கும்ப லக்கினம் ரிஷபத்தில் குரு சனி இணைவு...❤.. ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻
@blackdevil50347 ай бұрын
உங்க ராசி மகரம் ஆ?
@pappaasamayal79547 ай бұрын
ரொம்ப கரெக்ட் ஐயா நான் ரிஷபலக்னம் 15 வயதில் சனிமகா தசை ஆரம்பித்தது வாழ்வில் படாதபாடுபட்டு கடைசியில் சனிதச முடியும் தருவாயில் சொத்து சுகத்தை கொடுத்துவிட்டு சென்றார்😊
@prakash-zy9df7 ай бұрын
நானும் ரிஷபலக்னம் சனி தஷா குரு புக்தி போய்ட்டு இருக்கு சகோ.... உங்களுக்கு புதன் தஷா எப்படி இருக்கு சகோ....
@pappaasamayal79547 ай бұрын
புதன் தசை குடும்பத்தினருடன் தனி வீட்டில் அமைதியாக நகர்கிறது
@prakash-zy9df7 ай бұрын
@@pappaasamayal7954 பணம் கொடுக்கலையா சகோ....🙄
@prakash-zy9df7 ай бұрын
@@pappaasamayal7954 பணம் கொடுக்கவில்லையா ப்ரோ புதன்.... 🙄
@kaviyarasankaviyarasan54996 ай бұрын
Ungal DOB & time , place send pannunga bro , nanum rishaba லக்னம் than bro❤❤
@deepikaanandhkumar7 ай бұрын
Really true 😢19yrs sani dasa 22la completed now am 23yrs bhudan dasa in sani dasa i learned more because of that my failure now am living happily
@arun87727 ай бұрын
குருஜி அசைவம் சாப்பிடலாமா சைவம் சாப்பிடலாமா ஜாதகத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா இதைப் பற்றி ஒரு வீடியோ போடுங்க❤❤
@priya....66847 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி .
@sbalashankar72057 ай бұрын
குருஜி வாழ்க வளமுடன் அருமையான பதிவு குருஜி 🙏🙏
@panneerselvam46827 ай бұрын
Very good explanation thank you guruji continue your job congratulations
@annayagan74107 ай бұрын
தெளிவான விளக்கம். மகிழ்ச்சியான நன்றி!
@bhagyarajchandran96857 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@HariNarayananVlogs7 ай бұрын
ஐயா, சனி செவ்வாய் இணைந்த நிலையில் சனி தசா எப்படி இருக்கும் என்பதை காணொளி போடுங்க
@MitMat-y5v3 ай бұрын
Me too same
@chanbasha28537 ай бұрын
❤❤❤ EId Mubarak ✨️ Guru ji...🎉🎉🎉 Ramadan நல்வாழ்த்துக்கள் 🎉
@roopas86557 ай бұрын
Tq a lot guruji 🙏valuable video and excellent egs and precious explanation 👍👏👏🙏😊no one else from planet's 😅😂
@SulurSekar7 ай бұрын
குருவே சரணம்... திருவோணம்... துலா லக்கினம்... மகர ராசி... வயது 43, சனி திசை வர இன்னும் 3 ஆண்டுகள் இருக்கிறது... சனிபகவான் 12-யில் கன்னி வீட்டில் தனித்து உள்ளார்... பலனும் பரிகாரம் கூறுங்கள்... குருவே சரணம்... 🙏🏻
@LakshmiLakshmi-v4m7 ай бұрын
Miga, miga arumai very, very super explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️💐👍🤝
@LakshmiLakshmi-v4m7 ай бұрын
👍👍❣️❣️🤝
@Muthumaharaja.v39367 ай бұрын
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா!..
@kamalakannan6397 ай бұрын
நன்றி
@vinayagaselviselvi4017 ай бұрын
அன்பு வணக்கங்கள் அண்ணா 👏💖🎉
@prabuarun18653 ай бұрын
மகர ராசி , கடக லக்னம் 2025 சனி மகா தசை ஆரம்பம் . இதுவரை வாழ்வில் எந்த சந்தோசமும் இல்லை இனி மேலும் இல்லை .எதற்கு இந்த ஜென்மம்? கல்லாக பிறந்தாலும் ஒரு கட்டிடத்துக்கு பயன் பட்டிருப்பேன்
@HariNarayananVlogs7 ай бұрын
ஐயா, சனி + செவ்வாய் இணைந்த நிலையில், 'சனி தசா' எப்படி இருக்கும் என்பதை காணொளி போடுங்க.
@AishwaryaR-o6f7 ай бұрын
Brothers ungalukkum problems varum
@HariNarayananVlogs7 ай бұрын
@@AishwaryaR-o6f ada Narayanaaaa.... Vatha prob pothum.... Mudiyala..
வணக்கம் ஐயா நான் கடக லக்னத்தில் பிறந்தவன் எனக்கு பத்தில் சனி வக்கிரமாகி நீச்சமாகி உள்ளார் இதன் பலன் எவ்வாறு இருக்கும் சனிக்கு வீடு கொடுத்துள்ள செவ்வாயும் நீச்சமாகி உள்ளார் நான் என்ன தொழில் செய்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம் விளக்கம் தாருங்கள் ஐயா நன்றி 🙏 ஐயா
@karthikeyanpriya73587 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@kanakarajraj62753 ай бұрын
வணக்கம் குருஜி மகர லக்னம் எட்டில் சிம்மத்தில் குருவும் சனியும் இனைந்து உள்ளது எனக்கு குருதிசை நன்மை செய்யுமா நான் பூர்வீக இடத்தில் இருந்து மாறவேண்டுமா
@abirami60717 ай бұрын
Good morning Sir. Magara lagnam Sani Bhagavan in kadagam. Veedu kudutha chandran theipirai ucham in rishabam. Expecting sani desai soon . How will this desa be Sir.
@shaaravind9097 ай бұрын
வணக்கம் அண்ணா🙏🎉😊 நான் கன்னி ராசி துலாம் லக்னம் லக்னத்தில் சனி இருகிறார் சனி உச்சம் எனக்கு சனி திசை எப்படி இருக்கும் அண்ணா 😊
@priyaramesh60957 ай бұрын
தண்ணீர் அதிகாரம் மட்டும் இல்லை பாசமும் தான். கீழ் நோக்கி செல்லும். அதாவது பெற்றோர் விட குழந்தை களிடம் செல்லும்
Thulathil sukirun sevai kadhu within 5 degre 7om athipathi thick balum Sani kadakathil vakrum Marriage life solluga
@தெய்வகானம்6 ай бұрын
Simma lagnam kanni rasi.. Sani 7th place(vakram).. But guru parvai erukku guru en jathagathi 3rd house la erukaru.. Nalla erukuma guru ji
@ஜோவிராஜ்7 ай бұрын
வணக்கம் அய்யா
@ssuganthi25377 ай бұрын
வணக்கம் சார் 🙏
@goodchanges78837 ай бұрын
vanakkam guruji
@samudivya7 ай бұрын
வரிசையான நக்ஷத்திரம் கொண்ட அமைப்பிற்கு என்ன பலன்? (மனைவி துலாம் விசாகம், மகன் கேட்டை, கணவன் அனுஷம்)
@prksingspr7 ай бұрын
Sir what if sani is necham in 7th house for thulam laknam ? How the dasa will be & sani ucham in d9 sir
@BrindhaDeviVao7 ай бұрын
நன்றி ஐயா
@ttgg157 ай бұрын
குரு ஜி..நான் துலாம் லக்னம் 2 இல் சனி புதன் சாரம் பெற்று பகை + வக்ரம்.. 9 இல் புதன் சூரியன் செவ்வாய், ஆறில் ஆட்சி பெற்ற குரு ஒன்பதாம் பார்வை யாக சனி பகவானை பார்கிறார்.., எட்டில் ஆட்சி பெற்ற சுக்ரன் ஏழாம் பார்வை யாக சனி பகவானை பார்கிறார்.. எனக்கு சனி தசை நீங்கள் சொல்வது போல் அற்புதமான தசை யா குரு ஜி. நன்றி குரு ஜி.
@radhaswaminathan24777 ай бұрын
Vanakam Gurujii. Very detail explanation. Tnq.
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Good
@padmakumar49247 ай бұрын
சனியின் துறையில் தானே இருக்கிறீர்கள். குரு தசையை விட சனி தசை நன்றாக இருக்கும்.🎉
@jagann257 ай бұрын
@@padmakumar4924 enakku Sani dasa yeppadi irukkum D.o.b 29.08.1985 at 12.35 am at Tiruvannamalai
@jothimanikuppannan72137 ай бұрын
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@sathishbsm307 ай бұрын
வாழ்க வளமுடன்🙏🙏
@Senthilkumar-ki5lh7 ай бұрын
வணக்கம் ஜீ..... எனது லக்கினம் விருச்சிகம்... ராசி மேஷம், சனிபகவான் மீனத்தில்,. கன்னியில் செவ்வாய்..... கடகத்தில் குரு உச்சம்...... குரு பார்வை சனிபகவானுக்கு உள்ளது இது எப்படி இருக்கும்..... இது நாள்வரை கஷ்டமே அதிகம்.......
