சுபாஷிஷமே இந்த நாட்டை ஆளும் | பாண்டிய மறவர்கள் போலிகளை கண்டு கொள்ள வேண்டாம் | பசும்பொன் பாண்டியன்

  Рет қаралды 29,064

PMT MEDIA

PMT MEDIA

Күн бұрын

#sankarankovil #pandiar #mukkulathor
உங்களுடைய கருத்துகளை எங்களுடன் Share செய்ய விரும்பினால் pmtrustmedia@gmail.com என்ற Mail ID அல்லது +91 9345667671 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
எங்கள் காணொளிகள் செயல்பாடுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களால் முடிந்த நிதி உதவியினை எங்களது PMT Media Gpay எண் : 9345667671 என்ற எண்ணிற்கு அனுப்பி வைக்கவும். உங்கள் சிறு உதவி எங்களுக்கு பேருதவியாக அமையும்.
#pmtmedia #pmtmediatamilnadu #pmt
சமூக வளைத்தளங்களில் எங்களை பின் தொடர கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Facebook : / pmt-media-10. .
Join this channel to get access to perks:
/ @pmtmediatamilnadu
Tamil News Channel, Tamil News, Tamil Trending News, Tamil News Live, Local News, Local News Live, Political News, Live News, Trending News, Today Trending Tamil News, Today Tamil News, Mukkulathor News, Thevar News, Today Live News, Live Trending News, Cast issue, Kallar, Maravar, Agamudayar, Thevar, Mukkulathor, Tamil News Channel, Trending News Channel

Пікірлер: 207
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 2 ай бұрын
சரி உங்களுக்கு எல்லாம் ஓட்டுரிமை எப்படி வந்தது??? குற்றப் பரம்பரைச் சட்டம் ஆந்திரா வில் உள்ள தலித் மக்களுக்கும் தான் இருந்தது... உங்களுக்கு எல்லாம் இட ஒதுக்கீடுகள் எப்படி வந்தது?? நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சுதந்திர போராட்ட வீரர் தான், ஐயா முத்துராமலிங்கமும் சுதந்திரத்திற்கு போராடியவர், அதற்கு பாடுபட்டவர் தான்.. இதில் மாற்றுக் கருத்து இல்லை....... ஆனால் இதை எல்லாம் மீறி புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சட்டம் வந்ததிற்கு பிறகு தான் நீங்கள் வாக்களிக்க உரிமை வந்தது, சொத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, என அனைத்து உரிமைகளும் சட்டத்தால் அனைத்து மக்களுக்கும் கிடைக்க செய்தவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தான்..... நீங்கள் சாதி புத்தியிலிருந்து வெளியே வர வேண்டும்
@RamA-xl5ne
@RamA-xl5ne 2 ай бұрын
குற்றப்பரம்பரை சட்டம் முக்குலத்தோரில் எல்லாருக்கும் அல்ல. ஒரு சில மாவட்டங்களில் சில பிரிவுகளுக்கு மட்டுமே. குற்றபரம்பரை சட்டம் இருந்தபொழுது புதுக்கோட்டை யை ஆண்டது யார். Britishukku ஆதரவாக இருந்ததால் அவர்களுக்கு அந்தபிரச்சனையே இல்லை
@veerakaruna
@veerakaruna Ай бұрын
அம்பேத்கார் என்ன ஜாதி. உன் ஜாதிய. அவர் மராட்டியா மைந்தன். எல்லோருக்கும் பாடு பட்டவர். அம்பேத்கர் என்று பெயர் ஓரு பிராமணன் பெயர். அவர் வைத்து கொண்டார் தன் பெயருக்கு பின்னால்.
@SaiSai-wx5hf
@SaiSai-wx5hf 2 ай бұрын
திருட்டு பாண்டியன் பேச்சு சூப்பராக இருக்குது
@RoyalPandiyan
@RoyalPandiyan 2 ай бұрын
இதை சிறட்டை கஞ்சிகள் சொல்ல கூடாது 😀😀😀😀
@Pandiya-d3l
@Pandiya-d3l Ай бұрын
Naadar le.. Thief mara Kalla pandiyas😂😅
@arunkumara1633
@arunkumara1633 18 күн бұрын
@@SaiSai-wx5hf மாடுகள் ஜாக்கிரதை மாட்டுக்கறி தின்பவர்கள் வருகிறார்கள்
@muthupandibalakrishnan3941
@muthupandibalakrishnan3941 2 ай бұрын
PMT அறக்கட்டளைக்கு ஓர் அன்பான வேண்டுகோள் மானம் காத்த மறவர் இரும்பன்குளம் பசும்பொன் பாண்டியன் ஐயா அவர்களின் ஒரு நேர்காணல் நிகழ்வு வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் 🙏🙏🙏
@RAMRAM-hy9sf
@RAMRAM-hy9sf 2 ай бұрын
British ஆட்சி ல1928 வரைக்கும் மறவர் , கள்ளர்....etc எல்லாரும் SC பட்டியல் ல .... இருந்து இருக்கிங் யா...... மறந்து டாதிங்கயா........ மறைக்க முடியாது வரலாற்றை......... நீங்கள் முன்னாள் தலித்........ உங்கள் ல‌.. பின்னோக்கி பார்த்தா...... அவ்வளவு மோசமா இருக்கு......... தேவை இல்லாமல் நீங்கள் தான் பாண்டியர் னு...... பொய் சொல்லி...... உங்கள் உண்மையான வரலாற்றை முழுவதும் வெளில வந்துடும் யா...........இப்போ ல ‌..நவீன கால....எல்லோர்டையும்.. ஃபோன் phone இருக்கு....... பொது மத்தியில் பேசும் போது நல்லா யோசிச்சு பேசுங்கள்
@veerakaruna
@veerakaruna Ай бұрын
பிரிட்டிஷ் காரனுக்கு முன்னால இந்த நாட்டில் யார் இருந்தார். பிரிட்டிஷ் கொள்ளை காரன் எப்போது இங்கு வந்தான். நீ ஏன் அவன் கூற்றை நம்புகிறாய்.
@RajKumar-p5o7p
@RajKumar-p5o7p 10 күн бұрын
😂😂😂yes ..poda..ooompi
@k.lourdusamysamy1311
@k.lourdusamysamy1311 2 ай бұрын
இப்படி பேசியே உசுப்பேத்துங்க .கோர்ட் கேஸுன்னுன்னு அழியட்டும்
@AjithKumar-un1xd
@AjithKumar-un1xd 2 ай бұрын
ஏண்டா டேய் நீங்க எப்படி பாளையம் வாங்குநிங்கனு உலகத்துக்கே தெரியும். நீங்கள் பாண்டியர்களா...😂😂😂
@muniyasamy9940
@muniyasamy9940 2 ай бұрын
Kotachila Tea kuticha ni pandiyara
@seranseran7327
@seranseran7327 2 ай бұрын
நீங்க எங்களுக்கு குண்டி கழுவின கூட்டம் தானே 😂
@jalk671
@jalk671 2 ай бұрын
ஆமா நாங்க தான் நாயக்கர் க்கு குண்டி கழிவி விட்டவர்கள் தான.இந்த களவாணி பட்டம் பெற்றார் ​@@seranseran7327
@RAJRAJ-hr9qy
@RAJRAJ-hr9qy 2 ай бұрын
😂😂😂😂😂
@RoyalPandiyan
@RoyalPandiyan 2 ай бұрын
பாளையம் உன்கிடடையா வாங்க முடியும். பண்ணை அடிமையே
@RAMRAM-hy9sf
@RAMRAM-hy9sf 2 ай бұрын
யோவ் என்னய்யா இது...... வரலாற்று அறிவு இல்லாமல் பேசுராப்பல‌‌........ மறவர்கள் இப்ப வரைக்கும் வரலாற்று புரிதல் இல்லாமல் பேசுவது....உங்களை இன்னும் பழங்குடி தன்மை இருப்பது தோன்றுகிறது................ உங்களுக்கு சவால் விடும் அளவுக்கு வரலாற்று பொக்கிஷம் மீண்டெழும் பாண்டியர் வரலாறு வெளிவந்துவிட்டது.....இன்னு அதற்கு மறுத்து இன்றுவரைக்கும் மறுத்து பதிவு செய் முடியவில்லை உங்களால் .......... மருத நிலத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத பாலை நில எய்னர் கூட்டம் எப்படி பாண்டியர் ஆக முடியும்?????? இப்போது காசு பணம், அரசியல் அதிகாரம், எல்லா வந்துடுச்சு னு...... நீங்கள் பாண்டியர் னு வெளில ஆதாரங்கள் இல்லா சொல்லிடு திருஞ்சா .... பாண்டியர் ஆக முடியுமா????? அதெல்லாம் மரபு சார்ந்த விசயம்......... வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் பாண்டியர் (மள்ளர் , பள்ளர், பள்ளி, உழவர்) தான்............... தற்பெருமைக்காக அப்பா வ மாத்தாதிங்க........ மறவர்களே.... நல்ல வரலாற்ற படிங்க...... சும்மா 200 ஆண்டு வரலாற்ற வச்சு உருட்ட கூடாது...........
@RamA-xl5ne
@RamA-xl5ne 2 ай бұрын
எயினரும் மறவரும் ஒன்று என எங்கு உள்ளது ஆநிரை கவர்தல் ஆநிரை மீட்டல் யார் செய்தது . ஒரு சில செய்திகளை மட்டும் வைத்துக்கொண்டு முழுவதுமாக மாற்றிபேசக்கூடாது
@seyalarasu5124
@seyalarasu5124 Ай бұрын
குறவர் இடையர் வழித்தோன்றல் பள்ளர் பறையர் சாணார் பின் இவர்களில் இருந்தே 18 தொழில் திறன் குடிகள் இவையே தமிழர் வாழ்வியல் வழித்தடம் இங்கு உள்ள பாண்டியனுக்கு உரிமை கூற அனைத்து தமிழனுக்கும் தகுதி உண்டு பள்ளர் மரபின் பன்னெடுங்கால பின் தோற்றுவிக்கப்பட்ட மறவனுக்கு உரிமை உண்டு
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp 2 ай бұрын
எந்த நாட்டை ஆண்டீர்கள் உங்கள் குல தொழில் என்ன அதை பத்தி மேடைல உங்களால ஏன் பேசமுடியவில்லை
@sivakumarram3921
@sivakumarram3921 Ай бұрын
அம்பேத்கர் இல்லை என்றால் நீ மேடை ஏறி பேச முடியுமா
@RajKumar-p5o7p
@RajKumar-p5o7p 10 күн бұрын
Ambedkar enna engineerada😂😂😂
@MuruganMurugan-uy7bo
@MuruganMurugan-uy7bo 2 ай бұрын
😊சேர சோழ பாண்டியர் தேவேந்திரகுல வேளாளர்களே.
@RoyalPandiyan
@RoyalPandiyan 2 ай бұрын
சிறட்டை கஞ்சி பாண்டியர் ஆக முடியாது 😂😂😂😂
@hemanathan3034
@hemanathan3034 2 ай бұрын
​​@@RoyalPandiyanவெள்ளையனுக்கு குண்டிகாட்டி கூட்டி குடுத்த நீ பேசாதே அசிங்கம இருக்கு
@gracitekids5731
@gracitekids5731 2 ай бұрын
​@@RoyalPandiyanசரி bro,கடந்த 200 ஆண்டு சுதந்திர போராட்ட வரலாறு சொல்லு😂.
@RoyalPandiyan
@RoyalPandiyan 2 ай бұрын
@@gracitekids5731 பிரிட்டிஷ்க்காரன் காலத்தில் சுதந்திர போராட்டத்தில் உங்கள் சமுதாயத்தின் பங்கு என்ன . நீங்கள் போர் செய்த வரலாறு ஒன்னு சொல்லுங்க பார்ப்போம்
@hanikaNach
@hanikaNach 2 ай бұрын
சேர சோழ பாண்டியர்களின் அடிமைகள் தான் பள்ளர்கள்🤡🦷🙌🏻
@ravikombaiah9616
@ravikombaiah9616 2 ай бұрын
தரமான பேச்சு. நாம் அனைவரும் சிந்தித்து செயல் படவேண்டும் ஒன்று படவேண்டும் அரசியல் முக்கியமான ஒன்று
@alagarsamy2084
@alagarsamy2084 2 ай бұрын
அருமையான பதிவு அண்ணன் வாழ்த்துக்கள்🎉🎉🎉
@balacivil18
@balacivil18 2 ай бұрын
நீங்கள் தான் எனது குரு ❤❤💛💛💛💚💚
@donjohn..768
@donjohn..768 2 ай бұрын
அதற்கு முதலில் வாக்கு பழம் வேண்டும் மறவர் சமூகம் 20 லட்சம் தாண்டுமா என்பது சந்தேகம்....
@07caxllchelladuraithevar28
@07caxllchelladuraithevar28 2 ай бұрын
அருமையான நல்ல தரமான பேச்சு அனால் இந்த முக்குலத்து மக்களுக்கு புரியாது
@davidprakashpackiasamy7508
@davidprakashpackiasamy7508 2 ай бұрын
தேவர் என்பது பட்டம்.. அனைத்து சாதியினரும் இந்த பட்டத்தை கொண்டார்கள். தேவர் என்பது மக்களை காப்பவர்கள் என்பது பொருள்
@Sjgl24
@Sjgl24 2 ай бұрын
சங்ககாலத்தில் இருந்தே களவும் இளவு சார்ந்த தொழில் என்பது பாலை நில மறவர் மக்களுக்கு உரித்தானது.பிறகு எப்படி மன்னர் குலமாக மாறியது 🤔🤔🤔🤔
@arunkumara1633
@arunkumara1633 18 күн бұрын
கரந்தைத் திணை வெற்றி திணை பற்றிப் படித்து விட்டு வரவும் World and indian sociology On clans ஆங்கிலம் படிக்கத் தெரிந்தால் இவற்றையும் தேடிப்பார்த்து யார் பாண்டியர்கள் என்று அறிந்து கொள்
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 11 күн бұрын
மலம் சுமந்து பிழைத்த வரலாறு ஈனசாதிக்கு உண்டு இது மூத்த தமிழ்குடி தேவர் இனம் நாடாண்ட இனம்
@RajKumar-p5o7p
@RajKumar-p5o7p 10 күн бұрын
😂😂😂kothala keluda😂😂😂ooompi
@Sjgl24
@Sjgl24 10 күн бұрын
@@RajKumar-p5o7p எங்க ஆத்தா கரெக்டா சொல்லுவா உங்க ஆத்தா எப்படின்னு.வேணும்னா கேட்டு சொல்லுதேன்
@ramanathanmuthuramalingam1235
@ramanathanmuthuramalingam1235 2 ай бұрын
நான் ரசித்த சித்தாந்த அரசியல் , வருக வருக வெல்வோம் அரசியலில் அங்கீகாரம் பெருவோம்
@ramaraj9305
@ramaraj9305 2 ай бұрын
கீழ உள்ள கமென்ட் பார்த்த எவ்வளவு தெய்ரியமா நெகடிவ் கமென்ட் போடுறாங்க இதையும் பார்துட்டு பாக்காத மாறி போரங்க....... எவ்வளவு ஒற்றுமை 😂😂😂
@karmatv6815
@karmatv6815 2 ай бұрын
திருட்டர்கள் ஜாக்கிரதை😅
@arunkumara1633
@arunkumara1633 18 күн бұрын
@@karmatv6815 ஆம் சகோ நீங்கள் ஊருக்கு வெளியே வளர்க்கும் பணிகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்
@arunkumara1633
@arunkumara1633 18 күн бұрын
@@karmatv6815 பன்னிகள் ஜாக்கிரதை மாடுகள் ஜாக்கிரதை பன்னிக்கறி திங்கும் மாட்டுக்கறி கூட்டம் வருகிறது
@RajKumar-p5o7p
@RajKumar-p5o7p 10 күн бұрын
Karma tv ..saringa jamin punda..
@gnanakumar8160
@gnanakumar8160 Ай бұрын
ஒரு கோடி முக்குலத்தோர் என்பது உண்மையா என்பது தெரியவில்லை. ஆனால் தமிழகத்தின் பெரும்பான்மைச் சமூகம் இரு சமூகம் ... முதலில் சாம்பவர் (பரையர்), இரண்டாவது படையாட்சி (வன்னியர்) இவர்கள் தான் மக்கள் தொகையில் அதிகம் தமிழக அரசியல் நிர்ணயம் செய்கிறது..
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 2 ай бұрын
அருமையான பேச்சு இளம் தலைமுறையினர் சிந்திக்க வேண்டும்
@muthukumar5606
@muthukumar5606 2 ай бұрын
வாழ்க எங்கள் அண்ணன் திருமா 💙♥️
@pyros_girl531
@pyros_girl531 2 ай бұрын
Nee losu poundi ya la😅😂
@ramanathansathusan
@ramanathansathusan 2 ай бұрын
அப்போ களவுத் தொழில் இல்லையா
@arunkumara1633
@arunkumara1633 18 күн бұрын
@@ramanathansathusan வெட்சித் திணை கரந்தைத் திணை செய்த மன்னர்கள் திருடர்கள் என்றால் பாண்டியரும் திருடர்களே
@DailyGospel-xk2dc
@DailyGospel-xk2dc 2 ай бұрын
இந்த மேடையில் திருமாவளவனை பாராட்டும்போது சனாதனம் வளர்ச்சியடைகிறது வாழ்த்துகள் அண்ணா
@RajendranTheena
@RajendranTheena 2 ай бұрын
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் . முதுகுளத்தூர் தொகுதியில் முத்து ராமலிங்கம் தேவர் அவர்களுக்கு ஓட்டு போட்டாது கோனார் சமுதாயம். மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தான் ஓட்டு போட்டு வெற்றி பெற்றார். உக்கார பாண்டி தேவர் காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருந்தார். 34கிராம மக்களும் உக்கார பாண்டி தேவர் ஆதாரித்தார்கள். முத்து ராமலிங்கம் தேவர் ஆதரவு இருந்து ஓட்டு போட்டா சமுதாயம் கோனார் சமுதாயம் தான்
@hemanathan3034
@hemanathan3034 2 ай бұрын
ஆம தாழ்த்தபட்ட மக்கள் இப்ப யாரச்சும் இருக்காங்கல தாழ்த்தியவன் பாப்பன்
@Thevan_da
@Thevan_da 2 ай бұрын
உடம்பு சிலிர்க்க வைத்த பேச்சு 🥺😈❤️‍🔥🔰
@saravananramuk3900
@saravananramuk3900 2 ай бұрын
Pmk vck powerful leaders we are yours first decided powerful leader
@user-dj8jy5zj5f
@user-dj8jy5zj5f 2 ай бұрын
மிகவும் அருமை உண்மை👍
@vel1758
@vel1758 2 ай бұрын
வரலாற்று திருடர்கள் .
@ramanathansathusan
@ramanathansathusan 2 ай бұрын
வரலாற போய் ஒழுங்கா படிங்கடா
@RoyalPandiyan
@RoyalPandiyan 2 ай бұрын
எங்கே சிறட்டை கஞ்சி வரலாறு சொல்லு பார்ப்போம்
@vishwanathan6568
@vishwanathan6568 2 ай бұрын
மிக சிறப்பான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா 💛💚💛
@rajuraju-rp9zd
@rajuraju-rp9zd 2 ай бұрын
வாழ்க திருமா
@AkAk-ct9yk
@AkAk-ct9yk 2 ай бұрын
விசிக 🎉🎉💪💪💪
@ravisanthanam5600
@ravisanthanam5600 2 ай бұрын
இவ்வளவு நேரம் பேசி கடைசியில் ஆண்டப்பரம்பரையுடன் முடித்திருக்கிறார் இன்னமுமா...!!??
@balacivil18
@balacivil18 2 ай бұрын
Because நாங்கள் 2000 ஆண்டு தொட்டால் தீட்டு அடிமை இல்லை ❤
@மாயோன்மறவர்
@மாயோன்மறவர் 2 ай бұрын
பாண்டிய மறவர்கள் புகழ் ஓங்குக
@Murugaiah033-jp7je
@Murugaiah033-jp7je 2 ай бұрын
சரியான பேச்சு
@musicstation9365
@musicstation9365 Ай бұрын
Intelligence &intellectual leader Dr. Thirumavalavan...
@BILLAYOGES
@BILLAYOGES 2 ай бұрын
மெய் சிலிர்க்க வைத்த உண்மையான பதிவு 😢
@arulselvan4338
@arulselvan4338 29 күн бұрын
வழிப்பறி களவாணி கூதிகள்
@premraja-rb8no
@premraja-rb8no 2 ай бұрын
அவர்கள் பேசியது 💯க்கு 💯% உண்மை
@ashokkumar.mashokkumar6079
@ashokkumar.mashokkumar6079 2 ай бұрын
Unity is must important our community
@kumarkj552
@kumarkj552 2 ай бұрын
உங்கள் பேச்சி அருமையாக உள்ளது ஆனால் வரலாறை சரியாக குருங்கள் திரித்து கூ ரவேண்டம்
@priyadharshini8961
@priyadharshini8961 Ай бұрын
ஐயா அங்க மேடையில் இருக்கிற நிறைய பேருக்கு ஆங்கிலம் தெரியாது.....
@seyalarasu5124
@seyalarasu5124 Ай бұрын
தெரியாததை ரெண்டு இங்கிலீஷ்ல பேசினா தான் தலைவனை நம்புவான் அதான் டெக்னிக்
@veerananayyavu930
@veerananayyavu930 Ай бұрын
Arumayana vunmayana padivu valthukkal 🙏🙏🙏
@MsbalanMohana
@MsbalanMohana 2 ай бұрын
Vck🎉
@esakkipandi8595
@esakkipandi8595 2 ай бұрын
உங்களது அருமையான பேச்சைக் கேட்டு வியந்து பார்த்த நொடிகள்👌👌👌 great speech
@balagurubalu7132
@balagurubalu7132 2 ай бұрын
முக்குலத்தோர் அரசியல் பயனம் மேதகு. முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்களில் இருந்து தான் ஆரம்பம் ஆனால் அள்ளி கொடுத்த கர்ணன் மேதகு. முத்துராமலிங்கத் தேவர் அய்யா அவர்கள் அவர் முக்குலத்தோருக்கு மட்டும் அல்லாமல் தமிழ் நாட்டிற்கும் கொடுத்த பெரும் கொடை ஃபார்வார்டு பிளாக் எனும் மிகப்பெரிய ஆயுதம் அந்த ஆயுதத்தை முக்குலத்தோர் புழுதியில் வீசிவிட்டனர் அடிப்படையில் ஒற்றுமை என்பது துளியும் இல்லை
@ramachandravelayutham2931
@ramachandravelayutham2931 2 ай бұрын
Very great 👍 👌 👏 speak
@selvamiya8661
@selvamiya8661 2 ай бұрын
தமிழர் காப்பியங்களை நன்று படிக்க வேண்டுகிறேன். ஐயா தேவரை வணங்குகிறேன். நான் தேவேந்திரகுலத்தான்.உங்களின் பேச்சில் நிதானம் தேவை.
@sethugokul6993
@sethugokul6993 2 ай бұрын
I am shedulde caste ...wow wow what a fantastic speech...மக அற்புதமான விளக்கம்...
@pandimuthupandian513
@pandimuthupandian513 2 ай бұрын
👍💐Annan Pasumponpandian avarkalukku🙏💐. Jaihind
@baskarsp9150
@baskarsp9150 2 ай бұрын
Very nice But No use
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 2 ай бұрын
நல்ல பேச்சு நான் கள்ளர் மறவர் அகமுடையார் இல்லை பொது சமூகம் வார்த்தைகள் மிக அவசியம் அதை சிறப்பாக உள்ளது
@m.saravananm.saravanan1513
@m.saravananm.saravanan1513 2 ай бұрын
VCK in this Ph.D.
@sundaresanr7913
@sundaresanr7913 2 ай бұрын
அண்ணன் பேச்சு கருத்தியல் மிகவும் தெளிவாக உள்ளது 👌👌🙏🙏
@kumarthiru9985
@kumarthiru9985 2 ай бұрын
நம்ம இனம் நாசமாக போக நம்ம இனமே
@KaruppasamyKaruppasamy-lg2sl
@KaruppasamyKaruppasamy-lg2sl 2 ай бұрын
மிக சிறந்த வீர உரை பசும்பொன் பாண்டியர்🔰🔰🔰🔰🔰🔰🔰
@PandyaMaran
@PandyaMaran 2 ай бұрын
அருமை
@baskarsp9150
@baskarsp9150 2 ай бұрын
Vck masss
@anandvendik3097
@anandvendik3097 Ай бұрын
Very well said about today's politics❤
@user-fy2ng2ws8h
@user-fy2ng2ws8h Ай бұрын
உருட்டு உருட்டு...ஆடு திருடும் கூட்டங்களே
@vinoraj6264
@vinoraj6264 2 ай бұрын
The great and valuable speech❤
@murugananthamselvaraj1468
@murugananthamselvaraj1468 2 ай бұрын
சாதிய தூக்கி சுமந்தாலே.. கொட்டை தாண்ட முடியாது அண்ணா.... நீங்கள் சொன்ன.. ஐயா முத்துராமலிங்கம்... என்னைக்கும் சாதிய தூக்கி சுமக்க வில்லை
@RAMRAM-hy9sf
@RAMRAM-hy9sf 2 ай бұрын
சரியா மறவரே !!!!!!!இப்படி தேவர் என்ற வார்த்தை வச்சு .... நீங்கள் தான் பாண்டியர் கிளைம் பண்ரிங்களா ????? தேவர் என்ற பட்டம் இந்திய முழுவதும் அனைத்து சாமுதாய மக்களுக்கு இருக்கியா !!!!!! தெலுங்கு நாயக்கர், நாயுடு, ... வண்ணார், கோனார், ...... ரெட்டி, ‌..... இப்படி தேவர் பட்டம் சூட்டிவர்கள்... ஏராளமானோர் உள்ளனர்... குறிப்பாக கரிவந்தநல்லூர் சோழர் கால கல்வெட்டு ல ... பெரிய தேவ பள்ளர் னு .....வேற இருக்கியா..............நல்ல வரலாற்று படிச்சிட்டு பேசுயா.....
@VIJAYAKUMAR-dz9zp
@VIJAYAKUMAR-dz9zp Ай бұрын
தேவர் என்றால்என்ன
@sivathevar2434
@sivathevar2434 2 ай бұрын
மிக அருமை ❤
@karthikm7929
@karthikm7929 2 ай бұрын
அருமையான பதிவு
@sethumathavan7584
@sethumathavan7584 Ай бұрын
ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு தமிழகத்தில் பிடிக்காதது திராவிடம் தான்..அப்படி பட்ட திராவிடக் கட்சிகளிடம் கூட்டனி வைப்பது ஏன்......அண்ணா தனித்திருங்கறள்.....கட்டாயம் ஒன்று கூடும்....
@chelladurairajendran
@chelladurairajendran 2 ай бұрын
அரசியல் பற்றி தெளிவான பதில்
@rajasekar-lb4qf
@rajasekar-lb4qf 2 ай бұрын
இந்த ஜாதி ஜாதின்னு போகாம முதல்ல அதை நான் தமிழன் வாங்கய்யா
@mareswaran4874
@mareswaran4874 2 ай бұрын
சரியான கருத்து பேச்சு
@RAMRAM-hy9sf
@RAMRAM-hy9sf 2 ай бұрын
தேவர் ஆட்டம் ஆடும் மக்களிடம் போய் கேட்டு பாருங்கள்... யார் தேவர் னு தெரியும்
@vivekntk1994
@vivekntk1994 2 ай бұрын
உண்மையான பேச்சு
@saandi5995
@saandi5995 Ай бұрын
அருமையான பதிவு 👌
@saravanapandiyan9008
@saravanapandiyan9008 2 ай бұрын
Super great speech...
@thineshjanaki1796
@thineshjanaki1796 Ай бұрын
அண்ணாச்சி சமத்துவம் பேசினால் மட்டுமே அங்கிகரிகாரம்.
@chandrikav2177
@chandrikav2177 Ай бұрын
Super ❤❤
@havoc_feel_of_love8334
@havoc_feel_of_love8334 Ай бұрын
Pandiyar devar rajaraja sola devar 😂😂😂😂 ulall kalapatama iruku😂
@AnandpannerAnandpanner
@AnandpannerAnandpanner 2 ай бұрын
அருமை அண்ணா 👍
@lakshmiraj6602
@lakshmiraj6602 2 ай бұрын
***Heartly Congratulations to..... Pandiyan***
@SankarSankaran-d9m
@SankarSankaran-d9m Ай бұрын
Super 👍👍👍
@davidbilla1331
@davidbilla1331 2 ай бұрын
@packiarajsankaran6969
@packiarajsankaran6969 2 ай бұрын
Ellla poi poi heeeeee only Devendra only pandiyar
@TecniTecno-vf3zm
@TecniTecno-vf3zm 2 ай бұрын
❤❤❤❤❤
@வெரைட்டி
@வெரைட்டி 2 ай бұрын
Super nice 👍👍🌹🙏
@vasu3815
@vasu3815 2 ай бұрын
Make people as intelligent ,instead of saying pride. South tamilnadu people must respect others first,.
@திருமூர்த்தி-ந4ல
@திருமூர்த்தி-ந4ல 20 күн бұрын
🔰🔰🔰🔰❤️👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dhanupriyavlogs
@Dhanupriyavlogs 2 ай бұрын
Super
@ygurunithish7286
@ygurunithish7286 22 күн бұрын
அண்ணா நீங்கள் அனைவரும் ஒவ்வொரு மேடையிலும் என் மதிப்பிற்குரிய பூலித்தேவனையும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரையும் புகழ்ந்து பேசுகிறீர்கள்... நான் இதை வரவேற்கிரேன்..... ஆனால் நீங்கள் என் மருதுபாண்டியர் பற்றியோ அல்லது மருது சகோதரர்கள் பேரை கூற ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்... மருது பாண்டியரை ஏன் தள்ளி வைத்து பார்க்குறீர்கள்.... மேடையில் மருது சகோதரர்கள் பெயரை கூற ஏன் மறுக்குறீர்கள்..... அவர் அகமுடையார் சமுதாயம் என்பதனால் அவர் பெயரை கூற மறுக்குறீர்களா..... முதலில் நீங்கள் மேடை ஏறி பேசும் போது முக்குலத்தோர் சமுதாயத்தில் உள்ள கள்ளர் மறவர் அகமுடையார் குலத்தினரில் எவராவது ஒருவர் பெயரையாவது கூறி வணக்கம் செலுத்திவிட்டு பின்பு உங்கள் உரையை ஆற்றுங்கள்..... நீங்களே மறவர் மறவர் என மார்தட்டிக் கொள்கிறீர்கள்..‌ நீங்களே முக்குலத்தோரில் மற்ற இரு பிரிவினரை பிரித்து பார்ப்பது போல உள்ளது..... நான் உங்கள் மனதை புன் படி ஏதாவது சொல்லி இருந்தால் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்..... எனது ஆசை முக்குலத்தோர் ஒரு குலமாக இருக்க வேண்டும் என்பது தான்..... வாழ்க முக்குலத்தோர்❤❤❤
@sarathkumar3248
@sarathkumar3248 2 ай бұрын
Sir super
@J.JairusAntony
@J.JairusAntony 2 ай бұрын
Super super super
@MANIVASAGAMA-ce1ce
@MANIVASAGAMA-ce1ce 2 ай бұрын
Semma speech
@devandaa2337
@devandaa2337 22 күн бұрын
Ellamay thiruditinga indha onnutha mitcham pola 😂😂😂😂😂
@johnsonprakash291
@johnsonprakash291 2 ай бұрын
Unbelievable bro jhonson Indian Army
@hanikaNach
@hanikaNach 2 ай бұрын
மிகத்தெளிவான பேச்சு அரசியல் நோக்கி முன்னேற வேண்டும்....
@sellamalaymayilmurugansell8929
@sellamalaymayilmurugansell8929 2 ай бұрын
💪💪🔥🔥🙏🙏🙏
@rajasekers1383
@rajasekers1383 2 ай бұрын
Naan
@devandaa2337
@devandaa2337 22 күн бұрын
Ellamay neenga thaan da 😂😂😂😂😂😂😂😂
@dhineshn8109
@dhineshn8109 2 ай бұрын
Vck mass
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 10 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 7 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 10 МЛН