சுக்ரன் + ராகு சேர்க்கை | சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை | Sukkiran rahu serkai / Sukran chevvai kethu

  Рет қаралды 54,941

Shivan Adimai

Shivan Adimai

Күн бұрын

Пікірлер: 143
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
இதற்கும் ஒரு வழி இருக்கிறது ஜாதகத்தில் இந்த காம சேர்க்கை கொண்ட நபர்கள் பெரும்பாலும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும் அசைவம் குறிப்பாக மீன் உணவுகள்,மைதா உணவுகள் ( biscuit), மிக முக்கியமாக டீ, காபி இவையெல்லாம் தான் மரணம் வரை சாப்பிடக்கூடாது இளைஞர்களே யாருக்கும் காமம் தானாக வருவதில்லை நீங்கள் உண்ணும் உணவிலே வருகிறது உங்கள் வாழ்க்கை வளம் பெற வாழ்த்துக்கள்🙏
@vigneshwaran12456
@vigneshwaran12456 3 ай бұрын
நன்றி
@mass6873
@mass6873 2 ай бұрын
உன்மை
@Nandakumar-km1pc
@Nandakumar-km1pc 25 күн бұрын
Nee sonna ethuvum ennala saptama iruka mudiyathu but jaathagathil Sukran kethu serkai pala pengaloda seranum thonuthu
@rameshhope8865
@rameshhope8865 25 күн бұрын
@Nandakumar-km1pc அதுதான் தம்பி ஜாதகவிதி என்பது சுக்கிரன்,கேது என்பது பெண்ணாசை அதிகம் கொடுத்து குடும்ப உறவு ஆசை என்பது இல்லாமல் செய்வது தான் கேது ஆசையை அறு என்பது தான் கேது 🙏
@kritikjagdish7236
@kritikjagdish7236 2 ай бұрын
Unmaiyana ondru. Ungaladhu vilakkanghal anaithum sirappagha ulladhu. Ungaladhu nokkam, anaivarukkum endha padhivai serkkum nokkam sirandadhu. Vazthukkal🤝👍✨😍💯
@ssr4584
@ssr4584 3 ай бұрын
உண்மை.எனக்கு சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை.பள்ளியில் பத்தாவது படிக்கும் போதே வேறு ஒருவர் ஒரு நடிகையின் படத்திற்க்கு முத்தம் கொடுப்பதை பார்த்து இப்படி ஒன்று இருக்கா என்று முயற்சி செய்யப்போய் அதில் ஒருவித இன்பம் கிடைப்பதை பார்த்து புஸ்தகங்களை வாங்கி கதைகள் படித்து சுய இன்பம் செய்வது பழக்கமாக ஆகிவிட்டது.அதனால் படிப்பில் கவனக்குறைவு உடல் மெலிவு போன்ற பலன்களை அனுபவித்தேன்
@Sveeramani-rdx
@Sveeramani-rdx 2 ай бұрын
Yovvv ...ipolam 5th laye idha arambichutanunga ... 10th la lam real life laye erangiranunga
@Gokul1512
@Gokul1512 Ай бұрын
@@Sveeramani-rdx Ada gommala 😂😂😂😂
@srinivasanthanu6751
@srinivasanthanu6751 2 ай бұрын
சுக்கிரனும் ராகுவும் ஒரே வீட்டில் இருப்புவர்களுக்கு அதீதமான பாலுணர்வு ஏற்படும் என்பது மிகவும் உண்மை
@suryasimbu8743
@suryasimbu8743 Ай бұрын
Intha video potathuku romba nandri anna ❤❤❤❤ very very useful video 🎥
@GopalPugal
@GopalPugal 3 ай бұрын
அற்புதமான பதிவு இது உண்மைதான் ஐயா
@murugesandhusha4466
@murugesandhusha4466 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@murugananandham3315
@murugananandham3315 2 ай бұрын
இது போன்ற பதிவுகள் நல்ல விசயம்,அனைவரும் உணர்த்து கட்டுப்பாட்டோடு இருக்க உதவும்
@ReethamKat
@ReethamKat 3 ай бұрын
ஐயா உங்கள் பதிவுகளை பார்த்தேன் அருமை... எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது மாறி வரும் சமூக சூழ்நிலையில் ஜோதிடத்தை வைத்து ஓரினச்சேர்க்கையில் யார் யார் எல்லாம் ஈடுபடுவார்கள் என்று கண்டுபிடிக்க முடியுமா ஒரு வேலை கண்டுபிடிக்க முடியும் என்றால் ஆய்வை மேற்கொண்டு வீடியோ போடுங்கள் நன்றி
@ramakrishnan2649
@ramakrishnan2649 2 ай бұрын
Sir...very very useful...please put more vedios.
@vinothss7149
@vinothss7149 3 ай бұрын
amazing video sir, varu mun kappom enpathu pol ullathu ungal video
@S.ArchanaS.Archana-q2u
@S.ArchanaS.Archana-q2u 3 ай бұрын
Correct Sir , நான் கடக லக்னம் கும்ப ராசி, 8ல் செவ்வாய் 3ல் சுக்கிரன், செவ்வாய் 8 ஆம் பார்வையாக சுக்கிரனை பார்க்கிறது ஐயா. எனக்கு அதிகமாக எண்ணம் உள்ளது, ஆனால் சுக்கிரன் நீச்சம் சூரியன் சாரம், சூரியன் ஆட்சி ஐயா.எனக்கு சனி திசையில் தான் நடந்தது ஐயா.
@S.ArchanaS.Archana-q2u
@S.ArchanaS.Archana-q2u 3 ай бұрын
அடுத்து எனக்கு புதன் திசை கவனமாக இருக்க வேண்டுமா ஐயா.
@Shivanadimai
@Shivanadimai 3 ай бұрын
Yes ..
@S.ArchanaS.Archana-q2u
@S.ArchanaS.Archana-q2u 3 ай бұрын
@@Shivanadimai நன்றி ஐயா
@anbus9180
@anbus9180 Ай бұрын
​apti ila.lemon la write panni Pooja room la panuga vasiyam life
@muruganmurugan535
@muruganmurugan535 Ай бұрын
​@@anbus9180தெளிவாக கூறவும்!
@amsundar47
@amsundar47 2 ай бұрын
உலகில் சுய இன்பம் அனுபவிக்கும் அனைவருக்கும் சுக் + ராகு சேர்க்கை தானா......😂😂😂😂
@matheswaranr6705
@matheswaranr6705 2 ай бұрын
சாரம் பெற்றிருந்தாலும் பலன் இருக்கும் ,, ஒரு முறை என்பது இல்லை , அன்றாடம் ஒரு முறை என வழக்கப்படுத்தி வைக்கும்
@lovelybaby565
@lovelybaby565 2 ай бұрын
😂
@anandhkumar2574
@anandhkumar2574 Ай бұрын
காதல் ஒன்று தான் அனைத்து கெட்ட எண்ணங்களுக்கும் தீர்வு ஒருவருக்கு உண்மையாக வாழ்வது பல கெட்ட. விசயதுளைருந்து நம்மை காக்கும் love give dignity love give responsibility love give health and beauty love give life இந்த மாதிரி தவறு செய்து சாவதைவிட ஒருவரை உண்மையாக காதலித்து அவர் காலடியில் அனைத்தையும் கேட்டு சாகலாம்...
@prakashs2033
@prakashs2033 Ай бұрын
நன்றி. அந்த காலம் கடந்ததும் மாறுமா. அல்லது அடுத்து வரும் திசை புக்திகளும் தொடருமா
@SumithraElumalai-bo3fw
@SumithraElumalai-bo3fw 6 күн бұрын
சார் என் கணவருக்கு மீனம் ராசி ரேவதி நட்சத்திரம் இப்போது அவருக்கு சுக்கிரன் திசை ராகு திசை நடக்கிறது அவருக்கு இப்பொது மன நிலை எப்படி இருக்கும் pls சொல்லுங்க ஐயா
@srivathsarajagopalan1524
@srivathsarajagopalan1524 3 ай бұрын
Lagnam kadagam and suriyan raghu and sukran in 11th house.. yeankum ithu nadakuma?
