சுக்கிரனும் சந்திரனும் சுகபோக வாழ்க்கையும் | 100% Secret | Sri Mahalakshmi Jothidam |TamilAstrology

  Рет қаралды 77,845

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Пікірлер: 232
@k.selvakumar8350
@k.selvakumar8350 3 жыл бұрын
ஐயா நான் ஒரு ஜோதிட ஆர்வலர் உங்கள் வீடியோ அனைத்தும் மிக உபயோகமாக உள்ளது நீங்கள்.... நீங்கள் உங்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள்... 🙏🙏🙏🙏🙏
@gopuvijay9471
@gopuvijay9471 3 жыл бұрын
S.குருஜி மக்களின் மனதில்,எண்ணத்தில், உயர்ந்த அன்பிற்குரிய மக்களின் sriramji 🙏
@shanthivathani8011
@shanthivathani8011 3 жыл бұрын
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காணொளியை கேட்டு தெளிவடைந்தேன். மிக்க நன்றி ஜீ. 🙏🙏
@karthikselvaraj8757
@karthikselvaraj8757 3 жыл бұрын
நீண்ட நெடு நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த காணொளி, தனித்துவமான நுணுக்கங்களுடன்.. மிகச் சிறப்பு. நன்றிகள் பல.
@nagarajanerode
@nagarajanerode 3 жыл бұрын
தெளிவான விளக்கம் அய்யா.
@thenmozhielangovan6628
@thenmozhielangovan6628 3 жыл бұрын
Sani thasai, astma sani nadakum pothu varum puthiya vuravu, natpu nirantharama irukathunu solranga unmaiya sir... Excellent... Arumai... Greatsir...
@jothiv1673
@jothiv1673 3 жыл бұрын
காணொளி மூலம் நிறைய நுணுக்கங்கள் தெரிந்து கொள்ள உதவியாக உள்ளது நன்றி
@dharsiniram171
@dharsiniram171 3 жыл бұрын
U r the best astrologer sir. The best astrology channel in KZbin sir..
@gopuvijay9471
@gopuvijay9471 3 жыл бұрын
குருஜி சிறப்பு, மிக சிறப்பு 👏👏👏👏👏👍
@chenchukrishnat4960
@chenchukrishnat4960 3 жыл бұрын
The Legend SriRamJi Congratulations Ji 🙋
@Ramyas_Easy_Rangolis
@Ramyas_Easy_Rangolis 3 жыл бұрын
Sir unga channel parka start pani 2 weeks achu, naa neraya learn paniten and neraya purinjikiten en life pathi. Elam ungalathu sirapana videos naala than sir. Always I am excited for your daily videos🙏
@sudha3431
@sudha3431 3 жыл бұрын
தெளிவான விளக்கம் சார் 👍💚
@parameswarisatheesh8869
@parameswarisatheesh8869 3 жыл бұрын
மிக அருமையான சரியான விளக்கம் குருஜி சனி ராகு சேர்க்கை குறித்தும் இது போல் விளக்கவும்
@varadhanrajan7098
@varadhanrajan7098 3 жыл бұрын
மிக்க நன்றி சார் தெளிவான விளக்கம் 🙏👍👌
@elangovan.m6883
@elangovan.m6883 3 жыл бұрын
சிறப்பு... மகிழ்ச்சி...அருமை குருவே...
