சுஜி செய்த பஞ்சு போல இட்லி | Our Village life ♥️ | vanni vlog

  Рет қаралды 72,479

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

Пікірлер: 258
@mangalapoobala4338
@mangalapoobala4338 Ай бұрын
சுஜிதான் சமையலில் நல்ல கெட்டிக்காறியாச்சுதே பிறகென்ன இட்லி சூப்பர் அதைவிட உங்கள் குடும்பம் அழகு❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂♥️♥️♥️மிக்க மிக்க சந்தோசம்
@theepan1565
@theepan1565 Ай бұрын
சுப்பர் அண்ணா அக்கா உங்கள் குடும்பத்தை பார்க்க மிகவும் சந்தோசமா இருக்கு இப்பிடியோ சந்தோசமா வாழ வாழ்த்துக்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️
@rajinathboss8566
@rajinathboss8566 Ай бұрын
8888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888889
@FDh-ow3yz
@FDh-ow3yz Ай бұрын
உண்மையில் சுஜி எங்கே சமையல் பழகினது சூப்பர் சூப்பர் 🌹🌹🌹🌹குடும்பம் ஒரு கோயில் அது உங்கள் குடும்பம் நன்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@theepan1565
@theepan1565 Ай бұрын
நாட்டுக்கு வந்து உங்க வீட்டை வருவன் அண்ணா அக்கா கையால புட்டும் நண்டு குழம்பும் சாப்பிடோனும்
@thusakaran7967
@thusakaran7967 Ай бұрын
இந்தியா Chanel ஒன்றின் Copy
@ThirumaranPriya
@ThirumaranPriya Ай бұрын
நீங்கள் செய்த இட்லி அருமையாக இருக்கிறது குடும்பத்தோடு அனைவரும் சேர்ந்து சாப்பிடுவது அருமை அருமையான காணொளி வாழ்த்துக்கள் ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@JeyaRaj-hi4kx
@JeyaRaj-hi4kx Ай бұрын
உங்கள் இருவரது முகத்தில் இருக்கும் சிரிப்பே போதும் தல... 1000 இட்லி சாப்பிட்டதுக்கு சமன் 😍🙏 அதே போல் சொந்தங்கள் முகத்திலும் .. அதே சிரிப்பு... 🤩 அருமையான குடும்பம் அழகான வாழ்க்கை 😍👌👌 வாழ்க பல்லாண்டு 💐💐🤗🤗❣️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க சந்தோசம் தல very happy thank you so much ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@keshanychristyvijithan4398
@keshanychristyvijithan4398 Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த உணவு ❤️❤️❤️ மிக்க சந்தோசம் 🥰 அருமையான இட்லி ❤️❤️❤️❤️❤️ சாம்பாறு & சட்ணி ❤️❤️❤️ எஞ்யோய் 🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌 akka
@malahashini7581
@malahashini7581 Ай бұрын
அருமை பார்க்க ஆவலாக இருந்தது குடும்ப ஒற்றுமை யும் இட்லி செய்முறையும் அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க சந்தோசம்
@Good-po6pm
@Good-po6pm Ай бұрын
இட்லி சுவையோ இல்லையோ, தம்பியும் தங்கையும் பேசும் இனிக்கும் பண்பான தமிழ் மிகுந்த சுவை. என்றும் இன்முக அரசன் தம்பி சாகித்யன். வாழ்க நீடூழி .
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி சந்தோசம்
@AhilaVeerakathy
@AhilaVeerakathy Ай бұрын
இட்டலி இனி நானும் இதே போலத் தான் அவிக்கப் போறன் நல்ல துப்பரவாகவும் செய்கின்றீர்கள் இதே போல எல்லோர்ரும் ஓற்றுமையாக இருக்கவும் பார்க் சந்தோசமாய் இருக்கு👍🏻🙏❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@Sk.Sharoon
@Sk.Sharoon Ай бұрын
அக்கா நீங்கள் ரவை அவிய விடும்போது நீத்துப்போட்டியில் பேப்பர் வைத்து அவிய விட்டால் ஒட்டாது ரவை நீங்க செய்த இட்டிலி சூப்பர் ❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@surekhar3458
@surekhar3458 Ай бұрын
Hi.. in tamilnadu it's different. ரவை இட்லி எப்பவாவது தான் செய்வோம். இங்கு அரிசி உளுந்து சேர்த்து தான் இட்லி செய்வோம் .
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌
@irisjane7030
@irisjane7030 Ай бұрын
வாழ்த்துக்கள் உறவுகளே!.நான் அரிசி அரைத்துத்தான் இட்டலி செய்வது வழக்கம்.உங்களின் கைப்பக்குவத்தைப் பார்த்துவிட்டு ரவையில் இட்டலி செய்து பார்க்க இருக்கிறேன்.ரவையில் செய்த போது சரியாக வரவில்லை.அளவுகளில் ஏதும் பிரச்சனை இருந்திருக்கலாம்.இப்ப நீங்கள் சொன்ன அளவுகளைக் கவனத்தில் எடுத்து செய்துபார்க்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.மீண்டும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.இப்படியே ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழுங்கள்.❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக சூப்பராக இருக்கும் செய்து பாருங்கள்
@alagesraja
@alagesraja Ай бұрын
சுஜி சிலபேர் ஐஸ் கட்டி சேர்த்து வெள்ளை அரிசி சேர்த்து அரைத்து குஸ்பு இட்டலி எனறு சொல்வார்கள்.உங்கள் முறை நல்லது போல் இருக்குது.ஒற்றுமை முக்கியம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌 thank you 😊
@thiru2510
@thiru2510 Ай бұрын
அருமை சூப்பர் இட்லி 👌👌👌எனக்கு விருப்பம் 😋😋😋
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
வாங்க சப்பிடலாம்
@KKrishan-qe8hw
@KKrishan-qe8hw Ай бұрын
Akka neega ettaliku arisi serkka maatigala.super akka Vera level your family very nice akka .enjoy
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Arisi poddum seiyalam but ethu nalla soft a varum
@apilakshan
@apilakshan Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤சுப்பர் அக்கா அண்ணா உங்கள் சமையல் கானோலி டிப்பிறன்டாக இரிக்கி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌 thank you 😊
@kasthoorijeevaratnam7814
@kasthoorijeevaratnam7814 Ай бұрын
மண்பானையில் மாவை புளிக்க வைப்பது மிகவும் சிறப்பாக உள்ளது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@thusakaran7967
@thusakaran7967 3 күн бұрын
அலட்டல் தாங்க முடியவில்லை😂😮
@VijiLogan-r7b
@VijiLogan-r7b Ай бұрын
சுப்பரா இருக்கு சுஜி வன்னி சாப்பாடே தனி சுவை தான்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@kumarsuntharajah6329
@kumarsuntharajah6329 Ай бұрын
😂😂😂nankal than visil adikanum 🤣🤣 vayeru nonthupochu sister❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻😂😂😂😂😂😂😂
@christynevisconsalate8728
@christynevisconsalate8728 Ай бұрын
இட்லிப்பானையில் இருந்து இட்லி தட்டை வெளியில் எடுத்தவுடன் தண்ணீர் கொஞ்சம் இட்லிக்கு மேல் தெளித்து பின்னர் இட்லியை எடுக்கும் போது இட்லியை எடுப்பது மிகவும் சுலபம் ஒரு தடவை Try பண்ணிப் பாருங்க , நான் உங்க சமயல எப்பவும் ரசிப்பேன்😊 I love you Akka❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super idea 👌👌👌🙏🏻🙏🏻🙏🏻♥️♥️
@sivayoga9547
@sivayoga9547 Ай бұрын
வணக்கம் அக்கா அண்ணா இப்போதுதான் உங்கள் வீடியோ பார்த்தேன். நாங்களும் ரவையில்தான் இட்லி அவிப்போம்.நல்லா இருக்கும்.அக்கா செய்வதுபோல்தான். என்ன முன்பு ஆட்டுக்கல்லில் அரைத்தோம். இப்போ மிக்ஸியில் அரைக்கின்றோம்.😄😄எப்படி இருந்தாலும் பழைய காலத்தில் வாழ்ந்த வாழ்க்கயை மறக்கவே முடியாது. எனவே உங்கள் சமையல்களிலும் பழமைமாறாதுள்ளதும் மிகவும் சந்தோசம்,எல்லாமே சூப்பர், நன்றி 🙏வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க சந்தோசம் உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க மிக்க நன்றி
@sivayoga9547
@sivayoga9547 Ай бұрын
​@@VANNI-VLOGஅண்ணா உங்கள் இடத்தில் முத்தயன்கட்டுபக்கம் வெள்ளமா? போக்குவரத்துகள் எப்படி? அறியத்தரவும் 🙏நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
@sivayoga9547 வெள்ளம் எங்கள் பக்கம் ஆற்றங்கரையில் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்னும் கடும் வெள்ளம் இல்லை குளம் திறந்தால் பஸ் வராது இப்போதைக்கு பிரச்சனை இல்லை
