சொந்த ஜாதகங்களையும் பொது கேள்வி போல் கேட்டு பழகுங்க நண்பர்களே அனைவர்க்கும் பயன்படும் நன்றி
@SubramaniP-rq7vb18 күн бұрын
ஐயா வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை சூப்பர் ஐயா சுப்பிரமணி
@balagovindaraj118918 күн бұрын
அண்ணா எனக்கு பரிவர்த்தனை ஒரு டவுட் மிதுன லக்னம் 7எல் சனி 9செவ்வாய் 11எல் குரு இது பரிவர்த்தனை யோகம் செயல்படுமா குரு விட்டில் சனி .சனி விட்டில் செவ்வாய் .செவ்வாய் விட்டில் குரு பிளீஸ் சொல்லுங்க
@GOPALAKRISHNANT-lo1jt18 күн бұрын
ஐயா ஜோதிடம் பயிலும் இந்த சிறிய உங்களுடைய மாணவனின் சந்தைகத்தை தீர்த்த மாணசிக குருவிற்கு அநேக நன்றி 🙏
@SriDevi-gb2ef18 күн бұрын
நன்றி ஐயா
@loganathan682418 күн бұрын
i am waiting sir
@sundaramveeraraghavan280418 күн бұрын
Thanks for the clarification sir. I appreciate 🙏
@jayanthimanivannan993618 күн бұрын
Thank you sir
@JAMMY_0818 күн бұрын
வணக்கம் ஐயா ❤
@intersmartians84118 күн бұрын
my doubt is : 9th and 12th lord for mesha lagna....guru alone in 5th house but retrograde...will this guru dasha do karako bhava nasti? 5th lord sun in 10th house with mercury and lagna lord mars in mesha itself...and 7th lord venus exalted in 12th house...how will be the guru dasha financially and for marriage life?
@Astrothineshpillaiwal180011 сағат бұрын
ஐயாநான் மீன் லக்கினம் 3 ல்சனிவக்கி ரம் 5 ல்கேது8 ல்சந்திரன்9 ல் குரு சூரியன் புதன் சுக்ரன் 11 ல்ராகு 12 ல்செவ்வாய் 4 வயதில் தந்தையை இழந்து 12 வயதில் தாயை இழந்து 18 வயதில் வலது கை அடிப்பட்டது மனைவி பிள்ளைகள் அக்கா அண்ணன் தங்கை உறவு யாரும் உதவி இல்லை 17:11:71 3 மணிமாலை பிரந்தேன் இன்னும் குணமாக விள்ளை உங்களை பார்த்து ஜோதிடர் ஆனேன் எல்லோரும் பாராட்டி வருகின்றனர் என் வாழ்க்கை ஏன் இப்படி சொல்லுங்க குருநாதர்
@tkumaresan759218 күн бұрын
Ayya please give explanation about ANKISAM
@karthiks.868518 күн бұрын
ஆட்டிசம் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்?
@SivakumarSiva-b6q16 күн бұрын
வணக்கம் ஐயா . தங்களுக்கும் 2 ல் ராகு இருக்கும் என்று நினைக்கிறேன்.
@saravanansutha941918 күн бұрын
வணக்கம் ஐயா உத்திரம் நட்சத்திரத்தில் ராகு கேட்டை நட்சத்திரத்தில் சூரியன் புதன் வக்ரம் ராகு திசை எவ்வாறு இருக்கும்
@lakshmilogu287018 күн бұрын
வணக்கம் ஐயா.மகர லக்னம் மேஷத்தில் சூரியன் சந்திரன் கேது கடகத்தில் செவ்வாய் குரு விருச்சிகத்தில்.நடப்பு தசை மிக மோசம்.வரும் செவ்வாய் தசை எப்படி இருக்கும்.