@anbus9180
@anbus9180 Ай бұрын
Lemon la write panni Pooja room la panuga .clear aitum.life vasiyam.
@Vinothkumar-eq8oz
@Vinothkumar-eq8oz 3 ай бұрын
Hello sir, Your horoscope too good and informative to beginners. Where are u from.
@FarithaBanu-t9w
@FarithaBanu-t9w 3 ай бұрын
Correct ஐயா சுக்கிரன் செவ்வாய் ராகு லக்னத்தில் சேர்க்கை புதன் திசை புதன் புத்தி வம்பில் மாட்டி college discontinue
@bashak3740
@bashak3740 2 ай бұрын
Ok 😅
@krishnanvenkatraman1413
@krishnanvenkatraman1413 Ай бұрын
Super topic.
@manomadasamy4562
@manomadasamy4562 3 ай бұрын
சார் நீங்க சொல்லுவது போல தான் இருக்கிறது சுக்கிரன் உச்சம் சிறுவயதில் இருந்தே பழக்கம் இருக்கிறது இப்போது மிகவும் உடல் ஆரோக்கியம் இல்லாமல் இருக்கிறேன் கவலை வருகிறது போகிறது சிம்மம் லக்னம் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் இப்போது வயது 25 சனி திசை சனி புக்தி நடக்கிறது இதை எப்படி நிறுத்துவது என் என்றால் இந்த பழக்கம் மூலமாக இரவில் தூக்கம் வரவில்லை சுய இ செய்ய வேண்டும் என்று ஆர்வம் வருகிறது செய்ய பிறகு கவலை வருகிறது இதற்கு காக மரணம் எதிர் கொண்டு உள்ளேன் வாழ்க்கை வேண்டாம் என்று நினைக்கிறேன் அடுத்த வருடம் திருமணம் என்று ஜோதிடர் கூறியுள்ளார் நான் என் செய்ய அதிக அளவில் உள்ளன இப்போது ஒரு பயனும் இல்லை
@premkumarramalingam6593
@premkumarramalingam6593 3 ай бұрын
No worries, just start surya namaskaram in daily morning towards east side, first two day tough ah erukum aprm unta body energy channel vera state ku align agiduchm , Now unglodaaa mooladhraa chakra and swathisthanam over ah activate eruku. Once you started unga energy spending high level ku podium….. focusing increase agum tired koranchodum also avoid eating non veg especially chicken for few days….. just one week daily panungaaa unga life change agidum nan guarantee
@pmuruganandham-kd2nx
@pmuruganandham-kd2nx 3 ай бұрын
தம்பி ஜோதிடத்தில் சொல்ல வேண்டிய விசயத்தை தைரியமாக சொல்லவும்.
@தேவராஜ்தேஜ்விஷ்ணு
@தேவராஜ்தேஜ்விஷ்ணு 2 ай бұрын
நல்ல சத்தான ஆகாரங்கள் பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு உலர் திராட்சை நெய்யில் வறுத்து உண்டு வந்தால் ஆண் தன்மை ஆண் மலட்டுத்தன்மை மாறும் வலுவான சத்தான ஆகாரங்களை கொண்டு வர வேண்டும்
@dhanasegaran201
@dhanasegaran201 Ай бұрын
சுக்ரன் செவ்வாய் வீட்டில் இருந்து கேது சாரம் வாங்கியிருந்தாலும் சுயஇன்பம் பழக்கம் நேரும்.
@velumani2584
@velumani2584 2 ай бұрын
ஐயா நீங்கள் ஜாதக் ரிதியாக சொல்வது உண்மைதான் , ஆனால் சுயகட்டுப்பாடு இங்கு மிகவும் அவசியம் அனைவருக்கும் நான் உள்பட நன்றி....
@kalaiyarasan-vi2xz
@kalaiyarasan-vi2xz 23 күн бұрын
ஐயா வணக்கம் நான் கேள்வி பட்டதில், இந்த அமைப்பு என்னம் உள்ளவர்கள் புத்திகாரகன் புதனையும், மனோகாரகன் சந்திரனையும் மற்றும் குலதெய்வத்தையும் வழிபட்டால் பாதிப்பு குறையுமா ஐயா பதில் கூறு௩்கள் ஐயா
@SanthanaLakshmi-v8t
@SanthanaLakshmi-v8t 17 күн бұрын
Sukiran pudhan sevai serkkai solluka
@chellabujju3000
@chellabujju3000 Ай бұрын
100 sadhavidham unmai.! sathiyama soldren my life save pandradhu eppadi
@AjaykumarV-s6t
@AjaykumarV-s6t 3 ай бұрын
Correct ayya yenku sukiran ucham sir
@venkateshs.rvenkatesh9783
@venkateshs.rvenkatesh9783 Ай бұрын
வணக்கம் ஐயா ராகு திசை சூர்யன் புத்தி எப்படி இருக்கும்.
@jagan4271
@jagan4271 3 ай бұрын
ஐயா, சுக்கிரன்+ராகு+செவ்வாய்+சூரியன் இந்த நான்கு கிரகங்களும் சேர்த்து 10ம் இடத்தில் இருந்தாலும் இந்த மாதிரி ஏற்படுமா ஐயா,my lagna - thulam ,high degree planet planet sukran 23°19′41′′ 10th House (kadam) Please tell me about sir
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
தம்பி உனக்கு உத்தியோக தொழில் ஸ்தானத்தில் இந்த இணைவு இருக்கிறது உனக்கு இந்த பாதிப்பு வராது இருந்தாலும் உனது லக்னம் துலாம் என்பதால் நீ உன் மரணம் வரை டீ,காஃபி போன்ற பானங்களை சாப்பிடக் கூடாது மிக முக்கியமாக பால் பொருள்களால் ஆன இனிப்புகளை சாப்பிடக் கூடாது, மைதா உணவுகளை சாப்பிடக் கூடாது உனது லக்னம் செக்ஸுவல்,தொழில் லக்னம் பெண் விசயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் உன் வாழ்க்கை வெற்றி பெற வாழ்த்துக்கள்🙏
@psshivakumar9247
@psshivakumar9247 3 ай бұрын
ஐயா நா துலா லக்கணும் 8ல் சனி சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை எனக்கு பலன் எப்படி இருக்கும் திருமணம் இல்லை
@KannanKannan-m5i
@KannanKannan-m5i 3 ай бұрын
Dharama karumadhipathi yogam palangal video padhuga sir
@myview7346
@myview7346 2 ай бұрын
Unmai thaan en friend ku sukran sevvaai serkai irunthathu...siru vayathu mudhale oorina serkai adhigam...ipo transgender aagittaan
@karthikcharan8400
@karthikcharan8400 2 ай бұрын
புதன் தசா/புத்தி என்றால் திருப்பதி பாலாஜியை வணங்க வேண்டும்.... சுக்கிர தசா/புத்தி என்றால் மகாலட்சுமி யை அவர் கணவரோடு சேர்த்து வணங்க வேண்டும்.... ராகு தசா/புத்தி என்றால் துர்கை அம்மனை வணங்க வேண்டும்.... விதியே வலியது எனினும் இறைவன் நம் முயற்சிக்கு சற்றேனும் வழி விடுவார் என்பதில் மாற்றமில்லை....
@dhanapaln3662
@dhanapaln3662 3 ай бұрын
Sir kumbam lakgnam Swathi 1,4 sevvai,11 rahu ,7 kuru sukiran conjunction 6 sun mercury R,12 sani R how Sani deda start??
