வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் . வேலும் மயிலும் துணை. அய்யா அவர்களுக்கு நன்றி. அவர்களது பேச்சு super.❤❤❤❤❤❤ மகான் அருணகிரி நாதரின்.🎉🎉🎉🎉🎉🎉
@SivaSiva-r2e7 ай бұрын
"ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்" "முருகா" எனும் மூன்று எழுத்து மந்திரம் உலகஉயிர்களின் சுவாசக்காற்று...எல்லோருக்கும் ஆரோக்கியவாழ்வு கொடுங்கள் முருகப்பா...வைத்தியநாதரே...
@MomMadheshwari7 ай бұрын
ஓம் சரவணபவ இந்த பதிவில் திருச்செந்தூர் முருகன் பேசிக் கொண்டிருக்கிறார் 🌹🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚ஓம் சரவணபவ 🦚
@SmilingCricketSport-re1wi7 ай бұрын
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
@diwakarsrinath.azhagesan6 ай бұрын
ஓம் சிவன் சக்தி விநாயகர் சரவணபவ முருகா சரணம் வேலும் மயிலும் சேவலும் துணை வள்ளி முருகன் தெய்வானை துணை
முருகன் அருள்புரிய விநாயகபெருமானின் அருள் வேண்டும். இதற்கு நானே சாட்சி.🙏🙏🙏🙏🙏🙏
@samarlatha77397 ай бұрын
மன திருப்தி.. ஓம் சரவணபவ..❤❤
@gopikaruppan42477 ай бұрын
எல்லாப் புகழும் எம்பெருமான் வயலூர் வள்ளலையே சாரும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻
@thamotharan29467 ай бұрын
Arumaiyana vilakam.Romba nandrigal Ayya.Vetri Vel Muruganaku Arogaraa 🙏
@John_cena20237 ай бұрын
என் அப்பன் முருகன் பெருமையை பாடுவதும் கற்கும் முருகன் பெருமையை உலகுக்கு எடுத்துக் சொல்வதர்க்கும் அப்பன் முருகன் அருள் இருந்தால் மட்டுமே முடியும் ஓம் சரவண பவ🎉
ஓம் முருகா போற்றி ஓம் எல்லாம் நன்மைக்கு எல்லோருக்கும் நன்மைக்கு தெய்வம் கடவுள் இறைவன் பகவான் சாமிகள் ஆண்டவர்கள் முன்னோர்கள் பிரபஞ்ச சக்தியும் துணையுடன் எல்லாம் உயிர்ப்புடன்
Anna engaluku marriage agi 10 years aguthu engaluku kulanthi illainga anna.yester day night thoongum bothu kanavil conceiva irukeran sonnan nalla thanga anna please atuku meaning solli reply pannunga anna
@velmuruganvelmurugan23677 ай бұрын
Muruga
@elamaransivasamy56107 ай бұрын
🙏🏾
@pandirajendran72805 ай бұрын
என்னுடையவாழ்க்கைஒருநாள்மாறும்முருகன்நம்பிக்கை
@rithikaarithikaa56847 ай бұрын
ஐயா நான் திருப்புகழ் வேல்மாறல் அனைத்தும் படிக்கிறேன் ஆனால் என்னால் மனப்பாடம் செய்து படிக்க முடியவில்லை பார்த்து தான் படிக்க முடிகிறது இதில் ஏதேனும் தவறு இருந்தால் செல்லவும் ஐயா