சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்"

  Рет қаралды 131,446

Padma Shri Dr Sivanthi Aditanar Memorial

Padma Shri Dr Sivanthi Aditanar Memorial

Күн бұрын

#drsivanthiaditanar #DrSivanthiAditanarMemorial
சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீராமர் பாடல்கள்"
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில்
சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் சுபஸ்ரீ தணிகாசலம் குழுவினரின் "திரை இசையில் ஸ்ரீ ராமர் பாடல்கள்" என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சி நடந்தது.
பாட்டு - வினாய, ஸ்ரீ வர்தினி
கீ போர்டு - சேவியர்
வயலின் - ரங்கப்ரியா
வீணை - அஞ்சலி
புல்லாங்குழல் - வெங்கட் நாராயணன்
தபேலா - வெங்கட்
ரிதம் பேட் - ஹரிசங்கர்

Пікірлер: 169
@maheswaran2161
@maheswaran2161 2 ай бұрын
Expecting Nithyasree Mahadevan concerts.
@Manibai-nr8qf
@Manibai-nr8qf 3 ай бұрын
பக்தி பரவசத்தில் உன் மலர்ந்த சிரிப்பை மறந்தாயோ மகளே சுபஸ்ரீ. ஒரே ஒருமுறையாவது சிரி மா. நல் வாழ்த்துக்கள்❤❤❤
@murugappanmr8147
@murugappanmr8147 8 ай бұрын
சுபஸ்ரீ அம்மா வாழ்த்துக்கள் good presentation.
@sudarsanr1085
@sudarsanr1085 8 ай бұрын
அருமையான நிகழ்ச்சி நல் வாழ்த்துக்கள் அக ம் குளிர மனம் குளிர செவிகுளிர ரசித்து மகிழ்ந்தோம் நன்றி
@umaprr3008
@umaprr3008 7 ай бұрын
ஸ்ரீராமஜெயம் ஸ்ரீராமஜெயம் மிகவும் அருமையான பாடல்கள்
@sankaranlalgudi7283
@sankaranlalgudi7283 7 ай бұрын
அருமை, அத்புதம், அட்டகாசம்.
@srinivasanmss9584
@srinivasanmss9584 7 ай бұрын
வார்த்தைகள் இல்லை உங்களை பாராட்ட . அருமையோ அருமை🎉🎉🎉🎉🎉
@ubisraman
@ubisraman 8 ай бұрын
மிக அருமையான தொகுப்பு! பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@ramasivakumar3792
@ramasivakumar3792 7 ай бұрын
மனதுக்கு இதமாக காதுகளுக்கு இனிமையாக அருமையான பாடல்கள்..... இதம்.... நன்றிகள் பல 🙏
@tubeinfoful
@tubeinfoful 3 ай бұрын
Excellent performance thanks for your support
@kamalsekaranv3357
@kamalsekaranv3357 6 ай бұрын
I won't go to bed w/o watching this mersmarising voices of our beloved singers &bgm exelent.i like chatings of Anjali&Rangapriya while Venaiya singing,w/o disturbing.
@godhavarivenkatesan2652
@godhavarivenkatesan2652 7 ай бұрын
உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@revathyshankar3450
@revathyshankar3450 7 ай бұрын
மிகவும் நன்றாக இருந்தது 👏👏👏👏👏👌🙌🙏மிக்க நன்றி அனைவருக்கும் 🙏குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள் 🙏வாழ்த்துகள் 🙏வாழ்க நலமுடன்🙏வாழ்க பல்லாண்டு 🙏வளர்க இசை தொண்டு🙏
@neelpattibala2190
@neelpattibala2190 7 ай бұрын
ராகவனே ரமணா ரகுராமா - இந்த பாடல் பாடி இருக்கலாமே. Anyway அருமையான tribute.
@subramanians2888
@subramanians2888 7 ай бұрын
திறமைமிக்க இசை கலைஞர்களையும், பாடகர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
@srinivasanramanujam2964
@srinivasanramanujam2964 2 ай бұрын
Arumai
@karpagamnv6933
@karpagamnv6933 8 ай бұрын
சிவாய நம அனைத்து பாடல்களும் அற்புதமாக இருந்தது ராம் ராம்🙏
@AnbazhaganN-k1n
@AnbazhaganN-k1n 8 ай бұрын
Amma anaivarukkum vazhthukkal. Ariya periya murchi. God's Grace be shower on you ever. Our hearts relaxed very much. Thanks. Thanks. Thanks. All of you vazha vazharha valamudan. Amma anaivarukkum kodi namaskarangal. Jai shree ram.
@lalithasankaran5079
@lalithasankaran5079 8 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தன இவ்வாறு தேர்ந்தெடுத்தமைக்கு மிக்க நன்றி
@shank3k
@shank3k 7 ай бұрын
Pramadham. Excellent subha jee and team 💐💐💐
@jayanthigovindarajan682
@jayanthigovindarajan682 8 ай бұрын
Subhashree madam neengal thoguthu valangiya padalgal ellame super Vinaya padiya ramanukku Mannan mudi song super Anjali veenai vasippu arumai
@lakshmipriya8966
@lakshmipriya8966 8 ай бұрын
Super. I am missing saindhu. Saindhu+ vinaya .
@subramanians2888
@subramanians2888 8 ай бұрын
இசை என்பதற்கு மொழி இனம் கிடையாது .புரியாவிட்டாலும் புரிந்தது போல் அதுதான் உயர்ந்தது என நடப்பவர் மத்தியில், நேர்மையாக விமர்சித்து இன்னொரு ரசிகர் கூட்டமும் உள்ளது அவர்களுக்கும் இசையை கொண்டு செல்ல வேண்டும் என இசைநிகழ்ச்சிகளை நடத்தும் சகோதரி சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள் .
@rajaramanramachandran3040
@rajaramanramachandran3040 8 ай бұрын
மனநிறைவுடன் கூடிய மகிழ்ச்சி வாழக வளமுடன்
@psubramanian1070
@psubramanian1070 8 ай бұрын
@subramiamg394
@subramiamg394 8 ай бұрын
M4114111⁴⁴444⁴⁴4444⁴😊😅😅🎉
@Meenaparameshwaran
@Meenaparameshwaran 7 ай бұрын
@lakshmivenkataraman1409
@lakshmivenkataraman1409 7 ай бұрын
Lpl0😊😊0😊0
@kandaswamy7207
@kandaswamy7207 7 ай бұрын
சுபஸ்ரீ அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@geethakannan2218
@geethakannan2218 7 ай бұрын
சூப்பர்.இது போல் இன்னும் பல பாடல்களை கேட்க வேண்டும்.
@mohanajaganathanjaganathan434
@mohanajaganathanjaganathan434 8 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@KalaChakrapani
@KalaChakrapani 8 ай бұрын
Excellent performance. Really happy. God bless you all.
@mythilijayaraman7555
@mythilijayaraman7555 8 ай бұрын
Subhasreeneedoozhi vaazga Valarga ungal sevai Aaseervadangal
@rajalakshmi5254
@rajalakshmi5254 8 ай бұрын
Beautiful program. What a selection of songs. Hats to entire team 👏
@anucarrier2236
@anucarrier2236 8 ай бұрын
Arumai.Madam 🎉🎉🎉🎉
@malarengaraman2665
@malarengaraman2665 8 ай бұрын
Super Subashree madam. Always i watch all your programmes. Super collections. Singers n musicians awesome
@vishwanathanvenkataraman2567
@vishwanathanvenkataraman2567 8 ай бұрын
❤L
@manonmanisundararaman3276
@manonmanisundararaman3276 7 ай бұрын
அருமையான பாடல்கள். மனதுக்கு இதமான இசையில்.
@sathishrao3049
@sathishrao3049 7 ай бұрын
Really Superb ! Jai Shree Ram ❤.
@mohansethurao4671
@mohansethurao4671 8 ай бұрын
அருமை மிக அருமை இனிமை
@mangalamjayaraman1876
@mangalamjayaraman1876 7 ай бұрын
SuBa Sri Avargalukku Thank U So much.Kadhirkum Manasukku RomBa Niraivaga irundhadhu.Valga Valamudan.
@srstni4600
@srstni4600 8 ай бұрын
SUPER....SRI RAMAJAYAM...Thanks 2 THANTHI TV 📺
@radhakrishnanr971
@radhakrishnanr971 8 ай бұрын
Well conducted. Excellent choice of songs. Appropriate explanation. Great program
@srajeswari790
@srajeswari790 7 ай бұрын
மிகவும் அருமையாக இருந்தது ஹேமா.
@vedasivasubramaniyam5412
@vedasivasubramaniyam5412 8 ай бұрын
🎉 Super program Subhashree madam.congrates
@Venkatasubramanian-on4ic
@Venkatasubramanian-on4ic 8 ай бұрын
என் அபிமான இஷ்ட தெய்வம் ஸ்ரீ ராம பிரானின் அற்புதமான பக்தி பாடல்களை பாடிப் பரவசப்படுத்திய நிகழ்ச்சி அருமை அருமை..
@lalithabhoovaraghavarao5537
@lalithabhoovaraghavarao5537 8 ай бұрын
My favorite song jagam pugazum thank you very much madam
@banupriya2914
@banupriya2914 8 ай бұрын
சுபஶ்ரீ தணிகாசலம் குழுவினரின் திரை இசையில் ராமரின் சிறப்பு பாடல்கள் கேட்டு மெய்மறந்தேன்."லவ குசா" திரைப்படத்தை நான் பார்த்திருக்கிறேன் அந்த படத்தில் இடம்பெற்ற ஜெகம் புகழும் புண்ணிய கதை ராமனின் கதை என்ற பாடலை கேட்கும் போது லவன் குசன் என்ற இரு சிறுவர்கள் பாடல் பாடி ஆடியது என் கண் முன்னே தோன்றியது. ராமரின் சிறப்புகளை பார்க்க கேட்க செய்த தினத்தந்தி குழுமத்திற்கு நன்றி🙏
@BBALACHANDER14
@BBALACHANDER14 8 ай бұрын
🙏even though I listened all the songs only after mrs Subhasree 's narration I could visualise the nitigritty and greatness of the songs...thank you 🙏🙏
@rajamsankaran7015
@rajamsankaran7015 8 ай бұрын
Excellent collection n team . Vazhga valamudan.👌👌👌🙏🙏🙏
@sunkuseetharam6617
@sunkuseetharam6617 8 ай бұрын
Superb.Jai Sri Ram.❤️😀
@meenakshiramachandran2977
@meenakshiramachandran2977 8 ай бұрын
My humble Namaskarams and Sincere thanks to this special Group
@vasantharakavan6979
@vasantharakavan6979 8 ай бұрын
அற்புதம்
@cmmnellai3456
@cmmnellai3456 8 ай бұрын
Arumai.....
@nagarajanpadma8272
@nagarajanpadma8272 7 ай бұрын
Excellent Presentation ,Congrats Subhashree Madam and team
@swaminathans4430
@swaminathans4430 8 ай бұрын
Super programme. Enjoyed well
@lakshminarayanan474
@lakshminarayanan474 8 ай бұрын
Suitable songs, suitable time, by suitable team of Mrs Thanikschalam
@varadarajanvenkatachalam4516
@varadarajanvenkatachalam4516 8 ай бұрын
Ramram. Sriramajaysm. Ippami. Thodaravazhthukkaltoyou. And. Team
@sampathkumarsanthanam473
@sampathkumarsanthanam473 8 ай бұрын
Very good selection of songs. ❤🎉❤ GOD Bless you and your team
@vaideeswarankuppuswamy4456
@vaideeswarankuppuswamy4456 8 ай бұрын
Smt Subashris brand stamping will always make everyone ecstatic
@vijaykumarbellary5550
@vijaykumarbellary5550 8 ай бұрын
Very good selection of song. God bless you and your team.
@sekarannarayanan9374
@sekarannarayanan9374 7 ай бұрын
அனைவருக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். கணபதி, லஷ்மி, சாமுண்டீஸ்வரி மேல் பாடல்கள் பாடி ராமாயணம் டைட்டல் பாடல், வசந்தத்தில் ஒரு நாள், ராமனுக்கு மன்னன் முடி சூட்டல், ஜெனம் புகழும் புண்ணிய கதை, ராமன் எத்தனை ராமனடி என வினவி ராம ஜெயம், ராம ராஜ்ஜியம் சிறப்பு கூறி நம் வாழ்வில் குறையொன்றுமில்லை கண்ணா என பாடும் தங்கள் குழுவினர்க்கும் ஏற்பாடு செய்தோர்க்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். ராம ஜெயம். ராம ஜெயம். 11.02.2024.
@Adi-bl8fo
@Adi-bl8fo 8 ай бұрын
Subashree ungaloda program ketpatharkku romba inimai god bless you ma ❤❤❤❤❤
@ramavasudevan3151
@ramavasudevan3151 7 ай бұрын
Remembering me abt Dr. BANUMATHI KRISHNA, excellent performance.
@bhanumathirangarajan8305
@bhanumathirangarajan8305 8 ай бұрын
Nice presentation! Very soothing!
@kannanjskannan6815
@kannanjskannan6815 7 ай бұрын
Nice One, good selection of songs.My wishes to your entire team, Subasri madam.
@MKrishnamurthy-lj3uf
@MKrishnamurthy-lj3uf 7 ай бұрын
Super Super Super
@anuradhagokulachandran3647
@anuradhagokulachandran3647 8 ай бұрын
Fantastic rendition . Congrats to the singers and accompaniments troup. Hats off to Subashri Thanikachalam. Beautiful program
@rameshkumar-fw8jm
@rameshkumar-fw8jm 7 ай бұрын
மிகவும் அருமை Part 2 தயவுசெய்து வெளியிடவும் ராமன் புகழ்பாடும் இன்னமும் உள்ளன, ராகவனே ரமணா போன்றவை
@premakanagasabai8133
@premakanagasabai8133 8 ай бұрын
Very nice super program God bless you all
@sramesbond
@sramesbond 5 ай бұрын
Good rendition of this pleading song to Sri Ramar. Very nicely sung . Look forward to more of your singing.
@swaminathans59
@swaminathans59 8 ай бұрын
Innovative Subha Shree
@srk8360
@srk8360 8 ай бұрын
Excellent...👏👏👏👏👏👌👌💖💖
@chdramohaniyer4350
@chdramohaniyer4350 7 ай бұрын
After Corona period today I heard ur comparing. Nice selection of songs. Best wishes.
@peruvembaramu
@peruvembaramu 7 ай бұрын
சூப்பர் 🙏🙏🙏
@ushasukumaran7547
@ushasukumaran7547 8 ай бұрын
Excellent Excellent we enjoyed very much. Appreciation to Subhashree.
@venkatesanar2769
@venkatesanar2769 7 ай бұрын
Excellent,,subhasri,madam👌👋and ur,team.a.r.v.,b.o..I.,Madurai💐
@rajamanisrivaramangai3779
@rajamanisrivaramangai3779 7 ай бұрын
Very nice
@udhayaselvan7764
@udhayaselvan7764 8 ай бұрын
Super super
@sathyamurthya3757
@sathyamurthya3757 7 ай бұрын
Excellent. God bless you all.
@padmakapaleeswaran5838
@padmakapaleeswaran5838 8 ай бұрын
Amazing we enjoyed
@malabalakrishnan7004
@malabalakrishnan7004 8 ай бұрын
Excellent songs
@parthavt
@parthavt 8 ай бұрын
Nice. Thanks
@ramamaniraghavan5620
@ramamaniraghavan5620 8 ай бұрын
Arumai arumai
@rhsarma4375
@rhsarma4375 8 ай бұрын
Great and unique program.
@rathinamnanjappa1258
@rathinamnanjappa1258 8 ай бұрын
One of the Unexpected programme. Watched with pleasure. God Ram bless you all for a long to perform like these feast Best wishes.
@venkatramangopalakrishnan1989
@venkatramangopalakrishnan1989 8 ай бұрын
Super Attempt and very nicely planned and rendered. Fantastic concept as usual by Export Subhashrr Thanikachalam
@SrinivasanS-gh8fx
@SrinivasanS-gh8fx 8 ай бұрын
Super.
@Manibai-nr8qf
@Manibai-nr8qf 3 ай бұрын
ஆஹா கண்டேன் சிரிப்பை உன் முகத்தில். மகிழ்ச்சிமா ராமன் எத்தனை ராமனடி
@krishnakumarvm4115
@krishnakumarvm4115 7 ай бұрын
Excellent performance
@kkalyani1987
@kkalyani1987 7 ай бұрын
Verynice
@vanibalu2270
@vanibalu2270 8 ай бұрын
What a performance. Wonderful
@gitaramamurthy3023
@gitaramamurthy3023 7 ай бұрын
Excellant program covering all nice songs👌👌👌👌🙏🙏🙏🙏
@narayanannarasimharao1437
@narayanannarasimharao1437 8 ай бұрын
Super programe Jai Sri Ram 🙏🏻
@padmavathyvenkatesh2443
@padmavathyvenkatesh2443 7 ай бұрын
Akhilandeswari super song I have heard somany times thank you
@thulasibrindha5577
@thulasibrindha5577 7 ай бұрын
Beautiful coordination with meaningful explanations...divine singing.. nice artists on veena,violin& tabala! Mesmerizing entertainment!tq subashree madam!❤❤👍👏👌💐
@utvln
@utvln 7 ай бұрын
very divine and melodious . Jai shri Rama !! Thank you so much !!
@swaminathans4430
@swaminathans4430 8 ай бұрын
Excellent
@padmagovindaswamy9058
@padmagovindaswamy9058 8 ай бұрын
Madam Subhashree Thanikachalam namaste. The way you random access anecdotes is fascinating. You maintain clarity in your voice to make the presentation magnificent. I'm glad I watched this video. .
@AnanthaSayanam-pu8pr
@AnanthaSayanam-pu8pr 6 ай бұрын
EXCELLENT DIVINE PRAYERFUL PERFORMANCE 🎉
@LalithaGopalan-mr9jo
@LalithaGopalan-mr9jo 8 ай бұрын
Supper Ramajayam
@tamilselvi3034
@tamilselvi3034 8 ай бұрын
Awesome spiritual programme👌
@JayanthiKannappan-k9l
@JayanthiKannappan-k9l 8 ай бұрын
Top in the list......... ALS யின் லட்சுமி கல்யாணம் திரைப்பட பாடல்..... "ராமன் எத்தனை ராமனடி "................ 👍🏽
@ramisaist
@ramisaist 7 ай бұрын
Jai Sri Ram
@manjur6143
@manjur6143 8 ай бұрын
❤super
@vanathisundaram2291
@vanathisundaram2291 8 ай бұрын
Excellent idea subashree madam. Thx for sharing yr ideas connected with devotional songs ! Vazhga yr isai sevai thr' different ways with yr highly appreciable knowledge of carnatic music!
@vijyadharan3210
@vijyadharan3210 7 ай бұрын
Vazhga valarga.
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 72 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech #tamil #comedy #pattimandram
43:16