அய்யப்ப எங்க அக்காவுக்கு ஒரு குழந்தை வரத்தை கொடுங்கள் அய்யப்பன் எங்க அக்கா ரொம்ப பாவம் தயவு செய்து இந்த ஒரு வரத்ததை கொடுங்கள் அய்யப்ப சாமியே சரணம் ஐயப்பா 💐💐💐💐💐💐💖💖💖💖
@muthuselvam54682 ай бұрын
🪔
@manigautham65976 жыл бұрын
கார்த்திகை மாசம் பொறந்தாளே ஊர் முழுக்க சாமிமார்களை காண முடியும். அதுவே நாமோ நம் வீட்டில் யாரோ மாலை அணிந்தால் அந்த வீடு திருமண வீடு போல காட்சி அளிக்கும் குறிப்பாக அனையா விளக்கு, பூக்களின் மணம், அத்துடன் சந்தனமும் ஜவ்வாதும் சாமிக்கு தினசரி படைக்கும் படையலும் வீட்டில் ஒரு தெய்வீக அனுபவத்தை கொண்டு வரும். விரதம் முடிந்து நம் அன்றாட வாழ்கைக்கு திரும்பும் நேரத்தில், பூக்களில்லா சுவாமி படங்களும், ஐயன் திருமுகம் இல்லா புகைப்படமும் ஒரு வெற்றிடத்தை உண்டாக்கும்.
@keerthivasan42583 жыл бұрын
Aamaa
@kvvignesh44972 жыл бұрын
உண்மை தான் எங்க வீடும் அப்டி தான் இருக்கு yeappo கார்த்திகை மாசம் வரும்னு காத்துட்டு இருகேன் மாலை போடுறதுக்கு சாமியே சரணம் ஐயப்பா 🌹🌹🙏
@malaivasan98892 жыл бұрын
பூக்களில்லா சுவாமி படங்களும்,ஐயன் திருமுகம் இல்லா புகைப்படமும் ஒரு வெற்றிடைத்தை உண்டாக்கும் நூறு சதவீதம் உண்மை
@sivamoilmill31752 жыл бұрын
Amam eagga vedum apadithan erukkum
@Tamil642112 жыл бұрын
11¹¹¹
@Solitary_jungle_king3 жыл бұрын
ஐய்யப்பனை நான் நேரில் சென்று பார்வை செய்து ரொம்ப நாள் ஆச்சு போவனும்
@karthickravi92053 ай бұрын
Porom 👍
@BaluSelvam-oc1nn Жыл бұрын
சுவாமியே 🙏சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே 🙏சரணம் ⚘️ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம் ⚘️ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️ கார்த்திகை 1 மாலை அணிந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஐயப்பனுக்கு அருள் கிடைக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
@krvinoth185 жыл бұрын
என் ஐயனை தரிசனம் செய்து மூன்று ஆண்டு ஆகிவிட்டது இப்பாடலை கேட்கும் போது மனத்திரையில் என் ஐயனை தரிசனம் செய்கிறேன் விரைவில் இந்தியா வந்தவுடன் நேரில் சென்று ஐயனை தரிசிப்பேன் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
Kaarthigai maasam vara poguthu jolly jolly daily veetla Ayyappan song semaya vachu keppom swamiye saranam Ayyappaaaaa❤🙏😘
@GaneshGanesh-gy7sj2 жыл бұрын
கண்டிப்பா பாப்பீங்கஐயன் தரிசனம் கண்டிப்பா உண்டு
@Krishan.BKrishan.B-wl9uo Жыл бұрын
M
@jeevadhoni Жыл бұрын
வருடத்தில் அனைத்து நாளும் அய்யனின் பிள்ளையாகவே நான்... ✨️💯
@radharadha44316 жыл бұрын
ஆக ஆக என்ன ஒரு அருமையான ஐயப்பன் பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சார் உங்களுக்கு நன்றி
@SelvaKumar-dj3yz6 жыл бұрын
கட்டோட கட்டும் முடி கட்டி song seema
@jeganathamoorthlr25876 жыл бұрын
Radha Radha unkalapolapenkalerukkumvaraiekkum
@CoolSam-td4lh5 жыл бұрын
Suntvlove
@np_tamilan_16485 жыл бұрын
@@CoolSam-td4lhAnna puriyala
@rajmohan47705 жыл бұрын
Super sir
@Ramrocks962 жыл бұрын
இன்று இருந்தே ஐயனை காண வேண்டி மனதில் ஐயப்பனின் சரணகோஷங்கள் மற்றும் பாடல்கள் ஒலித்துக்கொண்டிருக்கிறது சாமியே சரணம் ஐயப்பா🙏🙏
@augustinenathan2663 жыл бұрын
I am Roman catholic Christian I got tears from eyes after I listened this ayyapa song . And I believe god is same in all regions. 7 years before i have composed ayypa swami song for my friend
@ranjithkumar68905 жыл бұрын
சாமியே சரணம் ஐயப்பா மிகச் சிறந்த பாடல்
@DineshKumar-mw3pp5 жыл бұрын
(ஓம் சாமியே சரணம் ஐயப்பா) உண்மை
@rockersofdhonitheking32004 жыл бұрын
ஹரி சார் என் மனதில் உள்ள ஐயப்பன்உடன் நான் பேச வேண்டிக்கொள்ளுங்கள்🙏
@thered36172 жыл бұрын
மனதை உருக்கும் ஐயனின் பாடல் வரிகள் இது... ஸ்வாமியே சரணம் ஐயப்பா....
@வீரதமிழன்டா-ச9ச3 жыл бұрын
சுவாமியே சரணம் ஐயப்பா மிகவும் அருமையான பாடல் ஸ்ரீஹரி அண்ணண் குரல் மிகவும் அருமை நான் உங்கள் மிக பெரிய ரசிகன் பலமுறை கேட்டுள்ளேன் இந்த பாடலை 👌👌👌💐💐💐👍👍👍🌹🌹🌹🔥🔥🔥
@Amsu-v2e3 ай бұрын
Yes,nanum than niraya thatava ketten,Hari Anna paatiya Ella padalgalayum👌👌👌👌 supero super