அனல் தெறிக்கும் பேச்சு | Dr.P.B பைரோஸ் அகமது | உலகின் முதல் ஊர் திருவாரூர்|must watch | iriz vision

  Рет қаралды 81,471

IRIZ VISION

IRIZ VISION

4 жыл бұрын

அனல் தெறிக்கும் பேச்சு | Dr P B பைரோஸ் அகமது | உலகின் முதல் ஊர் திருவாரூர் | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
atha un selai song senthil ganesh - • atha un selai song sen...
உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy...
devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son...
devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s...
மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ...
vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /...
Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See...
Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th...
Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா...
Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t...
நகைசுவை கலந்த அருமையான பேச்சு - / dq3v

Пікірлер: 188
@isayinkadhalan2810
@isayinkadhalan2810 2 жыл бұрын
கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.. உங்கள் பேச்சை கேட்டு.. அப்ப்பா ஈசா.. இவருக்கு நீண்ட ஆயுள் கொடு.. உன்னை அடையும் முக் தி.. கொடு
@rameshbabu488
@rameshbabu488 Жыл бұрын
இன்று 8.4.23 சனிக்கிழமை முனைவர் திரு.பைரோஸ் அகமது அவர்கள் இறைவனடி சேர்ந்தார்.அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி வணங்குகிறேன்...🙏
@BALAMurugan-bw4bi
@BALAMurugan-bw4bi 4 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அய்யா.... ஈசன் எம்பெருமான் தங்களுக்கு.‌‌.நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வமும் தந்து அருளட்டும்....
@jayaprakash5325
@jayaprakash5325 3 жыл бұрын
அன்று இறைவன் இறை தூதராக நபிகளை அனுப்பினார், ஐயா இன்று எங்கள் சிவதூதராக உங்களை அனுப்பி இருக்கிறார் 🙏🙏
@jmohan1108
@jmohan1108 3 жыл бұрын
அருமை ஐயா. உங்கள் புலமையை மெச்சுகிறேன். தலை வணங்குகிறேன். கடவுள் உங்களுக்கு நீண்ட ஆயுள் நிறைந்த செல்வமுடன் நீடூடி வாழ பிரார்த்திக்கிறேன்
@balusarosuntv4216
@balusarosuntv4216 2 жыл бұрын
முஸ்லீம் பேச்சாளர்களில்நான் மிகவும் ரசித்து கேட்பது பேராசிரியர் பர்வீன் சுல்தானா.அடுத்து அய்யாவின்பேச்சு சூப்பர்.
@buvaisiyarindirarkulam4379
@buvaisiyarindirarkulam4379 3 жыл бұрын
அருமை அய்யா... தாங்கள் தங்களது குடும்பத்தாருடன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ எம் பெருமான் ஈசனிடம் வேண்டுகிறேன்..
@mohammedm9190
@mohammedm9190 Жыл бұрын
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 07-04-2023 இன்று இறைவனிடம் சேர்ந்தார்😭
@shivashakthiyatrasunilsuni9492
@shivashakthiyatrasunilsuni9492 Жыл бұрын
சிவ சிவ நமசிவய
@DakshinamoorthiRajaGanesan
@DakshinamoorthiRajaGanesan Жыл бұрын
அருமை அய்யா... தாங்கள் தங்களது குடும்பத்தாருடன் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று பல்லாண்டு வாழ எம் பெருமான் ஈசனிடம் வேண்டுகிறேன்..
@anusupra5609
@anusupra5609 4 жыл бұрын
கண் கலங்கி விட்டேன்
@kan.1971.
@kan.1971. Жыл бұрын
எம் மதமும் சம்மதமே என்று சொல்லும் நல் மனங்கள் வாழும் தமிழ் நாடு உலகிற்கே ஆன்மீக வழிகாட்டி.
@sankaranm8410
@sankaranm8410 4 жыл бұрын
அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்..
@allimurugan1246
@allimurugan1246 2 жыл бұрын
ஐயா மெய் சிலிர்த்து விட்டது
@kalyanamm4768
@kalyanamm4768 2 жыл бұрын
உங்கள்.பேச்சை.கேட்டு.கண்களில்.ஆனந்தக்.கண்ணீர்வழிகிறது.
@harimohanharimohan6098
@harimohanharimohan6098 3 жыл бұрын
பிறந்த பலனை அடைய சிவனை பற்றி போற்றி பேசும் இவர் வாழ்வாங்கு வாழ்வார்.எல்லாம் வல்ல சிவனே போற்றி..நமசிவாய....
@user-uf8dc7kb6p
@user-uf8dc7kb6p
❤❤❤❤❤❤❤❤அய்யா நீர் வாழ்க உம் நல்ல உள்ளம் அந்த அல்லா அவர் குடுத்திருக்கார்
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 4 жыл бұрын
பாய் பிரமாதம். பாராட்டுக்கள்.
@shanswaminathan5396
@shanswaminathan5396 3 жыл бұрын
ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்' நன்றி ஜயா 'வாழ்க வளமுடன்'நமசிவாய'நமசிவாய'நமசிவாய🙏🙏🙏
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 12 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 32 МЛН
நான் பூமி  பிரபஞ்சம்- சுகிசிவம்
15:31