ஐயா எனக்கு சுக்கிரதிசை ஆரம்பித்து தற்போது ராகு புத்தி முடிந்து வியாழன் புத்தி நடந்து கொண்டிருக்கிறது பிறப்பிலிருந்து சனி திசை முடிந்து புதன் திசை விடியல் ஆரம்பித்து கேது திசை நிறைவுபெற்று இப்பொழுது சுக்கிர திசை ஓடிக்கொண்டிருக்கிறது பிறந்தபோது இருந்த வறுமை இப்பொழுது இல்லை மிகப் பெரிய பணக்காரன் ஆக வில்லை வறுமை இல்லா வாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் இது போதும் இறையருளால் நிறைவான வாழ்க்கை தான் நன்றி ஐயா எனக்கு மிதுன ராசி சிம்ம லக்கனம் புனர்பூசம் நட்சத்திரம் தற்போது வயது 67 நடந்து கொண்டிருக்கிறது
@akilamahesh19855 жыл бұрын
நல்ல பதிவு.நான் நீண்ட காலமாக எதிர் பார்த்த தலைப்பு. மிக்க நன்றி ஐயா 👌👌👌
@GOLDENGATESSS2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு ,Super
@ஓம்-ழ9ந5 жыл бұрын
நன்றி ஐயா, மிகச்சிறந்த பதிவு. தாங்கள் போடும் கணக்குகளை பார்த்தால் நீங்கள் யாருக்கும் மொபைல் நம் கொடுக்காததே சரி அனைவருக்கும் இவ்வாறு துள்ளியமாக கணக்கிட்டு சொல்ல இதே தொழிலாக கொண்டவருக்கு மட்டுமே சாத்தியப்படும்.
@agsjprakash5 жыл бұрын
வணக்கம் ஐயா ராகு திசை பற்றி ஒரு விரிவான பதிவு போடும்படி தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்
@marimuthupakkiriswamy75363 жыл бұрын
Super lecture .Ketpavarkal paakkiyavaankal.
@sathyaseelan5915 жыл бұрын
Super sir . Antha pathakathipathi topic continue pannuga .
@ஓம்-ழ9ந5 жыл бұрын
தாங்கள் ஜோதிடம் கற்கும் வகுப்பு தொடங்கினால் நல்லது. நாங்கள் கற்று பயன் பெறுவோம்.
@prakashm64623 жыл бұрын
iam viruchigam.😄😄.kettai nachatheram😚😚.sukkera thesai nakkuthuu😍😄😄😚..
@hariishwar78955 жыл бұрын
Sukran pattri thelivaga sonnirgal nandri iyya
@mythili46344 жыл бұрын
வணக்கம் sir பெயர்: மைதிலி பிறந்த தேதி : 06/09/1991 பிறந்த இடம் : சென்னை பிறந்த நேரம் : காலை 7.05 ராசி : கடகம் நட்சத்திரம் : ஆயில்யம் லக்னம் கன்னி இன்னும் திருமணம் ஆகவில்லை sir please predict my horoscope
@pandidurai67275 жыл бұрын
Ayya, Arumayana thalaipu
@thirunavukkarasumeena62675 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு சுக்கிரன் தரும் ராஜ யோகம் ஆனால் நான் கடக லக்கினக்காரர் எனக்கு சுக்கிரன் நாளில் ஆட்சியாக உள்ளான் பதினொன்றில் ராகு இப்பொழுது ராகு திசை நடந்து கொண்டிருக்கிறது சுக்கிர புத்தி இப்பொழுதுதான் முடிந்தது எனது பேண்டை கழட்டி விட்டார் பொருளாதார இழப்பு உயிர் இழப்பு மட்டும்தான் நடக்கவில்லை என்னை மன்னித்து விடுங்கள் தவறு ஏதேனும் இருந்தால் ஐயா
@uthirarajraj5423 жыл бұрын
Meenan rasi mahara lagnam.utthiradathi.3 m patham eppothu sukkar thishi varum
@c.kanagavallic.kanagavalli58635 жыл бұрын
Maham Ku 20 years varuthu sukrathisai athuku solunga sir
@raamkumar16515 жыл бұрын
குருவே நான் கேட்டது மிக்க நன்றி
@manojkannan89315 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு மேஷ லக்னம் 12 ல் சுக்கிரன் வர்க்கோத்தமமாகியள்ளது குரு 7ம் பார்வையாக பார்க்கிறது இந்த அமைப்பு நன்மை செய்யுமா திருமணம் நடைபெறுமா ? நடப்பு திசை சூரிய தசை சுக்கிரன் உச்ச வர்க்கோத்தமம்
@tamul20654 жыл бұрын
குருவே வணக்கம் பிறந்தது சுக்கிர மகா திசை ஐந்தில் சூரியன் சந்திரன் குரு புதன் ஆறு சுக்கிரன் வாழ்க்கையே தனிமரமாக உள்ளது என்ன காரணம் விடை தாருங்கள் ஐயனே...
