இயேசுவே நீர் எங்களை தொடர்ந்து இரட்சித்து வருவதற்காக கோடான கோடி நன்றிகள் அப்பா
@avemarie27 ай бұрын
God bless you 😇
@kavithaelangorajan93055 ай бұрын
@@avemarie2 thank you
@vimalageorge909311 ай бұрын
இயேசப்பா ஒரு வார்த்தை சொல்லும் எங்கள் வாழ்க்கை எல்லாம் செழிப்பாகுமே .உமது உமது கிருபைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் எங்களை கண்னோக்கும் இறைவா எங்கள் வீட்டை கண்னோக்கும் , எங்கள் வாழ்வை கண்னோக்கும், எங்கள் தொழிலை கண்னோக்கும், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கண்னோக்கும் நாங்கள் வெட்கப்பட்டு போகாத ப்படி எங்களுக்கு இரக்கமும் அன்பையும் பொழிந்து ஆசீர்வதியும் அன்பு இயேசப்பா ஆமென் அல்லேலூயா 🙏🙏 நன்றி இயேசப்பா 🙏🤩💖💓💓💓❤❤ இயேசுவே உமக்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🥰🤩💓💖💗💝🙇🙏.
@avemarie211 ай бұрын
God bless you 😇
@edvi.alexanderalexander5079 ай бұрын
Amen
@greenoranges9369 ай бұрын
Amen❤
@JayadeepanK18BCA0099 ай бұрын
^ω^
@sudhan25608 ай бұрын
Amen
@MThangiah10 ай бұрын
பரலோக நிம்மதி கிடைத்தது போல் உணர்கிறேன். மா.தங்கையா தூத்துக்குடி
@rameshwarigood4189 ай бұрын
😊
@GloriaGeorge-o3kАй бұрын
@rameshwarigo❤❤❤❤🎉🎉🎉od418
@GloriaGeorge-o3kАй бұрын
🧨🧨🧨🎉🎉🎉🎉🙏🙏🙏
@GloriaGeorge-o3kАй бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@immanuvel72456 ай бұрын
குடி நோயால் என் வயது மட்டும் இல்லை என் வாழ்க்கையும் பறி போய் விட்டது அதிலிருந்து என்னை மீட்டு கொடுங்க இயேசு அப்பா இல்லை எனக்கு ஜீவனன கொடுத்தது நீங்கள் தான் நீங்களே என் ஜீவனன எடுத்து விடுங்கள் அப்பா 😞😢😢 சில நேரங்க🎉ஏன் வாழ்கிறோம் னு நினைத்து மிகவும் வேதனையா இருக்கிறது😭💔
@avemarie24 ай бұрын
We all pray for you & your family God bless you 🙏
@stephenjarc3 ай бұрын
Peace and joy are yours. Your stronghold on His loving majesty will heal you Immanevel.
@kingslyalexander83892 ай бұрын
Unkalukkaga prayer pannuren.. neenka bad friendship kitterunthu velila vaanka...
@immanuvel72452 ай бұрын
@kingslyalexander8389 நன்றி சகோதர❤
@perumaljohn49422 ай бұрын
பயப்படாதே நான் உன் தேவன் ஏசாயா 41:10.
@vimalageorge909311 ай бұрын
இயேசப்பா நானும் இனிமையான குரலில் பாடவும் திறம்பட உம்மை போற்றி புகழ்ந்து பாட எனக்கும் உமது பேரன்பும் இரக்கத்தையும் தாங்க இயேசப்பா 🙏🙏🙏 ஆமென் அல்லேலூயா 👏💖💓💗🙇 நன்றி இயேசப்பா 🙏🙏🙏😇❤❤❤❤🥰 இயேசுவுக்கு புகழ் மரியே வாழ்க 🙏😇🙏
@BlaciBlaci4 ай бұрын
இயேசப்பா எல்லோரும் நல்லா இருக்கணும் .. எல்லாருக்கும் ஆம் கிருபை கிடைக்கும் படி ஆசிர்வதித்தருலும் ... ஆமேன் 🙏✝️
@marrydayalan600324 күн бұрын
ஆண்டவர் இயேசுவின் திருநாமப் பாடலைக் கேட்கும்போது மனம் அமைதி பெறுகிறது.
@SangeethaMurugan-j4x8 ай бұрын
இயேசுவே எங்கள் குடும்பத்தில் சமானதனம் தாரும் இயேசுவே.ஆமேன்.
@annamary37266 ай бұрын
ஆண்டவரே எனது மகள் வீட்டில் எல்லாத்துக்கும் நல்ல சுகம் கிடைக்கும் படியாக உம்மையும் மன்றாடுகிறேன்
@sangeethapriyasagayanathan46513 ай бұрын
என் மகனுக்காக தான் உயிரோடவே இருக்கிறேன் , இயேசுவே
@avemarie228 күн бұрын
We all pray for your family 🙏
@MurukanR-p7v7 ай бұрын
இயேசுவே ஸ்தோத்திரம் அனைவரும் உங்கள் புகழ் பாடி ஆசிர்வாதம் பெறட்டும் ஆமேன்
@jayamaryjayamary5065 ай бұрын
அம்மா மரியே வாழ்க நாங்கள் வீடு கட்ட முயற்சி இடத்திற்கும் இந்த வேலையை ஆசீர்வதியும் அம்மா வீடு கட்ட தேவையான பண உதவியையும் பொருளாதார உதவியையும் விரைந்து எங்களுக்கு கிடைக்குமாறு எந்த விபத்தும் ஆபத்தும் ஏற்படாத வண்ணம் காத்தருளும் அம்மா மரியே இறைவனின் தாயே எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேசும் அம்மா❤❤❤❤❤
நன்றி இயேசப்பா. என் வாழ்நாள் முழுவதும் உம்மைப் போற்றிப் புகழ்வேன். சகோதரியின் குரலைப் போல நானும் உம்மை புகழ்ந்து பாட எனக்கும் இனிமையான குரலை தாங்கப்பா. நன்றி இறைவா நன்றி.
@SivaKumar-h5k5m4 ай бұрын
நன்றி ஏசப்பா எனது மகளில் வேலைக்காக, எங்களுடன் நீங்க இருக்கீங்க அப்பா நன்றி அப்பா
@mjustin14758 ай бұрын
இயேசப்பா என் மகளுக்கு board exam இல் நீதி கிடைத்திட அருள் தாரும்
@avemarie27 ай бұрын
We all pray for your family 🙏
@jamesphiliph89196 ай бұрын
இயேசுவிற்கே நன்றி. இயேசுவிற்கே புகழ்.
@gkvictor27477 ай бұрын
அன்பு இறைவா என் பிள்ளைகளை ஆசீர்வதித்தருளும்
@elizabethrani38676 ай бұрын
அன்பு ஆண்டவரே ராபர்ட் மனம் மாறி குடிப்பழக்க பழக்கத்தில் இருந்து விடுதலை பெற்று என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆண்டவரே என் இடத்திற்கு வர வழி தரும் ஆண்டவரே
@avemarie24 ай бұрын
We all pray for you & your family God bless you 🙏
@gkvictor27477 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதிற்கு இனிமையாக இருக்கும் இனிமையாகவும் மன அமைதியும் அடைகின்றது
இறைவா எங்களுடைய குடும்பத்தை வழி நடத்த வேண்டுமென உம்மை வேண்டுகின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@avemarie27 ай бұрын
God bless your family 🙏
@SavarimuthuJoseph7 ай бұрын
மிக மிக அருமையான பாடல்கள்...
@arosemary4638 ай бұрын
எஸ்ஏ என் குடும்பத்தில் சமாதானம் கொடுங்கப்பா
@mariemed11442 ай бұрын
நன்றி சித்திரா அம்மா நன்றி இயேசு தெய்வம்❤
@johnbmrcl4450Ай бұрын
I love you appa ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MariaSelvam-n6x4 ай бұрын
இயேசு வுக்குபகழ் இயேசு நவுக்குநன்றிமரியேவாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajathivirgin12092 ай бұрын
This is very beautiful and lively
@arosemary4632 ай бұрын
இயேசப்பா ஒரு வார்த்தை சொன்னால் என் உடம்பெல்லாம் சுத்தமாகும் ஆண்டவரே
@DevigaSubaramani6 ай бұрын
God bless you 🙏🙏🙏 love you Jesus ✝️ amen appa ✝️👑🙏🙏🙏
@jobinbrittoM9 ай бұрын
Cithra vin kural irai patalil alagu therikirathu
@thomasa81515 ай бұрын
Thank you Madam chitramma for rendering these beautiful songs with your sweet voice.These songs brings us near God.God bless you. 😂😂🎉🎉God.God
@dominicjayapal6589 ай бұрын
மரியே வாழ்க.எனது மகள் அனிதா மருமகன் லாரன்ஸ் இருவரும் இணைந்து புதிதாக வீடு கட்டிக்கொண்டு இருக்கும் அவர்களை ஆசீர்வதித்து நல்லபடியாக வீட்டை கட்டி முடிக்க தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தாரும் 🙏
@avemarie29 ай бұрын
We all pray for your family God bless your family 😇
@joanjohn11019 ай бұрын
Please pray for my son to get suitable job and get well soon from his skin disease.
@joanjohn11019 ай бұрын
My son Innocent John is jobless. Please pray for his family in peace.
@bstandanbstandan81858 ай бұрын
😊😊😊qqqq
@bstandanbstandan81858 ай бұрын
@@avemarie21😊
@3rdstandardallsubject4807 ай бұрын
இயசுவே எங்கள் குடும்பத்தை பாதுகாத்தருளும் இயேசுவே உந்தன் வார்த்தையால் எங்கள் வாழ்வு வளம் பெறுமே ஆசீர்வதியும் அப்பா ஆமேன்