@sports8758
@sports8758 Ай бұрын
சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், லக்கணத்திற்கு 5ம் இடம் இருந்தால் என்ன அய்யா
@venkatraman2211
@venkatraman2211 3 ай бұрын
எல்லாம் உண்மை எனக்கு புதன் திசையில் இந்த அனுபவம் ஏற்பட்டது
@Spkn25Spkn25
@Spkn25Spkn25 2 ай бұрын
Yes surya thisai sukuran puthi ennaku ennam marukirathu..Kovil poka mattaram untu
@ragumarine6088
@ragumarine6088 3 ай бұрын
7 house iruku sir how about my life my DOB 12/01/2/1991 time 6.55pm please update example 😢😢😢😢😢😢
@varshithpandian6958
@varshithpandian6958 2 ай бұрын
Place?
@Spchandru-gn5mv
@Spchandru-gn5mv 3 ай бұрын
செவ்வாய் +ராகு. செவ்வாய் +சுக்ரன் இதை குரு பார்த்தால் என்ன பலன் சார்
@sureshkumar-ug5jj
@sureshkumar-ug5jj 3 ай бұрын
குரு பார்த்தால் நன்மை. தவறான பாதையில் போக மாட்டீர்கள். இருந்தாலும் பண விஷயத்தில் இழப்பு ஏற்படும்.
@hindisevakmohanji2291
@hindisevakmohanji2291 3 ай бұрын
Correct 💯
@Yogi_Yogesh369
@Yogi_Yogesh369 3 ай бұрын
Rahu kuda sukkuran asthangam,, avangala shani parthaa enna agum iyya
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
தவறான செயல் இன்னும் அதிகம் ஆகும்🙏
@janakiraman2916.
@janakiraman2916. 3 ай бұрын
Onga age bro marriage agitucha
@Dgu-star
@Dgu-star 3 ай бұрын
@@janakiraman2916. குரு சுக்ரன் ராகு இரண்டாம் வீட்டில் உள்ளது..கன்னி லக்னம் என்ன பலன
@VikarVivek
@VikarVivek 3 ай бұрын
Sema super correct
@cskumar7167
@cskumar7167 Ай бұрын
ஐயா லக்னம் 1 லிருந்து 5ம் இடத்தில் ராகு சுக்ரன் இருக்கு திருமணம் எப்ப நடக்கும் குழந்தை பாக்கியம் இருக்கா சொல்லுங்க
@karunakaran7270
@karunakaran7270 3 ай бұрын
Ur saying true
@santhoshnagendran1870
@santhoshnagendran1870 3 ай бұрын
சிம்ம லக்கனம் 4இல் சுக்ரன் +சனி.... எனக்கு எப்படி சார் இருக்கும்
@pmuruganandham-kd2nx
@pmuruganandham-kd2nx 3 ай бұрын
ஜாதகம் பார்த்து பலன் சொல்ல கட்டணம் எவ்வளவு?
@Anu36941
@Anu36941 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@SASIKUMARP-i1v
@SASIKUMARP-i1v 3 ай бұрын
அருமையான பதிவுங்க annஅண்ணா
@cskumar7167
@cskumar7167 Ай бұрын
ஐயா 5ம் இடத்தில் ராகுவும் சுக்கிரனும் இருக்கு கல்யாணம் எப்ப நடக்கும்
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 2 ай бұрын
12ல் செவ்வாய் சுக்கிரன் ராகு.... என்ன பலன்... தற்போது கணவர் மரணம்
@smartsadham
@smartsadham 2 ай бұрын
Neengal enna lagnam
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry 2 ай бұрын
@@smartsadham துலாம் லக்னம்.. சிம்ம ராசி.. பூரம்
@Kumaravel786
@Kumaravel786 Ай бұрын
Kaamam athikam ok va
@smartsadham
@smartsadham Ай бұрын
@@Amirtham-iv8ry kanniyil sevvai kani nilam undu ungaluku. Neecha sukran pengalal problem varunga
@Amirtham-iv8ry
@Amirtham-iv8ry Ай бұрын
@@Kumaravel786 kzbin.info/www/bejne/o3yWhJ-ZaJ1mhLcsi=07XA6HczAIRzJmwu
@masterdon1586
@masterdon1586 3 ай бұрын
Sir எனக்கு 4ம் இடத்தில் சுக்கிரன் செவ்வாய் ராகு சேர்க்கை 🙄🙄
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
தம்பி உனக்கு மிகப் பெரிய ஜாதக பெண் சாபம் உள்ளது நீ எப்போதும் தாயாதி வர்க்கம்,மத்திம வயது பெண்ணோடு ஆசை,சண்டை கூடாது,நீ வேலை செய்யும் இடத்தில் யாரிடத்தில் சண்டை பொடக் கூடாது உனது லக்னம்,ராசி,நட்சத்திரம் என்ன? டீ,காபி போன்ற பானங்களை உன் மரணம் வரை சாப்பிடக் கூடாது,பால் பொருள்களால் தயாரான உணவுகளை சாப்பிடக் கூடாது அப்படி சாப்பிட்டால் செக்ஸ வீரியம்,ஆசை அதிகம் ஆகும் பெண்களால் உனக்கு தோஷம் உண்டு
@masterdon1586
@masterdon1586 3 ай бұрын
@@rameshhope8865 கன்னி லக்னம், துலாம்ராசி சுவாதி நட்சத்திரம்...... Age 32 இன்று வரை முரட்டு single.... 🙄
@Dgu-star
@Dgu-star 3 ай бұрын
@@rameshhope8865குரு சுக்ரன் ராகு இரண்டாம் வீட்டில் உள்ளது..கன்னி லக்னம்
@prk565
@prk565 2 ай бұрын
@@rameshhope8865 அண்ணா எனக்கும் 4இல் சக்கிரன் செவ்வாய் சேர்ந்துள்ளது. இன்னும் கல்யாணம் ஆகலை.எப்ப ஆகும்னே தெரியல.ரொம்ப கஷ்டமா இருக்கு.பலனை சொல்ல முடியுமா? 8.2.1985. 3:15am ஈரோடு, சிம்மம் பூரம் 4ஆம் பாதம். தனுசு லக்னம்.நடப்பு ராகு திசை சந்திர புத்தி... தனுசு லக்னம் 1இல் மாத்தி 2இல் சூரியன்,குரு,புதன் 4இல் சுக்கிரன் செவ்வாய் 5இல் ராகு 9இல் சந்திரன் 11இல் கேது 12இல் சனி. கொஞ்சம் பாத்து சொல்லுங்க ப்ளீஸ்.
@rameshhope8865
@rameshhope8865 2 ай бұрын
@@prk565 புத்திர தோஷமும்,பூர்வ புண்ணிய சாபமும் உள்ளது,லக்னம் கெட்டுவிட்டது மேற்படி திருமண வாய்ப்புகளை நீங்களே தாவர விட்டவராக தோன்றுகிறது இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்
@BCISubashR
@BCISubashR 3 ай бұрын
ஐயா அதாவது செவ்வாய் எந்த கட்டத்துல இருக்காரோ அந்த கட்டத்துல இருந்து 4,7,8
@Shivanadimai
@Shivanadimai 3 ай бұрын
சிறப்பு பார்வையை பார்ப்பார்
@BCISubashR
@BCISubashR 3 ай бұрын
@@Shivanadimai புரியவில்லை ஐயா
@Shivanadimai
@Shivanadimai 3 ай бұрын
செவ்வாய் எந்த கட்டத்தில் இருந்தாலும் சிறப்பு பார்வையாக 4,7,8 ஆம் கட்டத்தை பார்ப்பார்
@maithilimaithili102
@maithilimaithili102 17 күн бұрын
Epty kuda irukuma intha cmnt ah pathale payama iruku...😢
@kingsri7872
@kingsri7872 3 ай бұрын
