சும்மா இருந்தால் சம்பளம் | சற்றுமுன் நடந்த சம்பவம் | Office | pichumaniyum

  Рет қаралды 54,830

 Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum

Күн бұрын

Пікірлер: 169
@niironallur19
@niironallur19 10 ай бұрын
பிச்சுமணி அண்ணாவை இன்று நேரில் சந்திக்க கிடைத்தது, என்னுடைய அலுவலகத்திற்கு இன்று மாலை வந்திருந்தார், காணொளியில் பார்ப்பதை விட நேரில் நல்ல அமைதியான சுபாவம், இவரா அவர் என நினைக்க தோன்றியது! உண்மையில் மகிழ்ச்சியாக உள்ளது. காணொளி மூலம் தினந்தினம் நிறைய மக்களை மகிழ்சியடைய செய்கின்றவர், தற்செயலாக சந்தித்ததில் மகிழ்ச்சி. நேரில் எளிமையாக பழககூடியவர். நன்றி அண்ணா. தொடர்ந்து உங்கள் காணொளியை வழங்குங்கள். வாழ்த்துகள். ❤❤
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 10 ай бұрын
மிக சிறப்பு 👍🏻
@pithushkavin193
@pithushkavin193 10 ай бұрын
இலங்கையில் உள்ள பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் இப்படித்தான் நடக்குறது 100% உண்மை இதுதான் இலங்கையின் அதிகூடிய வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு ஆகும்.
@Angel25746
@Angel25746 9 ай бұрын
அப்படி சும்மா இருக்கலாம் என்று தான் நானும் கஷ்டபட்டு அரச வேலைக்கு போனான். எங்க போன பிறகு தான் தெரியுது. எல்லா வேலையும் அப்படி இல்லை. பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு தான் என்னோட வேலை.
@maridossp9835
@maridossp9835 10 ай бұрын
கம்பெனி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.அருமயான நடிப்பு. 😅 😅😅 தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
@Rajaraniprince
@Rajaraniprince 10 ай бұрын
😂😂😂😂😂kzbin.info/www/bejne/Z6axiqyVjNqmj5Isi=LA8It9QU4g54nZ5s
@NathujaSatheeskumaran
@NathujaSatheeskumaran Ай бұрын
Pichumani happy😮😊
@renukafromgermany1808
@renukafromgermany1808 10 ай бұрын
நாட்டில் நடக்கும் உண்மையை அழகாகக் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்! இப்படியே போனால் உலக வங்கியிடம் ஒவ்வொரு நாளும் பிச்சை எடுக்க வேண்டி வரும்.
@kishanravikumar9766
@kishanravikumar9766 5 ай бұрын
Super bro ❤❤❤❤
@sorupansoru5318
@sorupansoru5318 10 ай бұрын
பிச்சுமணின்ர கண்ணுக்கு தான் like
@Rajaraniprince
@Rajaraniprince 10 ай бұрын
❤😂❤😂❤kzbin.info/www/bejne/Z6axiqyVjNqmj5Isi=LA8It9QU4g54nZ5s
@GracerajamRajam
@GracerajamRajam 10 ай бұрын
பிச்சுட நடிப்பு சூப்பர் 🎉😂 அக்குட்டிட நடிப்பு ம் சூப்பர் 🎉😂 கம்பனிட பேர் சொல்லுங்க நானும் சேரப் போறன் சூப்பர் ஜோடி ஆசையா இருக்கு உங்கள் மனைவி மார் சொல்லி கண் திருஷ்டி சுத்தி போடுவது நல்லது வாழ்த்துக்கள்
@paulhenry3059
@paulhenry3059 10 ай бұрын
அடப்பாவி அக்குட்டி எப்பிடி இருந்த பிச்சுமணிய இப்பிடி மாத்திட்டிங்களே😅😅😅
@sumansivan4907
@sumansivan4907 10 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 👍👍👍
@Cutebabiesandanimals8
@Cutebabiesandanimals8 10 ай бұрын
அக்குட்டி பிச்சுமணியின் மூளையை கழுவி எடுத்துட்டார் super. 😅😅😆😆
@GhjjFfggg-n6o
@GhjjFfggg-n6o 10 ай бұрын
பிச்சுமணி. அக்குட்டி உங்க காணொலி பார்ப்பதற்கு மிகவும் விருப்பம்.
