என்ன அருமையான ஆய்வு! வாழ்த்துகள் சார்! சோதிடம் என்ற படத்தில் .... குருவாக வேடமிட்டு ......... குருவாகவே ஆகி விட்டீர்! குருவே போற்றி!
@s.francis56925 жыл бұрын
அன்புள்ள குருபகவானே நீர் எனது ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழில் தனித்து நிற்கிறாய் அதனால் நான் அனைவருக்கும் நல்லதே செய்தாலும் எனக்கு வீன்பழிதான் மிச்சம் இருப்பினும் என்மனதிற்க்கு நிம்மதி, ஆனால் குருபகவானே இந்த நடைமுறையை தெளிவாக புரியவைத்த என் தந்தை வயதிலுள்ள அன்பு நண்பர் ஸ்ரீகிருஷ்ணன் அவர்களுக்கு உனது பார்வை என்றுமே இருக்க வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்றேன்
@TheAnandfilms6 жыл бұрын
நல்ல பேச்சு திறமை உங்களுக்கு!! மேலும் மகுடத்தில் மாணிக்கம் பதித்தது போல் உங்கள் கருத்துக்கள்.. அத்துணையும் உண்மை!!! 👍👌💐
@palanikumaar23256 жыл бұрын
தெளிவான சிந்தனையை தெளிவான விளக்கம் அருமையான குறள் வளம் வாழ்த்துகள் அய்யா
@viswanathanmuthswamy58414 жыл бұрын
கருத்துகள் மிக்க, கவி நயமான பேச்சு.. நன்றியுடன் வாழ்த்துக்கள் ஐயா..
@jeyabharathis66446 жыл бұрын
நன்றி ஐய்யா.நான் கேட்ட கேள்விக்கு உடனெ பதில் அனுப்பியிருந்தீர்கள்..உங்களுடைய குரு பெயர்ச்சீ வீடியோவும் மிக அற்புதமாக இருந்தது..ஜெய பார்வதீ.திருச்செந்தூர்
@srividyar875 жыл бұрын
So cute. You are a great teacher. What an Innovative way of teaching astrology.!
@selvanatarajan6386 жыл бұрын
தங்களின் இந்த அருமையான முயற்சியை வணங்கி வாழ்த்துகிறோம், மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்,,
@venkat.s20953 жыл бұрын
அருமையான விளக்கம் நல்ல தெளிவான பேச்சு சூப்பர் நன்றி
@Vishnupandi-g7b6 жыл бұрын
உங்கள் வீடீயோ என்ராலே தனி ஸ்டைல்தான் சார். உங்கலுக்கு நிகர் நீங்கள்தான் சார். சூப்பர்
@thamizhanmediaa6 жыл бұрын
Nantri
@baskarand76016 жыл бұрын
மிகவும் அருமையான தெளிவான பேச்சு. நன்றி
@mothukreshnanmothukreshnan93954 жыл бұрын
நல்ல தகவல் நன்றி ஶ்ரீகிருஷ்ணன் சார். தமிழன் மீடியா பயனுள்ள தகவல் அளிக்கின்றன மிகவும் அவசியம் என்று கூறி கொண்டு நன்றி நன்றி .
@sakthiveljosmani42046 жыл бұрын
அருமையான உரை ஐயா உங்கள் தகவலுக்கு நான் அடிமையாகவே மாறி விட்டேன்
@agcreativelines53076 жыл бұрын
vanakkam guruvae. nandhan ungala andrae neenga "guru" nu kuptaenla.... what a co-incidence... rombha happy.... guruvae.
@vijayaramamurthy58026 жыл бұрын
Fantastic explanation about Guru Bhagwan Sir. May God bless you to continue this journey.
@naraarni16 жыл бұрын
Good message really 200 percentage kadaka lagnam, single guru youchem in lagnam
@selvaselvendran33922 жыл бұрын
வணக்கம் ஐயா... தெளிவான பதிவு ஐயா. மிக்க நன்றி ஐயா
@ஷம்போமஹாதேவ்4 жыл бұрын
சத்தியமான கணிப்பு எனக்கு 7ல் தனித்த குரு,மீன ராசி , மீன லக்கனம் ,மிக அருமை
@manigandanarumugam64836 жыл бұрын
ஐயா மிக அருமையான பதிவு குரு பகவானே பேசுவது இன்னும் அருமை சூரியன் மற்றும் சனியின் பழி சொல் நீக்க இவர்களாகவும் பேசுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏
@Logu007303 жыл бұрын
Sir apdina kanni rasi viruchaga lagnam ku guru 4th house kumbam la thanichi vakrama eruku ena palan kidaikum
@kdevaraj57025 жыл бұрын
ஐயா, அருமையான அழகான விளக்கம் சொன்னதுக்கு நன்றி ஐயா. ஐயா என்னுடைய ஜாதகத்தில் குருபகவான் லக்கினத்திற்கு 9-ல் தனித்து கடகத்தில் பரிவர்த்தனையோடு இருக்கிறார்.
@dharmalingamboominathan28316 жыл бұрын
உங்கள் பதிவு.அனைத்து ம்.பலஅர்த்தம்உல்லது.நன்றிஅய்யா
@vijiyasudha43296 жыл бұрын
Fantastically explained ji ...God bless u
@kks96046 жыл бұрын
ஐயா ... எனக்கு 7-ல் குரு தனித்து நிற்கிறார் ... எல்லோரும் இப்படி தான் சொன்னாங்க ஐயா .....
@krishsiva43625 жыл бұрын
அருமையான தெளிவான விளக்கம் சார். வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்.
Vanakkam Ayya,... Kanni lagnam , (9) Guru Rishabam, (7)Sukran and Mars meenam .. so guru and sukran having parivarthana yogam. so what is your comments now. waiting for your comments. Thanks.
@selvietamel55486 жыл бұрын
மிக்க அற்புதமான விளக்கம் ஜயா நன்றி🌷🌷🌷🌷🌷🌷
@SuperSriRanjani15 жыл бұрын
One should look for guru standing alone in Birth time chart or Navaamsam. As in my birth chart, the guru is alone and in Navamsam, it is with Chandra. So which one to look at?
@baskarand76016 жыл бұрын
அருமையான பதிவு. எனக்கு ரிஷபம் லக்னத்தில் தனித்து நிற்கும் குரு. தங்கள் சொல்வது போல் நானும் ராசிபுரம் தான் நேர்மையான வாழ்க்கை முறை வாழ்ந்து வருகின்றேன். என்னை பலபேரும் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.யாருக்கும் எந்த கெடுதல் செய்தது இல்லை ஆனால் வாழ்க்கை துன்பமாகவே உள்ளன. அடுத்த வரும் குரு திசை என்ன செய்யும்.நன்மை செய்யுமா? தயவு செய்து இதுபற்றி விளக்கம் தரவேண்டும்.
@sarathbabu66516 жыл бұрын
*வணக்கம் ஐயா ,அருமை..*
@palanis58295 жыл бұрын
மிக மிக நன்றி ஐயா.அருமையான விளக்கம்
@colombotailors87433 жыл бұрын
Arumai aiiya mika nandri. I'm( Sri Lanka. Mohan )
@kks96046 жыл бұрын
அருமையான பதிவு.... ஐயா
@gilindanrock70975 жыл бұрын
ஐயா மிக அருமை உங்கள் குரல்
@johnbaptist81936 жыл бұрын
Excellent presentation, Mr. SreeKrishnan!
@--LOGANATHANA5 жыл бұрын
உங்களுக்கு 5ல் சந்திரன் சுக்கிரன் சேர்கையா இவ்வளவு அழகா பேசறீங்க
sir measha laknam risaba rasi laknathil suriyan +sukran serkai 7m veetil thanitha guru enna palan sir
@johnwalter95276 жыл бұрын
Guruji, Thank you for the detailed information.
@akilamahesh19856 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா.
@Queenfly-80192 жыл бұрын
Sir enakku 2m idathil thanithu nirkuthu many problems so ethaiyum kandukkala....dhanush rasi
@varatharajan74466 жыл бұрын
அருமை ஐயா எனக்கு நான்கு ராசியில் அனைத்து கிரகமும் உள்ளது சிம்மத்தில்லக்னம் ராகு சந்திரன் குப்பத்தில் குரு சுக்கிரன் கேது மீனத்தில் சூரியன் சனி புதன் மேஷத்தில் செவ்வாய் பிடிவாதமும் போராட்டமுமே வாழ்க்கையாக உள்ளது தோஷம் எத்தனை என்று கூறுங்கள்
@sumathiganesh68016 жыл бұрын
நன்றி குரு பகவானே நன்றி நன்றி
@sibihussainali42116 жыл бұрын
Sir kadaga lagnathil budhan 6-guru. 5-chevai +kedhu. 4-sani. Simathil-suriyan+sukran. Miduna rasiyil Chandran. Rishabhathil ragu. Ennudaya guru enna soldrar konjam kettu solunga sir pls
@kannanlicp5575 жыл бұрын
நன்றாகயிருந்தது.
@Vishnupandi-g7b6 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க மகிழ்ச்சி
@thamizhanmediaa6 жыл бұрын
ok
@navakalakulanthaivel6 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@ganeshatexage55724 жыл бұрын
அழகான விளக்கம்🙏👌👌
@thevalakshmi13876 жыл бұрын
Interesting and meaningful video. Congratulations to the players Guru planet Sir & Srikrishnan Sir.
