😢 சீமான் அண்ணன் பேசுவதை மேலோட்டமாக பார்த்தால் ஏதோ பேசுகிறார் என்று தோன்றும் ஆனால் உற்று சிந்தித்துப் பார்த்தால் அதில் உள்ள நியாயங்கள் என்ன என்று தெரியும் ❤
@kannan750015 күн бұрын
Apopo mattum sariya pesuvan
@mithunmurali26614 күн бұрын
Seeman anna always true person people dont understand sensitive issues
@sathishkumar-wy7tk12 күн бұрын
Tat's t fate of Tamilnadu people who r nt sensitive to t issues TAMILNADU is facing & in future people is going to face@@mithunmurali266
@GopiBKM14 күн бұрын
அதைத் தாண்ட நானும் கேட்கிறேன் சுடலை இதெல்லாம் உங்க அப்பன் வீட்டு காசா எல்லாத்துக்கும் கட்டு மரம் பேரு டா 😂😂😂😂😂
@jaganjagan138516 күн бұрын
சூப்பர் சூப்பர்
@kannappankuppuswamy938915 күн бұрын
இனிமேற்கொண்டு, கூவம் நதியை கலைஞர் நதிஎன்று ஊபிஸ்கள் அழைத்தாலும்,ஆச்சரியப்படுவதற் கில்லை என்று, உண்மையான ஊபிஸின் தகவலாம்.
@gaudhamkumar.k336015 күн бұрын
டாஸ்மாக்கிற்கு கலைஞர் குடிப்பகம் என்று பொருத்தமாக பெயர் வைத்தால் நன்ற்க இருக்குமே. 😂😂😂😂😂😂😂😂😂😂
@raajasimmaa391213 күн бұрын
அண்ணன் சீமான் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்! வரும் 2026 தேர்தலில் அஇஅதிமுக வின் தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி வாகை சூடுங்கள்! தங்கள் கட்சியை வளர்க்க இது ஒன்று மட்டுமே மிகவும் சரியான வழியாகும்! சிந்தித்து செயல்பட்டால் தங்களுக்கும் தங்கள் கட்சிக்கும் நல்லது!
@paramanathanpillaiselladur293212 күн бұрын
கொள்கை உள்ளவன் கூட்டணி சேரமாட்டான் சீமான் வென்றால் மக்களுக்கு நல்லது இல்லையேல் மக்களுக்கு கெட்டது அவ்வளவுதான்