@palanivel4649
@palanivel4649 3 жыл бұрын
Ungal video payanulladha erundhathu....Nandri Gayathiri Pkp Palanivel
@amuthaannadurai9936
@amuthaannadurai9936 3 жыл бұрын
அற்புதமான பதிவு குருஜி... 🙏
@psgdearnagu9991
@psgdearnagu9991 3 жыл бұрын
வணக்கம் சார். நன்றிகள் பல. வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க. 💐🙏👍💯
@karthikeyanguru8446
@karthikeyanguru8446 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை எனக்கு 2வீட்டில் இரண்டும் உள்ளது
@karunanithy9820
@karunanithy9820 3 жыл бұрын
From sri lank வணக்கம் ஐயா 🙏🙏🙏 அநைத்து பதிவுகலும் அருமை 👌👌👌
@pushphavalli8131
@pushphavalli8131 3 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏 சுக்கிரன் சந்திரன் இணைவு பற்றி விளக்கம் சூப்பர் 👍👍 நன்றி ஐயா 🙏🙏
@radharaj9273
@radharaj9273 3 жыл бұрын
அருமை Sri Ramji sir👌👌💥💥
@Ramesh-jb2xh
@Ramesh-jb2xh 3 жыл бұрын
சிறப்பு. மகிழ்ச்சி. சந்திரனும், சுக்கரனும் ஒருவருக்கு ஒருவர் கேந்திரத்தில் இருந்தால் பலன் என்ன அய்யா.நன்றி
@manjulaselvan445
@manjulaselvan445 2 жыл бұрын
Sukran thiruvonam Chandram pooram Natchathirai Parivarthanai ???
@Ramki-o6z
@Ramki-o6z Жыл бұрын
3 கிரகங்கள் இனைவு அமைப்பு பற்றிய காணொளி எதிர்ப்பார்க்கப்படுகிறது
@sachinsrinu3051
@sachinsrinu3051 3 жыл бұрын
Sukran chandran parvai patri oru video podunga sir 🙏🙏🙏🙏🙏
@MariMari-qt6uz
@MariMari-qt6uz 3 жыл бұрын
வணக்கம்.நீங்கள் சொல்வது உண்மை பென்களுக்கு ஐம்பது வயதுக்கு மேல் கூட இப்படித் தான் இருக்கும் போலும்..நன்றி
@perumalsamy722
@perumalsamy722 2 жыл бұрын
வாழ்க வளமுடன் குருவே திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏🙏🙏
@sriharitheerthagiri
@sriharitheerthagiri 7 ай бұрын
மிக்க நன்றி ஐயா!
@RajaSekar-jc9xo
@RajaSekar-jc9xo 6 ай бұрын
ஐய்யா தெளிவான விளக்கம் அத்தனையும் உண்மை 7இல் சூரியன் புதன் செவ்வாய் இணையு பலன் போடுங்க ஐய்யா
@sridharmn3040
@sridharmn3040 Жыл бұрын
Really true super explanation
@rajaganesh8747
@rajaganesh8747 Жыл бұрын
🙏 Thanks for your valuable support 🙏
@spkpravin4386
@spkpravin4386 3 жыл бұрын
Sir Kanniyil intha inaivudan sukran neesa bangam aanaal???Enna palan
@DhanaLakshmi-nm4rh
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Nallathoru vilakkam thankyou sir 🙏
@kalaivaniv8098
@kalaivaniv8098 2 жыл бұрын
சனி திசை மேஷ லக்னம் . லக்னத்தில் சுக். சனி..விருச்சிக த்தில் செவ்வாய் ஆட்சி. நட்சத்திர ம் அவிட்டம் . ராசி கும்பம் பலன் சொல்லுங்க ஐயா( 19ம்ஆண்டு குரு புத்தி)🙏
@charlessanthanam8886
@charlessanthanam8886 3 жыл бұрын
Vanakkam Ayya 🙏🏻 Unmai thanmai patriya Thangalin padivu vidéo kanoli Miga Miga Arumai Ayya Vilakkam 💖🙏🏻💐
@rockngsrinivas
@rockngsrinivas 3 жыл бұрын
வணக்கம் ஐயா, 26-06-1983,2.01 am.. Dindigul... திருமண வாழ்கை தடைகள் வருகிறது.. தொழில்கள் அனைத்தும் இதுவரை சரியாக அமையவில்லை.. இதுவரை கஷ்டங்கள் மட்டுமே.. உங்களின் பதிலுக்கு ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.. நன்றி ஐயா..