@logesh26647 ай бұрын
3rd house sani vision on 5th house Guru vakram conjunction with ketu and this guru vakram vision on 11 th house sevvai with rahu. Rishba laknam, bharani natshatram. My next desai is moon which is placed in 12 th. Is moon desha is good or bad? Is doing business is good or bad?
@logesh26647 ай бұрын
Sani also vision on moon.
@yasodhajagan99217 ай бұрын
Thithi suniya rasi
@ammunarendran26147 ай бұрын
Sir.thulam laagnam sani @ laagnam
@ramachandranramachandran28914 ай бұрын
Tholam laknam sani 2l nallatha guruji?
@saravanapachiappan4b6157 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா.நன்றி
@dr.pgtpremalatha21267 ай бұрын
Good explain sir 🎉
@priyanTrust2 ай бұрын
கடக லக்னம். சந்திரன் , சனி 7 இல் இருந்தால் என்ன பலன் ?
Vanakam gurujii. Thulam lagnam....but sani, sevvai and chandran serkai in 12th place. Now guru dasa, very bad sitution..in sani dasa can come over my problem ???
@Mainesh227 ай бұрын
விருச்சிகம் லக்னம் லக்னத்தில் சனி சுக்கிரன் சேர்க்கை 4ல் குரு பூரட்டாதி 2 பாதம் சொத்தில் வில்லங்கம் வருமா சனி திசை எப்படி இருக்கும் ஐயா
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Not bad
@padmakumar49247 ай бұрын
வீட்டு கடன், வாகன கடன், நகைக்கடன், என சுக்கிரனின் காரக வழிகளில் சனியின் கடன் அமைப்பில் கொண்டு செல்லும்.🎉 தங்களை விட மனைவிக்கு வயது வித்தியாசம் அதிகம் ❤
@jagann257 ай бұрын
Guruji nan riahaba lagnam 6il thulam rasi sani(28degree) ketu(17 degree) getting sevvai (28 degree) parvai from kadaga rasi..how will be sani dasa mahaguruve
@santhoshraj52677 ай бұрын
வணக்கம் குருஜி கடக லக்னம் லக்னாதிபதி 8ல் பலம் இழந்த நிலையில் கும்பத்தில்.. இப்போது சனி திசை ஆனால் சனி ராசியதிபதி.. இப்போது திசை மோசமாக இருக்குமா ஐயா 🙏
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Not bad
@mohanaseditz27647 ай бұрын
Guruji vannakkam, kumba laknam Rishab rasi, kanniyil buthan veetil sani, but 8 m idam eppadi irukkum guruji.
@AjayShaw99-v8k7 ай бұрын
வணக்கம் கடக லக்னம் 10 ஆம் இடம் சூரியன் செவ்வாய் குரு சனி இருக்கு என்ன பலன்
@shanthih97807 ай бұрын
என் மகன் மிதுன லக்னம், மீன ராசி . 8 ஆம் இடத்தில் வக்கிர சனி ஆக உள்ளார். மிக கெடு பலன்கள் ஏற்படுமா?
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Not bad
@shanthakannan11227 ай бұрын
Ayya vanakkam en jadhagathil mithuna lagnam...kanni 'il sani + sukran +guru ....8il kedhu....sani dasai evvaru erukum ayya?
@manickarajraja88187 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@greetings_raja82587 ай бұрын
Rishaba laknam sani thasai la irkken..33 vaysu vara sani thasai...26 vayathukku mel nalarku...sonathama business panre..
@jagann257 ай бұрын
Your d.o.b time bro and place
@sharisha187 ай бұрын
Guruji vanakkam oru doubt , 9 ஆம் அதிபதி செவ்வாய் யும் 11 அம் அதிபதி புதினும் சேர்ந்து இருந்தால் முறை தவறிய தொடர்பு ஏற்படுத்துமா? Reply plz.
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Not exactly
@priyaramesh60957 ай бұрын
மிதுனம் லக்னம் இரண்டில் சனி சூரியன் மகரம் பௌர்ணமி சந்திரன் சந்திர அதியோகம் பலன் தருமா???
@SriMahalakshmiJothidam7 ай бұрын
Yes
@padmakumar49247 ай бұрын
சந்திர அதியோகம் சுப கிரகங்களுக்கு மட்டுமே (குரு,சுக்கிரன்,புதன் ) இங்கு சனி பகை வீட்டில் கடும் எதிரியான சூரியன் இணைவு, சந்திரபார்வை அவரை கடு எரிச்சல் படுத்தும் நிலை ,இதை குரு ,சுக்கிர, புதன் தொடர்பு அவரை சாந்தப்படுத்தும் . 2ல் உள்ள சனி,சூரிய இணைவு சந்திர பார்வை நன்மையா? தீமையா? என்பதை தங்களின் தாய்,தந்தை உறவு நிலையை வைத்து உறுதிபடுத்த முடியும்.
@SaravananPranav-fq8hn7 ай бұрын
திரு ஜோதிட ஞானியே ல சிம்மம் ராசி மிதுனம் 4 லில் சனிபுதன் தற்போது சனிதிசை சனிபுத்தி ஜூலை 21 வரை உள்ளது 3ஆண்டுகளா ரொம்ப கஷ்ட்டம்
@SaravananPranav-fq8hn7 ай бұрын
pumi-nj6jd 16.12.86 11.05pm புதுக்கோட்டை
@SaravananPranav-fq8hn7 ай бұрын
pumi-nj6jd நான் தற்ப்போது சிங்கப்பூரில் இருக்கேன் அதிகம் மன அழுத்தம் ஏற்ப்படுகின்றது இங்கு எத்தனை ஆண்டுகள் இருக்க முடியும் ஓட்டுநர் உரிமம் எப்போது கிடைக்கும் தயவு செய்து பலன் சொல்லுங்கள் ஜோதிட ஞானியே
@jamespeter89237 ай бұрын
குருஜி க்கு வணக்கம்... கடக லக்கனம் மகர ராசி இருந்து சனி கேது 9 ல் இருந்து திசை நடத்தினால் பாதிக்குமா... ஜாதகத்தில் தனுசு குரு வர்கோத்தம்😊😊
@PorkodiSolarajan7 ай бұрын
Sir kataga lagnathil bhutan meenathil guru sani is it good?
@umavathir68067 ай бұрын
good morning sir
@tamilmani13517 ай бұрын
Meena rasi makara lakkanam epdi
@chandruvmy61927 ай бұрын
வணக்கம் சார்.ரிஷபம் லக்னம் மீனம் ராசி ஏழரை சனி நன்மை செய்யுமா? சார்.நன்றி சார்
@SriMahalakshmiJothidam7 ай бұрын
50.50
@chandruvmy61927 ай бұрын
@@SriMahalakshmiJothidam நன்றி சார் 🙏🙏
@veerapandi14907 ай бұрын
Good morning anna
@ramyalovestravelling62157 ай бұрын
Guruji ennaku virchagam lagnam sani in7th rishabam house vakram .. thulam rasi ... Enakuu epdi irukum starting dhasa in 2026
வணக்கம் சார், மிதுன லக்னம் ராசி கட்டத்தில் புதன் சுக்ரன் 7ல் ,பாவக கட்டத்தில் புதன் சுக்ரன் 8ல்... இப்போது புதன் சுக்ரன் 7ல் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்வதா? அல்லது 8ல் இருப்பதாக கணக்கில் எடுத்துக் கொள்வதா?
@SriMahalakshmiJothidam7 ай бұрын
7
@BabuR-ky5qm7 ай бұрын
ஜயா வணக்கம்:-நான் திருச்செந்தூரில் இருந்து பாபு உங்களுடைய நேரலையை சனிக்கிழமைதோறும் நான் பார்ப்பேன் அதில் என்னுடைய கேள்விகளையும் கேட்டேன் எனக்கு அதிஷ்ட வாய்ப்பு கிடைக்கவில்லை என் ஜாதகத்தில் சனிதிசை குருபுத்தி கன்னி லக்னம் . 3 -ல் சனி பகவான் வக்ரமாகி தன் நட்சத்திர பாதமான அனுஷத்தில் இருக்கிறார் . குருபகவான் 6-ல் தன் நட்சத்திரமான பூரட்டாதியில் இருக்கிறார் சனிதசை, குருபுத்தி எப்படி இருக்கும் ஜயா.நன்றி!