிரி உள்ளம் குணம் இருக்கும் அருமை நன்றி மா கிரேட்
@2681981ranjit
@2681981ranjit 3 жыл бұрын
சுதந்திரம் அடைந்த 73 வருஷம் முடிந்தது. நீதி கட்சி முதல்..... பல கட்சிகள் இந்த தமிழ் நாட்டை வலம் வந்தது மலம் கழிக்க இடம் இல்லை அப்போ என்னதான் செஞ்சங்கா ஒரே வழி அதானி அம்பானி குடும்பத்தை இங்கே வாழ சொல்லணும் ஆட்சி பண்றவங்களை கேட்ட இது எதிர் கட்சியால் சதி. எது எப்படியோ இந்த பொண்ணுக்கு 👍👌👏👏
@தம்பிமகேந்திரன்-த6ச
@தம்பிமகேந்திரன்-த6ச 3 жыл бұрын
புரட்சிகர வணக்கம்!வாழ்த்துகள் சகோதரி ஜெயலட்சுமி& தொண்டு நிறுவனத்துக்கும்!
@tamilqueen8651
@tamilqueen8651 3 жыл бұрын
காலையில் ஒரு நல்ல செய்தி கேட்டதும் புல்லரித்து விட்டது பாராட்டுக்கள் ஜெயலட்சுமி
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
Andha Chella makalukku en vazhthukkal n Mr. Damodharan, Geethaalaya Trust also deserves 👏 appreciation. God bless you all 🙏🙏🙏
@chinnasundar3730
@chinnasundar3730 3 жыл бұрын
வாழ்த்துகள் சகோதரி." தனக்கு மிஞ்சிதான் தானமும் தர்மமும்". இதுவல்ல. " தனக்கு மிஞ்சியது தானமும் தர்மமும் தான்". இதுதான் சரியான பதம். கடைசியில் நம் ஆன்மா கொணடுபோவது நாம் உயிரோடு இருக்கும் போது நாம் செய்யும் தானமும், தர்மமும் மட்டுமே. அதன் அடிப்படையிலேதான் அடுத்த பிறவிக்கான ஊழ்வினை(கர்மா) தீர்மானிக்கப்படுகிறது என்பது இந்து தர்மத்தின் நம்பிக்கை. அதன் அடிப்படையில் தான் இந்த பழமொழியை நம் முன்னோர்கள் ஏற்படுத்தினார்கள். அந்த சொல்லிருக்கு ஏற்ப இந்த சகோதரி அதை சிறப்பாக செய்திருக்கிறார்🦋🦋🦋.
@bmjohnson8058
@bmjohnson8058 2 жыл бұрын
உன் ஆத்துமா வாழ்வது போல நீ என்றைக்கும் சுகமாய் இருப்பாயாக. நல்ல உள்ளத்திற்கு வாழ்த்துக்கள்.
@madhina17
@madhina17 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சிங்கப்பெண்ணே......... 🌹🌹🌹
@rojadevi2613
@rojadevi2613 3 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெயலெட்சுமி
@vincentkavin9568
@vincentkavin9568 2 жыл бұрын
மென் மேலும் உயர வாழ்த்துக்கள் சகோதரி
@premamalini6157
@premamalini6157 3 жыл бұрын
உன்னை போன்ற பிள்ளைகள் தான்நாட்டுக்கு தேவை சலுயூட்
@suryam5101
@suryam5101 3 жыл бұрын
Pappa ..unnala orukke happy. Ungala pathi news padichathula yankalukku happy..god bless you ..
@RakEsh-nw1ff
@RakEsh-nw1ff 3 жыл бұрын
3:30 Tears rolled out ..... Such a beautiful soul girl... She must study well and reach Good position ... 3:35 reporter sir yenna Bhagyaraj maathiri peesuringa ...
@vijayvijaym1481
@vijayvijaym1481 3 жыл бұрын
அந்த தொண்டு நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றியும் 🙏🙏👍👌
@nirmalasiva5529
@nirmalasiva5529 3 жыл бұрын
Mrg happy news tank God 🥰
@starfindertamil7187
@starfindertamil7187 3 жыл бұрын
Amazing humanity god bless you sis 🙏
@muthaiahsivakumar6693
@muthaiahsivakumar6693 3 жыл бұрын
உதவி செய்த தொண்டு நிறுவனத்திற்கு மனமார்ந்த நன்றிகள்
@velusamyrangasamy7026
@velusamyrangasamy7026 3 жыл бұрын
செந்தமிழ் நாட்டின் திருமகள் தலைவணங்குகிறோம்💐💐💐.தொண்டு நிறுவனத்திற்க்கு வாழ்த்துகள்👌👌👌
@MohamedIsmail-is1uj
@MohamedIsmail-is1uj 3 жыл бұрын
Unmaiyanaa azhagu idhu dhan vellai ya irukkurathu azhagu illa vellai manasu irukkanum adhan azhagu😍she is really beautiful soul great heart girl
@KarthiKeyan-yu5bt
@KarthiKeyan-yu5bt 3 жыл бұрын
Vunmailum Vunmai,
@priskillaezhilarasan271
@priskillaezhilarasan271 3 жыл бұрын
💯
@srimuthu3738
@srimuthu3738 3 жыл бұрын
Great Soul!!!