@BhagyaLakshmi-js3ch18 күн бұрын
வணக்கம் ஐயா மேஷ லக்கனம் 9தில் குரு சூரியன் புதன் சேர்க்கை எப்படி இருக்கும் இந்த இணைவு 🙏விளக்கும் தேவை ஐயா நன்றி 🙏
@remakumar200718 күн бұрын
I born on17.5.2007 7.30 am kerala why this skin problems are a big trouble for me why. What pariharam I have to do sir Pl reply
@saisaiganesh55518 күн бұрын
கடக லக்னம் லக்னத்தில் சனி, 5ல் தனித்து குரு வக்கிரம் 9 ல் செவ்வாய். குருவும் செவ்வாயும் பரிவர்த்தனை 12 ஆம் வகுப்பு படித்து வருகிறாள் பட்டப் படிப்பு என்ன படிக்கலாம் தயவு செய்து தெளிவு படுத்துங்கள் ஐயா
@raman.n.g.865118 күн бұрын
ராகு கேது பெயர்ச்சி 2025. கோச்சர கேது கன்னி இருந்து சிம்மம் வீடு செல்கிறது. என்ன பிறந்த ஜாதகம் சிம்மம் வீடு நான்கு கிரகம். (ராகு செவ்வாய் குரு வக்கிர சனி). கோச்சர கேது மூன்றாம் பார்வை மிதுனம் வீடு. மிதுனம் வீட்டில் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை சுக்கிரன் திசை .கடகம் லக்கனம் கோச்சர கேது எனக்கு நம்மை செய்வர் கடன் தீரும் தான் அண்ணா🙏💕. நடப்பு திசை சுக்கிரன் திசை வக்கிர சனி புத்தி (2ல்). நன்றி🙏💕.
Astrologically, when a natural malefic aspects lagna, there may be baldness 😊
@KanyaJayabalan-rg3pf4 күн бұрын
LOK
@bechjayalaxmi16 күн бұрын
ஐயா, வக்ர குரு 4ம் வீட்டில் பூரட்டாதி நட்சத்திரம், விருச்சிகம் லக்னம். என் குரு தசா எப்படி இருக்கும். DOB: 11 oct 1986 @ 9 35 AM , Chennai. Thank you sir.
@drtbcsvg698916 күн бұрын
வணக்கம் ஐயா ராகுவின் கிளார்யோகம் புலிப்பாணி சித்தர் ராகுக்கு கேந்திர இருக்கவேண்டும் என்று சொல்கிறார்கள் எது தான் உண்மை ஐயா 🙏
@thenmozhivaseegaran788318 күн бұрын
ஒரு திசையில் இரண்டு ராஜயோகம் எப்படி ஐயா குரு திசை
@palaniraja826218 күн бұрын
சார்,லக்ன ராகு சதயத்தில் கேது மகத்தில் வீடுகொடுத்த சூரியன் சனி 11ல் இது கிளரி யோகமா சார்
@kathiravanm539918 күн бұрын
கன்னி லக்னம் 7 ம் இடத்தில் சுக்கிரனும் 9 ம் இடத்தில் குருவும் பரிவர்த்தனை பெற்று அதில் சுக்கிரன் புதன் 8ல் சார பரிவர்த்தனை பெற்றுள்ளது எப்படி பலன் எடுப்பது
@k.palanivelk.palanivel467118 күн бұрын
அண்ணா என் சாதகம் வாக்கிய. படி ரொகிணி நச்சத்திரம் சந்திர. இருப்பு 2. வருடம் 2 மாதம் திருக்கனியம் பஞ்சம் படி 4. மாதம் இது எது வுன்மை கடக. லக்கனம் சாதக. கட்டம் எல்லாம் ஒன்னா வருது கல்யாணம் இல்லை இது வரக்கும் ஒரு சாதகம் குட. வர வில்லை கல்யாணம் நடக்குமா நடக்காத. என் கஷ்ட்டம் திருமா திரதா ஒரு ரூபாய் வருமானம் இல்லை 25. 2 .1988. நெரம் 3 .30 Pm. கும்பகோணம்
@NarayananNarayanan-vl5jl18 күн бұрын
ஐயா முருகனை தமிழ் கடவுள் என்று கூறுகிறீர்கள் அவர் இந்து கடவுள் இல்லையா அவர் பிறந்தது கைலாசத்தில் தானே எப்படி தமிழ் கடவுளாக ஆவார், ஹிந்து கடவுள் என்று கூறுங்கள் இதுவே சரியானது