@karthikeyans63605 жыл бұрын
நான் சுக்கிரன் தசை !!! மிதுன லக்கனம் மீன ராசி ரேவதி நட்சத்திரம் 10 ல் சுக்ரன் உச்சம் +சந்திரன். ஆனால் இதுவரைக்கும் அவ்வளவு நல்லா இல்ல நெறய பிரச்னையை சந்தித்து இருக்கிறேன் வருமானம் இல்லை. இன்னும் ஒரு 6 வருடம் திசை பாக்கி இருக்கு. நல்ல வருமானத்திற்கு வழி செய்யுமா? திருமணம் நடக்குமா? னு பாக்கலாம் அய்யா இதுவரைக்கும் ஒன்னும் நடக்கல படாத துன்பம் போட்டுவிட்டேன் இன்னும் முடில. சுக்கிரன் நல்ல வாழ்வு தருவாரா னு பாக்கணும். தன்னம்பிக்கையோடு முயற்சி செய்து வருகிறேன்.
@tamilsongs42335 жыл бұрын
அய்யா வணக்கம். உங்களிடம் சத்தேகம் கேட்டால் தாங்கள் பதில் அளிப்பது இல்லையே. ஏன்?
sir Rishapa laknam meenam rasi 5ill chevvai 6ill Buthan neecham sukran Aatchi kethu 7illsani Pakai suriyan 9illguru 11ill chandrien 12ill Ragu uthratathi natchathram niraya anubavithuaachi ippo sukran thisai inniyavathu life nalla irrkkuma sir pls reply sir
@thirumalaisamy45324 жыл бұрын
அய்யா சுபத்து வலு சூட்சும வலு பற்றி தெளிவாக விளக்கி ஒரு வீடியோ போடுங்கள் நன்றிகள் ஐயா
@tnhahunteryt75185 жыл бұрын
Sir vanakkam. I am mani Kandan in pollachi. Now kethu desa sani puththi. Next desa sukkira desa 2021.sukiran risabam house. Virichgam rasi lakanam risabam star anusam. How sukkira desa sir please reply sir vanakkam
@ksakthivvelkaruppasamy75525 жыл бұрын
Reavathy star sir nan ..romba nanri
@jothig77905 жыл бұрын
Super thank you so much sir
@ArunArun-bx4lz5 жыл бұрын
Viruchigam anusam nacthiram yogam tharuma
@4kiitys4 жыл бұрын
Pooradham nakchathram Wednesday born January month 28 date Thanush rasi Kumba lagnam But so far life in bad time only Why ???????
@namasthejihimamjilalr24475 жыл бұрын
வணக்கம் ஐயா, ஐயா,நான் விருச்சிக இலக்னம், கும்ப இராசி, பூரட்டாதி நட்சத்திரம்.. எனக்கு 54 வது வயதில் சுக்கிர பகவான் திசை வருகிறது.... இந்த கால கட்டத்தில் ஒரு ஜாதகரால் /என் ஜாதக அமைப்பின் பால்... அரசியலில் ஜொலிக்க முடியுமா?? 7ல்சுக்ரன் ஆட்சி என் ஜாதகத்தில் 7ல்( கேது நீட்சம் இணைவில்)இருக்கிறார்... 9ல் புதன்ஆட்சி....10ல் செவ்வாய்உச்சம்...11ல் குருஆட்சி ....4ல் சனியுடன்உச்சம் சந்திரன்நட்பு இணைவு....1ல் இராகுஆட்சி ... மேலும் சூரியன் 8ல் நீட்சம் இநிலையில் என்னால் அரசியலில் இன்றல்ல என்றாவது ஜொலிக்க முடியுமா.... இதற்கான கால கட்டம் எனக்கு அமையுமா...இதற்கு ஏற்ற தசை என்ன தசை?? தற்போது எனக்கு சனி தசை 26 நடக்கிறது..... 09/071993....03-15PM பிறப்பு ..... வெள்ளிக்கிழமை. .... எனக்கு விடை கூறுங்கள் ஐயா..... நன்றி ஐயா.....
@shankarpavan23535 жыл бұрын
vanakam iyya please put a video on mental health and horscope and its remedies. also put a video on sarasthiram and pancha patchi sasthiram
@vennilavanvennilavan89023 жыл бұрын
சுக்கிரன் எந்த திசையை நோக்கி இருப்பார்
@niroshannirosh75975 жыл бұрын
குருவே,லக்ன பாவியாக வந்து, திக்பலம், கேந்திர, திரிகோணமேறி, புஷ்கராம்சம் போன்ற சுபதன்மையுடன் இருந்தும் தனது தசாவில் அவ் ஜாதகருக்கு மிக யோகமான பலன்களை செய்வதில்லையா??லக்ன பாவியாக இருப்பதாலும் நன்மைகளை செய்தாக வேண்டும் தானே ஜயா
@mariselvam62673 жыл бұрын
வணக்கம் ஐயா தனுசு லக்னம் 7ல்சூ செ சு சேர்க்கை எப்படி இருக்கும்
@dhanasekar65454 жыл бұрын
ஐயா வணக்கம். தாங்கள் கிரகங்கள் இப்படி இருந்தால் பலன்.தராது என்று சொல்கிறீர்கள். கூடவே பரிகாரம் சொன்னால் உதவியாக இருக்கும்.
Enaku eppo sukkara thesai than nadakuthu sir age 26 ketai natchathiram... 33 age varaikum iruku but innum sariya job kedaikama irukan
@historyfan115 жыл бұрын
வணக்கம் ஐயா இது வரை கேது திசையில் பெரும் துன்பங்களை அனுபவித்தே அடுத்து சுக்கிர தசை காத்துக் கொண்டிருக்கிறது சுக்கிரதிசை எனக்கு நன்மை அளிக்குமா எனக்கு பன்னிரெண்டாம் வீட்டில் அதாவது ரிஷபத்தில் சுக்கிரனும் கேதுவும் இருக்கிறார்கள் இந்த சுக்ர திசை எனக்கு நன்மை அளிக்குமா என்று கூறுங்கள் நன்றி...
@கௌதம்ஆதிசேஷன்3 жыл бұрын
மிதுன லக்னம் 12 ல் சுக்ரன் பூசம் 2 ம் பாதம் எனக்கு வயது 32. பலன் ஐயா?
@கௌதம்ஆதிசேஷன்3 жыл бұрын
பலன்?
@samsaru925 жыл бұрын
Sir, enoda date of birth 7/3/1992 11.11AM. Sukira disai than enaku nadakuthu. But after marriage enaku neraya problems. Please tell me enaku epadi intha disai nalathu panum.
@RR-nd9go5 жыл бұрын
Iyya enaku sukira thisai 24age la start agiruku now my age 28... sukiran lakanathil erunthu 9 il ullathu... guru kethu sani 2il ullathu.... sukira thisai yeppadi erukum...
