Seeman-க்கு அதிர்ச்சி கொடுக்கும் NTK நிர்வாகிகள்.. பகீர் பின்னணி - NTK Dr. Karthikeyan | Ilavanji

  Рет қаралды 61,973

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 718
@saravanakumars3754
@saravanakumars3754 18 күн бұрын
இந்த நேர்காணலை ஒரு வினாடி கூட கடக்க முடியவில்லை சிறப்பான தெளிவான விளக்கம் நன்றி அண்ணா நாம் தமிழர்.
@raaji_lk
@raaji_lk 18 күн бұрын
ஆனால் நெரியாளர் ஏதோ உள்குத்து வைத்து ஒரே கேள்வியை மாற்றி மாற்றி நேர்காணல் முழுக்க கேட்கிறான்
@hemanathan3034
@hemanathan3034 18 күн бұрын
பணம் வாங்கி உள்ளான்
@தமிழ்தாசன்_65
@தமிழ்தாசன்_65 18 күн бұрын
​@@raaji_lkஎனக்கும் அது போல் தோணுது... 👍🏼😊
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 17 күн бұрын
True, me too.
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 17 күн бұрын
WILL COORDINATOR ASK THE SAME QUESTIONS TO DMK /ADMK.. MOST OF TODAYS MINISTERS FROM DMK ARE THOSE WHO BETRAYED ADMK.
@vanarajan7561
@vanarajan7561 18 күн бұрын
மருத்துவர் கார்த்திகேயன் ஐயா அவர்களே அருமையான விளக்கம் நன்றி உறவே ♥️👍💪🙏
@kuttyprakash950
@kuttyprakash950 18 күн бұрын
தெளிவான விளக்கம் அருமை👏
@kanthansamy7736
@kanthansamy7736 18 күн бұрын
சரியான💯✨ கருத்து. அனைத்தும் உண்மை என தோன்றுகிறது
@jpedwardnadarmeerankulam
@jpedwardnadarmeerankulam 18 күн бұрын
என்னோட மனசுல இருந்த குழப்பம் எல்லாம் தீர்ந்து விட்டது தம்பி விளக்கம் அருமை . வாழ்க நாம் தமிழர் 💪💪💪
@nellaidaniel
@nellaidaniel 18 күн бұрын
ஒவ்வொரு கேள்விக்கும் எந்த ஒரு பதட்டம் இல்லாமல் சரியாகவும் திறமையாகவும் தெளிவாகவும் பதில் அளித்த மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தக் காணொளியை பார்க்கின்ற கேள்வியோடு இருக்கின்ற மக்களுக்கும் சரியான விடை கிடைத்து விடும்.💪🏻
@manikandanponnan628
@manikandanponnan628 18 күн бұрын
அனைத்து media உம் நாம் தமிழரை விமிரிசிப்பதற்கு மட்டும் காத்துக்கொண்டு இருப்பது அப்பட்டமாக தெரிகிறது..என்றும் நாம் தமிழர் மற்றும் தமிழ்தேசிய கொள்கையோடு பயணிப்போம்..
@latharavindran4437
@latharavindran4437 17 күн бұрын
உண்மை இந்த மீடியா காரங்கேஉக்கு வேற வேலைப் பிழைப்பில்லை😡😡 நாம் தமிழர் சகோதர சகோதரிகள் இவர்களுக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை அவர்களை தவிர்த்தாலே பல பிரச்சனைகளை சரி செய்யலாம்
@kukankukanathan559
@kukankukanathan559 18 күн бұрын
தெளிவான கருத்து வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤
@Tami_ln
@Tami_ln 18 күн бұрын
அண்ணன் திரு.கார்த்திகேயன் அவர்கள் நாம் தமிழர்க்கு கிடைத்த மிக அரிய பொக்கிசம்..... நன்றி திரு.கார்த்திகேயன் அண்ணா....❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்....நீங்கள் தொடர்ந்து நாம் தமிழரில் பயணித்து தமிழ்ப்பேரினத்தைக் காத்து அண்ணன் அவர்களை ஆட்சியில் அமர வைக்க வேண்டும்....🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐
@sivagnanam5803
@sivagnanam5803 17 күн бұрын
அடுத்து தூக்கி எறியப்பட்ட இருக்கும் பிசிறு தம்பி கார்த்திகேயன்தான்.. இது சீமாண்டியின் மைண்ட் வாய்ஸ்.
@nvijayvijay3773
@nvijayvijay3773 18 күн бұрын
தம்பி மருத்துவர் மிக மிக தெளிவாக சொல்கிறார். இது தான் உண்மை.
@muthucumarasamyparamsothy4747
@muthucumarasamyparamsothy4747 18 күн бұрын
மருத்துவர் கார்த்திகேயன் சிறந்த புரிந்துணர்வுடனும் ,முதிர்ச்சி அடைந்த கருத்தாற்றலோடும் வாத நிறைமையோடும் பிரகாசிக்கின்றார்.வாழ்க வளர்க்க வளமுடன் .Congratulations DR. keep up.
@angeloruba4354
@angeloruba4354 18 күн бұрын
மிகவும் அருமையான பதிவு .தம்பி மருத்துவர் காத்தியேயன் மிகவும் தெளிவாக பதில்தந்துள்ளார் . 2009க்கு பின்பு திராவிடம் முடிந்துவிட்டது.எனிமேல் தமிழ்தேசியம்தான்.
@nagarajanv5955
@nagarajanv5955 18 күн бұрын
@@angeloruba4354 இனி மேல் தமிழ் தேசியம் தான் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@ramjithu6951
@ramjithu6951 18 күн бұрын
அருமை அண்ணா 💪💪💪💪
@aathithanaathithan8568
@aathithanaathithan8568 18 күн бұрын
NTK❤
@essacsac2638
@essacsac2638 18 күн бұрын
நாம் தமிழர்
@k.gautham246
@k.gautham246 18 күн бұрын
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🔥
@AjithKumar-xu8og
@AjithKumar-xu8og 18 күн бұрын
மலையாளி சீமான்
@kraj9600
@kraj9600 17 күн бұрын
😂😂😂😂
@sanaullah.5531
@sanaullah.5531 17 күн бұрын
நித்தியானந்தா தனித்தீவு வெச்சிக்கிட்டோம் தங்க நகைங்க வைர நகைய மாலை எல்லாம் போட்டு கட்டும் எனக்கு அதுவல்ல பிரச்சனை வெள்ளக்காரி ஃபிகருங்களோட இருக்கிறான் அதுதான் எனக்கு வயிறு எரிச்சலா இருக்குது இது சொல்றவன் தான் உங்க தலைவன் பரதேசி சீமான்... மாமா கெட்டவன் இல்ல கேடுகெட்டவன் இதையும் அந்த பரதேசி தான் சொன்னான்...
@PravinKumar-gf9vu
@PravinKumar-gf9vu 18 күн бұрын
நாம் தமிழர் கட்சி கொள்கை சூப்பர்
@ArnandThiyagaraja-gg2oj
@ArnandThiyagaraja-gg2oj 18 күн бұрын
Super Dr karthi anna🎉❤
@Tami_ln
@Tami_ln 18 күн бұрын
அண்ணன் திரு.கார்த்திகேயன் சொல்வது அனைத்துமே நிதர்சனமான உண்மை....இதில் மறுப்பதற்கு ஒன்றுமில்லை....ஒரு கட்சியை நடத்திப் பார்த்தால் தான் அதில் எவ்வளவு சிரமம் உள்ளது என்பது தெரியும்....அதனால் எவர் கட்சியை விட்டு விலகினாலும் தமிழ் தேசியத்தை கலையாமல் கட்டுக்கோப்பாக நடத்திக் கொண்டு போக வேண்டும்.....நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤என்றும் அண்ணன் சீமான் வழியில்....🔥🔥🔥🔥🔥🔥
@arivumathanventhan31
@arivumathanventhan31 16 күн бұрын
Dr. Karthekeyan, I am really proud of you. Your debating style as well as arguments are truly amazing. You are a true Thamil thesiyan. I am proud of you and I salute you that. Keep it up and be a strong hand of annan Seeman. Seeman is the only hope and future for Tamilians. Jeevan from Sri Lanka. Congrats and hats off to you brother.
@ananthajegan6095
@ananthajegan6095 18 күн бұрын
காளியம்மாள் அக்கா வளர்வார்கள் கண்டிப்பா வளருவார்கள் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் சீமானை விட வளர்வார் என்று நெறியாளர் கூறுவது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதைப் பார்த்து சீமான் பயப்பிடுகிறார் என்பது இன்னும் நகைப்புக்குரியதாக இருக்கிறது.
@Anjaveeeran
@Anjaveeeran 18 күн бұрын
பயப்படுகிறார். அதுதான் உண்மை. பயப்படலன்னா, காளியம்மாள், அந்த பிசுற தட்டிவிடனும்ன்னு ஏன் சொன்னாரு. வளர்ச்சிய பார்த்து பயம், அதான். காளியம்மாளும் சீமானுக்கு வாழ்த்துக் கூட சொல்லல.
@nagarajanv5955
@nagarajanv5955 18 күн бұрын
@@ananthajegan6095 பயப்படுகிறார் என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள்.
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 18 күн бұрын
இந்த பரதேசி நாய் 😮அப்படித்தான் கேள்வி கேட்பான்
@latharavindran4437
@latharavindran4437 17 күн бұрын
அவர்களுக்கு அண்ணன் சீமான் மீது பெரும் வன்மம்
@nagrajraj8285
@nagrajraj8285 18 күн бұрын
தெளிவான விளக்கம்
@SelvanS-vk8ob
@SelvanS-vk8ob 18 күн бұрын
Thank you Dr Karthikaen.
@KannanpaviB
@KannanpaviB 18 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤
@arumugams3954
@arumugams3954 18 күн бұрын
சிறப்பு
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 18 күн бұрын
சிறப்பான நேர்காணல்
@antonykumar8413
@antonykumar8413 18 күн бұрын
அண்ணன் கார்த்திகேயன் ..தெளிவான விளக்கம்..,.. நாம் தமிழர்..
@saravanakumars3754
@saravanakumars3754 18 күн бұрын
அண்ணா விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதான் இருப்பார்கள் கொள்கை சமரசம் இன்றி களத்தை நோக்கி பாயுங்கள் காலம் கண்டிப்பாக நாம் தமிழர் நோக்கி திரும்பும் என்னைப் போன்ற லட்சம் தம்பிகள் இருக்கிறோம்
@nagarajanv5955
@nagarajanv5955 18 күн бұрын
களத்தை நோக்கி என்று தமிழில் பிழையின்றி பதிவு செய்யப் பழகுங்கள். மூன்றாம் நான்காம் வகுப்பு தமிழ்ப் பாட நூல்களை சிறுவர்களிடம் இரவல் கேட்டு வாங்கிப் படியுங்கள்.
@thangaiank556
@thangaiank556 18 күн бұрын
அருமையான பதிவு சூப்பரான பதில். கார்த்திகேயன் தம்பி
@sivanesannadarasa1497
@sivanesannadarasa1497 18 күн бұрын
விலை போகக்கூடிய வர்கள் விலகுவார்கள் திரு கார்த்திகேயனின் தெளிவு மிகவும் சிறப்பு
@latharavindran4437
@latharavindran4437 17 күн бұрын
மானத் தமிழர்கள் விட்டுக் கொடுக்கவும் மாட்டார்கள் விட்டு விலகவும் மாட்டார்கள் ஆனால் தமிழுக்கு விரோதமா விமர்சிப்பவர்கள் அவரவர் தாயை விமர்சிப்பதற்கு சமம் அதைத் தான் பண்ணுகிறார்கள்😡😡
@AnbuVedhaiyan
@AnbuVedhaiyan 18 күн бұрын
அருமையான பதிவு ஆழமான கருத்து அண்ணன் மருத்துவர் கார்த்திக் தமிழ் தேசியம் இனம் வெல்வோம்
@SenguttuvanS-en2xm
@SenguttuvanS-en2xm 18 күн бұрын
சிறப்பு அருமையான விளக்கம் ஐயா கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் ......
@ezhilswetha1085
@ezhilswetha1085 7 күн бұрын
மனதார வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤
@senthilkumars111
@senthilkumars111 18 күн бұрын
இந்த நெறியாளர் வினா கேட்கும் போது ஒரு திமிர் தெரிகிறது.மேலும் எரிச்சலை உண்டாக்குகிறது.விளக்கம் சொல்பவர் பண்பாட்டுடன் பதில் அளிக்கிறார்.
@LOURDHU1981
@LOURDHU1981 18 күн бұрын
Correct, I too feel the same
@MrArangulavan
@MrArangulavan 18 күн бұрын
அது திருட்டு திராவிட திமிர் இந்த தெரியாளரின் பெயர்ரே சர்மா பிறகு எப்படி தமிழ் தேசியத்தை ஆதிரிப்பான்.😂😂😂😂😂😂
@k.murugesank.murugesan9283
@k.murugesank.murugesan9283 18 күн бұрын
இவன் ₹200ஓவா ஊ..ம் பிங்க் அப்படிதான் கேட்பான்...!?
@தமிழ்தாசன்_65
@தமிழ்தாசன்_65 18 күн бұрын
எனக்கும் அவ்வாறு தான் தோன்றுகிறது
@saravanandurai196
@saravanandurai196 17 күн бұрын
சர்மா வேறு எப்படி பேசுவான்
@தமிழ்entertainment-g2b
@தமிழ்entertainment-g2b 18 күн бұрын
கார்த்திகேயன் அண்ணணுக்கு வாழ்த்துக்கள் தமிழுக்காக நீங்கள் போராடுவது பெருமையாக இருக்கிறது அண்ணன் இலங்கை தமிழன்
@kanagendranponnan4844
@kanagendranponnan4844 18 күн бұрын
அண்ணன் கார்த்திகேயனுக்கு நன்றிகள் 2009 லிருந்து திராவிட முகமூடி கிழிந்து திணரடிக்கிறது
@koodalnagarfishmarket448
@koodalnagarfishmarket448 18 күн бұрын
அண்ணா கார்த்திகேயன் அவர்களுக்கு மிக்க நன்றி உங்களுடைய பதில் மட்டும் தான் மிக்க தெளிவாக இருக்கின்றது விடாதீங்க துரத்திய அடிங்கள் உங்கள் பதில்களுக்கு எவர்கும் பதில் கிடையாது ‌
@S.Magendiran
@S.Magendiran 18 күн бұрын
மிகச் சிறப்பான நேர்காணல் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் தன்னுடைய கட்சியை விட்டு விலகி சென்று அவதூறுகளை பரப்புவது மிகத் தவறு கட்சிக்குள்ளே இருந்து போராட வேண்டும். நாம் தமிழர்
@SupakaranDhaarani
@SupakaranDhaarani 17 күн бұрын
உண்மை
@மைநீன்
@மைநீன் 18 күн бұрын
டாக்டர் கார்த்தி கேயன் தெளிவான விளக்கம் தமிழ்தேசியம் வெல்லும் நாம்தமிழர் 2026❤🎉
@mukuthiamman2114
@mukuthiamman2114 18 күн бұрын
சிறப்படா என்அன்புத்தம்பி கார்த்திகேயா
@A.shapthanaA.shapthana
@A.shapthanaA.shapthana 18 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி கார்திகேயன்❤❤ மிகவும் சிறப்பு
@VAAIPILLAIRAJA123
@VAAIPILLAIRAJA123 18 күн бұрын
Super karthikeyan anna ❤
@Kumar-ic1hu
@Kumar-ic1hu 18 күн бұрын
நாம் தமிழர் கட்சி என்றும் எம் உயிர் இருக்கும் வரை உணர்வோடு உயிரோடு கலந்த கட்சி நம் கட்சி நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤❤❤
@youtu547
@youtu547 18 күн бұрын
100 ℅ துள்ளியமாக விளக்கம் அளித்த மருத்துவர் திரு. கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉
@satsan4580
@satsan4580 18 күн бұрын
Dr. Karthi is very Knowledgeable person in NTK. No one can stop the Tamil Desiyam
@kumarkesavan8700
@kumarkesavan8700 18 күн бұрын
People can stop
@satsan4580
@satsan4580 18 күн бұрын
@@kumarkesavan8700 why?