@Astromuthu5543 жыл бұрын
அய்யா நீங்கள் ஒரு மஹாபுருஷர் வாழ்த்த வயதில்லை வனங்குகிரேன்.
@saahityashometreatz14085 жыл бұрын
Nandri! Neecha guruvin palangal patri Oru paadam podungal Sir 🙏🏻
@balakrishnan.skrish33302 жыл бұрын
ஐயா உங்களை குருவாக ஏற்றுக் கொண்டேன் தங்களின் சீடனாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்
@selvietamel55486 жыл бұрын
அருமையான வார்த்தை ஜயா மிக்க நன்றி 🌷🌷🌷🌷🌷🌷🌷
@aaladiprabhu39075 жыл бұрын
வணக்கம் அற்புதமான பதிவு அய்யா ஸ்ரீகிருஷ்ணன் தங்களது ஆலோசனை பெற கைபேசிஏண் விலாசம் வேண்டும் நன்றி
@ks.balamurugan4086 жыл бұрын
ஐயா வணக்கம் கடகலக்னம் உத்திராட்டாதி மீனராசி 1-குரு+கேது 5-புதன் 6-சனி+சுக்கிரன்+சூரியன் 7-ராகு 9-சந்திரன் 11-செவ்வாய் இதில் குருவின் நிலமை என்ன ஐயா,6-மறைவுபெற்றிர்காரா ஐயா
@bharanidharan48756 жыл бұрын
Waiting for ur quality service Complete the Mandi remaining asking for 4 months
@tarunjeeth6 жыл бұрын
Sir,tell about retrograde Guru standing alone , having its own saram in 5th house..
@pushpar98996 жыл бұрын
Correct. 1, 4, 7, 10 any subha graha located in this place is a kenthara adthipthia dosham?. Kindly rectify my doubt sir.
@marichamychamy18766 жыл бұрын
குரு தனித்து நின்றால் என்ன பலன் ஜாதகர் பெறுவார் என்பதற்கான விளக்கம் .., மிக, மிக அற்புதமான விளக்க ஐயா குருவே.., தற்போதைய நாளில் குரு பெயர்ச்சி என்ற தலைப்பில் பல பிரபல ஜோதிடர்கள்.., குரு தனித்து நின்றால்?? என்ற கேள்விக்கு மிக சரியான விளக்கம் கொடுத்ததை கேட்டு விட்டு பெருமிதம் அடைந்தேன்., ஆனால் ஸ்ரீஹரே கிருஷ்ணாவின் பெயர் உள்ளடக்கிய, ஸ்ரீ கிருஷ்ணன் (மாயகிருஷ்ணன் ) ஐயா அவர்களின் திரைகாவிய பின்னணி "குரு " வின் குரலானது .., குருபார்க்க , இருக்க கோடி நன்மை என்றே ஆகிவிட்டது. நன்றி .
@yuvanraj64086 жыл бұрын
Guru and kethu join on kanni. Laknam sinma .how for him. Born on 13.5.2005. (2.20.pm Malaysia.
@nagaraj27746 жыл бұрын
Marichamy Chamy
@svpfabricators49245 жыл бұрын
Sir in my jadagam.. guru necham.. in 9th house..no other planat.... is it good or bad...
@karthikarumugam33616 жыл бұрын
ஐயா எனது இராசி தனுசு மற்றும் லக்கனமும் தனுசு... குரு 7 ஆம் இடத்தில் தனித்து இருக்கிறார்... அதற்குப் பலன் என்ன ஐயா
@janaprabu4636 жыл бұрын
U r great sir 100 percent correct sir ungala nerla pakanum avalaga erukirathu 5 la guru eruntal sollunga
@priyam97156 жыл бұрын
ஐயா நான் கடக லக்னம், மகர ராசி, திருவோணம் நட்சத்திரம். எனக்கு 2 ல் குரு தனித்து உள்ளார். 7ல் சனி மற்றும் சந்திரன் உள்ளது.8 ல் செவ்வாய் மற்றும் சுக்கிரன் மற்றும் புதன் சேர்க்கை பெற்று உள்ளது.இதனால் எனக்கு ஏதேனும் தோஷம் உள்ளதா ஐயா. எனக்கு இந்த குருப்பெயர்ச்சி ல் திருமணம் நடைபெறுமா ஐயா.
@tamilvasan6 жыл бұрын
Guruva nenga solrathu 💯 correct
@GVSJul319866 жыл бұрын
அருமையான பதிவு ஐயா. மிக்க மகிழ்ச்சி. இன்றைய ஜோதிடர்கள் திருக்கணித பஞ்சாங்க முறையில் சோதிடம் பார்க்கிறார்கள். இது சரியான பலனை சொல்லுமா?.
@vaishnavirajalakshmi9096 жыл бұрын
Moo
@chengalvarayansadagopan22386 жыл бұрын
Super
@saicolorful31835 жыл бұрын
I am dhaarani...sir ..mithuna lagnam...yenaku 7 il guru ...4 il raagu ..12 il sevai+sukran ...7 il guru irunthal kenthiram adhipathiya thosamnu solranga sir ..ithanala thirumana vazhalkai sariyaga irukatham apatiya sir?
@Heshwanthmr6 жыл бұрын
Krishnan sir Meena lagnathirku moondril Guru irrukaru Aadhuvum sukran Suriyan chevvai ivanga Kooda koottani pottutu irrukaru apa eppdi palan irrukom
@dhivyasathish66145 жыл бұрын
Iyya nandri...2 La guru thaniyaga irupathal nanum varuthapatten
@janaprabu4636 жыл бұрын
Sir nenga pesurathu romba nallaeruku sir ketukitae erukalam sir
@rajagopalkrishnaswami89216 жыл бұрын
Sir If Mandi is associated with Jupiter in any house, will it be considered as if Jupiter stands alone or not. Because a few astrologers say that Mandhi is not a planet at all and Mandhi's definition is inadequate. Please explain in detail. Thank you Sir.
@pandidurai67276 жыл бұрын
Ayya, Guru bhagavan lagnathirku kenthirathil thanithu irunthal hamsa yogama?
@yaswanthyaswanth26134 жыл бұрын
sir enaku 5 la guru thanithu eruku sir meena rasi la guru thanithu eruku na virchaga lagnam apo athu moola thirikonam thane sir apo 5 th place bathika paduma
@astrokumaravelvetham17626 жыл бұрын
அருமையானபதிவுநன்றிஅய்யா
@thamizhanmediaa6 жыл бұрын
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
@kalpanaj24704 жыл бұрын
10 , 11 V2 athibathi 12 la irutha ena palan Sani,guru or sukran buthan
@lakshmiramki19386 жыл бұрын
Sir enakku chandran kedhu 10th house la serundu irku.... Irundha romba kastama irkumnu solranga sir... Gv one good solution
@m21_mm5 жыл бұрын
அருமையான பதிவு 😊
@mariaraj17535 жыл бұрын
உங்கள் வாய்ஸ் சூப்பர்
@r.vijayakumarr.vijayakumar74893 жыл бұрын
2 il guru Enna palan ayya
@lawrencealex96626 жыл бұрын
great thanks u great spich wonderful super thank
@rainbow72686 жыл бұрын
Sir, Mithuna rasi, mithuna lagnam. Guru thanithu vakram petrullathu 9th place. Itharku palan enna. Thanks, Stalin
@durairaja85996 жыл бұрын
Sir Guru maraivu 3 place palan sollunga 3place iruku palan sollunga sir kanni rasi kanni laknam
@rascalrastaman79054 жыл бұрын
sir lagnathil irunthu 8il guru irupathe nallathe illeya? 8il irunthalum avar parvai 3ru idathil parparey... confuse sa iruke sir
@mesvapillai26226 жыл бұрын
வணக்கம் ஐயா என்....எனக்கு 6ல் குரு லக்னமோ மகரம் 7ல் செவ்வாய் சனி...நான் எப்படி இருந்தால் நல்லது ???
@shyamsundar34996 жыл бұрын
அருமை ஐயா..🙏
@suriyan45895 жыл бұрын
Sir, Dulam Lankanam vishagam with Guru swathi Natchatram Love marrage past 25 years
@arundorairaj81066 жыл бұрын
Guru in 6,8,12,neecham Maha iruthal yenna palan guru ji please reply me I want to know
@SoundProof35 жыл бұрын
Ayya oru kelvi kalastara stanamaga kadagatil guru budahan sartudanum, guruvudan buthan sani saaratil nindal nallata teemaiya ?
@latharajendran12536 жыл бұрын
Sir, you are Genius.
@chuttidancechuttidance47836 жыл бұрын
12 th house thanittha guru...romba keduthala sir.....konjam bayama irujkku....guru thisai start aayiduchu...but. Chanthiranukku kenthiram....so,kashtam kurayatha sir....pls tell me ans sir....my small request sir
@venbavenbaparrlour70735 жыл бұрын
7 la Guru vakiram yen valkai yeppadi irukum sir
@abinayamagudeeswaran36505 жыл бұрын
Nandri ayya en jathakathil 7 edathil guru erukirar
ஐயா, இரண்டு மாதத்திற்க்கு முன்பு என் கணவர் பிரிந்து சென்று விட்டார் என்னுடைய இராசி கும்பம் நட்சத்திரம் அவிட்டம் என் வாழ்க்கை இனிமேலாவது நன்மை நடக்குமா?