வணக்கம் 🙏 என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும்
@selvamm84588 ай бұрын
சிம்மலக்னத்திற்கு 7ல் சனி. 8ல் குரு. செவ். சுக்கிரன் (ரேவதி 4பாதம்) 10ல் சூரி.புதன். இந்த அமைப்பு நல்லதா குருஜி.
@spiritualworld9129 Жыл бұрын
Sir midhuna lagnam sukran in 8th house.. What will happen.. Rahi dasa sukra bhukthi now
@astrosaiselvam5706 Жыл бұрын
வணக்கம்.ஜாதகத்தை முழுவதும் பார்த்தால் தான்...எந்தப் பலனாக இருந்தாலும் உறுதியாகக் கூறமுடியும்.நன்றி.