@darkspiritlife2054
@darkspiritlife2054 10 ай бұрын
ஆபீஸ் ல் ஐஸ் அடிக்கும் அனைவருக்கும் ஏற்ற நல்ல பதிவு. உண்மையை தான் நடித்திருக்கிறீர்கள் இனி யாவது திருந்தட்டும். இருவரும் சூப்பர் நடிப்பு இயல்பாக இருக்கு. ஒவ்வொரு நாளும் பதிவு போடுங்களப்பா. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.❤❤❤
@abiramyabi1331
@abiramyabi1331 10 ай бұрын
Government Office சிலவற்றிலும் இப்படி நடக்கிறது. 100% உண்மை வாளி வைகிறவன் வாழுறான்.
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 10 ай бұрын
That is true dear brother. Best advice for our comunity. Thanks 🎉.
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 9 ай бұрын
பிச்சுமணி அருமை 🎉🎉🎉
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 10 ай бұрын
🙌 கண்களும் கவி பாடுதே🧏பிச்சு மணி🙌 வாழ்த்துக்கள் 💐🙏
@Abyvasanth
@Abyvasanth 10 ай бұрын
பிச்சுமணி காதில பூ வைச்சு வந்திருந்தா சூப்பராக இருந்திருக்கும்
@keethankeethan4392
@keethankeethan4392 10 ай бұрын
Pichchu akkuddy entha niruvanam supper 😅
@mathusha03
@mathusha03 10 ай бұрын
முடியல... மரண அடி brother😊😊
@ratnasingamsivaruban2622
@ratnasingamsivaruban2622 10 ай бұрын
மிகவும் அருமை
@TimoJohn-qh2kx
@TimoJohn-qh2kx 10 ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 💕💕💕💕💕💕
@noushadabdul4803
@noushadabdul4803 10 ай бұрын
Rendu perin nadippum Tamil cinemavil kooda ippadi illai.romba pramaatham.vera level. Pitchumani body language super.👍👌😅😅
@rahiniramanathan2489
@rahiniramanathan2489 10 ай бұрын
பிச்சுமணிய பார்க்க school பிள்ளை மாதிரி இருக்கு. அக்குட்டியும் பிச்சுமணியும் இணைபிரியாமல் இருந்து இன்னும் நடிப்பில் உயர வேண்டும்.
@BM-cw7nh
@BM-cw7nh 10 ай бұрын
Valvai Sulax என்கிற அக்குட்டி மற்றும் பிச்சுமணி உங்க அட்டகாசம் யாரை குறி வைத்தீர்கள் என்று எனக்கு நன்றாகவே புரிகிறது, திருந்துங்கள் என்று நினைக்கிறீங்க😮 வாய்ப்பில்லை ராஜா. ஆனா தரமான நகைச்சுவை தொடருங்கள். வாழ்த்துக்கள். ஹரன் டென்மார்க்கில் இருந்து😊
@Anpalagan012
@Anpalagan012 10 ай бұрын
Sema ❤❤❤😂
@MrStar606
@MrStar606 10 ай бұрын
சுவிஸ் ல இப்படி ஒரு கம்பனி இருந்தால் நல்லா தான் இருக்கும் போலே😂🇨🇭
@jayanthiratnamohan9847
@jayanthiratnamohan9847 10 ай бұрын
Hallo bros. இருவரும் full clean நல்லாயிருக்கிறது அருமை அருமை வாழ்த்துக்கள்👌🌷❤👌🌷❤👌🌷❤👌🌷❤
@fazeelan
@fazeelan 10 ай бұрын
பிச்சு மணி கண்ணால நடிக்கிறாங்க . என்ன நடிப்புடா சாமி 😂😂😂
@rajeevansambanthanathan6867
@rajeevansambanthanathan6867 10 ай бұрын
Sariya sonninka nadakkkiratha sollrinka Nan velai seira idaththila jum ithe pirachchanai than nalla velai seirathu kku mariyathai illai poramaikkunam oruththorukoruthar poddukkudukkurathu en enakku nadakkura mathiri irukku intha kanoli super bro
@kuberdhivi
@kuberdhivi 10 ай бұрын
Pichchumani anna super
@fazeelan
@fazeelan 10 ай бұрын
அக்கூட்ட என்ட்ரி வேற லெவல் 😂😂
@AriaLucenté
@AriaLucenté 10 ай бұрын
Great acting ❤ from jaffna