@singaprakash106
@singaprakash106 18 күн бұрын
​@@kumarkesavan8700we are the people 😊
@satsan4580
@satsan4580 18 күн бұрын
​@@nagarajanv5955 Apologies for the mix-up. In the UK, there are very few people who speak Tamil, and I was traveling when I typed that message from my cell phone. The spell check were enabled, and it sent by mistake. Just curious, though-what party do you belong to?
@satsan4580
@satsan4580 18 күн бұрын
@@nagarajanv5955 by the way, good catch and corrected the spelling mistake. Thanks
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 18 күн бұрын
ஈழத்தில் எம்தலைவர் காலத்தில் வாழ்ந்தவன் போராட்டகாலத்தில் பல மேடைப்பேச்சுகளை கேட்டிருக்கேன் ஆனா தமிழ்த்தேசியத்தின் தேவை அது ஏன் தேவை என்பதை சீமான்தான் எனக்கு மாத்திரமல்ல உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு தெளிவுபடுத்தியவர்
@karthickvelusamy1698
@karthickvelusamy1698 18 күн бұрын
மிக தெளிவான பதில் திரு கார்த்திகேயன் தம்பி ❤
@Thangapandi1982-n6i
@Thangapandi1982-n6i 18 күн бұрын
இப்படியே பேசி தான் விஜயகாந்த் ஐயாவை இந்த ஊடகம் முடித்தது. இப்ப நாம் தமிழர் கட்சியை முடிக்கனும்.அது தானே உங்கள் நோக்கம். புதிய சக்தி வரணும்னு சொல்லுவது யாராவது வந்தால் இப்படியே பேசி முடித்து வைக்கனும் வாழ்க ஊடகம் தர்மம்.
@PUlaganathan-u4y
@PUlaganathan-u4y 18 күн бұрын
திரு கார்த்தி அவர்கள் தர்க்க ரீதியாக பேசுகிறார் ஆனால் இந்த நெறியாளர் திரும்பத் திரும்ப ஒரே கேள்வி கேட்கிறார்
@RJ....44
@RJ....44 18 күн бұрын
Karthikeyan sir your bold clearly speech ❤
@ravir7764
@ravir7764 18 күн бұрын
மருத்துவர் கார்த்திகேயன் பேட்டி காண இந்த காணெலி பார்த்தேன்
@nagarajanv5955
@nagarajanv5955 18 күн бұрын
@@ravir7764 அது காணொளி
@saradadevidharmarathnam7027
@saradadevidharmarathnam7027 18 күн бұрын
ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல்,சீமானின் தம்பி தங்கைகளின் சிறப்பை இவர்மூலம் அறிந்து கொள்ளலாம் , வாழ்க நாம்தமிழர் கட்சி.
@latharavindran4437
@latharavindran4437 17 күн бұрын
உண்மை ஆனாலும் கறுப்பாடுகளும் துரோகிகளும் அங்கிருந்து எம்மினத்துன் வளர்ச்சியை தடைசெய்ய முயற்ச்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள் 😡😡😡தமிழினத்தின் சாபத்துக்குரியவர்கள்👞👞
@ezhilswetha1085
@ezhilswetha1085 7 күн бұрын
மிக சரியான பதில் ❤❤❤
@PrasannaKumarErnst
@PrasannaKumarErnst 17 күн бұрын
Intelligent speech, congratulations Mr and Dr. Karthikeyan ...
@ezhilswetha1085
@ezhilswetha1085 7 күн бұрын
அருமை அண்ணா ❤❤❤
@sangueaswaran6066
@sangueaswaran6066 18 күн бұрын
விஜய் தமிழ் தேசியமே. பேசி. சீமானை. எதிர்த்து. இருந்தால்...கூட..சீமான். அண்ணா... நிச்சயம். பாராட்டி. இருப்பார்..இது. தான். உண்மை...