@arundorairaj81065 жыл бұрын
Please tell me about guru dasa shukra bhukti sir kumba laknam kanni rasi sukran in 9th house with suriyan and kethu is it good guru in 12th house neecham in magaram
@maha2774 жыл бұрын
Anusam 4 patham sukura thisai la marriage pannalama viruchikam lagnam
@raphaelragu5 жыл бұрын
Suriya thisai patri sollungal ayya,entha vayathil vanthal nanmai alikkum,entha kiragatthodu sernthal nanmai theemai.
En peyar Velayutham dob 5/12/1987 time 11.40 enaku epa sukra desa varum kalyanam thalli poguthu ena parigaram seiyanum solution solunga sir
@muruganmaruthai5393 жыл бұрын
Sir vanakkam enakku sukkira thisai nadakkuthu nan risaba laknam kadagarasi poosam natchathiram sukkira n 11th la irukku palan eppadi irukkum
@MmRr19905 жыл бұрын
தனுசு ராசி பூராடம் நடசத்திரம். பிறந்த தேதி 11. 03.1991 சுக்கிர திசை எப்போது வரும். அல்லது வந்து முடிந்து விட்டதா?
@அன்பு55 жыл бұрын
mr mr raja Time and place?
@மாணிக்கம்மாணிக்கம்-ட8ம5 жыл бұрын
சுக்ர,திசை,முடிந்தது
@IndhuIndhu-gz1ri5 жыл бұрын
Ipa sukra thasa than ungaluku nadakum 20 years ku
@thamizhanmediaa5 жыл бұрын
முடிஞ்சு போச்சு. இனி வராது
@MmRr19905 жыл бұрын
@@thamizhanmediaa ஐயா சுக்கிர திசை நடந்தது மாதிரியே தெரியலை. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து கஷ்டத்தை மட்டும் தான் அதிகமா அனுபவிச்சிட்டு இருக்கேன். இதுல ஜென்மச்சனி வேற பாடாய்படுத்துது.
@sa898795 жыл бұрын
Sukuran 12 la ucham mesha laknam,meenam rasi ,revathi natchitram chandran suryan Oda,puthan udan sernthu irukura IPO sukran thesai than nadaku enaku sukuran palan epdi irukum sir
@shivaprakash80604 жыл бұрын
Yenaku 6 la Shukran iruku. Thulaam Raasi. Vishakha nakshatram .Yedhavadhu bad sign aaguma. Plzzz reply pannunga
Hi Sir, very useful video, can I share my DOB or Rasi to know about my current palangal? Looking forward to hearing from u.
@ganasarajarajaratnam63185 жыл бұрын
Sir . I am from Kuala Lumpur . I am Kumbam and Sukrian is in 10th house when I born . This is from Langa . How will be Sukrain dasa for me ? Now I have kethu dasa
@jkumarravi13595 жыл бұрын
Uthirattathi natchatiramMeenam rasi and rishabam laknam fourth house in sukkiran simmathil pooram natchatirathil iruku epdi irukum sir please tell
@mpriya15805 жыл бұрын
காலை வணக்கம் ஐயா. மீன ராசி சனி வக்கிர பலன்கள் அருமை ஐயா. பதிவை கேட்டு முடிக்கும் முன்பே அழுது விட்டேன் ஐயா. நன்றி ஐயா.