@indraappanasamy9835
@indraappanasamy9835 Жыл бұрын
Super ayya
@santhosh_guru
@santhosh_guru Жыл бұрын
சுக்கி+சந்தி லக்னத்தில் இருந்து 4,10,12 அமைப்பு தான் நலம் ‌ஏன்று ல இருந்து 1,7 இருந்தால் கெட்டது என்று‌ம் ஒரு ஜோதிட கானொலியில் சொல்லப்படுகிறது இதைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் சொல்லுங்கள் ஐயா?
@ManiManikandan_
@ManiManikandan_ 3 жыл бұрын
அருமையான காணொளி ஐயா
@thirupurasundariponninatha1860
@thirupurasundariponninatha1860 3 жыл бұрын
Arumaiyana pathivu Guruji
@GandhiNarayananGandhimathiNara
@GandhiNarayananGandhimathiNara Жыл бұрын
Sir, my son 30 yrs. Dhanus, moolam 3rd padham, midhunam lagnam, 7th place suriyan, chevvai, chandiran, sukiran, marriage eppo naddakkum , please reply me.
@sivagurunathanramalingam498
@sivagurunathanramalingam498 3 жыл бұрын
அருமை நன்றி
@nsktamilvpi975
@nsktamilvpi975 Жыл бұрын
Super sir ur resly good prediction
@duraiduraimurugan4627
@duraiduraimurugan4627 2 жыл бұрын
Super sir
@sarlatj6405
@sarlatj6405 3 жыл бұрын
Sir tombo nallaya sonnaigo nandri
@sivakumarsivakumar9074
@sivakumarsivakumar9074 7 ай бұрын
Same combination -mars,moon, venus-varanuku ,I send u for matching to my daughter sir please explain detailed on Monday 01.07.24
@ramasubramaniana80
@ramasubramaniana80 3 жыл бұрын
Super truth explanation sir. Thank u sir
@jayanthisrinivasan4090
@jayanthisrinivasan4090 3 жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏
@miracles1570
@miracles1570 2 жыл бұрын
Thulam veettil chandran 9 degre, sukran .00,35,sani 17
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 3 жыл бұрын
சுக்கிரன் சார பலன் போடுங்க எனக்கு சுக்கிரன் ரோகிணியில் இருக்கு. எதிர் பார்த்து இருக்கேன்
@sathiyamani6703
@sathiyamani6703 Жыл бұрын
3l meenathil sukiran santhiran magara laknam ravathi natchathiram
@manokaranmugunth731
@manokaranmugunth731 3 жыл бұрын
மிக்க நன்றி குருவே
@prabhus.k7589
@prabhus.k7589 11 ай бұрын
❤❤❤❤.....நவாம்சத்தில் சந்திரன்+ சுக்ரன் இணைவு எப்படி....
@RameshKumar-in2uu
@RameshKumar-in2uu 3 жыл бұрын
Nandri Guruji Sir
@dhayalandeena7
@dhayalandeena7 2 жыл бұрын
Iya 2el suktam suriyan sandiran ulladu edarku enanu solunga please
@madiyalagankaliyan
@madiyalagankaliyan 11 ай бұрын
சார் எனக்கு மகரம் ராசி திருவோணம் நச்சத்திரம் ரிஷபம் லக்கினம் ராசி கட்டத்தில் சுக்கிரன் சந்திரன் சேர்க்கை
@sowmiyanarayanan8886
@sowmiyanarayanan8886 2 жыл бұрын
Nice review Sir
@santhin2248
@santhin2248 2 ай бұрын
Parigaram enna viruchika Lucknow shukrawar Desai suryaputra
@vellaisamyv.madhumitha8381
@vellaisamyv.madhumitha8381 3 жыл бұрын
அருமை சார்
@Muthukrishnan-2576
@Muthukrishnan-2576 3 жыл бұрын
என்னுடைய லக்னம் விருச்சிகம் 9இல் சந்திரன் ஆயில்யம் 1ஆம் பாதம்,சுக்கிரன் ஆயில்யம் 3ஆம் பாதம்
@dietintamil8395
@dietintamil8395 Жыл бұрын
5il chantharan and sukuran inivu kadaga rasi meena laknam good or bad
@sivasamyayappan-pn5ec
@sivasamyayappan-pn5ec 11 ай бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@screen1476
@screen1476 3 жыл бұрын
Arumai sir
@vinithparamasivam6679
@vinithparamasivam6679 3 жыл бұрын
Sir meena laknam rishabathil sukran,chandiran,kethu inaivu guru kanniyil iruthu 9am parvaiah parkom pothu ena palan???
@kalaibaskar7181
@kalaibaskar7181 3 жыл бұрын
Sir unga video super explain thank you
@rajendrank3136
@rajendrank3136 3 жыл бұрын
மாலை வணக்கம் ஐயா🙏💕
@nappisview8821
@nappisview8821 2 жыл бұрын
Sir eanakku kadakam aanal viruchaka laknam 45vayasu eanakku eathu palan kodukkum
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Both
@ramiraj2881
@ramiraj2881 2 жыл бұрын
Iyya sukiran chandran kethu virichigathil kanni rasi la suriyan bhudhan sevvai palan epadi irukum
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 2 жыл бұрын
Ok
@StarKnight-y4o
@StarKnight-y4o 3 жыл бұрын
Nice
@madurai5927
@madurai5927 3 жыл бұрын
Sir 🙏 farmer ku oru நல்ல பதில் சொல்லுங்கள், கடன் வாங்கி விவசாயம் செய்ய போறேன்,20/8/1994,2.50pm night Madurai,, எனக்கு பூர்வீக சொத்தில் விவசாயம் செய்யலாமா, பல ஜோதிடர்கள் பூர்வீகம் எனக்கு ஆகாது என சொன்னார்கள்
@SivaSiva-du6cv
@SivaSiva-du6cv 3 жыл бұрын
ஐயா துலாம் லக்கணம் இரண்டாம் இடத்தில் புதன் சுக்கிரன் சந்திரன் கேது பதில் கூறுங்கள் ஐயா
@logupalani51
@logupalani51 2 жыл бұрын
Sir vanagam sir enakku kanni langanam 8house la mesham rasi la irunkku sir enakku palangal sir
@lalithakarthik88
@lalithakarthik88 9 күн бұрын
Do you teach astrology online?Pl give details
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 9 күн бұрын
Contact via WhatsApp number
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 3 жыл бұрын
Fantastic sir lot of tnks
@pandiyansakkarai3125
@pandiyansakkarai3125 3 жыл бұрын
Sir Rishabh laknam guru Ragu sukkiran In dhulam What benefit In my life
@gokulsubramoniam
@gokulsubramoniam 3 жыл бұрын
sir chandranuku kendram la sukiran irunta 50% inaivu irukunu edutukalama sir
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 жыл бұрын
Yes
@VishnuKumar-bv6qz
@VishnuKumar-bv6qz 3 жыл бұрын
100 % true ....
@VishnuKumar-bv6qz
@VishnuKumar-bv6qz 3 жыл бұрын
Was accurate ...specially when venus and moon in viruchagam .....
@R.D.PITCHAI
@R.D.PITCHAI 2 жыл бұрын
ஐயா வணக்கம் திருச்சிற்றம்பலம் ரிஷப லக்கினம் துலாம் ராசி 6ம் பாகவகதில் சுக்ரன் சந்திரன் இணைவு ஐயா.
@shaminsitham2942
@shaminsitham2942 3 жыл бұрын
Really 💯
@moulimouli-mj6ul
@moulimouli-mj6ul Жыл бұрын
தனுசு ராசியில் சுக்கரன் செவ்வாய் இருந்தால் பலன் என்ன ஐயா
@krajagopal9914
@krajagopal9914 10 ай бұрын
அய்யா சுக்கிரன் சந்திரன் பார்வை பலன் என்னங்க அய்யா.
@sivaperumal2401
@sivaperumal2401 3 жыл бұрын
Thank you sir
@keerthivasanjagannathan9087
@keerthivasanjagannathan9087 3 жыл бұрын
Indha amaippu Chandra dasha sukara bhukthikum porundhumaa
@selvarajsundararajan3069
@selvarajsundararajan3069 2 жыл бұрын
கடகத்தில் சுக்கிரன் இருந்தால் அதைபற்றி விளக்கம் தேவை ஐயா.
@gopir5366
@gopir5366 3 жыл бұрын
வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏 ர. கோபி 18/6/2003 9.54AM அருப்புக்கோட்டை அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????
@Navaneeth-se5mj
@Navaneeth-se5mj 3 жыл бұрын
ஐயா சுக்ரன் சுய சாரம் (புரம் )வருகோத்தமம். சந்திரன் (புரம் )வருகோத்தமம். துலாம் லக்கினம். நல்லதா?
@babur8124
@babur8124 3 жыл бұрын
துலாத்தில்.சுக்கிரன்.சந்திரன்பலன்கூறுங்கள்ஜயா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vigneshsivavigneshsiva4054
@vigneshsivavigneshsiva4054 6 ай бұрын
சார் ரிஷபம் கடகம் சந்திரன் சுக்கிரன் பரிவர்த்தனை எப்படி இருக்கும் சார்
@ArulKumar-kw4fq
@ArulKumar-kw4fq 3 жыл бұрын
சுக்கிரன் சிம்மத்தில் இருக்கும் போது எப்படி? வீடியோ போடுங்க
@msm8820
@msm8820 3 жыл бұрын
Sir ennaku magara laknam viruchiga rasi kettai nachchathiram 7 la sukran iruku marriage agala palan solunga
@goodthinkingwisdom6026
@goodthinkingwisdom6026 2 жыл бұрын
அண்ணா இரட்டை குழந்தைகள் ஜாதகம் பற்றி ?
@yogeshnadarajan7459
@yogeshnadarajan7459 Жыл бұрын
ஐய்யா இவர்களின் இனைவு நவாம்சத்தில் இருந்தால் இந்த பலன் இருக்குமா தயவு செய்து கூறுங்கள் ஜய்யா🙏
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Little
@RajKumar-tf7nj
@RajKumar-tf7nj 3 жыл бұрын
வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? அரசு வேலை எந்த வயதில்?ராகுதிசையில் கோடிகளை குவிப்பேனா?
@deepamp7063
@deepamp7063 3 жыл бұрын
Pooriuthungala........😍puriuthungaa jii
@gp2764
@gp2764 4 ай бұрын
குருவே சந்திரன் சுக்கிரன் இரு வேறு சுப கிரகங்களின் பார்வை இவ்விரு கிரகங்களும் எதிரியின் வீட்டில் இருக்கும்போது நன்மை பயக்குமா அய்யா? சந்திரன் மிதுன வீட்டில் சுக்கிரன் தனுசு வீட்டில்
@davidkumar4603
@davidkumar4603 3 жыл бұрын
Guru ji Saturn +venus conjuction palan upload
@sandhiyagvtofzr1899
@sandhiyagvtofzr1899 3 жыл бұрын
Vanakam Gurujii 14:03:2000 4:40 Am Kotagiri Government job kitaikira yogam iruka Paarthu solunga gurujii Thankyou
@annamkarthjk3444
@annamkarthjk3444 3 жыл бұрын
Tq sir
@Bharathi-e6r
@Bharathi-e6r Жыл бұрын
Enakku virchakathill erukku anna nalla palaen varatha anna
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН