சுக ராகம் நீயே ஏசுவே | Suga Raagam Neeye Yesuve | Tamil Catholic song | Lyrics |

  Рет қаралды 551,480

JJ Creations

JJ Creations

Күн бұрын

Tamil Christian song | Jesus song | Madha songs tamil |New catholic tamil christian song | with lyrics | Famous Christian songs |Latest Christian songs |சுக ராகம் நீயே ஏசுவே | Suga Raagam Neeye Yesuve | Tamil Catholic song | Lyrics |
_____________________
For more videos : Like , Share , Subscribe.
_____________________
Subscribe to our channel : / @jjcreations3177
திருவிருந்து பாடல்கள்: • திருவிருந்து பாடல்கள்
தியானப் பாடல்கள்: • தியானப் பாடல்கள்
வருகை பாடல்கள்: • வருகை பாடல்கள்
மாதா பாடல்கள்: • மாதா பாடல்கள்
திருப்பலி கீதங்கள்: • திருப்பலி கீதங்கள்
விபுதிபுதன் பாடல்கள்: • விபுதிபுதன் பாடல்கள்
காணிக்கை பாடல்கள்: • காணிக்கை பாடல்கள்
கிறிஸ்து பாடல்கள்: • கிறிஸ்து பாடல்கள்
புத்தாண்டு பாடல்கள்: • Playlist
சுக ராகம் நீயே ஏசுவே
உன் நாமம் போற்றுவேன்
தெவிட்டாத நீர்ச்சுனையாகவே
கவினூரு பாடுவேன்
மேகமாய் பொழியும் அருளும் நீ
நேசமாய் தாங்கும் தாய் மடி நீ
தினந்தோறும் வாழ்த்துவேன்
உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்
உந்தன் மூச்சில் இணையும் பொது என்னை மறக்கிறேன்
அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்
அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்
நீயே எந்தன் ஜீவன்
நீயே எந்தன் ஆற்றல்
நீயே இல்லை என்றால்
எனது உலகம் இல்லை
கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன்
அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழைக்கிறேன்
உதயம் தேடும் மலரை இறை உன் நினைவில் வாழுவேன்
புவியில் விழுந்த விதையாய் உலகில் விருச்சம் தேடுவேன்
நீயே எனக்கு சொந்தம்
நீயே வாழ்வின் தஞ்சம்
உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே

Пікірлер: 162
@victorsebastin
@victorsebastin 2 жыл бұрын
சுக ராகம் நீயே ஏசுவே உன் நாமம் போற்றுவேன் தெவிட்டாத நீர்ச்சுனையாகவே கவிநூறு பாடுவேன் மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ - 2 தினந்தோறும் வாழ்த்துவேன் உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன் உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன் அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன் அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன் நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல் நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன் அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழக்கிறேன் உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன் புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன் நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம் உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே
@janoravi
@janoravi 2 жыл бұрын
அருமை 🙏 நன்றி 🙏
@nirupagayani5973
@nirupagayani5973 2 жыл бұрын
Ersvjsvyvdtjlvkmm
@sarithag6857
@sarithag6857 Жыл бұрын
👌👌👌👌👌
@regina7pushparani984
@regina7pushparani984 Жыл бұрын
​@@janoravi 😂😢8ug😅
@jesirosilinjohnnelson
@jesirosilinjohnnelson 3 ай бұрын
👍👍
@pushparani206
@pushparani206 Жыл бұрын
தேனினும் இனிய குரலில் தெவிட்டாத பாடல் வரிகள் என்னை அதிகமாக ஈர்த்த பாடல் இது
@floramichael251
@floramichael251 10 ай бұрын
🎉Touch my heart
@shanmugalaksmi1572
@shanmugalaksmi1572 10 ай бұрын
​@@floramichael251❤❤❤
@xaviera7709
@xaviera7709 8 ай бұрын
சகோதரி அவர்கள் மிகவும் வித்தியாசமாக இந்தப் பாடலை பாடியுள்ளார் வாழ்த்துக்கள்
@Akash-jw1pw
@Akash-jw1pw 4 ай бұрын
,​@@floramichael251
@vimalageorge9093
@vimalageorge9093 3 ай бұрын
இயேசுவே உமது நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ❤
@wingelliJohn
@wingelliJohn Ай бұрын
சத்யாம்மா செமீனார் நாளை நல்லபடியா முடிய இறைவனை பிராத்திக்கிறேன் சத்யாம்மா குடும்பத்தில் அனைவருக்கும் உடல் ஆரோக்கியமாக இருக்க தேவனை‌வேண்டுகிறேன்
@valsalaramadhas
@valsalaramadhas Ай бұрын
27 வது வயதில் வேலை தேடாமே இரிக்கிற Ajai க்கு துணையாகை கூடை வந்து உப ஜீவனத்திற்க்கு job கொடும் அப்பா
@gracyselva684
@gracyselva684 Жыл бұрын
# சுக ராகம் நீயே ஏசுவே உன் நாமம் போற்றுவேன் தெவிட்டாத நீர்ச்சுனையாகவே கவினூரு பாடுவேன் மேகமாய் பொழியும் அருளும் நீ நேசமாய் தாங்கும் தாய் மடி நீ (2) தினந்தோறும் வாழ்த்துவேன் 1.உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன் உந்தன் மூச்சில் இணையும் பொது என்னை மறக்கிறேன் அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன் அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன் நீயே எந்தன் ஜீவன் நீயே எந்தன் ஆற்றல் நீயே இல்லை என்றால் எனது உலகம் இல்லை 2.கருணை நிறைந்த பார்வை போதும் அகந்தை அழிக்கிறேன் அருகில் அமரும் இதயம் தந்தால் சுயத்தை இழைக்கிறேன் உதயம் தேடும் மலரை இறை உன் நினைவில் வாழுவேன் புவியில் விழுந்த விதையாய் உலகில் விருச்சம் தேடுவேன் நீயே எனக்கு சொந்தம் நீயே வாழ்வின் தஞ்சம் உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே
@jjcreations3177
@jjcreations3177 Жыл бұрын
Pls check out our shorts 🙂😀
@shanbeni5280
@shanbeni5280 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பாடல் ஆறுதல் தேடும் மனதிற்கு ஆறுதல் திருகின்ற அருமையான பாடல் வாழ்த்துக்கள் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் பாடல் உருவாக இறை இசைப்பணி செய்த அனைவருக்கும் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
@jesiannapoornam4166
@jesiannapoornam4166 Ай бұрын
Yeses very true
@sundaria8074
@sundaria8074 Жыл бұрын
பாடல் பாடிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் மிகவும் அருமை👌👌👌👍👍👍 🙏🙏🙏🙏🙏
@anbuarivu8031
@anbuarivu8031 Жыл бұрын
Vijai tv super singer junior alka ajith😍
@Michaelsoni
@Michaelsoni 2 жыл бұрын
குரல் இனிமையும் பாடல் வரிகளும் மதிமயஙக வைக்கிறது
@arulpriincestudio7645
@arulpriincestudio7645 2 жыл бұрын
Enaaku migavum piditha paadal.very very pleasant tune...
@GanesGanes-v5v
@GanesGanes-v5v 7 ай бұрын
Padal padeja sakotharekku valthukkal karththar ungkalaj aservatheppar amen 🙏🌹🌹😢
@stellajames7260
@stellajames7260 3 жыл бұрын
இனிமையான மனதிற்கு அமைதி தருகின்ற பாடல் 👌👌👌👍👍👍🙏🙏🙏🙏
@nirupagayani5973
@nirupagayani5973 2 жыл бұрын
Qeysbnvxckmcxcjkvxbk
@maryanitha8601
@maryanitha8601 Жыл бұрын
Very nice
@AndriaRosebell-hs9nb
@AndriaRosebell-hs9nb Ай бұрын
This song Glorifies the Lord Jesus Christ 🙏🏻
@Queen-ff9vz
@Queen-ff9vz 2 жыл бұрын
Lyrics screen la neat a kuduthrukeenga....!!! 👏👏👏👏👏👌👌👌👌👍👍👍🌷🌹🎈💯🙏🙏🙏🙏🙏🎶🎶🎶💯
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
சூப்பர் பாடல் அருமையான வரிகள்
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 6 ай бұрын
தேவனே என் கற்பை பாதுகாப்பாக வைத்து இருப்பதற்காகவே ஒரு நல்ல வாழ்க்கை துணையை தேடிக்கொண்டிருக்கிறேன் தேவனே ஏழ்மையான குடும்பத்தில் இருந்தாலும் சரி எனக்கு சந்தோஷம் தான் தேவனே
@melwin7346
@melwin7346 3 ай бұрын
அருமை மிகவும் இனிமையான குரல்.பாடலின் வார்த்தைகள் மிகவும் அருமைமைமை.
@sebastinraj3349
@sebastinraj3349 Жыл бұрын
Very Very Very Nice Song 👌👍👌
@sebastinraj3349
@sebastinraj3349 Жыл бұрын
@jjcreations3177
@jjcreations3177 Жыл бұрын
Check out our shorts...🙂🙂
@jonesgabriel786
@jonesgabriel786 Жыл бұрын
Patu supera iruku innum niraia patu podunga♥️😍😌
@rubi10897
@rubi10897 4 ай бұрын
Awesome full of soul singing... I love this song somuch ❤❤❤❤❤❤❤❤❤
@SKsenthilking
@SKsenthilking 7 ай бұрын
மனதிலிருந்து என்றும் விலகாத பாடல் #sksenthilking
@cecilyratna5894
@cecilyratna5894 Жыл бұрын
குரல் இனிமையாக இருக்கிறது
@symolejohn8471
@symolejohn8471 2 ай бұрын
Beautiful song.♥️♥️
@Jasmin-wg4xl
@Jasmin-wg4xl Ай бұрын
I,love,this,song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@AdhisayaVM
@AdhisayaVM Ай бұрын
Very Nice Beautiful Song ❤❤❤
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂
@leotube123
@leotube123 Жыл бұрын
This song is beautiful gonna sing this for our festival. Do.we.have a karaoke for this song.
@maryjesu7820
@maryjesu7820 2 жыл бұрын
இதமான பாடல்
@sundaria8074
@sundaria8074 Жыл бұрын
நன்றி இயேசுவே 🙏🙏🙏🙏🙏🙏
@anlinmariya4118
@anlinmariya4118 2 жыл бұрын
Sema song
@merlinsteffi2929
@merlinsteffi2929 3 жыл бұрын
Superb👍🏻
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen praise the lord jesus christ Amen very grateful song God bless you sister voice more than more I like the song. 🙏🌹❤
@rasalkanacode1633
@rasalkanacode1633 5 ай бұрын
Very nice Voice 💗💖
@jjcreations3177
@jjcreations3177 4 ай бұрын
Thanks for listening
@sharmz8266
@sharmz8266 6 ай бұрын
சுக ராகம் நீயே ஏசுவே….உன் நாமம் போற்றுவேன்…தெவிட்டாத நீர்ச்சுனையாகவே கவிநூறு பாடுவேன்…மேகமாய் பொழியும் அருளும் நீ…நேசமாய் தாங்கும் தாய் மடி நீ - 2….தினந்தோறும் வாழ்த்துவேன் உந்தன் தோளில் சாயும் நேரம் என்னை மறக்கிறேன்…..உந்தன் மூச்சில் இணையும் போது என்னை துறக்கிறேன் ….அன்பின் சிறகில் நாளும் நானும் விடியல் காணுவேன்..அழகின் இமையில் இனிதாய் எதிலும் புதிதாய் தோன்றுவேன்….நீயே எந்தன் ஜீவன் …நீயே எந்தன் ஆற்றல்…நீயே இல்லை என்றால் ..எனது உலகம் இல்லை…. கருணை நிறைந்த பார்வை போதும் ….அகந்தை அழிக்கிறேன்….அருகில் அமரும் இதயம் தந்தால் …சுயத்தை இழக்கிறேன்…உதயம் தேடும் மலராய் இறை உன் நினைவில் வாழுவேன்…புவியில் விழுந்த விதையாய் உலகில் விருட்சம் தேடுவேன் நீயே எனக்கு சொந்தம் …நீயே வாழ்வின் தஞ்சம்…உயிரே நீயும் இல்லை என்றால் நானும் இல்லையே…
@rosys2525
@rosys2525 3 жыл бұрын
Super super
@Queen-ff9vz
@Queen-ff9vz 2 жыл бұрын
Thank you for update...