@duriraju11125 жыл бұрын
ஐய்யா வணக்கம் இன்றய பதிவு அருமை ஐய்யா சனிதசை பற்றி ஒரு வீடியே போடுங்களேன் சிம்ம லக்னதிற்க்கு திரிகோணங்களில் சனி+புதன்+சுக்ரன் இரூந்தால் சனிதசை எவ்வாறு அமைய்ம்
Sir I'm Born in 92,kadaga rasi, poosam -4am padham, Kanni lagnam.Sukra dhasa 3yrs Completed. When Marriage will happen? After sukra buthi what all buthi will happen in sukra dhasa...Please guide me 🙏
@suryaselvam56025 жыл бұрын
Ena sir aswini ku solaliye
@ananthiselvi90195 жыл бұрын
Magara rasi uthiradam natchathiram 30.10.95 enaku epm sukra thisai nadakum ayya epdi irukum slga sir intha year en life epmum kasdam iruku epm thm nala thu nadakum ayya intha year marriage nadakuma slga sir pls answer me
@siveksivek50994 жыл бұрын
Sir nan unga speech ku fan.ரொம்ப நாள் சந்தேகம் veerichika laknam .laknathil suriyan erunthal.8 ல் குரு இருந்தால் ஆயுள் தோஷமா
@nsathishkumarct5 жыл бұрын
எங்க மீன ராசிக்கு சுக்கிரன் நல்லது செய்யாதுன்னு ஒரு பேச்சு இருக்கே அது படி பாத்த ரேவதி எப்படி யோக காரன் ஆவான், நீங்க ரேவதி தான, உங்க பருவ வயது, அதாவது, 16 முதல் 32 வரை எந்த வகையான சுக வாழக்கை வாழ்ந்தீர் என்று உதாரணம் கூறினால் இன்னும் அருமையா இருக்கும் ஐயா, நன்றி
@thanjaitamilanmahi42585 жыл бұрын
March 21st 1990 time 3.30 pm. Mrg epo agum astrologer aavani la mrg aidum nu solranga epo mrg agum?then astrologer status kammiya mrg pana solranga.enna panalam?
நமசிவாய ..வணக்கம் ஐயா .. சந்திரனுக்கு 12ல் ராகு , தனுசுவில் சந்திரன், விருச்சிக ராகு... இருந்தால் என்ன பலன் ஐயா ..
@Karthik_245 жыл бұрын
ஐயா வணக்கம், உங்கள் தொலைபேசி நம்பர் தரமுடியுமா ஐயா. உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்னுடைய வாழ்க்கையில் மீள முடியாத பிறச்சனைகள் இருக்கிறது. என்னுடைய ஜாதகம் பார்கதான் கேக்கிறேன் உங்களை நேரில் சந்தித்து.. நன்றி
@thanjaitamilanmahi42585 жыл бұрын
Sir maham natchathram ipo sukra dasa start aga poguthu epdi irukum
@vinothadvocateadv66335 жыл бұрын
100% perfect
@rajeshv73655 жыл бұрын
👍Hi sir, please talk about Sukran Chandran combinations
@Nanungaljaysurya5 жыл бұрын
Me also waiting bro....
@veeralekshmanan6345 жыл бұрын
Meethuna lagnathuku 2il sukran...eruthu amsathil kumpathil eruthal...!...sukran sani veetil eruthal kaaranga plan ketuma....!
@Muthulakshmi-fu2or5 жыл бұрын
Sir Enaku thanush Rasi pooradam star..25.8.1996 Birth date ....sukira thesaii Mudinchuda ...illa Inmela thana Ahaa... Reply me sir...
@muthukumar-vo2wf5 жыл бұрын
7 1/2 ஆரம்பம்
@anandbalaji2904 жыл бұрын
Sir detailed ah jathagam pakkanum
@sumathisowmiya21265 жыл бұрын
நன்றி ஐயா
@sharathsiva485 жыл бұрын
aiyaa mika mika mika arumai eppoluthu sukkiranai patti full book release pannuvingal sir??? aaravam thaanka mudiyala
@sibihussain31135 жыл бұрын
Thanks for the information video 💐 💐 💐 💐 💐
@akilamahesh19855 жыл бұрын
சார் புனர்பூசம் 60 வயதில் இன்னும் 27 வருடம் கழித்து அதுவரை இருந்தால் சாத்தியம். 😂😅🤣
எனது மகன் மேசம் லக்னம்.....மீனம் ராசி.....ரேவதி நட்சத்திரம்..... மாரக அதிபதியாக 2.7. சுக்ரன் வருகிறாரே....... நன்மையா..... தீமையா.....ஐயா....... எனக்கு சிம்ம லக்னம்.....கன்னி ராசி..... அஸ்தம் நட்சத்திரம்..... குரு திசை நடப்பு..... கடன் பிரச்சினைகள். எப்ப தீரும்.....ஐயா..... 8ஆம் அதிபதி மாரக அதிபதி திசை என்பதால்...எனக்கு. இந்த சந்தேகம் ஐயா
@subburaj8695 жыл бұрын
வணக்கம், கும்ப லகுணட்ற்கு 11இல் குரு, ராகு வுடன் சுக்கிரன் உள்ளார், நடப்பது சுக்கிரதசை, பூசம் நட்சத்திரம், ராசியாதிபதி 6இல் இருப்பதால் யோகம் இல்லையா கொஞ்சம் சொல்லுங்கள் 19-1-1973, காலை 8-41க்கு தேனி நன்றி சுப்புராஜ் மோகன்
@vinothinik33415 жыл бұрын
5th place la eruntha yana palan
@godssoulsaisai20704 жыл бұрын
It's very good .if not conjunction with Rahu or ketu
@priyapriya71825 жыл бұрын
3 pakuthiya seyalpaduvarnu sonega sir epadi nu solunga sir pls
@sarathbabu66515 жыл бұрын
*வணக்கம் ஐயா வாழிய நலம்....,12இல் நீசம் இருந்தால் என்ன பலன் ஐயா*
@Rபிரபாகரன்5 жыл бұрын
Vanakkam sir
@GaneshKumar-ch9jk4 жыл бұрын
ஐயா எனக்கு சுக்ரடீசை சுக்ர புத்தி 3வருஷம் 1 மாதம் ஆயிருச்சு
@raginiaAR5 жыл бұрын
Sir. புதன் வக்ரமும் செயலிழந்தால் பலன் என்ன...
@avijayan39104 жыл бұрын
Ayya nan risapa rasi kanni laknam.date off birth.20.06.1982
@srisakthi82215 жыл бұрын
Sir please reply me enaku sukiran vakram nalatha ketatha 30 age sir enaku
@Rajeshkumar-ov2en5 жыл бұрын
My birth date 24.12.1991 time 6.30pm time marriage love or arrange marriage
@jsmuthu63565 жыл бұрын
Sir book yeppo elutha poringa
@sesa3mediachannel4785 жыл бұрын
எனக்குரிஷப ராசி ரிஷப லக்னம் 11ல் குரு ராகு சுக உள்ளது எனக்கு தொலிலதிபர் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளது நடக்குமா
@aarzusakeena40135 жыл бұрын
Namaste guru ji. Thanks very useful video
@rajathikrishnamurthy19545 жыл бұрын
Sir, Naan thulam rasi visaga natchatram DOB 13.11.74. Sukra dasai patri sollungal, please.
@venkatvenkatesh54425 жыл бұрын
Sir na mesh rasi reshpa lakanam rasi padi patha ah sukaran 6th place ah kanni la irukaru ah sir lakanam ah eil irunthu patha 5th place ah la irukaar ah sir ethai eppadi ah sir eduthurkathu..
@thamizhanmediaa5 жыл бұрын
இரண்டையுமே கவனிக்கனும். இணைத்துப் பார்த்தால் சரியான பலன் வரும்
@sathiaramoo11545 жыл бұрын
sir..enaku 32 age le sukra tisai start aguthu..Ippo enaku 25
@thamangroups15775 жыл бұрын
Mental health issues jathagam information please
@thamizhanmediaa5 жыл бұрын
புதன் சந்திரன் பாதிக்கப்படுவது
@venkateshvenkat33275 жыл бұрын
ஐயா வணக்கம் கும்ப லக்னம் பூசம் நட்சத்திரம் 4,9 அதிபதி சுக்கிரன் ஏழாம் இடத்தில் மகம் நட்சத்திரத்தில் உள்ளார் மூன்றாம் இடத்தில் உள்ள குரு தனது 5 ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறார்... சுக்கிரன் எந்த மாதிரி யோகத்தை தருவார் தனது தசா, புத்தி காலத்தில்