வணக்கம் உறவுகளே 🙏 முடிந்தால் எனது சேனலிற்கு Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் உறவுகளே ♥️😢🙏 subscribe and continue Support me 😢😢🙏
@slpubgplayer8232 жыл бұрын
எங்கள் இலங்கை தமிழ் மக்கள் மீது மிகவும் அன்பு கொண்ட தமிழ் நாட்டு மக்களுக்கு மிக்க நன்றி😍😍🇱🇰🙏
@thulax2 жыл бұрын
Im SL KZbinr ❤️🇱🇰
@anjaliananthan2423 Жыл бұрын
ஈழத்து தமிழ் மக்கள் என்று சொன்னால் மிகவும் சிறப்பாக இருக்கும்!
@kevinshifrah Жыл бұрын
❤
@aarokiaraj46522 жыл бұрын
நம் இலங்கை தமிழ் மக்கள் மிகவும் சந்தோஷமாக நிம்மதியாக வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@guna48222 жыл бұрын
நீங்கள் எந்த ஆண்டவனையும் வேண்டவே வேண்டாம் ஆண்டவன் ஒன்று இருந்திருந்தால் இன்று கொலை செய்தவனும் படுகொலை செய்தவனும் இன அழிப்பை செய்தவர்களும் இன்னும் உயிரோடுதான் இருக்கிறான் அவர்களை எந்த கடவுள் தண்டித்து விட்டது
@muji92049712 жыл бұрын
நாகப்பட்டினம், தஞ்சாவூர், சீர்காழி,சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம் சிறப்பான ஊர்கள்.
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
சோழ தேசங்கள்
@Praveen.m2852 жыл бұрын
Yes bro
@arulselvarasu14162 жыл бұрын
நான் நாகை 🥰🥰
@bharathshiva78952 жыл бұрын
சுப்பு மற்றும் குட்டிப்புலி அவங்கள பார்த்ததுல இன்னும் சந்தோசமாக இருக்குது 😊❤️ கட்டாயம் நீங்கள் இலங்கைக்கு வாங்கோ 😄. தங்களின் இலங்கை வரவு நல்வரவாகட்டும் 😄🙏
@techblast36092 жыл бұрын
Yes bro
@zareenathamin76112 жыл бұрын
குட்டி புலியும் சுப்புவும் தங்களை கண்டு கதைத்ததை கண்டு மகிழ்தோம் எங்களுக்கு இலங்கை தமிழ் மேல் கொள்ளை பிரியம் உங்க வீடியோவால் நிறைய சொற்களை அறிந்துகொள்கிறோம் நன்றி எம் உடன்பிறப்பே☺️🙏🏻🇮🇳
@roshanwithrushani98632 жыл бұрын
👋
@dharshankalai71412 жыл бұрын
அருமையான காணொளி பதிவு.. நன்றிகள்.. இலங்கை வருக... வருக
@jothimanikandan66882 жыл бұрын
தமிழ்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது
@Tamilellam2 жыл бұрын
இலங்கையில் உங்கள் பற்று தெரிகிறது சுப்பு குட்டி புலி
@subramanians21702 жыл бұрын
அன்பு பாசம் மெய்சிலிர்க்க வைக்கிறது
@mrjkvelog2 жыл бұрын
அன்பானவர்கள் தமிழ்நாட்டு தமிழர்கள் என்பதை அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள் எங்கு சென்றாலும் உங்களை அன்பாக வரவேற்பதில் நாங்கள் உணர்கிறோம்
@அணிலும்அறமும்2 жыл бұрын
கன்னியாக்குமரி மாவட்டத்தில் இருக்கும் ஈழஉறவுகளை சென்று சந்தியுங்கள். அங்குள்ள இந்தியத் தமிழர்களும் ஈழத் தமிழ்தான் பேசுவார்கள். குறிப்பாக தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை பகுதியில் உள்ள அனைத்துத் தமிழர்களும் ஈழத்தமிழ்தான் பேசுவார்கள்! இதைப் பார்க்கின்ற ஈழத்து உறவுகள் ஆச்சரியத்தில் உறைவது நிச்சயம்!
@arunbcom2792 жыл бұрын
Correct bro
@canadaselvan14642 жыл бұрын
இனிய சந்திப்பு தவகரன்... நன்றாக உள்ளது
@aarokiaraj46522 жыл бұрын
நாங்கள் ஒரு முறை நிச்சயம் இலங்கை வந்து குடும்பத்தோடு சுற்றிப் பார்ப்போம்.
@ThavakaranView2 жыл бұрын
நிச்சயமாக வாருங்கள்
@guna48222 жыл бұрын
தவ கரன் அவர்களே உங்களுடைய சிரித்த முகம் மே உங்களுக்கு அதிகமான ரசிகர்களை கவர்ந்து இழுக்கிறது இதுதான் உங்களுடைய வெற்றி
தமிழ் என்று மொழியை சொல்கிறீர்களா இல்லை மதத்தை சொல்கிறீர்களா
@armainayagamelanchiliyan75192 жыл бұрын
வாழ்த்துக்கள் தவகரன் 🙏🙏
@eishaeisha24532 жыл бұрын
வருக வருக என வரவேற்கின்றேம் குட்டி புலி தம்பிய 🙏
@aarokiaraj46522 жыл бұрын
காணொளிகள் ஒவ்வொன்றும் அருமை.
@ThavakaranView2 жыл бұрын
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
@Urs-Mr-Honestman2 жыл бұрын
தங்கமான பையன் ......சுப்பு, குட்டி புலி .
@tamilworld6662 жыл бұрын
Love from srilanka
@indianconstitution98372 жыл бұрын
சீர்காழி....ஞானசம்பந்தர் ஊர்
@PkvlogsTamil2 жыл бұрын
அருமையான காணொளி பதிவு ❤️🇱🇰
@chandrakumara18112 жыл бұрын
நன்றி 👍🇱🇰🙏🇮🇳
@K.K.jothi.38312 жыл бұрын
உங்கள் சந்திப்பு அருமை கோபிசெட்டிபாளையம்
@Sri_Lankan_Feros2 жыл бұрын
Sollave illa superb kalakkunga
@sweet-b6p2 жыл бұрын
வணக்கம் - தம்பி தவத்துக்கு தமிழ்நாட்டில் ஒரு அழகியை திருமணம் செய்து வையுங்கள் - அன்புடன் >> தவத்தின் இரசிகவுள்ளம் >>> யாழ் / வட்டுக்கோட்டையிலிருந்து. -- தம்பி சுப்புவின் வஞ்சமற்ற வெளிப்படையான பேச்சு, இனிய உபசரிப்பு நெஞ்சை தொடுகிறது - வாழ்க வாழ்க - யாழ்ப்பாணம் வந்து , கீரிமலை கேணியில் நீராடி , யாழ்ப்பாணத்து கூழ் குடித்து , நயினாதீவு நாகம்மாளை , செல்வச்சந்நிதி முருகனை , நல்லூர் கந்தனை வழிபட்டு மகிழுங்கள்.
@lionmailsamy7512 жыл бұрын
நன்றாக உள்ளது பழனிக்கு வாருங்கள்
@jaffnarajith2 жыл бұрын
அருமை ❤
@alliswell-ez7sr2 жыл бұрын
I'm a malaysian tamilan support you bro 👍
@rimdeen54162 жыл бұрын
அருமை
@villagecookingvadagal2 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@mrjkvelog2 жыл бұрын
புதுப்புது மனிதர்களை சந்திப்பதில் உண்மையில் மகிழ்ச்சி அந்த சந்திப்பை ஏற்படுத்து தந்த நண்பன் உங்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் தம்பி
@puvanespm60962 жыл бұрын
Tamilargalin ubasarippu culture is always beautiful. 😊😊😊
@devajirao99442 жыл бұрын
Welcome to sirkazhi 💐💐💐 Idhu namba vooru 🙏🙏🙏🙏
@Dindigulsiva2 жыл бұрын
சூப்பர் நண்பா🌺🌺🌺
@ARUNKUMAR_B.TECH-IT2 жыл бұрын
Super... Very nice
@antony932 жыл бұрын
Arumai Arumai vaalthukal thambi sri Lanka watch from kuwait 💞💞💞💞💞💞💞
@prasanthm80992 жыл бұрын
அண்ணா வணக்கம், தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்திற்கு வாருங்கள். ஈரோட்டில் பவானிகூடுதுறை(தென்னிந்தியாவின் ஒரே முக்கூடல்) , பவானி சாகர் அணைக்கட்டு,வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கொடிவெரி அணைக்கட்டு, பண்ணாரி அம்மன் கோவில் மற்றும் சென்னிமலை முருகன் கோவில் என சுற்றி பார்க்க நிறைய இடங்கள் உள்ளன.
