வணக்கம் ஐயா , கடந்த இரண்டு வருடங்களாக கால்களில் நரம்பு வலி அதிகமாக இருந்தது ஐயா, கடந்த நான்கு மாதங்களாக முதுகெலும்பில் ஜவ்வு வெளியே வந்து கஷ்டமாக இருக்கிறது ஐயா, இப்பொழுது முதுகு வலியும் கால் வலியும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஐயா எப்பொழுது நான் ஆகும், காதல் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதா ஐயா, நான் கடக ராசி மிதுன லக்னம், 11.8.1999, 3.45am, vellore