@reginajames6420
@reginajames6420 2 жыл бұрын
Very nice. Prayerful song
@amalajonsilyal4615
@amalajonsilyal4615 4 ай бұрын
My all time favourite alka, semmmmma voice ma, God bless you forever ❤
@manoharidhanraj6317
@manoharidhanraj6317 3 жыл бұрын
What a super song, sweet voice.
@lalitham1210
@lalitham1210 5 ай бұрын
Pedal super
@rosamystica1298
@rosamystica1298 3 жыл бұрын
Nice song
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤😂
@arunkani5028
@arunkani5028 2 жыл бұрын
Asam
@ben10vinitto93
@ben10vinitto93 Жыл бұрын
Vera level song and your lovely voice
@SureshSuresh-xk8ir
@SureshSuresh-xk8ir Жыл бұрын
Rafael 🙏👌♥️❤️♥️♥️♥️♥️♥️
@Rajeshmary8417
@Rajeshmary8417 2 жыл бұрын
Super song 🙏very nice lyrics🎤🎧 sweet voice 🎤🎺🎷🎶🎵🌟⭐✨God bless you 🙌🙌🔥💐💐💐💐💐🌷🌸🌸🌹
@mathubala865
@mathubala865 2 жыл бұрын
Super... sweet song
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 7 ай бұрын
Amen
@selvakumarselvakumar2046
@selvakumarselvakumar2046 Жыл бұрын
Supper song.
@shantha7255
@shantha7255 2 жыл бұрын
அன்பார்ந்த இறைமக்களே, கடவுள் மனிதனின் காவியம் Volume 1( Author: Maria valtorta) படிக்கவும். படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும். நன்றி! மரியே வாழ்க! சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக! ஆமென்!
@sesther5595
@sesther5595 Жыл бұрын
Nice song nice voice👌💖💖
@sebastianlourdudas2847
@sebastianlourdudas2847 Жыл бұрын
Thank you for the very sweet song❤️
@honeydropz2081
@honeydropz2081 Жыл бұрын
Paadiya magalku paraattugal❤🎉
@sunithanagaraj5881
@sunithanagaraj5881 Жыл бұрын
Thank you jesus 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@cecilyratna5894
@cecilyratna5894 Жыл бұрын
அருமையான வரிகள்.
@amudharajkumar8334
@amudharajkumar8334 Жыл бұрын
Sweet voice & lovely song.
@joanjohn1101
@joanjohn1101 Ай бұрын
O my jesus you are my sweet song. Beautiful melodious singing.
@melbam5600
@melbam5600 3 жыл бұрын
Super song❤️
@Sinamah-k4q
@Sinamah-k4q 11 ай бұрын
Amen Amen Amen ❤
@Lourdu.
@Lourdu. Жыл бұрын
Beautiful song, praise the lord Jesus Christ..
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Thanks God bless you and your family Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤😂😂😂
@kavithaselvi9366
@kavithaselvi9366 2 жыл бұрын
I like this song
@chitrakaruppiah4018
@chitrakaruppiah4018 2 жыл бұрын
Good excellent song
@shanthamanip.1232
@shanthamanip.1232 Жыл бұрын
அருமையான பாடல்
@juliet.pupsedayankolathur5766
@juliet.pupsedayankolathur5766 2 жыл бұрын
Superb voice 💞💞💞
@dinijasss9230
@dinijasss9230 Жыл бұрын
Love you Jesus supper song
@rrohith8021
@rrohith8021 2 жыл бұрын
Super👌👍
@irinefelicita209
@irinefelicita209 Жыл бұрын
Such a melodious song,who is the singer?
@ChandruChandru-mq9pt
@ChandruChandru-mq9pt 8 ай бұрын
உங்ககுரல்இருதயத்துக்குசந்தோஸம்
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
Amen praise the lord jesus christ Amen. Thank you sister very nice your voice .God will bless you more than more bless you life way safety mother Mary always with you ❤🙌👏🤝🤲
@stephenjohn2844
@stephenjohn2844 Жыл бұрын
Very nice song
@adamsadams2295
@adamsadams2295 3 ай бұрын
Super voice
@joanjohn1101
@joanjohn1101 3 ай бұрын
Fantastic melodious singing. What a music and locations. Singer's sweet singing is heart touching.
@crushonsk1435
@crushonsk1435 2 жыл бұрын
Super song
@auxiliajayanthi3073
@auxiliajayanthi3073 Жыл бұрын
Nice song.
@SureshS-m9v
@SureshS-m9v 3 ай бұрын
Super
@lidwinmary1568
@lidwinmary1568 Жыл бұрын
Super 👌
@jjcreations3177
@jjcreations3177 Жыл бұрын
Thank you! Cheers!
@jhoncioli8221
@jhoncioli8221 4 ай бұрын
Sooooo nice
@joanjohn1101
@joanjohn1101 4 ай бұрын
Lovely song. Beautiful music, meaningful lyrics also beautiful location.
@arulmariadyson8734
@arulmariadyson8734 Жыл бұрын
I will close my eyes listen your bless songs
@little.l-ol9vt
@little.l-ol9vt Жыл бұрын
Excellent song
@sakthiteacher8601
@sakthiteacher8601 4 ай бұрын
God bless you sister super song..
@marianavaroj94
@marianavaroj94 7 ай бұрын
Sugamana raagam .kavi varigal arpitham❤
@sangeethavijay7893
@sangeethavijay7893 Жыл бұрын
Super😊
@Queen-ff9vz
@Queen-ff9vz 2 жыл бұрын
Visual also beautiful..!
@sheebar7285
@sheebar7285 Жыл бұрын
Super song nice
@Sinamah-k4q
@Sinamah-k4q 8 ай бұрын
Amen Amen Amen piresthà the Lord Jesus Ahleluyah Amen ❤❤❤❤❤❤❤❤😂
@Joseph-j8z
@Joseph-j8z Ай бұрын
Super sister
@gselvi976
@gselvi976 Жыл бұрын
Who sang this song - sweet voice praise the Lord JESUS
@mariapeppinpatrick1656
@mariapeppinpatrick1656 4 ай бұрын
உயிரின் உயிரெ வா
@drvijayrealestate3109
@drvijayrealestate3109 Жыл бұрын
Nice song am impressed ❤️❤️❤️
@gunamalinigunamalini4416
@gunamalinigunamalini4416 2 жыл бұрын
I love this song 💞💞💞💞
@Renijo-jj1kg
@Renijo-jj1kg Жыл бұрын
I have never heard such a beautiful song 😍
@pushparani206
@pushparani206 Жыл бұрын
தேனினும் இனிமையான குரலில் தேனமுத பாடல்
@SaravanaKumar-qf1dd
@SaravanaKumar-qf1dd Жыл бұрын
😮😢😂😂😅😊
@rubakimson8529
@rubakimson8529 2 жыл бұрын
Nice song🥰
@lalitham1210
@lalitham1210 5 ай бұрын
Enakku romba pidikkum
@thangarajrajam
@thangarajrajam 8 ай бұрын
With your divine vo ice you have given life to the time and words. God bless you.
@nenishfdo81
@nenishfdo81 7 ай бұрын
Alka ajith voice so nice manthirku ethamaha erukirathu
@dominica1132
@dominica1132 10 ай бұрын
The music and song its very attractive i loved the song.......super
@KumarKumar-bu6xz
@KumarKumar-bu6xz 7 ай бұрын
Ilikeusong
@Queen-ff9vz
@Queen-ff9vz 2 жыл бұрын
Nice song...! Sister singing so nice....! Thank you for update... !👌👌🌄👌👌👍👍👍👍👍🎶👏👏👏👏👏👏💯🌹🌷🎈🙏🙏🙏🙏
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН
Как мы играем в игры 😂
00:20
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
Neengatha Uravil
6:51
Amalin Raja
Рет қаралды 1 МЛН
Unnai Naan Maraven - Tamil Christian Songs
50:22
Yesuvin Thaanam
Рет қаралды 891 М.
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 22 МЛН