சுயநலமின்றி மற்றவர்களும் கைத்தொழில் கற்றுக் கொண்டு அவர்கள் வாழ்க்கையில் முன்னேற ுதவும் தாங்கள் மென்மேலும் வளர மனமார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். மிக்க நன்றி. தங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துகள்.
@seethaseetha8880 Жыл бұрын
இன்று செத்தால் நாளை பால்.யாருக்காகவும் பெண்கள் மன தைரியத்தை இழக்கக்கூடாது.வாழ்ந்து காட்ட வேண்டும்.எந்த உதவி செய்தாலும் காணாமல் போய்விடும்.நீங்கள் கற்றுக் கொடுக்கும் கைத்தொழில் யாராலும் அழிக்க முடியாதது தம்பி.
@SelvaganesanK-d5u11 ай бұрын
Super Anna👌Neenga sonna story eangelukku motivateda erunthadu thanks anna
@hfaritha608810 ай бұрын
Bro your great
@anithaani80239 ай бұрын
😊
@anithaani80239 ай бұрын
😊😊
@vimalraj0072 Жыл бұрын
வணக்கம் அண்ணா எனக்கு முன்னாடியே தையல் தெரியும் இருந்தாலும் எனக்கு ஒரு கடை வைக்க வேண்டும் என்று உங்களுடைய வீடியோவை நிறைய வீடியோ பார்த்த பிறகு பல சந்தேகங்களை தீர்த்த பிறகு நான் ஒரு கடை ஓப்பன் பண்ணி ஒரு பத்து நாள் ஆகிறது நன்றி நன்றி அண்ணா 🎉👌
@dayajeeva98189 ай бұрын
Anna neenga super.ennaku annava enkuda poranthu erukalam.neenga nalla tailor nalla appa nalla husband ethuku mela neenga kadina ulaippali.nalla manidhan.life la oru thadavaiyathu nan ungala nerla pakkanum anna.nanum oru tailor.nanum unga oru kodi tailors la oruthi.thank you anna.
@seethaseetha8880 Жыл бұрын
நீங்கள் இருவரும் கலகலப்பாக பேசுவது என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம் அவர்கள் பேசுவது போல் நகைச்சுவையாக இருக்கிறது.ரசித்துக் கொண்டே பார்ப்பேன் தம்பி.இதே போல் என்றென்றும் வாழ அக்காவின் ஆசிர்வாதங்கள்.
@rithik.s2a528 Жыл бұрын
Bro I worked professor in college but I am not working now because take care of my two son's. I like my blouse stitched myself. Now it is possible after I watched ur vedios . I stitched 5 blouses and 2 chudidhar perfectly.i fully satisfy bro... Thanks bro....
@GowshalyaK7 ай бұрын
டைலர் buru. தம்பி உங்க வீடியோ வீடியோ நான் எப்போதும் பார்ப்பேன் மிகவும் அழகா நீங்கள் பேசுவது. நீங்கள் டைலரிங் கிளாஸ் சொல்லி தரும் முறை 👌👌👌 சூப்பர் அருமை eksalat
You are treating ur wife kindly and respectfully. Great brother.
@umaMaheswari-th6hu11 ай бұрын
சூப்பர் சூப்பர் 👌👌. ..கண்டிப்பாக முயற்சி செய்தால்பலன் கிட்டும் ...உங்களின் இந்த பதிவு அருமை அருமை ..பெண்களுக்கு என்றும் தைரியத்துடன் தான் இருப்பார்கள்...என்ன சுற்றியுள்ளவர்கள் பெண்களை மட்டம்தட்டியேதான் வைப்பதால் தான் அவர்களின் திறமை வெளிவர முடிவதில்லை ...மிகவும் சிறப்பான பதிவு
@chandrakumartb4370Ай бұрын
சூப்பர் தம்பி நான் உங்க வீடியோ அதிகமா பார்ப்பேன் ரொம்ப பிடிச்சிருக்கு உங்க teaching method.
@SangeethaBssa2 ай бұрын
சூப்பர் அண்ணா அருமையா சொன்னீங்க 👍நன்றி 🙏
@prashaantr539410 ай бұрын
Today entha method la sudi stitch panninen. Super aa fit aa irunthuchu. Thanks.
@viprider9492 Жыл бұрын
Naanga trichy maavatam thiruthalaiyur small village la irundhu pesuren bro na 15 years a tailar ah iruken bro onga video's la patta piragu na ippa perfect ah iruken bro very very thankyou bro !!
@malinik1160 Жыл бұрын
Hi anna na tailour enaku ethavthu santhekam iruntha unga vidio mattum tha papen ninga solrathu rompa theliva purthu nanri anna ❤❤❤
@shakthirajesh1931 Жыл бұрын
Anna naa unga vedio parthal enakku mamathairiyam varum anna. Rompa nanri anna anni.. Neenga nalla irukanum god plus u anna
@jayanthrijayanthriambedkar5757 Жыл бұрын
Super Anna.kutti kathai super.cute family.super bro.👌👌👌👍👍👍
@PriyaR-oc4bf Жыл бұрын
So cute family good information. Your daughter looking so good. Valga valamudan to all 💞
@kalakalakana68 Жыл бұрын
நன்றாக விளங்குது அண்ணா வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் 😮😊
@malarkodi3902 Жыл бұрын
Anna umbrella top Cutting podunga anna pls 🙏
@Bhavani80853 ай бұрын
No one can explain better than you. Awesome 🎉
@TharmalingamSulojana Жыл бұрын
அருமை சகோதரா அளவு எடுத்து தரும் விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி உங்கள் மூவருக்கும்
@shyamalas70110 ай бұрын
Super expla.nstion
@saiprathya6663 Жыл бұрын
Hai bro very happy to see both of you like this. God bless your family with full of joy and happiest life. Om Nama Shivaya.
@viprider9492 Жыл бұрын
நன்றி நன்றி நன்றிகள் கோடி ! வாழ்க வளமுடன் என்றும் !!
Super bro 1st time stich panna kuda stich pannalam very clearly.
@gopinathnatarajan6390 Жыл бұрын
நன்றி தம்பி தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏💐
@deeparajesh57026 ай бұрын
Thankyou brother . Your speech was very effective and superb.
@sathyasathya-xy7ib11 ай бұрын
மிகவும் சரியான பதிவு சகோதரரே உங்கள கருத்துக்கள் அருமை பெண்கள் நலன கொண்ட சகோதரா அனைத்து பெண்கள் சார்பாக நன்றி🎉
@rajinth29 ай бұрын
நன்றி சகோதரரே அருமையான விளக்கம் Family உடன் பார்க்கும் போது நான் சிரித்து சிரித்து இரசித்து பார்த்தேன் நன்றி Bro
@velusamyr95899 ай бұрын
ரொம்ப ரொம்ப அழகா கத்து கொடுக்கும் உங்களுக்கு ரொம்ப நன்றி
@sivaanand2834 Жыл бұрын
Super. Very clear explaining . Happy to see your family.❤
@shanmugarajumani4461Ай бұрын
Super pro your motivate🎉🎉🎉🎉🎉🎉
@monkeydragnir963810 ай бұрын
மிகவும் அழகான குடும்பம் . நல்ல விளக்கம் . வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍👍👍
@valli4797 Жыл бұрын
07:12 குட்டி கதை மிகவும் அருமை அண்ணா
@selvisunmugam125410 ай бұрын
Tq sir ningaa sonaa nijakathe enaku tariyamaa iruku
@kiruthikakeerthi93688 ай бұрын
Thanks anna ,really great U r really gods gift to us thank u Innum neriya video podunga
@ValliPetchiappan5 ай бұрын
உங்க ஊக்குவிப்பு சூப்பர்
@KirubaShathu6 ай бұрын
Anna neenga super ah ,easy ah puriyirapola solli tharinge tq na
@jessyraichel588610 ай бұрын
👍👍🙌congrats good motivation speach.
@malarkodissudhar5 ай бұрын
Anna neenga sonna varthai lifela thannampikai varuthuna thanks anna
@kavithakavi82712 ай бұрын
சூப்பர் மரியோ நன்றி வணக்கம்
@RathaKrishnan-zc1jm7 ай бұрын
Super family and super information thank you so much Anna
@RizwanaFathima-fv1vt6 ай бұрын
Wanakkam nanry nanum tailor , ugga theliwana wilakkam eziyaha yarukum Thaika medium nan Sri Lanka ..sister thank u❤
@m.kandasamy1943 Жыл бұрын
Super family and super information thank you so much
@KauzulAyna8 ай бұрын
😊anna Neenga solradu 100%persent un ma I.ungaludaya speech or u energy thaan
@prema263010 ай бұрын
Mika Arumai , Thank you Both of you❤❤👍
@vijayalakshmi.s60511 ай бұрын
Cute couple vaalka valamudan 🌹🌹💐🌹. Very useful brother.
@abdulhakkim9117 Жыл бұрын
Bro வணக்கம் புதிய தையல் மெஷின் வாங்க வேண்டும்.உங்கள் ஆலோசனை எந்த கம்பெனி மெஷின் வாங்கினால் ரொம்ப நாள் உழைக்கும்.நான் வீட்டில் இருந்து 2வருடம் தைத்து கொண்டு இருக்கிறேன் பழைய மெஷின் அடிக்கடி ரிப்பேர் ஆகுது. தயவுசெய்து உங்கள் ஆலோசனை கூறவும்.அதேபோல் மோட்டார் எந்த கம்பெனி வாங்கலாம்.(₹10000 - ₹15000)
@gurupackiamnatarajan2359 Жыл бұрын
Vazhga valamudan. Continue with your service. Happy new year.
@murugansathiya35032 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@shakthihemanth6574 ай бұрын
Excellent teaching anna thank you...
@rkshabana33053 ай бұрын
Motivational super Anna kutty story super
@ssscovaitravels2534 Жыл бұрын
Anna super motivation speech.Tq Anna.
@thoorigai28 Жыл бұрын
Advance happy new year Thambi. idaippatta alavugalil 37,35,39 blouse cutting stitching podunga thambi.aavalai kathirukkirom. kathirukkirom.
@MK-gk7ch11 ай бұрын
Super explanation anna❤
@Shashikala-ss3qx2 ай бұрын
Excellent Anna
@PraneshKumar-k9y Жыл бұрын
வந்தாச்சு அண்ணா🙏 உண்மை பதிவு அண்ணா
@Clara-fd5ys3 ай бұрын
Bro nan Malaysia velyerunthu hunggal negalseyai parkeren megavum aarumai bro vaaltukkal,magnum taiyal padikeren nanrik bro eraivanin balam hunggalidam erukkum nan eraivanai perattikkeren 👍👍👍