Sani sukiran than ayya serthuruku apovum intha habit irukuma ayya
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
No,is a very good serkkai she is very good life partner is comes your life enjoy🙏
@Englishafi_Englicist
@Englishafi_Englicist 3 ай бұрын
​@@rameshhope8865Enaku sukkran 9 aam veetil irukar , suriyan + kedhu10 aam veetil, rahu 4 aam veetil enna palan sir
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
@@Englishafi_Englicist 9ஆம் இடம் வெகு சிறப்பு,ஆனால் 4ஆம் இடம் இருப்பு சற்று தாயாரிடம்,த்தாயாதி வர்க்க பெண்ணோடும்,வண்டி வாகனத்தில் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்,10 ஆம் இடம் தொழில் ஸ்தானம் நல்லது இல்லை நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் மேலதிகாரி,மற்றும் சுய வேலையாக இருந்தால் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்🙏
@Englishafi_Englicist
@Englishafi_Englicist 3 ай бұрын
@@rameshhope8865 thank you sir
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 3 ай бұрын
எல்லாம் கட்டத்தில் வைத்து தான் சொல்லுறீங்க, அந்த அமைப்புபடியே வாழ்ந்துட்டு கிடைத்ததை அனுபவித்துட்டு போகட்டும்,😂
@anbuanbu7075
@anbuanbu7075 2 ай бұрын
ஐயா வணக்கம் ராகு திசையில சூரிய புத்தி நடக்குது நீங்க மேல சொன்னது எல்லாமே நடந்து முடிஞ்சுச்சு இனிமே வர காலகட்ட எப்படி ஐயா எனக்கு இருக்கும் நானும் ஜோதிடம் படிச்சிருக்கேன் திருமணமான உடனே மனைவியை பிரிந்து இருக்கேன் ராகு திசை கடைசி மூன்று அறை வருஷம் இருக்கு எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க ஐயா எனக்கு இப்ப மரணம் வந்தா போதும் என்ற அளவுக்கு கஷ்டமா இருக்கு உண்மையிலேயே
@anandhkumar2574
@anandhkumar2574 Ай бұрын
your date of birth time ungalukku ragu 8il ullatha ?
@DanielDaniel-iy6uk
@DanielDaniel-iy6uk 3 ай бұрын
Magaram lagnam 9 th raghu and shukran conjunction
@vinothss7149
@vinothss7149 3 ай бұрын
100 💯 neegal solvathu unmai, ungalin contact num kidaikuma ah sir
@nithianandhan8204
@nithianandhan8204 3 ай бұрын
எனக்கு 12 ல் செவ்வாய் சுக்கிரன் குரு சேர்க்கை, என்ன பலன்
@r.j.6460
@r.j.6460 3 ай бұрын
துலா வீட்டில் தனித்த ராகு,, செ.நட்சத்திரத்தில்...
@shanmugamshanmugam3516
@shanmugamshanmugam3516 3 ай бұрын
Dear Sir,not only this and the Mercury and Kedu in one house
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
​@@shanmugamshanmugam3516what is your லக்னம் and raasi,natchathiram 🙏
@learningbucket2540
@learningbucket2540 2 ай бұрын
Sukiran kethu apadithan...
@FarithaBanu-t9w
@FarithaBanu-t9w 3 ай бұрын
அய்யா மேஷம் லக்கினத்தில் செவ்வாய் ராகு சுக்கிரன் சேர்க்கை பலன் சொல்லுங்க please please 🙏
@Shivanadimai
@Shivanadimai 3 ай бұрын
இந்த வீடியோ பாருங்கள் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. kzbin.info/www/bejne/i2q4YWptq6amY5o
@DanielDaniel-iy6uk
@DanielDaniel-iy6uk 3 ай бұрын
Kumpapam laknam 8th sevaai and sukhran conjunction
@omkumaram
@omkumaram 3 ай бұрын
கும்ப லக்னத்திற்கு 5ம் இடத்தில் செவ்வாய் சுக்ரன் வக்ரமாக தாங்கள் சொல்லும் விஷயம் சரிபார்க்கவும்
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
சகோதர,சகோதரி விசயத்தில் சண்டை சச்சரவு வரும்,கல்யாணம்,மனைவி விசயத்தில் முடிவு எடுப்பதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்🙏
@kdraja6159
@kdraja6159 Ай бұрын
24/7/1997
@YogeshM-gz4oj
@YogeshM-gz4oj 3 ай бұрын
நவம்சத்தில்இருந்தால்
@santhikrishnan8713
@santhikrishnan8713 3 ай бұрын
அப்படி எதுவும் நடக்களை நீங்க சொல்லுவது பொய் ஒழுகத்துடன் வாழ்ந்தவள் தப்பு தப்பு அய்யா அப்படி என் வாழ்க்கையில் நடக்க வே இல்லை. சின்ன வயசு வாழ்க்கையில் வறுமையில் இருந்ததால் கல்யாணம் ஆசையே வரலையே அய்யா 🙏🏻🙏🏻1% percent கூட அந்த எண்ணம் வந்ததே இல்லை அய்யா ஆன நீங்க இப்படி. சின்ன வயசுல இருந்து யார்கூடவும் பேசவே மாட்டேன் என் வேலை உண்டு நான் உண்டுன்னு இருப்பேன் படிப்பில் தான் கவனம். அந்த எண்ணமே வந்தது இல்லை
@Shivanadimai
@Shivanadimai 3 ай бұрын
தசா புத்தி முக்கியம்... நான் சொன்ன அமைப்பு முக்கியம்... சந்திரன் நல்ல நிலையில் இருந்தால்.. நீங்கள் சொல்வதை சாத்தியம் 😊
@maharajan6982
@maharajan6982 3 ай бұрын
​@@Shivanadimaiஎழுபது வயதில் தசை புத்தி வந்தால் இளமை திரும்புமா
@munesswarjanaratchagan.r4602
@munesswarjanaratchagan.r4602 3 ай бұрын
Unga date of birth time anuppuga
@maharajan6982
@maharajan6982 3 ай бұрын
@@munesswarjanaratchagan.r4602 22/02/1980 09.10am Jayamkondacholapuram
@amariajosephraj
@amariajosephraj 3 ай бұрын
Vr H
@ALAGURAJA-ni3fj
@ALAGURAJA-ni3fj 3 ай бұрын
எனக்கு 5 ம் கட்டம் சுக்கிரன் + ராகு
@janakiraman2916.
@janakiraman2916. 3 ай бұрын
Age...? Marriage agitucha?
@Floweringrose123
@Floweringrose123 2 ай бұрын
Then u will get most successful kids. 🎉🎉🎉
@janakiraman2916.
@janakiraman2916. 2 ай бұрын
@@Floweringrose123 9th house
@senthilmathan
@senthilmathan 3 ай бұрын
Ithellam nampura mathiri ah irukku😂
@arishg671
@arishg671 3 ай бұрын
சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை கும்பத்தில் 10 ம் பாவம் குரு பார்வை உள்ளது
@rameshhope8865
@rameshhope8865 3 ай бұрын
Very good job,and very good professional life🙏
@dhanasegaran201
@dhanasegaran201 Ай бұрын
சுக்ரன் செவ்வாய் வீட்டில் இருந்து கேது சாரம் வாங்கியிருந்தாலும் சுயஇன்பம் பழக்கம் ஏற்படும்.
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 3 ай бұрын
புதன் நல்லா இல்லினி எந்திரிக்காது
@Ritvin2021
@Ritvin2021 2 ай бұрын
உண்மை
@Dgu-star
@Dgu-star 3 ай бұрын
குரு சுக்ரன் ராகு இரண்டாம் வீட்டில் உள்ளது..கன்னி லக்னம்
@Saibuddy1
@Saibuddy1 3 ай бұрын
Ayya Unga contact number plz I want to see horoscope
@Thanjaitk
@Thanjaitk 2 ай бұрын
உண்மை
@R.maharajan.maharajan
@R.maharajan.maharajan Ай бұрын
உண்மை
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
ஜாதகம் பலன் சொல்வது எப்படி
15:34
manalan YouTube channel
Рет қаралды 4,3 М.