சுற்றுசூழலை பசுமையாக்க பறவைகளால் தான் முடியும் | ஈஷா ஆசிரமத்தில் 200 வகை பறவைகள்! | Aadhan Tamil

  Рет қаралды 3,055

Aadhan Tamil

Aadhan Tamil

23 күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
சுற்றுசூழலை பசுமையாக்க பறவைகளால் தான் முடியும் | ஈஷா ஆசிரமத்தில் 200 வகை பறவைகள்! | Aadhan Tamil
#IshaFoundation #aadhantamil #Birds #IshaYogaCenter
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 166
@lathas9109
@lathas9109 17 күн бұрын
இயற்கை கொடுக்கும் அனைத்து வளங்களையும் போற்றி பாதுகாக்கும் ஈஷாவிற்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@KamalaKrishnan-to6zc
@KamalaKrishnan-to6zc 17 күн бұрын
ஈஷா மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்கும் ஒரு அடைக்கலமாக திகழ்கிறது .
@devika523
@devika523 17 күн бұрын
ஈஷாவின் இயற்கை சார்ந்த சூழல் ஒரு மனிதன் உடல் ஆரோக்கியம், மன நிலையில் ஆனந்தம் இவை இரண்டும் ஈஷாவில் கிடைக்கிறது. இயற்கை சார்ந்த வாழ்விடம்❤❤
@TamilBharatham
@TamilBharatham 18 күн бұрын
ஈஷா விற்கு சென்றாலே மனதிற்குள் ஒரு அமைதி.. என் வாழ்வில் அதிக துன்பங்கள் மன அழுத்தம் வரும்பொழுது எல்லாம் ஈஷாவிற்கு சென்று வருவேன் மன அமைதி ஏற்படும்.. நன்றி ஈஷா 🙏🙏🙏
@anbazhagib6972
@anbazhagib6972 18 күн бұрын
நமஸ்காரம் சுவாமி இயற்கை வளம் மேன்மேலும் வளர ஆஸ்ரமம் சூழல் அருமையான இடம் அங்கு இருப்பதற்கு ஏழு ஜென்ம புண்ணியம் பண்ணி இருக்க வேண்டும்🙏
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 17 күн бұрын
தீபவாவளிக்கு ஈஷாவுக்குள்ள பட்டாசு வெடிக்கிறது இல்ல,பொதுவாபெட்ரோல் ஸ்கூட்டர் ஓட்றதுஇல்ல, பெரும்பாலும் நடந்து யோறது சைக்கிள் ஓட்றது, பேட்ரி ஸ்கூட்டர் பயன்படுத்தறது, சூப்பர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் ஈஷா. தொடரட்டும் உங்கள் சேவை
@kavisv
@kavisv 17 күн бұрын
பறவைகளுக்கும் மரியாதை குடுக்கும் ஈஷா இன்னும் பல இடங்களில் அமைய வேண்டும்
@kavithabarathi903
@kavithabarathi903 17 күн бұрын
உண்மை
@AmudhavalliL-lm2qr
@AmudhavalliL-lm2qr 17 күн бұрын
இயற்க்கை எழில் கொஞ்சும் ரம்யமான இடம் ஈஷா! பூச்சிகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள், ஊர்வன உயிர்கள் என்று அணைத்து வகையான உயிரினங்கள் அழகாக வாழும் இடமாக அமைந்துள்ளது ஈஷா ..வாங்க எல்லாரும் வந்து இந்த ஆனந்தத்தை அனுபவிக்கலாம் ♥
@anitha6249
@anitha6249 17 күн бұрын
நான் ஈஷா வேளாண் காடுகள் திட்டம் மூலமா மரம் நடப்பு பயிற்சி எடுத்து, இப்போ 2 acre la மரம் நடவு செஞ்சிருக்கொம். அப்போ ஈஷா ல தங்கர வாய்ப்பும் கிடைச்சது. சும்மா சொல்ல கூடாது, அதனை மரம், புல்வெளி, வாசனை மிக்க பூ மரங்கள், மயில், பறவை, பட்டாம்பூச்சி, அறிய வகை பறவைகள் நு ஒரு சொர்கத்தயே உருவாக்கி வெச்சிருக்காங்க. நான் வீடு கட்டரப்ப அதே மாறி செய்யணும்னு ரொம்ப ஆசை ❤ எங்க இயற்கை வேளாண்மை class எடுத்தது சுவாமி ஶ்ரீமுகா. அருமையான மனிதர்கள்
@uyirnadi
@uyirnadi 17 күн бұрын
நானும் பல முறை மரக்கன்றுகள் வாங்கி சென்றுள்ளேன். அனைத்து வகையான கன்றுகள் இங்கே கிடைப்பது கூடுதல் சிறப்பு..!!!
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 17 күн бұрын
நான் நேரில் சென்று பார்த்து பிரமித்து போனேன். 2008ல் பார்த்ததற்கும் இப்போது 2024ல் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. நிறைய விதவிதமான மரங்களை வளர்த்து பாதுகாத்து வருகின்றனர். ஈஷா கோபாலா, ஈஷா விவசாய நிலங்கள், அங்கு செய்யப்படும் ஆக்கப் பூர்வமான நற்பணிகள் அனைத்தும் அருமையாக தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. பல இளைஞர்கள் வந்து இங்கே தங்கி இலவசமாக பயிற்சி எடுத்து தங்கள் வயல்களில் இயற்கை விவசாயம் பழகி பயனடைந்து வருகின்றனர். வாழ்க ஈஷாவின் சேவை. வளர்க இயற்கை விவசாயம்!!!
@RaviK-140
@RaviK-140 17 күн бұрын
ஈஷாவின் சேவை மக்களுக்கு தேவை❤😂🎉
@HarishKiranS
@HarishKiranS 17 күн бұрын
உண்மை
@kavisv
@kavisv 17 күн бұрын
தமிழ் மக்கள் இதனை முழுமையாக பயன் படுத்த வேண்டும்
@kavithabarathi903
@kavithabarathi903 17 күн бұрын
நிறைய தமிழ் மக்கள் பயன் பெறுகிறார்கள், வெளியே தெரிவதில்லை
@J.ArunKumararun
@J.ArunKumararun 17 күн бұрын
நான் ஒருமுறை ஈஷாவில் ஒரு மண் பாதையில் செல்லும்போது அந்தப் பாதையின் மேல் உள்ள சிறு சிறு நீர்த்தேக்கங்களில் நூற்றுக்கணக்கான மஞ்சள் வண்ண பட்டாம்பூச்சிகள் அமர்ந்து பறந்து மீண்டும் அமர்ந்தது அந்தப் பூச்சிகள் ஒரு மாயாஜாலம் செய்ததை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன். 🦋🦋🦋🦋🦋🦋🦋
@sakthinarasimhan9515
@sakthinarasimhan9515 17 күн бұрын
ஈஷாவில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். எப்போதும் என்னைச் சுற்றி பல உயிரினங்கள், சிறு பறவைகள், மயில்கள், இருந்திருக்கும் , நான் எப்பொழுதும் அவற்றின் பராமரிப்பு முறையைப் பற்றி ஆச்சரியப்படுகிறேன்,ஏனென்றால் தன்னலமற்ற தொண்டர்கள் ஈஷா யோகா மையத்தில் பணிபுரிகிறார்கள், ஈஷா யோகா மையம் என் தாயின் மடி🥰
@kavisv
@kavisv 17 күн бұрын
நாட்டு மரம் , நாட்டு மாடுகளுக்கு முக்கியத்துவம் குடுக்கும் ஈஷா இந்த சமூகத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது
@satheeshkumark4931
@satheeshkumark4931 17 күн бұрын
நான் பார்த்துணர்ந்த சொர்க்கம் என்றால் அது ஈஷா தான்
@sumathis8176
@sumathis8176 17 күн бұрын
ஐயா அவர்கள் பேசுவதே மென்மையா இருக்கு. அங்கே போய் குருவிகளையும் பட்டாம்பூச்சிகளையும் தொட்டு பேசி மரங்களோடு உரசி விளையாடி உறவாட வேண்டும் போல் இருக்கு.
@BalaJi6g
@BalaJi6g 17 күн бұрын
நாட்டு மரங்களை அதிகமாக நட்டதால், அதிக பறவைகளை கவர்ந்து இழுக்கும் என்ற புது தகவலை தெரிவித்ததற்கு மிக்க நன்றி...
@sureshkumar-fz3lg
@sureshkumar-fz3lg 18 күн бұрын
சிட்டு குருவி அழிவுக்கு இவர் கூருவது மிகவும் சரி பறவைகளை பாதுகாப்பது மிகவும் அவசியமான ஒன்று
@sangeethal3990
@sangeethal3990 17 күн бұрын
அருமை... ஈஷால வித விதமான மரங்கள் இருக்கு. உதாரணத்துக்கு பூ மரங்கள், நிழல் மரங்கள், பழ மரங்கள்னு பல ரகங்கள் இருக்கு. இதுனால, வெவ்வேறு விதமான பறவைகள் இங்க வாழுறதுக்கான சூழல் நிலவுது. எல்லா உயிர்களும் அமைதியா ஆரோக்கியமா வாழறதுக்கு ஈஷா ஒரு அற்புதமான இடம்.
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 17 күн бұрын
ஈஷா சம்ஸ்க்ருதி ஸ்கூல் குழந்தைகள் ,ஈஷா ஹோம்ஸ் ஸ்கூல், ஈஷா வித்யா ஸ்கூல் குழந்தைகள 8லிருந்து 10வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 60நாளில் 160க்கு மேற்பட்ட பறைவை வகைகள கண்டுபிடிச்சிக்கிருறாங்க,அந்த குழந்தைகளோட சொந்த ஆவர்த்தில.. என்னங்கயா சொல்றீங்க பச்சை புறா வேற இருக்கா ஈஷால சொர்க்கம்யா ஈஷா🙇‍♀️
@anandhisara5314
@anandhisara5314 17 күн бұрын
Wonderful job....இயற்கை அன்னையின் அன்பை உணர...ஈஷா யோக மையம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@saravutb1
@saravutb1 17 күн бұрын
ஈஷா ஆஸ்ரமம் என்றாலே மனதில் குதுகூலம் உள்ளத்தில் உற்சாகம் உயிர் சக்தில் கொண்டாட்டம் . இது போன்ற அனுபவம் மனித குலத்திற்கு மட்டுமன்றி தாவரம், மரங்கள், பறவைகள், பூச்சிகள் அனைத்திற்கும் ஏற்படுகின்றது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது போல ஆஸ்ரமம் ஒவ்வொரு ஊரிலும் வேண்டும் . குருவுக்கு நன்றி ...🙏🙏🙏😃😃😃😍😍😍😍
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 17 күн бұрын
இன்றைய பருவநிலை மிக வெப்பமாக இருப்பதை 20 ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்து சத்குரு அவர்கள் பசுமைக்கரங்கள் திட்டத்தை உருவாக்கி மிகச் சிறப்பாக, தொய்வின்றி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். அனைத்து மக்களும் இதில் பங்கு பெற அழைக்கின்றோம்.
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 17 күн бұрын
மனிதன் மட்டும் மூணுவேளை சாப்பிறோம்,அது மாதிரி இங்கே உள்ள மரங்களும்,பறவைகளும்,பூச்சிகளும சாப்பாடுனும்ல. அதை நாங்க நல்லபடியா பார்த்துக்கிறோம். என்ன ஒரு சத்தியமான வார்த்தை சல்யூட் ஈஷா
@sundharesh1706
@sundharesh1706 18 күн бұрын
அருமை அண்ணாச்சி.. குழந்தைகளின் பள்ளி விடுமுறையில் பூண்டி அடிவார கோவில் சுற்றுலாவாக சென்று விட்டு இந்த ஆசிரமம் சென்றிருந்த போது ஈஷா வனத்தை பார்க்க முடிந்தது.. அருமையாக உழைப்பை போட்டு வனத்தை உருவாக்கி இருக்கிறார்கள். 25 வருடங்களுக்கு முன்பு இதே இடம் பொட்டல் காடாக இருந்தது.. எங்கள் வீட்டு சிறுவர்களை கையில் பிடிக்க முடியலை. அவர்களுக்கு ஏதாவது ஒரு வெளி நாட்டு பறவையை வீட்டிற்கு பிடித்து விட்டு சென்று விட வேண்டும் என விருப்பம். வனத்திற்குள் வாகனம் நிறுத்த மட்டும் வசதி செய்து கொடுத்தால் சுற்றுலா வருபவர்களுக்கு உதவியாக இருக்கும் அண்ணாச்சி..
@cuteperks
@cuteperks 17 күн бұрын
30 வருடமா மானாவாரி நிலமா இருந்த பொட்டல் காட்டை இன்றைக்கு ஈசா ஒரு அருமையான பறவைகள் சரணாலயம் மாதிரி மாத்தியிருக்காங்க
@Bharat-The-Nation-2020
@Bharat-The-Nation-2020 18 күн бұрын
அருமையான பதிவு தங்களின் முயற்சிக்கு இயற்க்கை என்றும் துணையிருக்கும்
@randomperson619
@randomperson619 17 күн бұрын
சத்குருவரால் உதவிக்கப்பட்ட இந்த முக்கிய பற்றுக்கள் பற்றி உள்ள சிந்தனைக்கு நாங்கள் மகிழ்ச்சியடைவோம்!
@HarishKiranS
@HarishKiranS 17 күн бұрын
இப்பொழுது ஈசா இருக்கும் இடம் வெறும் 3,4 மரங்கள் மட்டுமே இருந்த பொட்டல் காடு தான் என்பதை நிறைய பேர் உணர்வதில்லை. விழிப்புணர்வான முயற்சியால் இப்படிபட்ட சுற்று சூழலை உருவாக்கி இருக்கிறார்கள். இதனை அங்கு சென்று பார்த்தால் உணர முடியும் ..
@PRABHUV-qp1mj
@PRABHUV-qp1mj 17 күн бұрын
அருமையான பதிவு பறவைகளை பற்றி. அதுவும் சிட்டுக்குருவிகளை பற்றிய தகவல் மிகவும் அற்புதம், 100%உண்மை. எங்கள் கொட்டகையில் இன்றும் சிட்டுக்குருவிகள் வருகி்ன்றனர். என் சபரிமலை நண்பர் கூற கேட்டு இருக்கிறேன். அவர் ஒவ்வொரு முறை சபரி மலைக்கு போகும் போதும் இஷா சென்று வருவார்களாம் அனைவரும். பல முறை அங்குள்ள பசுமையை பற்றி கூற கேட்டுள்ளேன். இந்த பதிவு, இஷாவிற்க்கு ஒரு முறையேனும் போக தூண்டுகிறது....!!!
@9994239923
@9994239923 18 күн бұрын
பறவைகள் மட்டுமில்லாமல் மாடு , மரங்களை நல்லாவே ஈஷா பாதுகாக்கிறாங்க நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன். நல்லது பண்றவங்கள சில முட்டாள்கள் எங்க பண்ண விடுறாங்க, தொந்தரவு கொடுத்துட்டே தான் இருப்பாங்க, காட்டை அழிச்சுட்டாங்க அது இதுன்னு , ஈஷாவாது நல்லது பண்ணிட்டு போகட்டும் ❤
@anandcn3738
@anandcn3738 18 күн бұрын
What Swamy tells is 100% TRUE. I have seen in 1998 when I firstly visited IYC for MSR, that the place was like a play ground, but after 26years this whole place is like a Garden with various types of Trees. Full of Green Coverage.
17 күн бұрын
எங்க பூர்வீக தோட்டம், இஷா செம்மேடு பக்கத்துல இருக்க கரட்டுமெடு. முன்னெல்லாம் இஷா இருந்த இடதுல மானாவாரி நிலங்களும், எதோ ரெண்டு மரமும் அங்கங்க இருந்துச்சு. இஷா வந்ததுக்கு அப்புறம், ஏகப்பட்ட மரங்கள் நட்டு, எப்ப பாரு வரண்டு தீ புடிக்கர வெள்ளியங்கிரி மலயை அப்படியே அடர்ந்த காடா மாத்தீடாங்க. அவங்க volunteers oda sendhu ரெண்டு முறை நானும் வெள்ளியங்கிரி மலையை சுத்தம் செய்ய போயிருக்கேன். அந்த காட்டு பக்கம் முன்னெல்லாம் கண்ட கண்டவங்க புகுந்து அட்டூழியம் பண்ணுவாங்க. இஷா வந்ததுக்கு அப்பரம் அவனுங்க ஆட்டம் அடங்கீருச்சு
@arunravikumar4173
@arunravikumar4173 17 күн бұрын
மிகவும் அருமையான பதிவு ❤❤❤❤
@sathyasiddheswaran3866
@sathyasiddheswaran3866 17 күн бұрын
Thank you so much swamy for your valuable explanation about the nature of isha. ஈஷாவில் பல்வேறு வகையான தனித்துவமான மரங்கள் இருக்கின்றன. ஈஷா சென்றாலே அந்த இயற்கையான சூழலில் இருப்பது மிகுந்த மன அமைதி தருகிறது. ஈஷா விற்கு நன்றி🙏
@mahedran8138
@mahedran8138 17 күн бұрын
100 unmai..na feel panirukken...❤❤❤
@ramesha8148
@ramesha8148 17 күн бұрын
Bio diversity increase in such a short span of time is highly commendable!! Isha Yoga Center is definitely a piece of paradise ❤
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 17 күн бұрын
இதுவரை உலகத்திலிருந்து தினமும் ஆயிரக்கான மக்கள் வருவாங்கனு கேள்விப்பட்டுக்கேன் ஆன அதிகப்படியான பறவைகள் பல நாடுகள்ல இருந்து ஈஷாவுக்கு வருதுனு.. கிட்டதட்ட 200 வகையான பறவைகள் வந்து போற இடமா ஈஷா இருக்குனு,..சூப்பர் தகவல் காட்டுல ஆசிரமம் கட்டி வச்சா இப்படி பறவைகள் வந்து போகும் இதுல என்ன ஆச்சரியம்னு சில மூளை சலைவை செய்யப்பட்ட நபர்கள் பேசுவாங்க. ஆனா, வெள்ளியங்கிரி காட்டுல கூட இவ்வளவு வகையான பறவைகள்ல பார்க்க முடியாது. ஆமா..நான் வெள்ளியங்கிரி மலைக்கு போகிருக்கேன்
@arunachalamsurendran742
@arunachalamsurendran742 17 күн бұрын
வாழ்த்துக்கள் சுவாமி
@theotherside7504
@theotherside7504 18 күн бұрын
Excellent work by Isha. Of course, there will be people who will not know all this and will keep shouting they are destroying the environment. I have been to this place a few times and it is so beautifully maintained really.
@samymuthu100
@samymuthu100 17 күн бұрын
It’s really nice seeing the work Isha doing. Many people do not know the truth. People must visit ashram before making allegation
@shreejai8459
@shreejai8459 21 күн бұрын
I have wondered always how it's possible. But Isha has always been doing this again and again trying to bring back the nature It was just awesome to be amidst the nature and chirping sounds of birds that too when it's dark. Wishing to visit again and again ❤
@SanthoshChakravarthy1
@SanthoshChakravarthy1 17 күн бұрын
It's remarkable how the Isha team have observed and comprehended the ecosystem, and their dedication to teaching the younger generation about birds, butterflies, and other creatures is truly commendable. It's essential for us to understand the environment we live in as Nature is our first teacher in evolution. And finally, two minute silence for those who even now think Isha encroached the forest land😐
@karthikeyan.k2024
@karthikeyan.k2024 17 күн бұрын
Isha Yoga centre adjoining Velayangiri hills is a Pleasant place to visit ❤
@kavithabarathi903
@kavithabarathi903 17 күн бұрын
Yes anna
@uyirnadi
@uyirnadi 17 күн бұрын
Really Great work sir. I've been to Isha in 2001 during velliangiri trek. And now whne I watched the Isha boundary during mahaahivrati 2024 in TV, it was great to see that it's sarounded by trees. I love to visit especially for those greenery. You might have noticed this, even many formers getting support by getting sapling for their land. Great work I would say...!!!! Hats off to all the people who involves in this activity particularly.
@ayyappans9778
@ayyappans9778 17 күн бұрын
ஈஷாவின் பணி மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு உயிர்களுக்கும் என்று இதன் மூலம் நிரூபணம் ஆகிறது. அவர்களின் பணி இன்னும் ஆயிரம் மடங்கு பல்கிப் பெருக எல்லாம் வல்ல என் ஆண்டவன் வெள்ளிங்கிரி நாதனிடம் அனுதினமும் வேண்டுவேன். ஓம் நமச்சிவாய🙏
@karthick.j8724
@karthick.j8724 17 күн бұрын
வெறும் 3, 4 மரங்க இருந்த ஒரு பொட்டல் காட்ட ஈஷா எப்படி ஒரு பல்லுயிர் பெருக்க காடு போல மாத்திருக்காங்கனு இந்த வீடியோ மூலமா நாம தெரிஞ்சக்க முடியும்.❤❤❤
@jothis566
@jothis566 18 күн бұрын
Namaskaram.15 varusathuku mun nan ishavil nan parthulen. Nan athai varainthu vaithulen. Ippothu innum athigam ullathu .
@ssmurali-bu8sx
@ssmurali-bu8sx 17 күн бұрын
நான் இனிவருங்கால சந்ததியினர்க்கு மரங்ககளை Google la குறிப்பா, ஆலமரம், அரசமரம், அத்தி மரம், மகிழம் மரம் காட்டணும் போல தான்னு நினைச்சேன்,ஆனா ஈஷால இந்த மாதிரிநாட்டு ரக மரங்கள நட்டிருக்காங்கனு இங்கே இந்த பேட்டியில சொல்றார் மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு.. ஓகே நான் கிளம்பிட்டேன் அதைபார்க்க என்னோட குழந்தையோட. திராவிட சொம்பு மீடியாக்களே நீங்க கிளம்புங்கடா சொம்பு அடிக்க. சொம்பு ரொம்ப நெளிஞ்சு இருக்காம்டா
@kavithabarathi903
@kavithabarathi903 17 күн бұрын
உண்மை தான் அண்ணா
@kavithabarathi903
@kavithabarathi903 17 күн бұрын
உண்மை
@shobannaa
@shobannaa 17 күн бұрын
ஈஷா ஆஸ்ரமத்தை மிகுந்த விழிப்புணர்வுடன், எல்லா உயிர்களுக்கும் நன்மை பயக்கும் விதத்தில் கட்டமைத்திருக்காங்க. நான் ஒவ்வொரு முறை அங்கு சென்று தங்கும் போதும் , பலவிதமான பறவைகள், குறிப்பாக அழகழகான மயில்கள், விதவிதமாய் பட்டாம் பூச்சிகள் இவற்றை எல்லாம் பார்த்து வியந்து இருக்கேன். ஈஷா ஆஸ்ரமம், எனக்கு தாய் வீடு. சத்குருவுக்கும் அங்குள்ள தன்னார்வ தொண்டர்களுக்கும் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏
@sudhas11world
@sudhas11world 17 күн бұрын
the land where Isha foundation is now, was previously barren land. they did not choose to build buildings alone, but planted so many varieties of trees, shrubs, plants, that birds, insects, butterflies love to hang around. there are over 200 varieties of birds who dwell in the whole ashram which include few rare varieties that are not found in the nearby forests also!
@shanthikuppusamy6668
@shanthikuppusamy6668 21 күн бұрын
Very interesting to know about birds❤❤❤❤ so lovely ❤
@vasanth9800
@vasanth9800 21 күн бұрын
❤awesome video. Congrats isha yoga center for your dedicated work towards human and world well being
@lingabhairavifabricators
@lingabhairavifabricators 17 күн бұрын
மடகாஸ்கர் பறவைகளுக்கு கூட ஈஷாவின் வாழ்விட சூழல் பிடித்திருக்கிறது.200 க்கும் மேற்பட்ட பல வண்ண பறவைகள் வந்து போகிறது என்றால் வனம் போல் அவை உணர்ந்ததால் தான்.காடு உருவாக்கத்தில் உலக அளவில் ஈஷாவின் செயல்பாடு வேகமெடுக்கும் இவ்வேளையில் நாமும் ஆளுக்கு ஒரு மரம் நடுவோம்.
@thilagamanij3578
@thilagamanij3578 21 күн бұрын
Very super explanation about trees and birds, thanks to the adhan channel.
@muruganta8370
@muruganta8370 16 күн бұрын
சுற்றுச்சூழலை பசுமையாக பராமரிக்கும் ஈஷாவின் செயல்பாடுகள் பாராட்டத்தக்கது.
@karthiaravind.m5402
@karthiaravind.m5402 17 күн бұрын
காடுகளை அழித்து விட்டு கட்டப்பட்டதான் ஈஷா என்று கூறிய நல் உள்ளங்கள் இலவசமாக இந்த பல்லூயிர் பெருக்க நிகழ்வுகளை கண்டுகளிக்க வருக...வருக... என் வரவேற்கிறோம் 🙏🏻 -ஈஷா தன்னார்வலர்கள் 🙇🏻
@bhairaviyummaliniyum814
@bhairaviyummaliniyum814 17 күн бұрын
ஈஷா யோக மையம் மனிதர்களுக்கு மட்டும் உள்நிலை வளர்ச்சி கொடுக்கும் இடம் அல்ல பறவைகளும் தங்கள் வளர்ச்சிக்காக ஈஷாவிற்கு வருகின்றன. அச்சுறுத்தல் இல்லாத இடம் ஈஷா 🙏🙏🙏
@jayakumarthirupathi3124
@jayakumarthirupathi3124 17 күн бұрын
❤ great effort 🎉
@fun1609
@fun1609 17 күн бұрын
மரங்களின் எண்ணிக்கை அதிகரித்ததைப் பார்த்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டேன். 2005 ஆம் ஆண்டு ஈஷா மையத்தை நான் பார்த்த நாளிலிருந்து இது முழுமையான மாற்றம், வெவ்வேறு வகையான மரங்களுடன் மிகவும் வித்தியாசமான சூழ்நிலை. மூன்று நாட்கள் அங்கு தங்கியது மிகவும் இனிமையாக இருந்தது. இப்போதெல்லாம் என் குழந்தைகள் விடுப்பு நாட்களில் ஈஷா மையத்தை மட்டுமே விரும்புகிறார்கள.
@gopip3234
@gopip3234 17 күн бұрын
சுவாமி வறண்ட பகுதிகளில் வளமான காடாக மாற்ற முடியும் என்பதை தெளிவாக சொல்லியுள்ளார். இப்ப இருக்கும் பருவநிலை மாற்றத்தால் அனுபவிக்கும் கஷ்டங்கள் தீர வேண்டும் என்றால் ஊர் தோறும் சும்மா இருக்கும் நிலத்தில் மரங்களை நட்டு இந்த நிலைய மாற்ற முடியும். அரசாங்கம் செய்ய வேண்டியதை ஒரு தனி அமைப்பு செய்துள்ளது. பாராட்டுகள்
@venkatesh-hi2ui
@venkatesh-hi2ui 17 күн бұрын
இங்கு சென்று வந்த அனைவருக்கும் தெரியும் பசுமையும் வனமும் நிறைந்து மன நிறைவையும் அமைதியையும் தரும் இடம் என்று, நுண் உணர்வுள்ள வன விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் தெரியாதா என்ன
@nagarajanumamahesh430
@nagarajanumamahesh430 17 күн бұрын
காடை அழிச்சிட்டங்கனன்னு சொல்ற எல்லாரும் பார்க்கவேண்டிய வீடியோ சுவாமி சரியான விளக்கம் கொடுத்திருக்காங்க இதுக்கு மேலயும் உங்களுக்கு எல்லாம் சந்தேகம் வந்தால் உங்களுக்கு மண்டையில் மூளை இல்லன்னு தான் அர்த்தம்
@dhanasekarbsmed
@dhanasekarbsmed 17 күн бұрын
25 வருடங்களுக்கு முன்பு ஈஷா என்ற நிலத்தை வாங்கும் பொழுது இது மானாவரி நிலமாக இருந்துச்சு. மழைக்காலம் வந்துச்சுன்னா கம்பு கேழ்வரகு போன்ற பயிர்கள் பயிரிடுவதை நானே பார்த்துள்ளேன், வெயில் காலங்களில் அதை அப்படியே விட்டு விடுவார்கள்.‌
@anavanu
@anavanu 21 күн бұрын
Superb
@jeyakarthikeyanpv7737
@jeyakarthikeyanpv7737 16 күн бұрын
இந்த காணொளி நன்றாக உள்ளது. உண்மையில், சிலர் ஏன் தேவையில்லாமல் ஈஷா மையத்திற்கு தொந்தரவு செய்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஈஷா மையம் பற்றிய உண்மைக்கு புறம்பான தகவல்கள் எப்போதும் சிலர் தங்கள் முழுநேர வேலையை செய்து வருகிறார்கள். நான் தனிப்பட்ட முறையில் என் குடும்பத்துடன் பயனடைந்தேன், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற அற்புதமான இடத்தைப் பார்வையிட்டு மகிழ்ந்தேன்
@RaviK-140
@RaviK-140 17 күн бұрын
ஈஷாவின் சேவை மக்களுக்கு தேவை பறவைகளின் சரணாலயமாக விளங்கும் பறவைகளுக்கு ஒரு பொக்கிஷம் எனது உயிரை உணர வைத்த ஈஷா உன்னத வாழ்வளிக்கும் ஈசா
@RaviK-140
@RaviK-140 17 күн бұрын
உலகை பசுமையாக்கும் ஈஷாவின் செயல் அற்புதம் அற்புதம்
@shivamani9943
@shivamani9943 17 күн бұрын
நான் கடந்த 2020ல் முதன்முறையாக ஈஷா யோகா மையம் சென்றிருந்தேன்,பல வகை மரங்கள் செடி கொடிகள் நறுமணம் கமழும் மலர்கள் என மிகவும் ரம்மியமான முறையில் இருந்தது, நானும் வேறு எங்கும் பார்க்காத பலவகையான பறவைகளை அங்கே பார்த்திருக்கிறேன். அந்த இடத்திற்கு அப்படி ஒரு ஈர்ப்பு! மீண்டும் மீண்டும் போக தோனும் ❤ அதனால்தான் என்னவோ வெளிநாட்டில் இருந்தெல்லாம் நிறைய பேர் வருகிறார்களோ??? பரவாயில்லை நல்ல பராமரிப்பு😊
@shanthikuppusamy6668
@shanthikuppusamy6668 21 күн бұрын
❤ nice one...
@dr_pndk
@dr_pndk 17 күн бұрын
Sadhguru ❤
@kavithabarathi903
@kavithabarathi903 17 күн бұрын
Well said Swami, I have been at Ashram. Like heaven, very cool place.
@santhalakshmi1154
@santhalakshmi1154 17 күн бұрын
It was good and peaceful
@mahedran8138
@mahedran8138 17 күн бұрын
❤great🎉❤❤
@drx.bhuvanendiranbalakrish3322
@drx.bhuvanendiranbalakrish3322 17 күн бұрын
When I go to isha, the atmosphere it self is a very pleasant experience, and everyone can feel it. Really wonderful, Thanks isha foundation, is a real role model for every other organisation.
@sahanasubhashini
@sahanasubhashini 17 күн бұрын
இயற்கையை விரும்பாதவர் உன்டோ . அழிந்து வரும் இயற்கையை மீட்டெடுக்கும் உங்களது உயரிய செயல் இந்த தலைமுறைக்கும் மட்டுமல்ல அடுத்த தலைமுறைக்கும் மனித சமுதாயத்திற்கும் எல்லா உயிர்களுக்கும் வாழ வழிசெய்கிறது . புது தன்னம்பிக்கை அளிக்கிறது. ஒருமுறை இச் சூழ்நிலையை அங்கு சென்ற போது அனுபவித்து இருகிறேன்.
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 17 күн бұрын
Great to know this. I also saw a few rare birds and many trees. Happy to see this. Isha is not only teaching Yoga, keeping the environment very well.
@rrshridharan
@rrshridharan 16 күн бұрын
It was a barren land 25-30 years back.....now it is a place of rich diversity almost resembling a forest.....supports all life...birds,animals
@user-qi1oh2gb3h
@user-qi1oh2gb3h 17 күн бұрын
Isha doing good for birds ,trees and nature 🎉
@VimalKumar-iu2xf
@VimalKumar-iu2xf 17 күн бұрын
Isha is always heaven place.... Ange ulla ashram food eh saaptale ellam disease um odipoidum🎉🎉🎉
@thirut1710
@thirut1710 17 күн бұрын
அனைத்து தமிழ் மக்களும் ஈஷாவை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.....இந்த அற்புத இடத்தை....
@veeramani1252
@veeramani1252 17 күн бұрын
Isha anaithu uyirkalum kuti ananthamaga vazum maiyam
@menmozhib2715
@menmozhib2715 17 күн бұрын
@gsubramanian3144
@gsubramanian3144 16 күн бұрын
அருமையாக மரங்கள் Tree care பராமரிப்பு மூலம் பறவைகள் 200 க்கு மேலாக. உள்ளதை சிறப்பாக கூறுகிறார்
@a13aravindhan.d18
@a13aravindhan.d18 16 күн бұрын
Isha done great work for the ecosystem❤❤❤
@grindstonegaming750
@grindstonegaming750 16 күн бұрын
ஈஷா நெனைச்சு இருந்தா எல்லா இடத்துலயும் பில்டிங் கட்டி இருக்கலாம். ஆனா, ரொம்ப கான்ஷியஸா சுற்றுச்சூழலோட சேர்ந்த ஒரு வாழ்வியல உருவாக்குறதுக்காக, Gardening, Tree care-னு இரண்டு Department-அ உருவாக்கி பசுமையா Maintain பண்ணிக்கிட்டு erukkanga
@anandkrishnan851
@anandkrishnan851 15 күн бұрын
ஈஷா மிக உன்னதமான பல பணிகளை செய்து வருகின்றன அதில் முக்கியமான ஒன்று ஆசிரமத்தின் சுற்றுசூழல், உள்ளே சென்றாலே நல்ல ஒரு மணம், பல்வேறு வகையான பறைவகளின் ஒலிகள், ஆழ்ந்த ஒரு அமைதியான சூழல் இவை அனைத்தும் உயிர், மனம், உடல் அனைத்தையும் இனிமையாகுகின்றன... ஈஷாவின் சேவை மேன்மேலும் வளர எல்லாம் வல்ல ஈசனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻
@vrkonline007
@vrkonline007 17 күн бұрын
Bird droppings are rich in nutrients such as nitrogen phosphorus which are very essential for plant growth. This natural fertilization helps improve soil fertility and promotes healthier crop yields.Isha shows the way in which birds are important in farming..Thankyou very much for sharing ❤ 6:15
@venkateswarisivanantham6448
@venkateswarisivanantham6448 16 күн бұрын
It is wonderful to know that a barren land with 3 to 4 trees has been converted as a forest rich in bio diversity. Kudos to the efforts to put the seed from bird shit in milk then plant the seed to grow as a plant quickly
@kavithabarathi903
@kavithabarathi903 12 күн бұрын
நாட்டு மரங்கள் மிக அதிகமாக ஈஷாவில் உள்ளன. அற்புதம்
@J.Karthick-yu4qm
@J.Karthick-yu4qm 16 күн бұрын
. காட்டுல ஆசிரமம் கட்டி வச்சா இப்படி பறவைகள் வந்து போகும் இதுல என்ன ஆச்சரியம்னு சில மூளை சலைவை செய்யப்பட்ட நபர்கள் பேசுவாங்க. ஆனா, வெள்ளியங்கிரி காட்டுல கூட இவ்வளவு வகையான பறவைகள்ல பார்க்க முடியாது.
@RaviK-140
@RaviK-140 17 күн бұрын
6:58
@gnanapandithanbharathi9557
@gnanapandithanbharathi9557 21 күн бұрын
Swamiji,, நம்மை மா க்கன் என்று நினைக்கிறார், உங்களை தேடி எமன் வரும் நேரம் வந்து விட்டது
@gobinathmba08
@gobinathmba08 21 күн бұрын
இப்போ ஏன் வாண்டடா வந்து வண்டில ஏறுறீங்க 🤔🤔 ஏதும் கேஸ் வர போகுதா 🤷‍♂️
@sundharesh1706
@sundharesh1706 17 күн бұрын
கோபி அண்ணா... இந்த சாமியார் மேல முன்காலத்துல யூடியூப் சேனல் வச்சி ப்ராது கொடுத்த பியூஷ்க்கு ஒரு வாரத்து முன்னால தான் போலிஸ் லாக்கப்ல முதுக ஒடச்சது, அட நம்ம சவுக்கு சங்கர் கைய கோயமுத்தூர் சப் ஜெயில்ல வைச்சு உடச்சி விட்டானுங்க.. இந்த சாமியாரை பகச்சிட்டவன் ஒவ்வொருத்தனும் அடுத் அடுத்து ஏதாவது கேஸ்ல உள்ள போய்றானுங்க.. ஏன்னா அவனுங்க பூரா அவ்வளவு உத்தமனுங்க..
@gopalank4129
@gopalank4129 20 күн бұрын
First you will. Do. Save your devotee and to be avoid secret murder
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 18 күн бұрын
Uruttu uruttu
@sathiyamoorthimurugan6872
@sathiyamoorthimurugan6872 21 күн бұрын
இயற்கையை அழித்தவர்களே இயற்கையை காப்பாற்றுவது போல நடிக்கும் தருணம்...... காலக் கொடுமை. காட்டை அழித்துவிட்டு ................................................................................................................................
@E_Rama
@E_Rama 21 күн бұрын
Leave the forest and come out . These people are looting in cores in the name of yoga and sivarathiri.
@vasanth9800
@vasanth9800 21 күн бұрын
Mudhala video ah full ah paarthutu proof voda pesunga sir
@sundharesh1706
@sundharesh1706 17 күн бұрын
விடுமுறையில் குடும்பத்தோடு குறைந்த செலவில் நேரம் செலவிட மனிதர்கள் உருவாக்கிய இந்த வனம் அருமையான இடம்.. சென்று விட்டு வந்து சொல்லுங்க அண்ணா..
@ParthiParmi
@ParthiParmi 21 күн бұрын
தமிழில் "வணக்கம்" என்று வணங்கினால் பதிலுக்கு "நமஸ்காரம்" என்கிறீர்.. காட்டை அது போக்கில் விட்டால் எல்லா உயிர்களும் தானாக வளரும்..
@vasanth9800
@vasanth9800 21 күн бұрын
Unga veeda appadiye vitrulama adhuve nalla valarum. Avanga andha edatha manushangalukaagavum use pannikitu iyarkaiyum vaazha vaikiraanga. Edhayaavadhu pesuradgu😅
@ParthiParmi
@ParthiParmi 21 күн бұрын
@@vasanth9800 எங்களுக்கு எந்த காட்டிலும் போய் வீடு கட்ட வேண்டியதில்லை. வாழ்க வளமுடன்🙏🏻
@vasanth9800
@vasanth9800 21 күн бұрын
@@ParthiParmi vanakam adhu kaatula illanu already prove pannitanga. Neenga konjam unga murkaruthukalil irundhu veliya vandhu thirandha manasoda thedi paarunga
@ArunYadav-rq8yd
@ArunYadav-rq8yd 21 күн бұрын
Tremendous effort by Isha Ashram team 🎉 From just 3 trees to a 1000 Plus fully grown trees in the last 25-30 years is a big game changer 🙏🏽🙇 As long as Isha Foundation is present there, all living species will be well protected for sure. I have visited this space many times, it is a beautiful biosphere🙏🏽👣🌹🌱
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 18 күн бұрын
​@@ParthiParmiohh apadiya, oru 50 years back unga veedu kuda forest thaa😂😂
@muthuramanBalu
@muthuramanBalu 14 күн бұрын
அற்புதம்.. இது நாம் வாழும் காலத்தில் நடக்கும் அதிசயம்.. சத்குரு போன்ற ஒரு தொலைநோக்கு பார்வையின் கொடை இந்த இயற்கை காடு.. அவர்கள் பணி மேலும் தமிழ் மண்ணுக்கு தேவை..
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,5 МЛН
Can you beat this impossible game?
00:13
LOL
Рет қаралды 39 МЛН
когда достали одноклассники!
00:49
БРУНО
Рет қаралды 2,7 МЛН
மரணத்தை வெல்ல வள்ளலார் கூறும் ரகசியம் | IMMORTAL RULLER | VALLALAR | Secrets of Lord Shiva | Tamil
29:03
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,5 МЛН