@logavelasri21222 жыл бұрын
அண்ணா கொடுமுடி விட்டுடிங்க
@rihanashaip39162 жыл бұрын
Welcome to srilanka
@jaffnapaiyan57362 жыл бұрын
Hii
@KagiCooking10002 жыл бұрын
very kindful people
@rinzanazly99952 жыл бұрын
I am sri Lanka kattayam ilagai vaga valthukal
@vinayakammathisekaran40812 жыл бұрын
Valthukkal sako, thodarattum. Payanam.
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
தமிழ் நாடு 🇮🇳🙏🙏
@mohan250s2 жыл бұрын
Super subbu and kutti pulli...avanga namma tamil uravugal in srilanka we should be United
குட்டிச் புலியை தூக்கி கொஞ்ச வேண்டும் மாதிரி உள்ளது
@alexrobin65862 жыл бұрын
Semma anna 🔥
@SaraSara-jp2sw2 жыл бұрын
Super 👌
@ThamilVendhan_yaSir Жыл бұрын
வருக வருக எங்கள் ஊர்
@raviravirajh66442 жыл бұрын
Super anna
@tavatavamani56582 жыл бұрын
Hi brother I am Prince Sri Lanka thank you so much you are saying Madurai I like Madurai because my grandma and all family the India Madurai I like Madurai thank you so much
@rajasekarraj49472 жыл бұрын
Super bro ❤️❤️❤️
@s.sivasanth12552 жыл бұрын
Super
@thufailahamedghaazi-t.a.g39332 жыл бұрын
Super video thavakaran anna👍👍👍
@kuganeshanbh2 жыл бұрын
சுப்பு குட்டிப்புலி நானும் உங்களை பார்ப்பேன்
@timepassagalatamil21352 жыл бұрын
Super super
@ramyamd43252 жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் வரவேண்டும் இலங்கை நுவரெலியாவில் இருந்து நான்
@techblast36092 жыл бұрын
Hi suppu bro
@jagadeesan72652 жыл бұрын
Super bro...
@raajarox2 жыл бұрын
Kutti Puli mini GP Muthu maathiri irukkapdi 🤗🤗
@kandiahsivathasan38092 жыл бұрын
Welcome
@georgepandian68282 жыл бұрын
வாழ்த்துக்கள் 🤝
@vivasaya_nanban2 жыл бұрын
😀👌
@Vannitamil2 жыл бұрын
சிறப்பு
@drahisa63822 жыл бұрын
சுபு கண்டிப்பாக இலங்கை வாங்க
@asudagarroshan28452 жыл бұрын
Suppu kandippa vaanga bro
@Lifeviews.12 жыл бұрын
Unga vedeos supper Anna
@sekarf31322 жыл бұрын
சூப்பர்👍
@kingsuthan23182 жыл бұрын
Super super cool bro
@ShaklHameedShakilhameed-wk4zo Жыл бұрын
Shakyi
@aubakkarrasak3832 жыл бұрын
Hi brother super very nice vlog 🙏🙏🙏👍🤝😘
@purushothmathan51312 жыл бұрын
Superb bro🤗🤗🤗👍👍🔥🔥💪💪👏👌
@mahendking86922 жыл бұрын
Bro trichy thuvakudila srilanga makkal irugaka anga poidu oru video poduga