@jsasikala459
@jsasikala459 3 жыл бұрын
வாழ்த்துகள் பாப்பா👏👏👍
@mithrachitrachannel8093
@mithrachitrachannel8093 3 жыл бұрын
Thanks to puthiya thalaimurai
@enanbaryesu9857
@enanbaryesu9857 3 жыл бұрын
Salute my dear sister... Really God bless you...
@Unlocky1996
@Unlocky1996 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி 🙏 என்னால முடுஞ்சது
@maxinfo3337
@maxinfo3337 3 жыл бұрын
Im a above middle class rich boy i faced many drawbacks in my life...this video shows how im blessed by God hereafter i wont feel about sad past in my life
@rajmanickam6676
@rajmanickam6676 3 жыл бұрын
கடைசி வரை இந்த பொன்மகளுக்கு இந்த மனம் இருக்க வேண்டும் இறைவா.
@TamilSelvan-fc9ve
@TamilSelvan-fc9ve 3 жыл бұрын
டிஜிட்டல் இந்தியாவில்.ஒரு தங்கமகள்...
@Maruthu8664
@Maruthu8664 3 жыл бұрын
இந்த தொண்டு நிறுவனத்திற்கு நன்றி.
@jothimani4206
@jothimani4206 3 жыл бұрын
arumai!! valthukkal sagothari✌✌
@swethavelusamy1579
@swethavelusamy1579 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்
@ayyappanm6124
@ayyappanm6124 3 жыл бұрын
அருமை தங்கையே. கடவுள் ஆசி என்றும் உண்டு. சிறந்து வாழ்க அந்த தொண்டு நிறுவனம்
@ganesamoorthy2042
@ganesamoorthy2042 3 жыл бұрын
Really appreciation sister......... congratulated 🙏
@Veeraragavan513
@Veeraragavan513 3 жыл бұрын
entha mathri girls ovoru ovoru theruvukum nadu muzhuvathum eruntha after 5 years our country became a cleanest and vallarasaga marum but now situation is opposite so sad.
@manasa4812
@manasa4812 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சிங்கபெண்ணே உன் வெற்றி பயணத்திற்கு ஏன் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@nopainnevergain3642
@nopainnevergain3642 3 жыл бұрын
Congratulations to continue the services of the Charity company further
@comedyqueenannalakshmi9243
@comedyqueenannalakshmi9243 3 жыл бұрын
Valthukal Jaya Lakshmi oru pen ninaithal yethuvum mudiyum 👍👍👍 udgaviya gramalaya thondu niruvanathirku nandri
@angusamydurai
@angusamydurai 3 жыл бұрын
என் அருமை தங்கையின் செயல் தழைத்து ஓங்கும் வரும் காலங்களில் நன்றி வாழ்த்துக்கள் வரவேண்டும் வரவேண்டும் 100-1000 இது போன்ற நல்ல உல்லங்கள் கொண்ட தங்கை தம்பிகள் தமிழ் மன்னிற்க்கு வாழ்த்துக்கள்
@ramram4855
@ramram4855 3 жыл бұрын
Arumai amma un nalla manathukku kadaul thunai eruppar 🙏🙏🙏🙏
@BalaBros-Mom
@BalaBros-Mom 3 жыл бұрын
Superr ma.. Congratzz sister 💐💐💐💐
@mariajeeva3888
@mariajeeva3888 3 жыл бұрын
Super ma
@karunanithir7061
@karunanithir7061 3 жыл бұрын
2020 top ten இளைஞர்கள். ஆனந்த விகடன் வாழ்த்துக்கள்
@raghuselvaraj5932
@raghuselvaraj5932 3 жыл бұрын
நன்றி மகளே,
@douglas427
@douglas427 3 жыл бұрын
இந்த கிராமத்தின் நிலை தான் திராவிட ஆட்சியாளர்களின் சாதனை☺️😊☺️☺️☺️
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 3 жыл бұрын
Great. Long live this incomparable girl
@shankarji8813
@shankarji8813 3 жыл бұрын
Unga urukku mattum chella pillai illa engalukum neetha chella pillai
@vijayalakshmimanian2257
@vijayalakshmimanian2257 3 жыл бұрын
தங்கம் டி நீ.அன்பான முத்தங்கள்.
@humanbeinghb3899
@humanbeinghb3899 3 жыл бұрын
Super Jayalakshmi...
@saravananmr1575
@saravananmr1575 3 жыл бұрын
வாழ்க வளமுடன் சகோதரி என்றும் மகிழ்வுடன் வாழ்க
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 55 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 23 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 55 МЛН