மிக அருமையான சோதிட கருத்துக்கள் இருப்பினும் நான்காம் வீடு வீட்டை குறிக்கும் அதைப்பற்றி கூறவவில்லை ஐயா
@Thanjaitk2 ай бұрын
மிக அருமைங்க சார். தங்களின் ஆலோசனைக்காக காத்துருகிறோம்.
@dr.b.satheeshmonikandan67074 ай бұрын
Very good information brother 👍 good thoughts and open hearted person. Very nice brother. Please carry on your profession. God bless you.
@venkatesht39192 ай бұрын
அருமை யான explain sir TQ
@revathip601628 күн бұрын
சூப்பர் ஜி
@Ganesh-k7l6dАй бұрын
Which you say from lugnam or Rasi? Frankly feedback
@yuva57464 ай бұрын
4 ம் அதிபதி லக்னத்தில் இருந்தால் ? 4 ம் அதிபதியே சனி, செவ்வாய் போன்ற கிரகங்களாக இருந்தால் ??
@jkwoodworkes27813 ай бұрын
ஐயா உங்கள் பதிவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டே வருகிறேன் உங்கள் பதிவை வைத்து தான் நான் ஜாதகம் கத்துகிறேன் நன்றி ஐயா
@Shivanadimai3 ай бұрын
வாழ்த்துக்கள்... நன்றிகள் ஆயிரம் 😊.. எல்லாம் சிவன் மயம்
@ramakrishnan26492 ай бұрын
So good
@akshatrithu96562 ай бұрын
4 idam Athipathi 12 aam veetil asthangam aanal ena palan?? Guru simmathil sun aatchi
@balasubramanianc7478Ай бұрын
Please tell short and sweet.
@kannanalaganandam99824 ай бұрын
Kannan 5.5.83 8.53am pondicherry my wife separated when will we rejoin
@venkatraman59954 ай бұрын
Good information,👍
@Shivanadimai4 ай бұрын
Thanks
@dharaneedharandme020Ай бұрын
😂😂 கட்டாம pavagam என்ன ஆச்சு
@rangasamys70713 ай бұрын
Super
@maheshwarid45163 ай бұрын
How to contact which plascesir
@Vithya19082 ай бұрын
உண்மை
@karthickr4694 ай бұрын
How to contact u sir
@nijaanthbhagavath4512Ай бұрын
4 ல் மாந்தி இருந்தால்?
@evanjarnashtar3 ай бұрын
அப்படி என்றால் என்னுடைய அப்பப்பாவின் சொத்து என்னுடைய அப்பாவுக்கு கிடைக்கவில்லை. என்றால் என்னுடைய அப்பாவுக்கு நான்காம் இடத்தில் சூரியன் இருந்திருக்க வேண்டும்
@kowsirajendran97474 ай бұрын
ஐயா kowsalya d.o.b : 11-06-1994 birth time : 2.40 am birth place : udumalpet my husband elango 21-06-1992 time : 6.55am, Udumalpet; my son dhanvath gender : male d.o.b : 21.6.2021 birth time : 2.45 pm birth place : udumalpet husband divorce kekararu sir
@evanjarnashtar3 ай бұрын
எனக்கு நான்காம் கட்டமான விருச்சிக லக்னம் அந்த விருச்சிக லக்னத்தில் எந்த கிரகமும் இல்லை. ஆனால் அந்த கிரகத்தின் அதிபதி செவ்வாய் முதலாம் கட்டத்தில் இருக்கிறார் என்ற எனக்கென்ன பலாபலன்கள் என்ன என்று கணித்து உங்களால் சொல்ல முடியுமா?
@annadurair944929 күн бұрын
நீங்கள் சிம்ம லக்னம் என்று கூறுங்கள் அரசு அரசு சார்ந்த துறையில் பணியாற்றுவீர்கள் முன்கோபத்தால் பலரின் எதிர்ப்பை சம்பாதிப்பீர்கள் உங்கள் கோபத்தில் நியாயம் இருக்கும் மேல் அதிகாரிகள் அன்பாக சொன்னால் கேட்பீர்கள் வம்பாகச் சொன்னால் அவர் பலி வாங்கப்படும் என நினைப்பீர்கள் சுயமாக சம்பாதித்து மதிப்புடன் வாழ்வீர்கள் நடுத்தர குடும்பத்தினராக இருப்பீர்கள்