@sivayoga9547
@sivayoga9547 Ай бұрын
தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா 🙏​@@VANNI-VLOG
@gunasundarijoseph2100
@gunasundarijoseph2100 Ай бұрын
Super maa ahna rombo neraam pannureeingay❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
VAnni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙂anna
@kponnuthurai943
@kponnuthurai943 Ай бұрын
Yummy yummy yummy amezing sister and god bless you all🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️ very happy ♥️
@kajeepanmohanarajah
@kajeepanmohanarajah Ай бұрын
Supper akka enthiya edli mari erukku pakka ve sappidonum pola erukku valththukkal anna akka (paris kajee )
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo மிக்க மிக்க நன்றி வாங்க நாட்டுக்கு சாப்பிடலாம்
@sivankpriveena3476
@sivankpriveena3476 Ай бұрын
Very nice...Happy to see your family....God bless you...
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙂♥️🙏🏻
@Karma-p4u
@Karma-p4u Ай бұрын
Nice ❤இலங்கையில் கறுப்பு ஊழுந்து தான் பாவிப்பார்கள் , healthy also
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்♥️♥️♥️
@janakimurali4371
@janakimurali4371 Ай бұрын
Thanks for your recipe. I am going to try this one. Thanks a lot.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Most welcome 😊🙏🏻♥️♥️♥️♥️
@Suganthini-t1b
@Suganthini-t1b Ай бұрын
Super❤❤❤❤❤❤❤suji
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@sutharsansutharsan-yw8kd
@sutharsansutharsan-yw8kd Ай бұрын
கொஞ்சம் தேங்காய் பூ சேர்த்து அரைத்தால் இன்னும் பஞ்சு போல வரும்.❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌
@sharmi9383
@sharmi9383 Ай бұрын
Unmaja coconut poo podal soft ah varuma? Uluthoda podu arikkanuma?
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 Ай бұрын
ஆட்டுகல்லை பாக்க ஆசையாக உள்ளது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@mohamadsharfan6988
@mohamadsharfan6988 Ай бұрын
Super family akka anna parkawe santhosama irukku allorukkum ithu amaiyathu
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி உண்மைதான்
@subajinisuba6942
@subajinisuba6942 Ай бұрын
Iddali parkave asaiyaga irkku sadni sampar super👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@manosusee9830
@manosusee9830 Ай бұрын
Good work suji❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊🙏🏻🙏🏻🙏🏻
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Ай бұрын
சகோதரி வாழ்த்துக்கள்🎉🎉🎉 உங்கள் சமையல் முறைகள் அனைத்துமே ஒருகிராமத்து மண் வாசனையுடன். ஆரோக்கியமான தாக இருக்கின்றது. முதலில் நீங்கள் சுத்தமாக சூழலை வைத்திருப்பது. வரவேற்க்கக் கூடியது.என்ன பொறாமையாக இருக்கிறது.எத்தனைபேருக்கு இந்த வாழ்க்கை கிடைக் கும் .சகோதரி மண்பானையில் செய்வதுவரவேற்க்கத்தக்கது .அலுமீனியப் பாத்திரத்தில் தோசைக்கு குழைத்து வைத்தீர்கள் அது தவறு .சில வேதியல் மாற்றங்களை ஏற்படுத்துவதால் நச்சுத்தன்மை யடைய வாய்ப்பு இருக்கிறது.புளிப்புத்தன்மை மாற்றத்தை ஏற்படுத்தும்.மற்றும்படி குறையில்லை. அனைவரும் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான் மிக்க மிக்க சந்தோசம்
@KumarKumar-wt8jb
@KumarKumar-wt8jb Ай бұрын
Supper family akka Edli vera leval
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌🙏🏻
@rishanththayanithi5417
@rishanththayanithi5417 Ай бұрын
Akka nanum ethe polan sejuranan ana idly mela light ah neer koththa pola iruku Akka.idly ara Vidu Sarina iruku.unkaluku apidi varala . En Akka ?
@SiththySaheela
@SiththySaheela Ай бұрын
Suji nallathoru video.super.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@minig0612
@minig0612 Ай бұрын
Super 👌 Congratulations 💐
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@kinsanniru8626
@kinsanniru8626 Ай бұрын
Super 👌 parka santhosama eruku.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻மிக்க மிக்க நன்றி
@RamanathanSumathy
@RamanathanSumathy Ай бұрын
Nice family ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@gnanamragu5963
@gnanamragu5963 Ай бұрын
Super sister ❤❤❤🙏👍👍💪💪🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much♥️
@babya-dd6vt
@babya-dd6vt Ай бұрын
சாதாரண ரேஷன் புழுங்கள் அரிசி ஒரு கிலோ போட்டு அதில் ஒரு கப் பச்சரிசி போட்டு வைக்கவும். பின் 4 கப் அரிசிக்கு ஒரு கப் உழுந்தும் ஒருஸ்பூன் வெந்தயம் போட்டு தனி தனியாக ஊர வைத்து (6) மணி நேரம் வைக்கவும்.. Arathu10 மணி நேரம் புளிக்க வைக்கவும். பின்னர் இட்லி அல்லது தோசை வைக்கலாம்
@thusakaran7967
@thusakaran7967 Ай бұрын
இலங்கை மக்கள் அரிசி இட்லி செய்வதில்லை
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நாங்களும் அரிசி போடுவதில்லை ஆனால் அந்தமுறையும் தெரியும்
@rukaiyasahabdeen5721
@rukaiyasahabdeen5721 Ай бұрын
ஹலோ உங்கள் சாப்பாட்டை சாப்பிடுவதற்கே வன்னிக்கு வரணும் போல இருக்கு எப்படி வரவேண்டும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂கண்டிப்பாக வாங்க
@Kirishanth13
@Kirishanth13 Ай бұрын
❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂thank you அண்ணா♥️♥️♥️♥️
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam Ай бұрын
சூப்பர் ❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@kamaladevirajah7920
@kamaladevirajah7920 Ай бұрын
ஆரோக்கியமான சுவையான இட்டலி 😊🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@RathikKumar-n8b
@RathikKumar-n8b Ай бұрын
Vghjj
@RathikKumar-n8b
@RathikKumar-n8b Ай бұрын
Vghjj
@KasthuriKasthuri-q4v
@KasthuriKasthuri-q4v Ай бұрын
Very nice ❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 😀
@sramyasramya-r6u
@sramyasramya-r6u Ай бұрын
Rice flour and ulundhu flour vachu idli seithu kaadunka akkaa
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக
@SivanyaSooriyakumar
@SivanyaSooriyakumar Ай бұрын
சூப்பர் அக்கா ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி♥️🙏🏻
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Ай бұрын
Wow REALLY Super 💯🇨🇦👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks 👍
@michealgabrielvenisaevanja4372
@michealgabrielvenisaevanja4372 Ай бұрын
Super akka, nalla irukudu❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️ ♥️♥️♥️
@KalaSiva-yf1fj
@KalaSiva-yf1fj Ай бұрын
Very nice Akka❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@Dina-Wilde
@Dina-Wilde Ай бұрын
Wow so delicious idly thanks for the recipe ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Super Best recipe 🙏👍❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 👍
@SwanSwan-dl7tg
@SwanSwan-dl7tg Ай бұрын
Very nice 👍 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@NageswaryVikneswaran
@NageswaryVikneswaran Ай бұрын
சுஜி💯marks🌺🍁👌👍😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️🙏
@rathy_v
@rathy_v Ай бұрын
Nice to see big family members
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Yes, thank you♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@KokilathasPirabalini
@KokilathasPirabalini Ай бұрын
அம்மி. ஆட்டுக்கல் அரைத்தால் நல்லா பொங்கும் தோசை. இட்லி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான்
@selvikaruna4255
@selvikaruna4255 Ай бұрын
Hi brother and sister Nankal ravai 1kg enraal ulunthu 500g Neenkal seivathu pol same kg eduththu Seithu parppom
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super seiyalam
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
விஜி விஜி கணவருக்கு வணக்கம் . இட்லி நல்ல உணவு . புளிக்க வைக்கப்பட்ட உணவு தோசை அப்பம் இட்லி நிட்சயம் ஒருவாரத்திற்கு ஒருமுறையாவது செய்து சாப்பிட வேண்டும் . அது குடலுக்கு நல்லது . இலங்கையில் இருந்த போது உப்படித்தான் ஆட்டுக்கல் குழவியால மாவு அரைத்து கொடுப்பது அம்மாவுக்கு . ஆனால் லண்டன் வந்த பின் கிரைண்டர் தான் . ஆனால் இப்போ மின்சாரத்தில் நல்ல கல்லு கிரைண்டர்கள் வந்து விட்டதால் ஒருமுறை இந்தியாவில் இருந்து வாங்கி வந்தோம் . அதன்பின் இப்போ வேறு இரண்டு அப்படி இந்தியாவில் ஒன்று இலங்கையில் பெற்றாவில் ஒன்று வாங்கினோம். இலங்கையில் வாங்கியது அதன் பவர் போதாது . அத்துடன் நேற்று இங்கு வெளியே போனபோது ஒரு தமிழ் கடையில் சூப்பராக ஒரு மண்சட்டியும் அதற்கு மூடியும் சேர்த்து விற்பனைக்கு இருந்தது . கைப்பிடி இரண்டு பக்கமும் இருந்தது . மிகவும் பாரமான சட்டி . விடுவேனா ? இலங்கையில் இருந்து காவிக்கொண்டு உடையாமல் வேறு கவனமாக கொண்டு வர வேண்டுமே என்று நினைத்து உடனேயே வாங்கி வந்து இன்று அதில் தான் சமையல் செய்தேன் . 😂சந்தோசமாக இருந்தது . நல்ல பெரிய சட்டி . உங்கு என்ன விலை வரும் அப்படி சட்டி ? நான் £15. 99 கொடுத்தேன் .
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
10kg சமைக்கலாம் 2500rs இங்க
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
@VANNI-VLOG 5792 rupees according to your money
@kanchanathangarasa801
@kanchanathangarasa801 Ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️♥️♥️🙏🏻🙏🏻
@GothamGotham-x6d
@GothamGotham-x6d Ай бұрын
அக்காஎங்களுக்குசரியாவதாம்😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
ஏன் சூப்பராக வருமே
@thineshthinesh3789
@thineshthinesh3789 Ай бұрын
Super ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks 🔥
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 Ай бұрын
நான் உழுந்து அரிசி தான் போட்டு அரைத்து இட்டலி செய்வது . ஆனால் எனது அக்கா றவை பாவிப்பா .😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌 thank you 😊
@naliguru
@naliguru Ай бұрын
AMMI OR ADUKALLU THE BEST TO YSE IT. ALSO THE TASTE DIFFERNT.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Yes ♥️
@ammakannususefultipsfordai4562
@ammakannususefultipsfordai4562 22 күн бұрын
Rawai endral arisi rawaiya?
@rishanththayanithi5417
@rishanththayanithi5417 Ай бұрын
❤❤❤super akka
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@MaliniBavananthan
@MaliniBavananthan Ай бұрын
Super 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you!
@beulahmathews3054
@beulahmathews3054 Ай бұрын
Wowww ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@sabaratnamkamalahasan2120
@sabaratnamkamalahasan2120 Ай бұрын
Santhoosam innum niraja vedio poodunkoo?unkal vedio kal paaththuthaan naankal therijaathathai palakiroom...naankal srilanka vanthaal unkal veedda varuvoom
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻கண்டிப்பாக வாங்க
@sharmi9383
@sharmi9383 Ай бұрын
Akka 11/2 sundu ulunthuku 11/2sundu ravai podalama? Rava effalavu time avejavedanum?
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ravai nalla avijanum 15nimut
@sharmi9383
@sharmi9383 Ай бұрын
Akka 1 Sundu uluththu ku 1 Sundu ravai podal soft ah varuma?
@thusakaran7967
@thusakaran7967 Ай бұрын
ஒருத்தரும் கேட்கவீல்லை.கேக்கிறாக்கள் எல்லோரும் KZbin ஐ தட்டினால் சரி.யாழ்ப்பாணத்துமுறை,இந்தியன் முறையில் நிறையபேர் செய்துள்ளார்கள் .இது ஒன்றும் புதினம் இல்லை.எல்லாரும் இந்தியமுறை, KZbin பார்த்துததான் இப்ப சமைக்கினம்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌
@KumarKumar-gn7nq
@KumarKumar-gn7nq Ай бұрын
🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy Ай бұрын
Nice 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks ✌
@RitaRita-x1v
@RitaRita-x1v Ай бұрын
Really miss my family 😢
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🥲
@Kunaseelan-f1c
@Kunaseelan-f1c Ай бұрын
Supper akka♥️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி நன்றி
@MariaBERNARD-c2h
@MariaBERNARD-c2h Ай бұрын
Unmayaveyaaaa😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻
@sudannavaratnam5392
@sudannavaratnam5392 Ай бұрын
👌👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏🏻♥️
@cookwiththarshini8901
@cookwiththarshini8901 Ай бұрын
சுஜி நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Ай бұрын
சில றவையில் மண் இருக்கிறது..
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 Ай бұрын
65k 😀🧿🙏❤️❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@MS-11mVid
@MS-11mVid Ай бұрын
இப்ப எல்லோரும் றவைதான் சேர்க்கிறார்கள் எங்களிடம் பெருய ஆட்டுக் கல்லு இருந்தது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo ஆட்டுக்கல்லில் அரைத்தால் அதன் சுவை சும்மா சூப்பராக இருக்கும் என
@Seriouslysankey
@Seriouslysankey Ай бұрын
❤I❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️♥️🙏🏻🙏🏻
@SanthiniSusi
@SanthiniSusi Ай бұрын
எனக்கு விருப்பம்...ஆனால் இப்படி அமைவதில்லை...
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo en?
@ksiva-p5s
@ksiva-p5s Ай бұрын
MAMA FANS
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂😂♥️♥️♥️🙏🏻
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 Ай бұрын
👍👌👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
@lukrani4583
@lukrani4583 Ай бұрын
Nice
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks
@MariaBERNARD-c2h
@MariaBERNARD-c2h Ай бұрын
Slli sonna enru 10 tharam 😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Puriyalla
@Raj-x6m1c
@Raj-x6m1c 16 күн бұрын
Lovely soft idly
@VANNI-VLOG
@VANNI-VLOG 13 күн бұрын
Thanks a lot 😊
@RitaRita-x1v
@RitaRita-x1v Ай бұрын
Nan unga family ku varavaaaaaaa
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
வாங்க
@pushparanysivagnanam9544
@pushparanysivagnanam9544 Ай бұрын
super
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@suthesanhentheeswaran9817
@suthesanhentheeswaran9817 Ай бұрын
வணக்கம் அக்கா குறிஞ்சாயிலை வறுத்து காட்டவும்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Ай бұрын
❤❤Hi👍👍❤❤👌👌❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@maryponnukone2433
@maryponnukone2433 Ай бұрын
Ammah very nice
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@KagenthiranMenaka
@KagenthiranMenaka Ай бұрын
தயவுசெய்துசரியாகசெய்துகாட்டவும்😢
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
சரியாகத்தான் காட்டிருக்கு
@SumathiSumathi-u8h
@SumathiSumathi-u8h Ай бұрын
இது என்ன புதினம் இப்படித்தான் எல்லோரும் இட்டலி அவிக்கிறோம்
@velanaga3366
@velanaga3366 Ай бұрын
இளையோர்கள் இவற்ரைப் பார்த்து பழகுகிறார்கள் முக்கியமாக புலம்பெயர் உறவுகள் விரும்பி செய்முறைகளை கற்றுக்கொள்கிறார்கள் 👍👍👍👍👍👍👍👍
@nixshithanilecs8160
@nixshithanilecs8160 Ай бұрын
நீங்கள் எந்த இடம் அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
வன்னி
@jeganrajah1136
@jeganrajah1136 Ай бұрын
❤🧡💛💚💙💜🤎🖤💯
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
@thusakaran7967
@thusakaran7967 Ай бұрын
பானை உடையப்போகுது
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂😂
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН