அருமையாக சொல்லிக்கொடுக்கிறீங்க சகோதரி. உங்க motivation speech ம் நன்றாக இருக்கிறது.
@KalaiarasiKalaiarasi-w4t Жыл бұрын
பொறுமையா நிதானமா சூப்பரா சொல்லிக் கொடுத்தீங
@ramyae93012 жыл бұрын
அழகா சொல்லி கொடுத்தீங்க வாழ்த்துக்கள் சகோதரி...
@villainpygaming88958 ай бұрын
SUPER MAA
@logaiyane25232 жыл бұрын
நமஸ்காரம் ரேணுமா நான் தான் முதலில் வாய்ஸ் கேட்கவில்லை என்று சொல்லி இருந்தேன் இப்பொழுது நன்றாக கேட்கிறது நீ செய்யும் ஒவ்வொரு வேலையும் நேர்த்தியாகவும் அழகாகவும் உள்ளது இந்த அப்பாவின் ஒரு சின்ன அறிவுரை இப்போது நீ தைத்த டாப்பில் முன் பக்கமும் பின்பக்கமும் டிசைன் வித்தியாசப்படுகிறது அதாவது முன் பக்கம் பூ ஏறுமுகமாகவும் பின்பக்கம் இறங்கு முகமாகவும் டிசைன் உள்ளது கவனிக்கவும் அப்பா குறை சொல்கிறேன் என்று நினைக்காதே வாழ்த்துக்கள் மா
@sandhiyayazhini44813 ай бұрын
Sister நா எவ்ளோ வீடியோ பாத்த but எனக்கு நீங்க சொல்லி குடுத்தா மாதிரி யாருமே சொல்லி குடுக்கல ரொம்ப நன்றி sister....
@geetha979090 Жыл бұрын
you did well. but one suggestion .. topla ulla design front side la correcta iruku... backside la upside down na design iruku.... athuka firstalaye two peicesa cut panni correcta potu piragu vettanum.... design nayum correcta parkanum... blousela kuda
@vijayalakshmikumar5235 ай бұрын
Yes sister, should check the design before cutting. Otherwise it will be upside down,
@MeenaMeena-ep3he7 ай бұрын
ரொம்ப நல்லா இருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@moorthimoorthi11282 жыл бұрын
Very very useful vedio tq so much
@yuvathara3253 Жыл бұрын
அழகா சொல்லி கொடுக்கிறீர்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுடைய வீடியோ ரொம்ப நன்றி
@priyag8480 Жыл бұрын
Vera level samma purichika mudithu romba azhaga porumaiya solli tharinga
@BhuvanaS-q9f2 ай бұрын
Very nice.... And perfect finishing... All method.... So cute.... Sister..... Tq.... 👍
@janupriya7459 Жыл бұрын
Easy method ah irukku tailoring kathuka easy method thankyou so much
@kaviyakaviya2212 жыл бұрын
Hii ka...na oru oru step ah pathu pathu stitch paniruken..enkey romba protect ah irundhuchu ka .. first time clear thecha mari iru feel hpy ah iruku ka...tq nd usefull video
@indiraboopalan29287 ай бұрын
Super ma nalla solithara
@meenae36702 жыл бұрын
Super entha mathiri na sitici panni pakkura sister
@Leenu10122 жыл бұрын
காலர் நெக் சுடிதார் வீடியோ போடுங்க சிஸ்டர் ப்ளீஸ் 🙏
@subbuintisar Жыл бұрын
ஸ்ரீ ராம ஜெயம் 🙏🏻 அருமையான தெளிவான விளக்கம் 🙏🏻தங்களது தொழில் மேலும் சிறப்பாக அமைய இறைவன் என்று நல்லருள் புரியட்டும் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
@SittupillaiR7 ай бұрын
Thank you akka enakku nalla urindhadhu
@mohammedjuned7215 Жыл бұрын
Super stitching thankyou sister
@mohammedjuned7215 Жыл бұрын
Iam Mohammed juned mother
@manjula4612 жыл бұрын
Super sister thelivana stiching
@psmani8546 ай бұрын
Super akka Nala solikuduthinka appadiye cutting solikuduthinkana nalarikkum
@BalaMalar-h2w11 ай бұрын
Super nalla puriyudhunga
@Meenu-Aari_and_Fashion.225 ай бұрын
Hi .. unga vedio pathu stitch panen, perfect fitting, thank you so much..
@iruthayamaryleenamariasoos8442 Жыл бұрын
Thanks for sharing 👍 Your explanation is very clear and easy to follow 👌
@nellaimurugeshma8810 Жыл бұрын
Thank you sister neenga sonna method clear ah purinchathu
@AarthiKannan-vs7hn8 ай бұрын
Super sister Nalla theliva solli tharinga
@tamilstatussongs43072 жыл бұрын
தெளிவான விளக்கம் super
@varurevathi-bg8pc Жыл бұрын
Super sis nanum ethu mare thekkanumnu asaya iruku bt neenga super sollirukinka thanks sis
@mohamedafrith7634 Жыл бұрын
Very nice sitichig sister
@vishnupriyaprasanth30852 жыл бұрын
Hi sister good morning stitching video super next video podunga waiting
@sudhasenthil56002 жыл бұрын
நீங்க நல்லாபுரியற மாதிரி சொல்லிக் கொடுக்குறீங்க சகோதரிசூப்பர்
@ravimanju71272 жыл бұрын
ரொம்ப நல்ல புரியுது நன்றி
@muthupanchatcharampanchatc6370 Жыл бұрын
Super mam சொல்லி கொண்டே தைத்தால் மிகவும் தெளிவாக உள்ளது நன்றி
@angammalvelachery4446 Жыл бұрын
Very nice simply super sister continue new modal update sister ok thank you sister
@senthilbalann93892 жыл бұрын
Super finishing....romba alagaa simple lanaa design....Romba thanks sis....romba alagaa cutting and stitching slow video plus clear explanation....ithey mathiri niraiyaa design soli thanthangaa sis....
@Koki-Ravi-Sid2 жыл бұрын
Super very nice finishing. 👍🎊🎊😊😊. Ur voice is clear while stitching... U continue doing this sister... 💐
@sudhamonisha Жыл бұрын
Super tnq sis
@shanthinaresh36552 ай бұрын
👌
@shabithashafi78992 жыл бұрын
Ok. Sister. Nan Try pannitu Than Erukkan but Ennum perfect. A stich panna Asapadara sister. Rompa Thanks