@PrashaKalaichelvan
@PrashaKalaichelvan 10 ай бұрын
Super 😂😊
@20anojan
@20anojan 10 ай бұрын
Super performance thanks
@lathaprins5054
@lathaprins5054 10 ай бұрын
அங்க மட்டும் இல்லை எங்கையும் நியாயம் இல்லை எங்கே இருக்கு கம்பனி???? வாழ்த்துக்கள்
@RubyRajendran-hv7fy
@RubyRajendran-hv7fy 10 ай бұрын
Super 😂😂😂
@pionearsltd8282
@pionearsltd8282 10 ай бұрын
Both of them our asset. ❤❤❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 10 ай бұрын
🧏 மன்னார் & கொம்பனி.....😻
@SivaKumar-bt6hv
@SivaKumar-bt6hv 10 ай бұрын
நானும் வரவா இந்த வேலைக்கு.சும்மா இருக்கும் வேலை😂😂😂❤❤❤❤❤🎉🎉🎉🎉
@selvammathan1234
@selvammathan1234 10 ай бұрын
VERA LEVAL MASS BRO❤❤❤
@hotsauce06
@hotsauce06 10 ай бұрын
Super super😂😂
@atputhanathannishanthan1400
@atputhanathannishanthan1400 10 ай бұрын
பிச்சு செம
@kadsankisha7133
@kadsankisha7133 10 ай бұрын
Hi pichchumani Anna Jaffna kurunagar la irunthu kadsan nice videos unkada ellam 😊
@kajanajan9966
@kajanajan9966 10 ай бұрын
அரச அலுவலகங்கள் நிலை இலங்கையில்....😢
@Sivalingam-ps3fy
@Sivalingam-ps3fy 10 ай бұрын
Super super 👌👌👌❤️👍
@UngalNanban-r4e
@UngalNanban-r4e 10 ай бұрын
சூப்பர் கம்பெனி 😄😄😄
@princesskarla7876
@princesskarla7876 10 ай бұрын
Akkuddi IBC la rompa paathikkappaddirukkinga pola lol😂
@Reena-b7f
@Reena-b7f 10 ай бұрын
Fantastic 😂
@Piraneetha
@Piraneetha 10 ай бұрын
சிறப்பு 👌👌🇨🇦 இந்த கம்பனி திவால் ஆக போகிறது. பிச்சுமணி நீங்க நல்லபிள்ள இந்த கம்பனியில் வேலை பார்க்க வேண்டாம். பன்டியோடு சேர்ந்த கண்டு குட்டி மாதிரி போயிடும்.. ---.
@KeerthigaPirathas
@KeerthigaPirathas 10 ай бұрын
Super anna 😂😂😂 🇨🇦
@rajinthanvaratharasa6131
@rajinthanvaratharasa6131 10 ай бұрын
எங்கட நினைவுக் எல்லாம் வந்து போகுது
@senthuyt4626
@senthuyt4626 10 ай бұрын
Naanum vaaran bro, entha company 😂😂 🤣🤣
@SatheesKanthasamy
@SatheesKanthasamy 10 ай бұрын
Super 😅
@Army.girl2405
@Army.girl2405 10 ай бұрын
Dak dik dos la unka acting sémma na ❤
@brambram5912
@brambram5912 10 ай бұрын
அடேய் இப்படி ஒரு கம்பெனி எனக்கு வேணும்டா பிச்சுமணி..நல்லொரு மங்காமடையன் உமக்கு தோதா அமைந்து விட்டான் போலும்..
@thusanthanthusanthan311
@thusanthanthusanthan311 10 ай бұрын
அக்குட்டி அருமை நல்லம்
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 10 ай бұрын
😂😂😂😂😂😂👏👏👏super company 😂excellent acting both of you 😅
@emilmanuelpillai8737
@emilmanuelpillai8737 10 ай бұрын
வாழ்த்துகள், நன்றி.
@mathuvakeeofficiallchannel9011
@mathuvakeeofficiallchannel9011 10 ай бұрын
😅😅🤣super anna
@gowriguru8857
@gowriguru8857 10 ай бұрын
அள்ளி வைக்கிற வேலை இங்கும் எங்கள் ஆபீசில் இருந்தது. சொல்வதெல்லாம் உண்மை.
@paniyaram2185
@paniyaram2185 10 ай бұрын
Sirisu elala😂😂
@FiveChillies
@FiveChillies 4 ай бұрын
மன்னார் அன் கம்பனி...வேலை உள்ளவனுக்கு வேலையைக் கொடு .வேலை இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு கொடு..
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 10 ай бұрын
Superb Anna's ❤
@DragonKing-zy6uf
@DragonKing-zy6uf 6 ай бұрын
❤❤❤❤❤❤🎉
@saishiyami777
@saishiyami777 10 ай бұрын
Does this company have work from home option?😂😂😂 If there is such an option, the cost of mat, power bank will be saved😂
@shanthini5699
@shanthini5699 10 ай бұрын
Super 😄😄😄👌👌👌
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 10 ай бұрын
Super 🎉🎉🎉😊😊😊😊😊😊
@meerasupper3590
@meerasupper3590 9 ай бұрын
நியாயமாய் நடந்தால் இடமாற்றம் வழங்கப்படும்
@Pandaravannijanpoomi
@Pandaravannijanpoomi 10 ай бұрын
உண்மையான கதை
@pirabaharanshanthalingam2221
@pirabaharanshanthalingam2221 10 ай бұрын
Super story
@SivapathasundramKajendran
@SivapathasundramKajendran 10 ай бұрын
💯 True
@Seanbrant12
@Seanbrant12 10 ай бұрын
பிச்சு சும்மா பிச்சிட்டிங்க போங்க
@sivajirajraj8
@sivajirajraj8 10 ай бұрын
Super 😆😆😆😆
@Emiliya-og5zc1vz5p
@Emiliya-og5zc1vz5p 10 ай бұрын
😂😂😂 super guys
@FathimaShifna-k3o
@FathimaShifna-k3o 10 ай бұрын
😂 super brothers
@KayaDvish
@KayaDvish 10 ай бұрын
Unmaithane 👌👌👌
@dinda81176
@dinda81176 10 ай бұрын
Super thampi
@kajanthass1993
@kajanthass1993 10 ай бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@jesijesi750
@jesijesi750 5 ай бұрын
வேலை இல்லாத பட்டதாரிதான் அக்கு ட்டி 😂
@satheeskhumarrajarathnam5550
@satheeskhumarrajarathnam5550 10 ай бұрын
Super bro 😂😂😂😂😂
@nitharshanshan9046
@nitharshanshan9046 10 ай бұрын
12:36 இதுக்கு பிறகு அத்தனையும் உண்மை ஆர் சொல்லி தந்து உங்களுக்கு இந்த கண்டன் 😂😂😂
@Spara-wr6ho
@Spara-wr6ho 10 ай бұрын
Super ❤
@savinavas
@savinavas 10 ай бұрын
100% true
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 10 ай бұрын
பிச்சுமணி ரசிகர்கள் மன்றம் யாழ்ப்பாணம் ❤️🔥
@RupanRupanrupan-x4k
@RupanRupanrupan-x4k 10 ай бұрын
Super super
@saravanankanakasabai7223
@saravanankanakasabai7223 10 ай бұрын
😂😂😂 வாழ்த்துக்கள் 😂😂😂
@anneroshany1790
@anneroshany1790 10 ай бұрын
Ultimate
@HiSweet-n5i
@HiSweet-n5i 10 ай бұрын
Super Anna nadippu
@rukshinirajendram1796
@rukshinirajendram1796 10 ай бұрын
Akkutti பாய் கொண்டு வந்தவர், pichumani கட்டில் கொண்டு வருவார் 😂
@sriakilraj7139
@sriakilraj7139 9 ай бұрын
Enakkum oru work kidaikumo
@meerasupper3590
@meerasupper3590 9 ай бұрын
உண்மை சிலஇடத்தில கலியாணவீட்டு வீடியோவை பார்க்கிறது
@YasothatheviSelvanathan
@YasothatheviSelvanathan 10 ай бұрын
Super 🎉
@rithuthaya658
@rithuthaya658 10 ай бұрын
Vacancy irukutha company la joined akaporan akkutty department la sera ready 😅
@kalyanikalyani4586
@kalyanikalyani4586 10 ай бұрын
😍😍😍👌👌🥰🥰
@pathmamayooranmayooran8564
@pathmamayooranmayooran8564 10 ай бұрын
Super
@RaviRavi-yo6vx
@RaviRavi-yo6vx 10 ай бұрын
🎉🎉🎉super
@diththatheepan264
@diththatheepan264 10 ай бұрын
இப்பட
@RaveendranKayalakan
@RaveendranKayalakan 10 ай бұрын
நானும் வரட்டா இந்த வேலைக்கு
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 4 ай бұрын
UnmaitN
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
How Strong Is Tape?
00:24
Stokes Twins
Рет қаралды 96 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН