சபரி மலைக்கு செல்வதிலிருந்து வீடு திரும்பும் வரை: kzbin.info/www/bejne/kHbMh52kpJaAoqMsi=AUdkLfbWZq1q2kbF
@MUTHAMBIKAT17 күн бұрын
இந்த கந்த சஷ்டி திரு நாளில் கந்த புராணம் கேட்ட எங்களுக்கும் கேட்க வைத்த உங்களுக்கும் முருகன் அருள் கிடைக்கட்டும்❤❤வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@AthuthanRagasiyam17 күн бұрын
மிக்க நன்றி 🙏🏼
@anitha-t3g17 күн бұрын
மிக்க நன்றி
@sundarmaha730614 күн бұрын
இந்த பதிவை எங்களுக்கு கொடுத்ததற்கு கோடான கோடி நன்றிகள் இந்த சஷ்டி விழாவில் கலந்து கொண்ட அனைவர்க்கும் முருகர் அருள் கிடைக்கட்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணா பவ ஓம் 🦚🦚🦚
@subramanianchellappan547515 күн бұрын
கந்த புராணம் ஓரளவு யாவர்க்கும் தெரிந்தாலும் இவரின் குரல் வளமும் புராணம் கூறிய விதமும் ஓர் அற்புதமான நேரில் நடப்பது போல் அவரது சொற்ப்பொழிவு உள்ளது.மிக மிக அற்புதம்.இந்த சூரசம்மாரம் நடக்கும் நாளில் ஸ்ரீ கந்த புராணம் கேட்டது மிகவும் ஓர் மனநிறைவு..நன்றியுடன் வாழ்த்துக்கள். ..ஓம் கந்தா சரணம்...சரணம்...
@AthuthanRagasiyam15 күн бұрын
மிக்க நன்றி 🙏
@HEMAlatha-jg6js18 күн бұрын
சஷ்டி திருநாளின் மூன்றாவது நாளில் இந்த அற்புதமான கந்தபுராணம் கேட்க செய்த முருக பெருமானுக்கு கோடி நன்றிகள் 🙏🙏 எல்லா புகழும் கந்தபெருமானுக்கே🙏🙏🙏🙏🙏🙏
@SABARI.CONSULTANCY15 күн бұрын
மகா கந்த சஷ்டி ஆறாம் நாளில் கந்தபுராண கதையை கேட்டு பாக்கியம் அடைந்தேன் அன்பு சகோதரி அவர்களுக்கு அருமையான குரல் வளம் மிக்க நன்றி 🙏 ⚜️வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா⚜️
@AthuthanRagasiyam14 күн бұрын
நன்றி 🙏🏼
@alpr.senthilkumar172919 күн бұрын
ஓம் ஷண்முகாய நமஹ நமஸ்காரம் அக்கா தங்களது குரல் அருமை. முருகனுடைய இந்த புராணத்தை மிக எளிமையாக கேட்பதற்கு இனிமையாகவும் சொல்லியதற்கு நன்றி. கேட்க கேட்க சந்தோஷம் ஆனந்தம் மகிழ்ச்சி 🙏🙏🙏
மகா கந்த சஷ்டி காலத்தில் கந்த புராணம் கேட்கிறேன் 🙏📿🙇♂️ மிகவும் ஆனந்தம் ❤️ஓம் சரவணபவ 📿வெற்றி வேல் முருகனுக்கு அரகர அரோகரா 🙏🙇♂️
@MathavancontractorMathu16 күн бұрын
மிக்க நன்றி சகி உங்கள் குரலில் புராணம் கேட்பதில் மிக்க மகிழ்ச்சி அழகான தமிழ் உச்சரிப்பு
@suriyasridhar18713 күн бұрын
Vetri Vel Muruganuku..Harohara!!
@santhiyark272618 күн бұрын
கந்த புராணம் ❤கேட்பதற்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் பெருமாள் முருகன்
@santhiyark272618 күн бұрын
முருகனே❤உஙகளுடன்இருந்துசொலகிறார்❤என்று நினைக்கிறேன் இந்த பதிவு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறி நன்றி ❤❤❤வெற்றி வேல் முருகனுக்குஅரோகரா❤❤❤❤உங்களுக்கு நன்றி ❤❤❤❤❤
அம்மா வணக்கம். உங்கள் இந்த கந்த புராணம் கேட்க எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும். மிக்க நன்றி. நீங்கள் பல்லாண்டு வாழ நீடுழி வாழ என் அப்பன் முருகன் இடம் வேண்டி கொள்கிறேன். வாழ்க பல்லாண்டு. வாழ்க வளமுடன் 🙏🙏💐💐🌹🌹
@inbavisalini847216 күн бұрын
அக்கா உங்க குரல் மிக அருமையாக உள்ளது கந்த வீடியோ நீங்க ஒன் டைம் போற்றுருக்கீங்க ஆன நா 10 டைம் கேட்டிருக்கேன் அவ்வளோ தெளிவு வாழ்த்த வயதில்லை என்றாலும் இறைவன் அருள் கிடைக்க வேண்டும் 💐💐💐💐💐💐
@AthuthanRagasiyam16 күн бұрын
மிக்க நன்றி 🙏
@kaliyaammalm203618 күн бұрын
ஓம் முருகா போற்றி 🙏🙏🙏🙏🙏
@petlovers605815 күн бұрын
Super sisters your story telling skill is very marvelous❤ ஓம் saravana பாவ ஓம்
Intha storya movia edit pani pota innum nandraga irkum🙏🙏🙏🙏🙏🙏
@naliniezhumalai615315 күн бұрын
Thank you mam ❤ first time kettan rompa nalla irukku kandhapuraanam.. 🎉 om muruga..
@sairam-jd7rh12 күн бұрын
யாவருக்கும் படிப்பது எழுதுவது எளிது😢ஆனால் ஒரு சொல் கூட வார்த்தைகளை கலையாமல் அற்புதமாக மற்றவர்களுக்கு எடுத்து உரைக்கும் பணி எல்லார்க்கும் வருவது இல்லை 👏👏அருமை சகோதரி உங்கள் குரலில் கந்த புராணம் கேட்டது. 🙏🙏நீங்கள் சொல்லிய விதம் அந்த அந்த இடங்களில் நாங்கள் அந்த காவியத்தை சந்தித்தோம் 🙏🙏🙏ஓம் சரவணபவ🙏🙏🙏 வேலும் மயிலும் சேவலும் துணை🙏🙏🙏 என் அப்பன் முருகனின் திருவிளையாடல் க்கு நன்றி🙏💕🙏💕