இவரு எங்க சொந்தக்காரர்தாப்பா அனுப்பர்பாளையம் உண்மை அவருக்கும் இந்த கிளிக்கும் சம்மந்தம் இல்லை 🙏🙏
@TrendPannuvom3 жыл бұрын
உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் அனைத்தும் சாத்தியமே ஸ்ரீ அன்னை கற்பகாம்பாள் வந்திருப்பார் 💓😍🙏
@rameshkumarganesan93413 жыл бұрын
நல்ல வரிகள் உண்மை யான அன்பு இருக்கும் இடத்தில்..... அருமை..(அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்.)
@TrendPannuvom3 жыл бұрын
@@rameshkumarganesan9341 மிக்க நன்றி🙏🙌 சகோதரா
@manish-sf9po3 жыл бұрын
அன்னையானவள் தனது பிள்ளையின் இசைகேட்டு கிளி உருவில் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறாள் ...😇
@ns_boyang3 жыл бұрын
கற்பகமே உனையன்றி துணை யாரம்மா? நீயே கதியென போற்றும் என்னை கண்பாரம்மா....🙏
@malaranjan61033 жыл бұрын
கிளி பாடல் கேட்டதை அழகாக பதிவிட்டு வாழ்த்துக்களை குவிததுக்கொண்ட செந்தி ல் &வேல்ராஜ்
@velmurugan83673 жыл бұрын
பாட்டு பாட வா பார்த்து பேசவா பாடம் சொல்லவா பறந்து செல்லவா 🦜🦜🦜
@rojamalar69233 жыл бұрын
Semma lyrics 😀
@ACTRESSOFFICIALCHANNEL7783 жыл бұрын
இசைத்தமிழ் நீ செய்த பெரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கே பெரும் சோதனை 😁😁
@vinodthala32813 жыл бұрын
பாலிமர் செய்திகள் இருக்கையிலே நமக்கு பெரும் சோதனை...
@ACTRESSOFFICIALCHANNEL7783 жыл бұрын
@@vinodthala3281 😃😃
@isaiamuthan53523 жыл бұрын
Nanthan
@ramwhatsappstatus87073 жыл бұрын
அதிசயம் ஆச்சரியம் எல்லாம் அவன் செயல் 🙏🙏🙏 இறைவன் இல்லை என்று என்னும் போது எல்லாம் இந்த மாதிரி ஏதாவது ஒரு செயல் இறைவன் இருக்கிறான் என்று நிரூபித்து விடுகிறது 🙏🙏🙏
@sgp.creations8633 жыл бұрын
அது வளர்ப்பு கிளி யா கேட்டது வேற யாரும் இல்ல நம்ம அண்ணன் வேல்ராஜ் 🤗
@sujibabyg98893 жыл бұрын
HOO
@sujibabyg98893 жыл бұрын
HOO
@devidevi44903 жыл бұрын
Yarunga andha velraj solunga plz
@sgp.creations8633 жыл бұрын
@@devidevi4490 polimer news script writer
@devidevi44903 жыл бұрын
Thank u
@neelavathykrishnamurthy11863 жыл бұрын
அந்த கிளி மயிலையில் வாழ்ந்த கிளியாயிருக்கும்...அதான் கற்பகாம்பாள் பாட்டை திருப்பூரில் கேட்டதும் ரசனையோடு வந்து ரசிக்கிது..!!!👍👍😃
@leelas15613 жыл бұрын
அதிசயங்களை நிகழ்த்தும் கலியுக தெய்வங்களை என்ன சொல்லி போற்றுவது.👌👌🙏🙏🙏