@SugumarParamasumdaram
@SugumarParamasumdaram 18 күн бұрын
அருமை தம்பி கார்த்திக்யேன் 👌🏿👌🏿👌🏿
@bethelmicrobiologicallabor3659
@bethelmicrobiologicallabor3659 18 күн бұрын
I support seeman
@ezhilswetha1085
@ezhilswetha1085 7 күн бұрын
நன்றி கார்த்தி அண்ணா ❤❤❤
@YesuAntony-vu6go
@YesuAntony-vu6go 18 күн бұрын
அண்ணன் சீமான் ❤🎉
@paulrabi.c.7446
@paulrabi.c.7446 18 күн бұрын
கார்த்திகேயனுக்கு எவ்வளவு புரிதல் இருந்தால் இவ்வளவு தெளிவாக விளக்கமும் பதிலும் சொல்லமுடியும் கார்த்திகேயனுக்கு நன்றிகள் பல!
@ketheswarankunalingam
@ketheswarankunalingam 18 күн бұрын
I bc. Tamil Eelam President. Thalivar name. Iy used mafia
@uththam4999
@uththam4999 18 күн бұрын
ஏதோ தேவைக்காக போறாங்க போவர்கள் போகட்டும்
@மாற்றுஅரசியல்
@மாற்றுஅரசியல் 17 күн бұрын
ஒரே கேள்விய மறுபடியும் மறுபடியும் கேக்கறீங்க, மருத்துவ தம்பு சூப்பர், ntk❤
@vasukihari1086
@vasukihari1086 17 күн бұрын
தெளிவான விளக்கம். நன்றி சகோதரரே. தமிழ் தேசியம் பற்றி புரிதல் உள்ளவர்களே கட்சியில் தொடர்ந்து பயணிப்பார்கள்❤
@gurumurthy.p.257
@gurumurthy.p.257 18 күн бұрын
ஊடகங்கள் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்களே தவிர மருத்துவர் கார்த்திகேயன் அவர்களை பேசவிடாமல் தடுக்க முயற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்...
@kanijhelen9273
@kanijhelen9273 18 күн бұрын
Ithu pola dravida sompukalai ivanga kelvi kepangala ? Atutha nimitamea pathave pari poi vedum enoathea unmai...
@prrmpillai
@prrmpillai 16 күн бұрын
மிக சிறப்பான பதில்கள் 👍. பாராட்டுக்கள் Dr. கார்த்திகேயன் ராமமூர்த்தி 🎉🎉🎉🎉🎉
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG
@KRISHNAMURTHYGKRISHNAMURTHYG 18 күн бұрын
Ntk mass ❤❤❤❤❤
@sangueaswaran6066
@sangueaswaran6066 18 күн бұрын
விஜய். மட்டும். திராவிடம். பேசாம. இருந்தால். சீமான். அண்ணா. ஒன்றும். செய்யமாட்டார்...
@renuka8242
@renuka8242 18 күн бұрын
Arumaiyana vilakkam
@IloveyouHari94
@IloveyouHari94 18 күн бұрын
தலைவர் கேப்டன் பிரபாகரன் 🔥🔥🔥 அண்ணன் சீமான் 👑👑👑 தமிழ் தேசியம் ❤❤❤ நாம் தமிழர் மட்டுமே 🙏🙏🙏 திராவிடன் இல்லை 😡😡😡
@gopalanazhagarsamy8732
@gopalanazhagarsamy8732 18 күн бұрын
GREAT SPECH FROM DR KARTHI SIR FANTASTIC THANKYOU
@mikesai9754
@mikesai9754 18 күн бұрын
காளியம்மாள் வளர்ச்சி என்பது ஒன்று இருக்குமானால் அது நாம் தமிழரில் மட்டும் தான் இல்லையென்றால் கல்யாணசுந்தரம் கதி தான் 😋
@pratheepkumar7565
@pratheepkumar7565 18 күн бұрын
அண்ணா நாம் தமிழர் கட்சியையும் தமிழ் தேசியத்தின் வளர்ச்சியை அழிந்து ஒழிக்க பெரியளவில் வேலை செய்கிறார்கள் நாம் தமிழர் கட்சியின் தம்பி தங்கைகள் மிக மிக கவனமாக செயல்பட வேண்டும் வெற்றி நிச்சயம் நாம் தமிழர்
@rajeshsun7158
@rajeshsun7158 18 күн бұрын
உண்மை
@basiljoseph1135
@basiljoseph1135 18 күн бұрын
Dr. Karthikeyan 👌🙏❤‍🩹
@VithushaJerisan
@VithushaJerisan 18 күн бұрын
தம்பி தமிழ் தேசியம் என்பது பெரும் நெருப்பு 🔥🔥யாராக இருந்தாலும் தன் சுய நலம் கருதி செயல் பட்டால் தமிழ் தேசியம் தானாக வெளியேற்றிவிடும் துரோகம் செய்பவராக இருந்தால் தமிழ் தேசியக்கே தேவை இல்லை தம்பி தங்கைகள் தமிழ் தேசியத்தை வெல்வது உறுதி 🔥🔥🔥🔥👍
@Thiruchentur
@Thiruchentur 18 күн бұрын
மிகவும் அருமையான விளக்கம்🔥
@davidrajkumar6672
@davidrajkumar6672 11 күн бұрын
Dr you are a genuine person please quit ntk because seeman is no one fraud
@gokuldeva3852
@gokuldeva3852 16 күн бұрын
அருமையான விளக்கம் அண்ணா...
@Ganesan_ntk
@Ganesan_ntk 17 күн бұрын
சிறப்பான விவாதம் அண்ணன் மருத்துவர் கார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நாம் தமிழர் 🔥
@தங்கதுரைசேலம்
@தங்கதுரைசேலம் 18 күн бұрын
இது போல கேள்வி கேட்டு திமுகவினரிடம் பதில் பெற முடியுமா சர்மா???
@murugan4022
@murugan4022 18 күн бұрын
சர்மா இல்லை குர்மா
@k.murugesank.murugesan9283
@k.murugesank.murugesan9283 18 күн бұрын
இவன் தி.மு.க.₹200ஓவா சொம்புங்க...!? பட்வைசர் முட்டபோண்டாக்கே டப் கொடுப்பான்...!!
@தமிழ்தாசன்_65
@தமிழ்தாசன்_65 18 күн бұрын
திமுக விடம் கேள்வியே கேட்க மாட்டார்கள் .
@kanijhelen9273
@kanijhelen9273 18 күн бұрын
Vaaipillai , innum dravidam na Enna nu kuda velakkam sollamatranga, Aan nam dravidarkal 😢, except oru velakkam dravidam na kallyanam 😅
@seemanHussain
@seemanHussain 18 күн бұрын
நெறியாளர் புரியாத மாதிரி யே கேள்வி ketkuran. 😂😂😂. சரியா பதில் சொன்னாலும் . திரும்ப திரும்ப கேட்கிறான்
@SelvaterSelvater-mx2rf
@SelvaterSelvater-mx2rf 17 күн бұрын
யார் கட்சியை விட்டு போனாலும் கவலையில்லை. தமிழ் உணர்வு உள்ளவர்கள் கட்சியில் இருப்பார்கள்.
@chandrapathychandrasegaram4490
@chandrapathychandrasegaram4490 18 күн бұрын
Super doctor thampy 🎉🎉🎉🎉
@salamonraja6890
@salamonraja6890 18 күн бұрын
கடைசி விளக்கம் அருமை எந்த கேள்வி கேட்டாலும் பதில் சிறப்பா சொல்லுறீங்க தமிழ் தேசியம் வளரும்
@samyrathinamkarunamoorthyk333
@samyrathinamkarunamoorthyk333 17 күн бұрын
சீமான் கூட இவ்வளவு பொறுமையாக விளக்கம் கூறி இருக்கமாட்டார் பாராட்டுக்கள். கார்த்திகேயன்.
@stanlyinfineon
@stanlyinfineon 14 күн бұрын
முக்கிய நிர்வாகிகள் விலக மாட்டார்கள் . விலகினால் அவர் முக்கிய நிர்வாகி கிடையாது
@RAAVANAN.M
@RAAVANAN.M 17 күн бұрын
சத்யராஜுக்கு கொடுத்த விளக்கம் மிக அருமையானது வாழ்த்துக்கள் அண்ணா
@surveyorchandran4887
@surveyorchandran4887 17 күн бұрын
அண்ணா மருத்துவர் கார்த்திகேயன் உங்களின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை!!! நீங்கள் பல நேர்காணல் களில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்
@reubanjaysingh
@reubanjaysingh 18 күн бұрын
Super doctor ❤
@Thamizh-Iniyan
@Thamizh-Iniyan 18 күн бұрын
2009ஆம் ஆண்டுக்கு பின்னர் தானே கருணாநிதியே தெலுங்கன் என்று உணர்ந்தோம். கருணாநிதியை தமிழன் என்று தானே நினைத்தோம்
@Emdanmagan7085
@Emdanmagan7085 18 күн бұрын
Seeman மனைவி யார் என்று தெரியுமா நண்பா
@AARISH_6
@AARISH_6 18 күн бұрын
​@@Emdanmagan7085 avanga appa tamil or Telugu sollu aprm avanga Telugu nu claim pannala
@ADHIBAR
@ADHIBAR 18 күн бұрын
​​@@Emdanmagan7085நீங்க என்ன பேசினாலும் வேஸ்ட் விடுங்க 2026ல மக்களிடம் செருப்படி வாங்கிட்டு ஒடிருவானுங்க .அதுவரை இதெல்லாம் சகித்து தான் ஆகனும்.
@chelliahpanandeswaran7545
@chelliahpanandeswaran7545 18 күн бұрын
​@@Emdanmagan7085 சீமானின் மனைவி பற்றி கவலை ஏன் நண்பா? அவரின் மனைவி தமிழ் நாட்டின் CM கிடையாதே... கருணாநிதி தன்னை ஒரு தமிழனாக காட்டி,தமிழர்களின் தலைவன் என்று தனக்கு தானே முடிசூட்டிய ஒரு தெலுங்கு துரோகி.
@dhineshsam03
@dhineshsam03 18 күн бұрын
@@Emdanmagan7085nan vote poda poradhu Seeman ku, avar manaiviku illa komali
@சித்தார்த்
@சித்தார்த் 18 күн бұрын
Ntk ❤ dr karthikeyan kaaliyammal idumbavanam Karthick Jennifer fathima thennagam Vishnu saatai sridhar etc … innu ethanayo nabargalai seeman uruvaakiullar ❤
@chandranv6121
@chandranv6121 18 күн бұрын
Next cm seeman
@trendingchannel5469
@trendingchannel5469 18 күн бұрын
Superb Anna
@premdoss6507
@premdoss6507 18 күн бұрын
நான் சவூதி இருக்கிறேன் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் என்னை வளர விடாமல் தடுக்கிறார் 😊😊. என்னடா உங்க காரணம் திமுக அதிமுக உங்களுக்கு பதவி முன்னுரிமை தருவார்கள் அங்கு செல்லுங்கள். தமிழ் தேசியத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர்....❤❤❤
@jhokutty924
@jhokutty924 18 күн бұрын
பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்பது உண்மைக்கு புறம்பானது. ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஆக்கப்பூர்வமான கருத்துகள் எப்போது யார் சொன்னாலும் செய்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும். அதற்கேற்றாற் போல நம் செயல்பாடுகளும் இருக்க வேண்டும்.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 18 күн бұрын
பெண்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் இல்லை என்பது உண்மைக்கு புறம்பானது.ஆ ண்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் இல்லை .
@veeramuthu316
@veeramuthu316 17 күн бұрын
சிறப்பான விளக்கம் நாம் தமிழர் ❤❤
@newlifejesuschrist3918
@newlifejesuschrist3918 17 күн бұрын
அருமையான மிகவும் தெளிவான பதில் மருத்துவர் அவர்களுக்கு நன்றி.
@BalaMurugan-s7q6p
@BalaMurugan-s7q6p 18 күн бұрын
நாம் தமிழர்... 💪💪💪🔥🔥🔥
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 16 күн бұрын
மிக மிக சிறப்பான பதில்கள் தம்பி நன்றிகள். இந்த மண்ணையும் மக்களையும் உண்மை அன்போடும் நேசத்தோடு பாசத்தோடும் காதலிக்கின்றேன் சீமான் வெகு விரைவில் ஆட்சி அரியணையில் ஏறவேண்டும்.
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 138 МЛН
ТЮРЕМЩИК В БОКСЕ! #shorts
00:58
HARD_MMA
Рет қаралды 2,7 МЛН
Hoodie gets wicked makeover! 😲
00:47
Justin Flom
Рет қаралды 138 МЛН