ஆயுத பூசையில் தந்தை மகன் அலப்பறை | Akkuddiyum pichumaniyum | Jaffna tamil comedy

  Рет қаралды 72,885

 Akkuddiyum pichumaniyum

Akkuddiyum pichumaniyum

Күн бұрын

Пікірлер: 402
@yasotharaparamanathan8063
@yasotharaparamanathan8063 Жыл бұрын
நான் சமைத்து கொண்டு வீடியோ பார்த்தன் தாங்க முடிய சிரிப்பு வெளிநாடுகளில் வாழும் பலர் மன இறுக்கத்தோட தான் வேலைப்பழு வேற மனம்விட்டு சிரித்து பலவருடங்கள் உங்கள் இருவரின் யதார்த்தமான நடிப்பு நகைச்சுவையாக இருக்கு மன உழைச்சலுக்கு உங்கள் நடிப்பு மருந்து. நான் யாழ்ப்பாண யூரியுப்பர்களின் வீடியோ இதுமட்டும் தான் பார்ப்பேன் வாழ்த்துக்கள் தம்பிகளா அக்குட்டி பிச்சுமணி இருவரும் தேர்ந்த நடிகர்கள் ❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@stn5003
@stn5003 Жыл бұрын
பல காலத்துக்குப் பிறகு நான் மனம் விட்டு சிரித்தேன் உங்களுக்கு மிக்க நன்றி💞💞💞💞💞🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@maridossp9835
@maridossp9835 Жыл бұрын
வசனத்திற்கு அக்குட்டி ,நடிப்புக்கு பிச்சுமணி.நல்ல நடிப்படா தம்பிகளா. சிரித்துக்கொண்டே தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
மிக்க நன்றிகள் 😍🙏❤
@punithananbu9161
@punithananbu9161 Жыл бұрын
உங்கள் காட்சியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து பார்த்து ரசித்தோம், மிகவும் சிறப்பு.. இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் !
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@elayathambysuthesan9194
@elayathambysuthesan9194 Жыл бұрын
சூப்பர் நடிப்பு இப்பொழுது எல்லா நடிகரின் நகச்சுவையை விட்டு உங்கள் நடிப்பை மட்டும் தான் பார்த்து சிரிக்க முடிகிறது கவலை மறந்து
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@selvanayakyvaratharajah2858
@selvanayakyvaratharajah2858 Жыл бұрын
Vera leval நடிப்பு சொல்ல வார்த்தையே இல்லை மேலும் வளர வாழ்த்துக்கள் தொடரட்டும்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sinhasinha2711
@sinhasinha2711 Жыл бұрын
நீங்கள் இருவரும் நடிக்கவில்லை கதாபாத்திரமாக வாழ்கிறீர்கள் வாழ்த்துக்கள்🎉❤😊
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@JesuThas-b1q
@JesuThas-b1q Жыл бұрын
மூவர்
@laxpcf6232
@laxpcf6232 Жыл бұрын
வணக்கம் தம்பிகளா எப்ப சாமி தாங்கலடா உங்க அலப்பறைய என்ன ஒரு நடிப்பு மகனாக நடிக்கும் பிச்சுமணி அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு என்ன அழகாக நடித்திருக்கிறார் அக்குட்டி ஒரு பொறுப்புள்ள அப்பாவாக மிகவும் திறம்பட நடித்திருக்கிறார் மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள் தம்பிகளா நான் மலேசியாவில் இருந்து ஆனந்தன்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vargikanrajan3673
@vargikanrajan3673 Жыл бұрын
இருவரும் பல்சுவைமிக்க கலைஞர்கள். சிறந்த நடிப்பாற்றலுக்கு நிறைந்த வாழ்த்துகள் ❤❤💐💐
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 Жыл бұрын
இதனூடாக என்ன கருத்தைச் சொல்ல வருகிறீர்கள்? விளங்கவில்லை.
@Rajaraniprince
@Rajaraniprince Жыл бұрын
😂😂😂😂😂kzbin.infoIb89yOp0y6U?si=RzX9Hih-sFWL91Ec
@sivamanickam7891
@sivamanickam7891 Жыл бұрын
ஆகா நமக்கு நடந்த மாதிரியே இருக்கிறது. புலத்தில் வாழ்ந்தாலும் உங்கள் காணொளிகள் நம்மை தாயகத்திற்கு கூட்டிச் செல்கிறது. மகிழ்ச்சி வாழ்த்துகள்.❤❤❤❤😂😂😂😂👏👏👏
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@yogarajahyogarajah8614
@yogarajahyogarajah8614 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@புரட்சிநிலவன்
@புரட்சிநிலவன் Жыл бұрын
அய்யோ என்ன நடிப்புடா சாமி சொல்லி வேலையில்லை ...நான் உங்கள் வெரித்தனமான ரசிகன்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Kirish1212
@Kirish1212 Жыл бұрын
அக்குட்டி அண்ணை சிரிக்காம கதைப்பார் 😂👌 பிச்சுமணி அண்ணைக்கு இடைக்கிட சிரிப்பு வாறதை நான் நிறைய videos la பார்த்திருக்கின்றேன் 😂👌அதுவும் ஒரு விதமான நகைச்சுவையாக தான் இருக்கும் ❤️❤️❤️ வாழ்த்துக்கள் அனைவருக்கும் 👍😍
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 Жыл бұрын
இயல்பா இருக்கு 👍🏻
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
மிக்க நன்றிகள் 😍🙏😊
@jesusbanu7210
@jesusbanu7210 Жыл бұрын
அண்ணாக்கள் நாங்கள் எதிர் பார்த்த வீடியோ வாழ்த்துக்கள் இன்னும் நீங்கள் வளர வேண்டும் 🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Tamil12-247
@Tamil12-247 Жыл бұрын
இப்ப வடிவேலின் நகைச்சுவை பார்பதை மறந்துவிட்டோம்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@traaj233
@traaj233 Жыл бұрын
உங்க நடிப்பை பார்க்க தொடங்கியதுமே சிரிப்பு தொடங்கி விட்டது.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@PilassikaPilassi
@PilassikaPilassi 24 күн бұрын
Akkuddi sirikkatha neraththila enaku varum sirippu 😅😅
@thinura2246
@thinura2246 Жыл бұрын
தங்கச்சி முகம் தெரியா விட்டாலும் நல்லகுரல் வாழ்த்துக்கள் மற்ற இருவர்க்கும் சேர்த்து
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ThurairajAnujaAnu
@ThurairajAnujaAnu Жыл бұрын
Super brothers ❤❤❤
@visithasinnasamy7693
@visithasinnasamy7693 Жыл бұрын
🙏 தத்ரூபமான நடிப்பு 🌷 சிறப்பு 🌷 தேவாரம்.... வரும்.... ஆனால் வராது 🧏👌Top💐 வீடுகளில் உள்ள வழக்கமான பேச்சு வார்த்தை 🙌👌
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sugeethakannan2806
@sugeethakannan2806 Жыл бұрын
இந்த நிலைமை தான் எங்கள் வீட்டில நடக்கிறது. உன்னதமான தந்தையைப் போலவே நாமும் எவ்வளவோ தான் சொல்கிறது.உருப்படியா கேக்கிற மாதிரி இல்லை இன்றைய பிள்ளைகள்.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr Жыл бұрын
நடிப்பிற்கு நீங்கள் இருவரும் வேற வேற வேற லெவல் மேன் மேலும் உங்கள் நடிப்பு துறைகளில் வளர வேண்டும் என்று வாழ்துகின்றேன்
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏😊
@parathee9075
@parathee9075 Жыл бұрын
நல்ல திறமையுள்ள கலைஞர்கள் மகிழ்ச்சி வாழ்த்துகள். மிகவும் சிறப்பு இன்னும் நீங்கள் வளர வேண்டும்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@KannanKannan-fm6kr
@KannanKannan-fm6kr Жыл бұрын
நல்ல அருமையான நடிப்பு சிரிப்பு தாங்க முடியால சாமி பிச்சு நெருப்பு நடிப்பு நடிக்கிறார் வாழ்த்துக்கள் மேலும் உங்கள் சேனல் தொடர்ந்து காமெடிகளை தந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் வாழ்த்துக்கள் சுலஷ்சன்
@InthuMathy-wc3qj
@InthuMathy-wc3qj Жыл бұрын
Vera level thampikal super 👌👌👌👍👍👍
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@gowriguru8857
@gowriguru8857 Жыл бұрын
Super acting. Love your comedy.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ranjanadeviasohan378
@ranjanadeviasohan378 Жыл бұрын
எவ்வளவு கவலையாக இருந்ததாலும்அத்தனையும்தூள் சூப்பர்
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏😊
@janakisanmugalingham1568
@janakisanmugalingham1568 Жыл бұрын
அருமை அருமை 🎉🍁🌿 வாழ்க வளமுடன் 🙏
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 Жыл бұрын
Thanks both of you. You are reremember young generation. Thanks again both of you.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@UngalNanban-r4e
@UngalNanban-r4e Жыл бұрын
பிச்சுமணி ரசிகர் மன்றம் யாழ்ப்பாணம் 🔥💥
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 Жыл бұрын
நல்ல அப்பனும், மகனும் வந்து சேர்ந்து விட்டீர்கள். திறமான நடிப்பு பாராட்டுக்கள்.
@GhjjFfggg-n6o
@GhjjFfggg-n6o Жыл бұрын
unkal randuperudiya nadippum super rompa pidikkum
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@J.rusyanthanRusyanthan
@J.rusyanthanRusyanthan Жыл бұрын
Super brother's 😊😊😊😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@spremilaannarajah7015
@spremilaannarajah7015 Жыл бұрын
😂😂😂😂👌👌👌best comedy and acting Akkudi and Pichumani 👏👏👏👌ரெண்டு பெருகும் தேவாரம் தெரியாது 😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@dkbrothers8202
@dkbrothers8202 Жыл бұрын
அக்குட்டி ,அந்த காலம் மாதிரி இப்ப எங்க பிள்ளைகள் இருக்குதுகள் அந்த காலத்தில் எவ்வளவு பயபத்தியாக ஒவ்வொரு பிள்ளைகளும் இருந்தார்கள் இப்போ அப்படியா, இதுக்கு தாய்மார் தான் முக்கிய காரணம். உங்கள் இருவரின் நடிப்பும் சொல்லி வேலை இல்லை, ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@KirushanĶiru-c8p
@KirushanĶiru-c8p Ай бұрын
Super😂😂😂😂😂😂😅😅😅😅😅
@balasingamtheepan3238
@balasingamtheepan3238 Жыл бұрын
சூப்பர் 😂👍👏👌
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@paththanrakunathan4014
@paththanrakunathan4014 Жыл бұрын
Superb ❤🎉
@Mr....Prashanth-f1v
@Mr....Prashanth-f1v Жыл бұрын
Ammada Voice vera level❤️enka amma maari feel aaguthu✨🙏
@jagesri2826
@jagesri2826 Жыл бұрын
சூப்பர் வேற லெவல்🤣🤣🤣
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏
@TheeTamizh
@TheeTamizh Жыл бұрын
உங்களுடைய நடிப்பு மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி சிறிது நேரமேனும் துன்பம் மறந்து இருக்க கூடியதாக இருக்கு 😊
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@piruththipriya-fm5vd
@piruththipriya-fm5vd Жыл бұрын
😂😂😂😂😂 sirippu adakka mudiyalai ❤❤❤❤❤😅😅😅😅😅😁😁😁😁😁🤩🤩🤩🤩🤩🤩🤩
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ashavarshaan2082
@ashavarshaan2082 Жыл бұрын
சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு நோவுது
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@MrStar606
@MrStar606 Жыл бұрын
என்ன காமடியப்பா சிரிச்சு சிரிச்சு 😂😂முடியல..😅😅ஶ்ரீலங்கா வந்தால் உங்களை ஒருமுறை பார்க்கணும்😊
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
மிக்க நன்றிகள் 😍🙏😊
@erambupushpanayaki4151
@erambupushpanayaki4151 Жыл бұрын
மேலும் வளர வாழ்த்துக்கள்
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
மிக்க நன்றிகள் 😍🙏😊
@shanthiramowlika9224
@shanthiramowlika9224 Жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை அண்ணாக்கள் உங்களுடைய நகைசுவை றொம்ப பிரமாதம் உங்களுடைய காணொளி அம்மா தொடர்ந்து பார்ப்பா
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@anujans3330
@anujans3330 Жыл бұрын
Funny super comedy keep it up.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka Жыл бұрын
ருப்பு காத்திற்க்கு நல்ல சேறு எடுத்து பூசப்பூ தம்பி உகந்த மருந்துநான் நன்றாக சிிரித்து விட்டேன் எனக்கும் வேறு இடத்தில் அதாவது ஒட்டு சுட்டான் கச்சிலை மடு வுக்கிடையில் நடந்த சம்மவம் சுனாமி காலம்நான் நெடுங்கேணி தான்.இந்த கிணறு ஆழமானது தான்.ஆனாலும் அடிக்கிணறை நான் பார்த்திருக்கிறேன்.நீர்வழங்கல் பிரிவினால் பாரிய இயந்திரம் மூலம் நீர் வெளிஆகா நமக்கு நடந்த மாதிரியே இருக்கிறது. புலத்தில் வாழ்ந்தாலும் உங்கள் காணொளிகள் நம்மை தாயகத்திற்கு கூட்டிச் செல்கிறது. மகிழ்ச்சி வாழ்த்துகள்வசனத்திற்கு அக்குட்டி ,நடிப்புக்கு பிச்சுமணி.நல்ல நடிப்படா தம்பிகளா. சிரித்துக்கொண்டே தமிழ் நாட்டில் இருந்து உங்கள் ரசிகன்.உங்கள் காட்சியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்து பார்த்து ரசித்தோம், மிகவும் சிறப்பு.. இருவருக்கும் நல்வாழ்த்துக்கள் !நான் சமைத்து கொண்டு வீடியோ பார்த்தன் தாங்க முடிய சிரிப்பு வெளிநாடுகளில் வாழும் பலர் மன இறுக்கத்தோட தான் வேலைப்பழு வேற மனம்விட்டு சிரித்து பலவருடங்கள் உங்கள் இருவரின் யதார்த்தமான நடிப்பு நகைச்சுவையாக இருக்கு மன உழைச்சலுக்கு உங்கள் நடிப்பு மருந்து. நான் யாழ்ப்பாண யூரியுப்பர்களின் வீடியோ இதுமட்டும் தான் பார்ப்பேன் வாழ்த்துக்கள் தம்பிகளா அக்குட்டி பிச்சுமணி
@minalkody3152
@minalkody3152 Жыл бұрын
Super pro Akkuddy and pichchumani
@rubanbalasingam5601
@rubanbalasingam5601 Жыл бұрын
Pichcha paakkave சிரிப்பு வருது😝😝😝😝😂❤🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴🇳🇴
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@noushadabdul4803
@noushadabdul4803 Жыл бұрын
Sariyana oru appavum super mahanum,mahanai viddu kodukkaatha ammavum, Vera level nadippu.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@om8387
@om8387 Жыл бұрын
நடிப்பு நல்லாயிருக்கு பார்க்க கேட்க சிரிப்புத்தான் வருகுதையா சரஸ்வதி தாயே உன்னை வணங்கிப் பாடத் தெரியாத அந்த பையனை மன்னித்தருள்வாயே
@sathysaras9275
@sathysaras9275 Жыл бұрын
Super comedy 👏👏👏👏👏👏👏👏
@subramaniamkoneswaran2491
@subramaniamkoneswaran2491 5 ай бұрын
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்
@Kirish1212
@Kirish1212 Жыл бұрын
வழமை போல இருவரினதும் நடிப்பு சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️ அந்த Camera க்கு பின்னால் இருந்து கதைக்கின்ற அக்கா ன்ர நக்கல் கலந்த பேச்சு இன்னும் மிகப்பெரிய ஒரு பலம் தங்கள் KZbin video kku ❤️👍 இனிவரும் Videos களில் அக்காவையும் பிரதான பாத்திரமாக camera க்கு முன் கொண்டு வர ( நேயர் விருப்பம் ) 🖤🖤🖤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@geethamariyarasa2624
@geethamariyarasa2624 Жыл бұрын
அருமையானநடிப்பு. 👌👌👌😂😂😂
@priyapri-zl7jn
@priyapri-zl7jn Жыл бұрын
Superb 😂😂 cinema la nadikalam
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ranisri3648
@ranisri3648 Жыл бұрын
Very very good acting😅😅😅😅
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@raveenthiranvageeswary5066
@raveenthiranvageeswary5066 Жыл бұрын
😂😂😂😂😂😂😂😂 super
@pratheppansivarajah7039
@pratheppansivarajah7039 Жыл бұрын
😂 வாழ்த்துக்கள் சிறப்பு
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@savithirithavalingam5308
@savithirithavalingam5308 Жыл бұрын
Super super 😊
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thevarashan7010
@thevarashan7010 Жыл бұрын
Super 👌
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rajeevansambanthanathan6867
@rajeevansambanthanathan6867 Жыл бұрын
Super ah irukku bros❤❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ShanthyLinges
@ShanthyLinges Жыл бұрын
அப்பா அப்பா எனறு சாகுறா பொண்டாடி 😊😊😊
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@manchus7995
@manchus7995 Жыл бұрын
Super o Super nadippu thanks
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@vasaravendradas8885
@vasaravendradas8885 6 ай бұрын
Super.
@xenosse9941
@xenosse9941 5 ай бұрын
Super ungal iruvzr nadippum
@rajahdaniel4224
@rajahdaniel4224 Жыл бұрын
WOOOOOOOOOW SUPER A iruku Bros Palaiya Ninaivu Ellam Vanthutu iam very happy God bless bros And mom❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rajahdaniel4224
@rajahdaniel4224 Жыл бұрын
@@akkuddipichumani Naan thaan solla venum Nanrikal unkaluku unkal video partha piraku thaan koncha naala Happy a irukiran Enaku thyeirinthavaikum Anupuvan So HAPPY God bless Bros
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Жыл бұрын
நன்றாக இருக்கிறது சந்தோசம்🙏
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
❤️
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 Жыл бұрын
Wow nienkal iruvarum vere leval
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@bageerathi7400
@bageerathi7400 Жыл бұрын
Greatest performance mind relax anna ungada jokes. Keep it up for great success 🎉🎉🎉🎉nalla sirichu happya irukkalam ungada videos pathu 😂😂😂familya enjoy pandram
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@niruraj7947
@niruraj7947 Жыл бұрын
Remember our childhood memories ❤😍Thank you
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
மிக்க நன்றிகள் 😍🙏❤
@AingaranKaran
@AingaranKaran Жыл бұрын
Pichumani vera leval
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤️🙏😊
@AnuBala-c8e
@AnuBala-c8e 10 ай бұрын
Super 😂❤
@moonshadowspring
@moonshadowspring Жыл бұрын
Wowwwwwww Amazing acting all 👌👌👌👌👌👌🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@SasiKumar-zg1bg
@SasiKumar-zg1bg Жыл бұрын
சூப்பர் சூப்பர்
@SelvamanyNavaratnarajah
@SelvamanyNavaratnarajah Жыл бұрын
Nanru. Akkuidy andpichumany. Eruvatum. Enaikku. Thaanga mudijaatha. Cherippu. Than. Enniikkeidiruikkalame. Music. Spilling thanthiruippen. Nanru. Thambikala. Thanks. Lon. Anty
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@NatheesanNathee-du1vn
@NatheesanNathee-du1vn Жыл бұрын
Romba nalla iruku ithe mathiri niraya comedy episodes podunga 😄
@ferdinandmoses9481
@ferdinandmoses9481 11 ай бұрын
சூப்பர் நடிப்பு
@gurusumuthusekar9307
@gurusumuthusekar9307 11 ай бұрын
உலகமகா நடிப்புடாசாமி இருவருக்கும் வாழ்த்துகள்
@yarav6798
@yarav6798 Жыл бұрын
மிக சிறப்பு சிரிப்பு பிச்சுமணி அக்குட்டி வசனம் சொல்ல தேவை இல்லை .பிச்சுமணி மணி அடிக்க போறன் சிரிப்பு தங்க முடியலை .பிச்சுமணி பிச்சு போட்டிங்க .வாழ்த்துக்கள…பாக்கியம் நல்ல நடிப்பு மறைமுகமாக இருப்பது நல்லது .
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@ruzhan
@ruzhan Жыл бұрын
Semma bro's❤️✌️😀😀😂✨❤️
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Adhafera15-j8n
@Adhafera15-j8n Жыл бұрын
10 நிமிடத்துக்குள் இருந்தால் மேலும் சிறப்பாக இருக்கும் 👌👌👌
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
❤❤
@darkspiritlife2054
@darkspiritlife2054 Жыл бұрын
பிச்சுமணி, வடிவேல் level க்கு வந்திட்டார். அக்குட்டியும் சூப்பர் நடிப்பு. தொடர்ந்து செய்யவும் top க்கு நிச்சயம் போவீர்கள்.பிச்சுமணி சூப்பர், சூப்பர்.😂😂😂
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
மிக்க நன்றிகள் 😍🙏❤
@Delight41
@Delight41 Жыл бұрын
😂😂😂 முடியல்ல
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@harinimoorthy173
@harinimoorthy173 Жыл бұрын
Perfect performance ❤Keep rocking ❤love from Harini krish ❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@gowriguru8857
@gowriguru8857 Жыл бұрын
The lady behind the door also very good acting.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@merasalmass6923
@merasalmass6923 Жыл бұрын
சூப்பராக இருக்கு❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@santhiniselvendran7961
@santhiniselvendran7961 Жыл бұрын
உங்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது ஒரேசிரிப்புத்தான்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@francis4260
@francis4260 Жыл бұрын
Super 🎉🎉🎉
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nithuvithu5363
@nithuvithu5363 Жыл бұрын
அக்குட்டி vera level
@selvasasila1829
@selvasasila1829 Жыл бұрын
தம்பிகளா நான் உங்கள் நடிப்புக்கு அடிமை. Super bro.
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@kajanthass1993
@kajanthass1993 Жыл бұрын
மிக்க நன்றிகள் 😍🙏😊
@suganthigenga6614
@suganthigenga6614 Жыл бұрын
100% I enjoyed your presentation
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thangankishor9434
@thangankishor9434 Жыл бұрын
நல்ல நகைசுவை .ஓரே சிரிப்பு .தத்துருபம்
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@nithuvithu5363
@nithuvithu5363 Жыл бұрын
அக்குட்டி bigg boss poka vaalthukkal
@pavipavithas2377
@pavipavithas2377 Жыл бұрын
ஆகா அருமை.உங்கள் வீடியோகாக தான் Wait பன்னினான்❤❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@sasikumarkathirgamanathan7229
@sasikumarkathirgamanathan7229 Жыл бұрын
அப்பா கதாபாத்திரம் சிறப்பு. எட்டுமுழவேட்டி எனக்கே தெரியாது😂😂😂 நாங்க வெளிநாடு .
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@Nilaxsan96
@Nilaxsan96 Жыл бұрын
அண்ணா வேற leval
@sivakumaransivasambu9529
@sivakumaransivasambu9529 Жыл бұрын
Akkudde thalakku unnampu vadeva adejunka ❤👌
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@earlalaijaffna1169
@earlalaijaffna1169 Жыл бұрын
Sema
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@arulnasitha7030
@arulnasitha7030 Жыл бұрын
Vera leval
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@rashakumaryrathakrishnan1249
@rashakumaryrathakrishnan1249 Жыл бұрын
Super congratulations
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thayaliniyalini7112
@thayaliniyalini7112 Жыл бұрын
ஆஹா 😄😄😄😄😄
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
@thoorithoorikan8766
@thoorithoorikan8766 Жыл бұрын
Vera level 🎉❤❤❤
@akkuddipichumani
@akkuddipichumani Жыл бұрын
உங்கள் அன்பிற்கு மனமார்ந்த நன்றிகள் 😍❤🙏
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
PONGAL SPL WITH BRO #nobodyshome
22:05
VJMOHAMED49
Рет қаралды 312
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН