சுடலைமாட சுவாமி கோவில் | கனல் கண்ணன் | குலதெய்வ வழிபாடு | பில்லி சூனியம் | சென்னை | Tamil

  Рет қаралды 50,891

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

ஆன்மீக Glitz | Aanmeega Glitz

Күн бұрын

#kanalkannan #sudalaivillu #kanalkannantempletour #ஆன்மீகGlitz #AanmeegaGlitz #templetour #templestory #Isakkiammantemple #sudalaimadan #sudalaimadasamy #karuppan #karupusamy #sudalai_madan #sudalaivillu #karuppasamy #pathinettampadikarupu #karuppasamivideo #pechiamman
ஆன்மீகக்ளிட்ஸ் குழு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அவர்கள் கட்டிய "சுடலைமாட சுவாமி" கோவிலுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டு, அங்கு கோவிலை பார்வையிட்டதுடன், கனல் கண்ணன் அவர்களிடம் பேட்டி கண்டது. இந்த வீடியோவில், கனல் கண்ணன் அவர்கள் ஏன் கோவில் கட்டினார், அவரது பக்தி குடும்பம் பற்றிய தகவல்கள், குலதெய்வ வழிபாடு பற்றிய விளக்கங்கள், கோவிலின் விரிவாக்கம், திருவிழாக்கள், பக்தர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், பில்லி சூனியம், செய்வினை போன்ற கோளாறுகளுக்கு தீர்வு, குழந்தை பாக்கியம் பெறுவது, தெய்வங்கள் பற்றிய தகவல்கள், சென்னையில் உள்ள ஒரு கிராமிய வழிபாடு கோவில், சிறப்பு பூஜைகள் பற்றிய தகவல்கள், குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம், கனல் கண்ணன் அவர்கள் நடத்தும் பூஜை வழிபாடு பற்றிய வீடியோ குறிப்பு உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வீடியோ, குல தெய்வ வழிபாடு, ஆன்மீகம், பக்தி ஆகியவற்றில் ஆர்வமுள்ள அனைவருக்கும் ஒரு பயனுள்ள வழிகாட்டியாக இருக்கும்.
இந்த வீடியோவை பார்த்து, சுடலைமாட சுவாமி கோவிலின் அருளை பெறுங்கள்!
*********************************
For all the latest updates on devotional & bhakthi events, hit SUBSCRIBE at
www.youtube.co...
Follow us on our WhatsApp Channel - whatsapp.com/c...
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
IndiaGlitz Ultra (@igultra) ▶ www.youtube.co...

Пікірлер: 129
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 4 ай бұрын
மேலும் இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள்! : www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1 வாட்ஸ்அப் குழுமத்தில் இணைய பின்தொடரவும் - whatsapp.com/channel/0029VaWcB4O11ulHPAwq1g1C
@user-dl2wv2ih4f
@user-dl2wv2ih4f 4 ай бұрын
Hello bro kannal kannan ya mama tha antha Kovil epdi ethanala vanthuchi nu enga family ku mattum tha theriyum ethula mama unmai kalantha poi solluranga ya kita vanga athoda full varalaru sollura
@parathipanparthi4274
@parathipanparthi4274 3 ай бұрын
உங்க vrlrsolung
@parathipanparthi4274
@parathipanparthi4274 3 ай бұрын
ஓம் sudlimdsmipottri
@RajKumar-qt3eo
@RajKumar-qt3eo 3 ай бұрын
Om appane❤
@rajadurai7973
@rajadurai7973 4 ай бұрын
மதுரவாயல் மிக பிரமான்டமான சக்திவாய்த சுடலைமாடன் சுவாமி கோவில்
@mahesh6926
@mahesh6926 3 ай бұрын
என் அப்பன் மாயாண்டி சிவ சுடலை மாட சுவாமி துணை கன்னியாகுமரி
@நம்பிக்கை
@நம்பிக்கை 3 ай бұрын
குலதெய்வ வழிபாடு கோடி புண்ணியத்துக்கு சமம் என்று பெரியவர்கள் கூறியிருக்கிறார்கள்❤❤❤❤
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 4 ай бұрын
ஶ்ரீ சுடலைமாடன் சுவாமி துணை🙏
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 4 ай бұрын
இந்துமதம் வாழ்க🙏 தமிழ் வாழ்க...🙏 ...கனல்கண்ணன்...நன்றி
@vellathurailingam5886
@vellathurailingam5886 4 ай бұрын
இது சாதனாதனம் இல்லை
@kgnanasekaran21krishasamy26
@kgnanasekaran21krishasamy26 3 ай бұрын
F.MALAYSIA OM SAKTHI❤
@manjusaravanan52
@manjusaravanan52 4 ай бұрын
எங்களுக்கு எல்லாமே எங்க ஐயா சுடலைமட சுவாமி கருப்பசாமி ஐயா
@Vijayvijay-kn3fx
@Vijayvijay-kn3fx 4 ай бұрын
உங்கள் தெய்வபணி மென்மேல் தொடரட்டும் அண்ணா...
@sivamth
@sivamth 3 ай бұрын
சிவ சுடலை மாடன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
@GkmKumar.g
@GkmKumar.g 4 ай бұрын
அந்த கோயிலுக்கு நானும் போய் இருக்கேன் நான் நெனச்சதெல்லாம் நிறைவேறு இருக்கு
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 4 ай бұрын
Entha oorill irukku enkeee pooganummm sollugaaa adress kuduga
@GkmKumar.g
@GkmKumar.g 4 ай бұрын
@@prabhubhuvana9105 சென்னையில் இருக்கு
@bveenavani
@bveenavani 4 ай бұрын
@@GkmKumar.gநானும் சென்னை…எங்கே இருக்கு…அட்ரஸ் please
@bveenavani
@bveenavani 4 ай бұрын
நான் சைவம்..கிடா வெட்டும் கோவிலா
@GkmKumar.g
@GkmKumar.g 4 ай бұрын
@@bveenavani ஆமாங்க அம்மா
@pskumar8414
@pskumar8414 3 ай бұрын
ஓம் நமசிவாய.
@skvlogs833
@skvlogs833 3 ай бұрын
அருள்மிகு குளத்துக்கரை சிவசுடலை ஆண்டவர் துணை
@srisudalaiandawartemplethi8688
@srisudalaiandawartemplethi8688 3 ай бұрын
என் அப்பான் அருள் மிகு ஶ்ரீ சீவலப்பேரி சுடலை மாடசாமி அருள் உங்கள் உங்கள் சார்ந்த நபர்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்
@s.k.ramkumarkarnan4882
@s.k.ramkumarkarnan4882 3 ай бұрын
எங்கள் ஐயா... மாயாண்டி சுடலை ஈஸ்வர் துணை...
@govindarasukg4592
@govindarasukg4592 3 ай бұрын
அருமைஅப்பு தெய்வம்தெய்வம்மே
@Redroses852
@Redroses852 3 ай бұрын
எங்க குலதெய்வம் ஐயனார் நாங்க சுடலை மாடன் கோவிலுக்கு போலாமா
@rajakumar0990
@rajakumar0990 3 ай бұрын
சுடலை மாடன் கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் போகலாம்
@emshankar8576
@emshankar8576 3 ай бұрын
Yes. Kandippaa polaam
@sudalaimanis9894
@sudalaimanis9894 3 ай бұрын
தாராளமாக செல்லலாம்
@muthuvel2062
@muthuvel2062 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@kumarbanu7626
@kumarbanu7626 3 ай бұрын
Omsri sudalai sami. Esakki amma patha saranam
@araakashsundar1296
@araakashsundar1296 4 ай бұрын
Nan intha Kovil ponapo nariya good vibrations aa feel panna my kulathevam Sri sudalai andavar Swamy♥️
@PaviPradhiksha
@PaviPradhiksha 4 ай бұрын
எங்க இருக்கு கோவில்
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan 4 ай бұрын
​@@PaviPradhikshaசென்னையில் உள்ள மதுரவாயல் மேட்டுக்குப்பம் ஏரியாவில் உள்ளது
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 4 ай бұрын
I will also use to go this temple.. especially issakki amman devotee.. without her blessing i cannot live
@Chemrsc
@Chemrsc 20 күн бұрын
எப்பொழுது கோவில் திறக்கும் நேரம் ?
@inbaselvanvishal1075
@inbaselvanvishal1075 3 ай бұрын
உங்கள் சேவை தொடரட்டும்
@krishnamoorthy7422
@krishnamoorthy7422 3 ай бұрын
கணல் கண்ணன்.அவர்களின்.ஆண்மீகப்பணியும்.தேசப்பணியும்.சிறக்க.வாழ்த்துக்கள்.
@pandiarajanmcm7057
@pandiarajanmcm7057 3 ай бұрын
Annanukku nandri 🥰
@anantharamsingh1531
@anantharamsingh1531 3 ай бұрын
Kanal ji long live, congratulations🙏👍
@HemaLatha-fp4jk
@HemaLatha-fp4jk Ай бұрын
My favourite Temple
@user-ml2yf1vq8k
@user-ml2yf1vq8k 4 ай бұрын
Super sir.. 😊🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@Moulik563
@Moulik563 3 ай бұрын
அண்ணன் கட்டிய கோவிலுக்கு வரணும் ❤❤❤
@chairmanchairmadurai5294
@chairmanchairmadurai5294 4 ай бұрын
அண்ணா சிறப்பு
@jiffsrgaming8053
@jiffsrgaming8053 3 ай бұрын
Om nama shivaya.....Ayyanarappan sudalaimaadan karuppasway potriiiii
@SanthoshGaneshsanti
@SanthoshGaneshsanti 4 ай бұрын
Karupanna Swami Saranam
@RAJABALU-gr2tt
@RAJABALU-gr2tt 3 ай бұрын
அருமையான கோவில்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayachandrank2552
@jayachandrank2552 3 ай бұрын
நன்றி கடவுள் சார் நீங்கள் 🎉
@muthupriyajayakumar7211
@muthupriyajayakumar7211 4 ай бұрын
Siva sudalai Madasamy Kovil, Mettukuppam Rd, Sri Krishna Nagar, Seemathamman Nagar, Maduravoyal, Chennai, Tamil Nadu 600095
@aproperty2009
@aproperty2009 3 ай бұрын
God bless you 🙏
@subbaiyanpugazhenthi6644
@subbaiyanpugazhenthi6644 3 ай бұрын
Super sar
@kamalkumarpunitha6340
@kamalkumarpunitha6340 4 ай бұрын
Sunday open time closing time solunga please
@sudarselvan6280
@sudarselvan6280 Ай бұрын
தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤❤❤
@MAZDA369
@MAZDA369 3 ай бұрын
Super super super anna
@subhavaithianathan7004
@subhavaithianathan7004 4 ай бұрын
சென்னையில் இந்த திருக்கோயில் எங்குள்ளது தகவல் தந்துஉதவிடவும்.
@RajakumariBala-sf3zz
@RajakumariBala-sf3zz 4 ай бұрын
Chennai, maduravoyal mettukuppam.
@rajkumarp419
@rajkumarp419 4 ай бұрын
maps.app.goo.gl/xkFza4qJQMkgQyMV6
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy 3 ай бұрын
🧡💚🙏👏
@indiantamizhan
@indiantamizhan 3 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@muthuvel2062
@muthuvel2062 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
@pathiban6939
@pathiban6939 3 ай бұрын
Kovil kattanathu Vida pallikudam kattirrumthal puniyam vanthu serum kadaval illaiyapa
@jeyakumar2320
@jeyakumar2320 3 ай бұрын
🙏
@tamilmaranv291
@tamilmaranv291 3 ай бұрын
🕉🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉
@selladuraijeyalakshmi130
@selladuraijeyalakshmi130 3 ай бұрын
என் அப்பன் சுடலைமாடன் சென்னையில் எங்கே இருக்கிறார் தயவுசெய்து சோல்லவும்
@AanmeegaGlitz
@AanmeegaGlitz 3 ай бұрын
குன்றக்குடி முருகனின் சிறப்புகளும் பெருமைகளும்..! - kzbin.info/www/bejne/sIPbfH-adqxmY6csi=JxGhLZ2a7IA2tCWX
@johnramachandran
@johnramachandran 3 ай бұрын
👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@pmkrishnan5625
@pmkrishnan5625 3 ай бұрын
அன்பு சகோதரர் அண்மிக பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@MAZDA369
@MAZDA369 3 ай бұрын
Singam Anna neenga
@tseetharaman
@tseetharaman 3 ай бұрын
🙏🙏🙏
@dhatchinamoorthy204
@dhatchinamoorthy204 3 ай бұрын
Kanal kannan varum paktharkaluku ubuthi poosum pothu pakthiyodu poosungal. . paint adipathu pondru poosathirgal
@my.family6302
@my.family6302 4 ай бұрын
இந்த கோவில் எந்த ஊரில் உள்ளது
@vungaliloruvan3502
@vungaliloruvan3502 4 ай бұрын
❤ சென்னையில் மதுரவாயல்
@my.family6302
@my.family6302 4 ай бұрын
@@vungaliloruvan3502 மிக நன்றி நண்பரே 🙏
@smartashoka.s2631
@smartashoka.s2631 4 ай бұрын
சென்னை மதுரவாயில்
@kumarisof2702
@kumarisof2702 3 ай бұрын
சென்னை மேட்டுக்குப்பம் மதுரவாயல்!
@SankarSubbu-g2x
@SankarSubbu-g2x 4 ай бұрын
Yela adhu enga then mavattamana thoothukudi thirunelveli thenkasi kanyakumari intha 4 mavattathila irukura enga sudalaimadan
@soundcheck2k7
@soundcheck2k7 3 ай бұрын
Then mavattangal mattum illa makka. Keralavilum pala maadan kovilgal ullana
@gopio7478
@gopio7478 3 ай бұрын
மதுரவாயில் மேட்டுக்குப்பம் சாலை புஷ்பா கார்டன் எதிரில்
@jaijai8015
@jaijai8015 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shankarmani8775
@shankarmani8775 4 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@MariMari-kb7nr
@MariMari-kb7nr 4 ай бұрын
Kovil adress pushpa garden pakkathula erukku karuppa ella samiyum powerful
@manikandaswamy2822
@manikandaswamy2822 3 ай бұрын
☘️🌿🌺🙏🙏🌺🌿☘️
@logusindhuja5433
@logusindhuja5433 3 ай бұрын
Ayya enkku oru kulanthai kodu ayya
@janeausten3397
@janeausten3397 3 ай бұрын
வாழ்க இந்து மதம் வாழ்க கனல் கண்ணன் அவர்கள்
@KarthicPrabhu
@KarthicPrabhu 3 ай бұрын
Annathanam pannunga
@Jeswin_Samuel
@Jeswin_Samuel 3 ай бұрын
Kovil address
@somarandypaul9451
@somarandypaul9451 8 күн бұрын
ஒரு பூசாரி மீது மயக்கத்தில் ஸ்ரீ சுடலை மதனை அழைப்பது எப்படி?
@chithravelvel5206
@chithravelvel5206 4 ай бұрын
Mathuravayal
@soundcheck2k7
@soundcheck2k7 3 ай бұрын
Mathuravoyal irukku, aanaal then mavattangal pala madasamy kovilgal ullana. Ithu Nadar makkalodu kula deivam
@jaychinnas9501
@jaychinnas9501 3 ай бұрын
கனல் கண்ணன்னுக்கு புது வேலை கிடைத்து விட்டது. சினிமா சான்ஸ் இல்லை 😂
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 4 ай бұрын
Adresss kuduga 😢please
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan 4 ай бұрын
சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் ஏரியாவில் உள்ளது
@prabhubhuvana9105
@prabhubhuvana9105 4 ай бұрын
Aiya rompa nantri aiya ,,,,yarumee fullaa details kudukka matraga
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan 4 ай бұрын
@@prabhubhuvana9105 இந்த கோவிலில் அடுத்த மாதம் திருவிழா
@rajkumarp419
@rajkumarp419 4 ай бұрын
maps.app.goo.gl/xkFza4qJQMkgQyMV6
@Balawithbalu
@Balawithbalu 3 ай бұрын
என்னோட பிரச்சனைய இந்த சுடலைமாடன் சுவாமி தீர்த்து வைப்பாரா
@panneerkaliymourthi2645
@panneerkaliymourthi2645 3 ай бұрын
🌹❤🙏🏽🙏🏽🙏🏽❤🌹
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu 3 ай бұрын
என்ன பண்ணாலும் நீ பாப்பானுக்கு சூத்திரன் தான்...
@nandhagopal9635
@nandhagopal9635 3 ай бұрын
❤❤❤❤
@velmurugan2051
@velmurugan2051 4 ай бұрын
கடைசி வரைக்கும் யாருமே அட்ரஸ் சொல்லவில்லையே😢
@tra7640
@tra7640 4 ай бұрын
மதுர வாயல்
@p.jeyavelmurugan
@p.jeyavelmurugan 4 ай бұрын
மதுரவாயல் மேட்டுக்குப்பம் ஏரியாவில் உள்ளது
@rajkumarp419
@rajkumarp419 4 ай бұрын
maps.app.goo.gl/xkFza4qJQMkgQyMV6
@ravinc5994
@ravinc5994 3 ай бұрын
Maduravayal chenni
@gopio7478
@gopio7478 3 ай бұрын
Maduravoyal mettukuppam (,pushbha garden opp
@k.senthilkumar507
@k.senthilkumar507 3 ай бұрын
ஆமா,, கனல்,, அங்க,, உன் குடும்பம்மும், உன்னோட,, சினிமா, அரசியல், சார்ந்த நண்பர்களுக்கு,, எப்படி முன் உரிமை மரியாதை,,கொடுக்க படுகிறதுன்னு,, தெரியும்,, அப்பன் சுடலை கிட்ட,, நடிச்ச,, ஜெயிலுக்கு போன,, சரியா,, கண்ணா,, 🤣😂🤣😂🤣😂😡😡😡😡😡😡😡
@karunaikadal8035
@karunaikadal8035 4 ай бұрын
🙏❤️🙏❤️🙏❤️
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 50 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 10 МЛН