சுப.வி. ஐயா முதலில் எனக்கு பதில் சொல்லுங்க! | Stalin Bharathi | Fine Time Media

  Рет қаралды 37,523

Fine Time Media

Fine Time Media

Күн бұрын

#stalinbharathi #seeman #thalapathyvijay
#ntkitwing #dmk #tvkvijay #tamilagavetrikazhagam #tvk #seemanlatestspeech #mkstalin #suba_veerapandian #ebbill #mkstalinlatestnews #indian2 #kamalhaasan #corruption #vijayspeech #stalinbharathi #finetimemedia
சுப.வி. ஐயா முதலில் எனக்கு பதில் சொல்லுங்க! | Stalin Bharathi | Fine Time Media
𝑺𝑼𝑩𝑺𝑪𝑹𝑰𝑩𝑬 to get the latest news updates: / @finetimemedia
𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
Explore current affairs, sports, politics, and essential news on Fine Time Media. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content
𝑭𝒐𝒓 𝑪𝒐𝒎𝒎𝒆𝒓𝒄𝒊𝒂𝒍 𝑨𝒅𝒔 :
Contact : 98416 99023, 98946 84028
Mail id : finetimemediatamil@gmail.com
𝑰𝒏 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / finetimemediatamil
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / fine_time_media_
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / finetimemedia
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/c...

Пікірлер: 239
@bhuvaneswaran2147
@bhuvaneswaran2147 3 ай бұрын
அருமை தம்பி உன்னுடைய குரல் இன்னும் பல தமிழன் என்று இருந்தால் அவனுக்கு புரியும்
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 2 ай бұрын
இதை mulayeel கிழிந்தது எறிய வேண்டும்
@Siva-bq9ro
@Siva-bq9ro 3 ай бұрын
தம்பி நீங்கள் தெளிவாக பேசுகிறீர்கள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
@madasamym
@madasamym 3 ай бұрын
அருமை தம்பி சிறப்பு
@Nadarajan-h2z
@Nadarajan-h2z 3 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Muthanivethaallthingchannel
@Muthanivethaallthingchannel 3 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் தொடருங்கள்
@RAJESHKUMARRAJESH-qz7gs
@RAJESHKUMARRAJESH-qz7gs 3 ай бұрын
நல்ல வளர்ப்பு
@MuthurajMari-l5m
@MuthurajMari-l5m 3 ай бұрын
Super o super thambi arumai
@Uthayakaran1980
@Uthayakaran1980 3 ай бұрын
அருமை அருமை❤❤❤
@Elalangobankani75
@Elalangobankani75 3 ай бұрын
தம்பியின் பதிவுகள் சில நாட்களுக்கு பிறகு கேட்க முடிகிறது தம்பியின் சிறப்பான பேச்சு👌👍💪
@antonyraj7483
@antonyraj7483 3 ай бұрын
குட்டி சீமான் அவர்கள் வாழ்க நாம் தமிழர்💪🙏
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 3 ай бұрын
இந்த வயதில் இவ்வளவு அரசியல் தெளிவா 🤔 வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉
@rookieegamer3796
@rookieegamer3796 3 ай бұрын
தம்பி.வாழ்க வளமுடன்
@selvarajselvaraj7488
@selvarajselvaraj7488 3 ай бұрын
கருணாநிதி கதை வசனம் எழுதிய நிறைய படங்களில் சண்டாளன் என்று வசனம் எழுதியுள்ளார் அப்போதெல்லாம் இப்படி ஒரு சாதி இருக்கிறது என்று யாரும் போராடவில்லையே
@JayaramanMallika-n2t
@JayaramanMallika-n2t 3 ай бұрын
அருமை தம்பி வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்கு சொந்த அறிவு இல்லை தம்பி
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤தம்பி
@singamananthan3301
@singamananthan3301 3 ай бұрын
Good
@Citymen-i6p
@Citymen-i6p 3 ай бұрын
Super thambi 🙏🙏🙏
@GnanapragasamWilmot
@GnanapragasamWilmot 3 ай бұрын
தம்பி மகளே உங்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் , உங்களைப்போல் இன்னும் இன்னும் இளைய தலைமுறையினர் தமிழ்தேசியத்தை முன்னே நின்று எடுத்துசெல்லவேண்டும் வாழ்க தமிழ்நாடு வளர்க தமிழர் ஒற்றுமை நாம் தமிழர்
@nbarakathtullahvpm
@nbarakathtullahvpm 2 ай бұрын
Arumai arumai arumai arumaiyana.padevu.
@vijay.skumar1325
@vijay.skumar1325 3 ай бұрын
Thambi u r great❤❤❤
@kmdhevardhevar1014
@kmdhevardhevar1014 3 ай бұрын
💯 👌 🤝 💐
@antonys4533
@antonys4533 3 ай бұрын
அருமை மகன்
@vilvarasarajendram1130
@vilvarasarajendram1130 3 ай бұрын
Very great 👍brother
@JosephJaason
@JosephJaason 3 ай бұрын
Superb interview sb❤❤ bro
@lakshmananconjeevaram1299
@lakshmananconjeevaram1299 3 ай бұрын
Wonderful chap 👦 👏 👍
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@PalaukanagarajipalaniPalani
@PalaukanagarajipalaniPalani 3 ай бұрын
Ntk 👌💯💪
@DharmaRaj-ow9zu
@DharmaRaj-ow9zu 3 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி🎉❤🎉
@YogarasanKandasamy-d6l
@YogarasanKandasamy-d6l 3 ай бұрын
Good thampy👌👌👌
@rajensam4031
@rajensam4031 3 ай бұрын
Super, Brilliant boy 👏👏👏👏👏👏👏
@PRABHUPSPKS
@PRABHUPSPKS 3 ай бұрын
உண்மையான கருத்துக்கள் தம்பி வாழ்த்துக்கள்.60 வயதுடைய முதியவர்கள் அனுபவம் நிறைந்த கருத்தும் பேச்சும் இந்த தம்பிக்கு உள்ளது வாழ்த்துக்கள்.அருமை.
@selvarajr9113
@selvarajr9113 3 ай бұрын
Ntk❤❤❤
@Angalamman402
@Angalamman402 3 ай бұрын
மிகவும் புத்திசாலி பையன்.. இந்த வயதில் இவ்வளவு சிந்தனை சமுதாய சிந்தனை வருங்காலம் கண்டிப்பாக இந்த மாதிாி இளைஞா்கள் வந்த்ா்ல் நாடு நலம் பெறும். இந்த மாதிாி இளைஞா் கள் நாட்டிற்கு தேவை . ஆனால் காமராசா் வழி கக்கன் வழி பின்பற்ற வேண்டும் இன்றைய தலைவா்கள் வழி பின்பற்றி லட்ச கோடிக்கணக்கில் பணம் குவிக்கும் அசிங்கமான பொழப்பு வேண்டாம்
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 3 ай бұрын
சதிகாரன்கருணாநிதிதோர்தல்முடிந்தவுடன்மின்கட்ட உயர்வு இதுதான் சதிகாரன கருணாநிதி ட
@jeyachandranchandran668
@jeyachandranchandran668 3 ай бұрын
❤❤❤👌💪💪💪
@JayaramanMallika-n2t
@JayaramanMallika-n2t 3 ай бұрын
பாடியதும் பேசியதும் தவறில்லை கலைஞர் என்ன புனிதரா
@DanielS-bs4yj
@DanielS-bs4yj 3 ай бұрын
கோடி வாழ்த்துக்கள் குட்டி தம்பி, திராவிடமாடலை விளக்கியதற்க்கு.
@varathanaiyadurai5178
@varathanaiyadurai5178 3 ай бұрын
இந்தச் சிறுவனுக்குள்ள அறிவு சுபவீக்கோ அல்லது பல தமிழ் மக்களுக்கௌ இல்லை என்பது வருந்தத்தக்க விடயம்.
@santhakumarisivakumar4284
@santhakumarisivakumar4284 3 ай бұрын
பத்தாம் ஆண்டுபடிக்கும் பையனுக்கு இருக்கும் அறிவு சுபவீக்கு இல்லையே,
@vaseer453
@vaseer453 2 ай бұрын
அதானே!
@thangapandianpandian5967
@thangapandianpandian5967 2 ай бұрын
தமிழர் உரிமைகளைக் காக்க தமிழ் நாட்டை நல்ல தமிழன் ஆளவேண்டும்.
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 3 ай бұрын
தம்பிக்கு நன்றி தமிழ்நாட்டுத் தமிழர்களே இனியாவது திருந்துங்கள் தமிழ்நாட்டு மக்கள் திருந்த மாட்டார்கள் இப்பொழுது 5000 10,000 ஓட்டுக்கு பணம் கிடைக்கும் பொழுது இவர்கள் எங்கு திருந்துவார்கள் மானக்கேடு
@BalajiBalaji-t5n
@BalajiBalaji-t5n 3 ай бұрын
thampi UN pecha Pala kanaoliyil parkieran. Ummayana thamilan unnay perta thayi thanthakum unakum an valthugal nandri s l
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 3 ай бұрын
தம்பி ஸ்டாலின் பாரதி நீங்கள் கோபம் கொள்ள வேண்டாம். ஓட்டுக்குப் பணம் வாங்குபவர்கள் உங்களது சிறுநீரை ஒரு கட்டிங் அளவிற்கு வாங்கி குடிக்க வேண்டும்.
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 3 ай бұрын
அந்த , சிறுநீர் , போதாது, 😢😢😢, சாக்கடை கழவ, அமிலம்தான் ஊற்றணும்😢😢😢😢🎉🎉😂😂😂
@rajensam4031
@rajensam4031 3 ай бұрын
Yes yes 👍👍
@Monisha_saravanan
@Monisha_saravanan 3 ай бұрын
Super
@JEYAKUMAR-crp
@JEYAKUMAR-crp 3 ай бұрын
இந்த வயதில், இவ்வளவு பேச்சா மகிழ்ச்சி
@kandankandan1099
@kandankandan1099 3 ай бұрын
🎉🎉🎉🎉 super bro 🎉🎉🎉
@Monisha_saravanan
@Monisha_saravanan 3 ай бұрын
தம்பிக்கு வாழ்த்துக்கள்
@premasivapragasam9281
@premasivapragasam9281 3 ай бұрын
YOU ARE A GREAT POLITICION DMK PEOPLES ARE NOT A POLITICAL PEOPLES (mad)
@anbuninjakawasaki1513
@anbuninjakawasaki1513 3 ай бұрын
❤❤❤
@arivolimuthukumarasamy8206
@arivolimuthukumarasamy8206 3 ай бұрын
தொடாமலே shock அடிக்கும்!
@kumaresankanthasamy214
@kumaresankanthasamy214 3 ай бұрын
தம்பி 2026 ல் கிராமம் அனைத்து பிரச்சாரம் செய்ய வேண்டும்
@IndumathiRamar
@IndumathiRamar 3 ай бұрын
Super thambi
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 ай бұрын
மிகச் சிறப்பு நன்றி அண்ணா
@5sundaram405
@5sundaram405 3 ай бұрын
தம்பிக்கு உள்ள புரிதல் கூட இன்னும் நாம் தமிழக மக்களுக்கு வரவில்லை என்று தான் தெரிகிறது கண்டிப்பாக ஒரு நாள் புரிதல் ஏற்பட்டு ஆட்சி மாறும்
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 3 ай бұрын
J
@DanielS-bs4yj
@DanielS-bs4yj 3 ай бұрын
கண் கெட்ட பின் நமஸ்காரம்
@kumaresan6357
@kumaresan6357 2 ай бұрын
🙏🌹🙏மிகவும் அருமை தப்பி வாழ்த்துக்கள் 🙏🌹🙏
@baskaranbas7930
@baskaranbas7930 3 ай бұрын
நல்ல கழட்டி அடி தம்பி 🤝
@rameshsurya5068
@rameshsurya5068 3 ай бұрын
அருமை தம்பி நாம் தமிழர் கட்சி 💪💪👍👍🙏
@lavakumarglavakumarg6459
@lavakumarglavakumarg6459 2 ай бұрын
இன்னும் அதிகமாக சாராயக் கடைகளை திறக்க எப்படி எங்கு என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள் திராவிட மாடல் ஆட்சியாளர்கள் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைவது உறுதி வெல்வோம் நாம் தமிழர்
@RAJESHKUMARRAJESH-qz7gs
@RAJESHKUMARRAJESH-qz7gs 3 ай бұрын
பிள்ளைகளுக்கு அரசியல் சொல்லிக் கொடுங்கள் மக்களே மக்களுக்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கு
@ravir7764
@ravir7764 3 ай бұрын
துணிந்து பேசு வருங்காலத்தில் சிறப்பாய் இருப்பாய்
@sankar6091
@sankar6091 2 ай бұрын
சபாஷ் தம்பி. உன்னுடைய அறிவு அருமை.தைரியம் பாராட்டுக்கள்.வாழ்க வளர்க.
@narasimmasubramanian1186
@narasimmasubramanian1186 3 ай бұрын
👍
@michaelmichael6880
@michaelmichael6880 2 ай бұрын
அருமையான செய்தி
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc 2 ай бұрын
உண்மை அருமைவாழ்த்துகள்
@gnanamoorthyok
@gnanamoorthyok 3 ай бұрын
வணக்கம் தம்பி நீங்கள் தமிழில் அறிவார்ந்த செய்யல் செய்கின்றீர்கள் நீங்கள் இன்னும் வளரவேண்டும் என்று விரும்புகிறோம் இவர்கள் வருமானத்திற்காக உங்களை அரசியல் என்கிற சாக்கடைக்குள் உங்களை திணித்து உங்கள் வளர்ச்சியை தடுகின்றார்கள் உங்கள் தமிழ் வளர்ச்சி யைஎதிர்பார்க்கும் அன்பு உள்ளங்கள் பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
@selvakumarshanmugam3023
@selvakumarshanmugam3023 2 ай бұрын
அருமை🎉🎊 மகிழ்ச்சி🎅 சிறப்பு..
@selvatamil410
@selvatamil410 2 ай бұрын
சூப்பர் தம்பி அருமையான பேச்சு.தம்பியை வாழ்த்தி வரவேற்கிறேன்.
@kesavankesavan9999
@kesavankesavan9999 3 ай бұрын
கொடுத்த காசு எல்லாம் இப்படி விலைவாசி உயர்த்தி எடுத்துக்குராங்க
@Gunashree-j9g
@Gunashree-j9g 2 ай бұрын
லட்ச கணக்கான சீமான்கள் வந்து விட்டார்கள் இனி தமிழ் தேசியம் தான் ❤❤❤
@arockiadass668
@arockiadass668 2 ай бұрын
இனி தமிழ் தேசியம் தான் தமிழ் நாட்டில் இருக்க வேண்டும்? தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கும் தமிழர்களுக்கு காலம் காலமாக தொடர்ந்து அநீதிகளை மட்டுமே செய்து வரும் தெலுங்கர் ஆட்சி தெலுங்கர் கட்சிகள் திமுக அதிமுக தமிழ் நாட்டிற்கு தேவை இல்லை. இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் அயோக்கியத்தனம் ஆகும். தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.
@arockiadass668
@arockiadass668 2 ай бұрын
1956ல் இந்திய மாநிலங்கள் மொழி வழி மாநிலங்களாக பிரிக்கப் பட்டதிலிருந்து எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர். ஆனால் தமிழ் நாட்டை தெலுங்கர்களை ஆள விட்டது தமிழ் முன்னோர்கள் செய்த பெரிய தவறு. இன்றும் தெலுங்கர்கள் தங்களையும் தமிழர்கள் தான் என்று தமிழர்களிடம் பொய் சொல்லி ஏமாற்றி வாக்குக்குப் பணம் பொருள் கொடுத்து ஆட்சிக்கு வந்ததும் தமிழர்களுக்கு எந்த அரசு வேலைகளையும் கொடுக்காமல் எந்த அரசு பதவிகளையும் கொடுக்காமல் பச்சைத் துரோகத்தை செய்து விட்டு இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ளனர் இந்த தெலுங்கு ஆட்சியாளர்கள். இது மாதிரியான கொடுமை வேறு எந்த மாநில மொழி மக்களுக்கும் நடக்காத ஒன்று . சொந்த மாநிலத்திலேயே தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுக்காமல் இலவசத்திற்கும் வாக்குக்கு பணத்திற்கும் கையேந்தும் வறுமை நிலையிலும் ஏழ்மையிலும் தமிழர்களை வைத்துள்ள தெலுங்கர் ஏன் தமிழ் நாட்டை ஆள வேண்டும் என்று தமிழ்மக்களுக்கு புரியாமல் இருப்பது வேதனையான விஷயம்.
@rockstargamingproplayerfre7467
@rockstargamingproplayerfre7467 2 ай бұрын
அருமை தம்பி
@rjsharaneditz9162
@rjsharaneditz9162 3 ай бұрын
தம்பி 🎉❤
@somukovilpatti7039
@somukovilpatti7039 3 ай бұрын
சமாதி ஆகும் திமுக
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 2 ай бұрын
சமாதி, ஆக்கணும் , 😎 கடலில் புதைக்கணும் தி மு க , 😎😎🦶🦶🙏
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 3 ай бұрын
நீ கலக்குடா தம்பி , போற போக்குல எறா மீசையும் தாக்கிட்ட😂😂😂😂😂
@anmaoli1762
@anmaoli1762 3 ай бұрын
Vazhga valarga kutti seeman!!
@murugesankaliaperumal8095
@murugesankaliaperumal8095 2 ай бұрын
வாழ்த்துகள் தம்பி. வளரட்டும்.
@palanisamy2792
@palanisamy2792 3 ай бұрын
Wonderfol
@sivanadarajah9351
@sivanadarajah9351 2 ай бұрын
What a great political statement
@kmdhevardhevar1014
@kmdhevardhevar1014 3 ай бұрын
👀 👌 💐 🙌
@jancirani9597
@jancirani9597 3 ай бұрын
TAMIL ARGAL 1000/2000 =RS ADIMAIGAL ANNAN SEEMAN PAVAM
@kesavankesavan9999
@kesavankesavan9999 3 ай бұрын
இந்த சின்ன பையன் பேச்சை கேட்டாவது இந்த கிழட்டு பயலுங்க எல்லாம் திருந்துவாங்களா திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 ай бұрын
Sinnappaiyan naan prathamar aanaalnu katturai yezhuthuvan Unmaiyileye Prime minister aanaal vonnume seiya mudiyathu Periyavar aanathum puriyum!
@puvanendranselliah172
@puvanendranselliah172 3 ай бұрын
சீமான் பாரதி மாஸ்💪
@Ashok-bu8vr
@Ashok-bu8vr 3 ай бұрын
200/ oooopeees
@velusamykanniyappan1826
@velusamykanniyappan1826 2 ай бұрын
சிறுவனுக்குஇருக்கும்அரசியல்புரிதலவிக்கிரவான்டிமக்களுக்இல்லை
@sri078
@sri078 2 ай бұрын
அருமை தம்பி வாழ்க நாம் தமிழர்
@SureshMoorthy-d8h
@SureshMoorthy-d8h 2 ай бұрын
சிறப்பு தம்பி நல்ல புரிதல்
@SMIARU
@SMIARU 3 ай бұрын
Very good brother
@Vels_MindVoice
@Vels_MindVoice 2 ай бұрын
நல்ல ஞானம் 😊😊
@sarojakrieg4780
@sarojakrieg4780 3 ай бұрын
Good present for Dravidian voters Yoou can pay extra money for electricity.
@padmanabhan2581
@padmanabhan2581 2 ай бұрын
குட்டி தம்பி சூப்பர் யா வாழ்த்துக்கள்
@Arumugaiyappan
@Arumugaiyappan 2 ай бұрын
சிறப்பு தம்பி 🎉
@kishormax-o2k
@kishormax-o2k 3 ай бұрын
Thangam kutty ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 3 ай бұрын
சண்டாளன் என்ற வார்த்தை இலங்கையிலும், அன்றும் இன்றும் பயன்படுத்துகிறார்கள் .இது அல்ல இங்கு பிரச்சனை பழிவாங்குவதற்காக.
@TNVADIVU
@TNVADIVU 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
@anitharm8341
@anitharm8341 3 ай бұрын
தம்பி உனக்கு இருக்கும் தெளிவு பல பேரு இங்கு இல்ல! நிறைய ஞான சூன்யம் ! கூலிக்கும் காசுக்கும் விலைபோகும் மனிதர்கள்😢😢
@karthickkirshanth1629
@karthickkirshanth1629 2 ай бұрын
Valthukkal thambi
@VelMurugan-b7l
@VelMurugan-b7l 3 ай бұрын
❤❤❤❤❤❤suppar ❤❤❤❤❤❤❤suppar ❤❤❤❤❤❤
@tamilchennal2329
@tamilchennal2329 3 ай бұрын
Super
@logeshwaranmurugan2538
@logeshwaranmurugan2538 2 ай бұрын
சூப்பர் தம்பி❤
@HEMALATHA-xz4of
@HEMALATHA-xz4of 2 ай бұрын
தமிழர்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள்.
@Lovelysaran-g2c
@Lovelysaran-g2c 2 ай бұрын
சூப்பர் டா தம்பி
@shanmugamg8502
@shanmugamg8502 2 ай бұрын
Brother super
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,9 МЛН
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 31 МЛН
Part 5. Roblox trend☠️
00:13
Kan Andrey
Рет қаралды 2,9 МЛН