சுராங்கனி சுராங்கனி பாடல் | Surangani Surangani | Malaysia Vasudevan, Renuka | Avar Enakke Sontham

  Рет қаралды 239,612

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

8 ай бұрын

#ilayaraja #jaishankar #srividya #vijayakumar #tamilsongs #lovesongs #romantic #4koldsongs
சுராங்கனி சுராங்கனி பாடல் | Surangani Surangani | Malaysia Vasudevan, Renuka | Avar Enakke Sontham . Tamil Lyrics in Description .
Movie : Avar Enakke Sontham 1977
Music : Ilayaraja
Starring : Vijayakumar, Jaishankar, Srividya and Fatafat Vijayalakshmi
Song : Surangani Surangani
Singers : Malaysia Vasudevan and Renuka
Lyrics : Panju Arunachalam
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
கூட்டத்திலே சின்ன பொண்ணு
மாட்டிக்கிட்டாளாம்
கூட வந்த சின்ன பையன்
இடிச்சி பாத்தானாம்
மாட்டிக்கிட்ட சின்ன குட்டி
மொறச்சி பாத்தாளாம்
இடிச்சி நின்ன சின்ன பையன்
இளிச்சி நின்னானாம்
ஊட்டியில மாமனுக்கு
மலையில வீடு
ஊட்டுக்குள்ளே குளுரடிச்சா
விஸ்கிய போடு
சூடு கொஞ்சம் ஏறிச்சின்னா
சுதியில பாடு
ஜோடிக்கொரு பொண்ணிருக்கு
டூயட்டு பாடு
சுராங்கனி
சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாடி வீட்டு மச்சானுக்கு
ஒரு மாதிரியா ஆசை
மதுரை வீரன் சாமிபோல
ஆட்டுக்கடா மீசை
வயசு வந்த பொண்ண
பாத்து ஏங்குறாரு பேச
வம்பு செய்ற மாமனுக்கு
காத்திருக்கு பூசை
அரிசிருக்கு பருப்பிருக்கு
ஆக்க முடியலே
அடுப்பிருக்கு நெருப்பிருக்கு
சேக்க முடியலே
ஆச பட்ட எல்லாத்தையும்
கேக்க முடியலே
அடுத்த வீட்டு அத்த மகளை
பாக்க முடியலே..
சுராங்கனி
சுராங்கனி
சுராங்கனி சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்க மாலுகெனா வா
மாலு மாலு மாலு சுராங்கனிக்க மாலு
சுராங்கனிக்க மாலுகெனா வா

Пікірлер: 96
@bswblacksmithworks4684
@bswblacksmithworks4684 8 ай бұрын
ஒரு கால கட்டத்தில் இதுபோன்ற பாடல்களை வானொலியில் ஒலிபரப்பு செய்யமாட்டார்கள் அப்போதெல்லாம் வானொலிக்கென்று மேன்மை மிக்க மகத்துவம் இருந்தது பெரியவர்கள் முன் இதுபோன்ற பாடல்களை பாடவோ முனு முனுக்வோ செய்ய மாட்டார்கள் அது மரியாதை மிகுந்த காலம்.
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 7 ай бұрын
இப்போது பணத்துக்காக கலையைச் சீரழித்து திரையுலகம். பெற்றோரே பொறுப்பில்லை .
@Aishabi-dh4rp
@Aishabi-dh4rp 6 ай бұрын
இப்போது பலவீடுகளில் குடும்பத்தோடு வீடியோவே பார்க்கும் நிலையில்தான் உள்ளது // இதுதான் நாகரீக வளர்ச்சியாம். இதுவே அவலத்தின் உச்சம் அழிவின் ஆரம்பம்
@prrmpillai
@prrmpillai 6 ай бұрын
Content of this song is worst to society
@muthuk5435
@muthuk5435 4 ай бұрын
நான் எனது சிறுவயதில் அடிக்கடி கேட்ட பாடல் பல வருடங்களுக்கு பிறகு கேட்கிறேன் இந்த பாடலை கேட்கும் போது எனது சிறுவயது நியாபகம் வருகிறது.
@kasthurimeiyyappan9447
@kasthurimeiyyappan9447 6 ай бұрын
இது ஒரிஜினல் பாடல் சிலோன் மனோகர் பாடியதை அடிக்கடிசிலோன் ரேடியோ வில் கேட்போம், 45வருடம் ஆகிவிட்டது, சிறுமி யாக இருந்த நினைவுகள்
@Kingsley264
@Kingsley264 4 ай бұрын
அடேங்கப்ப ப்பா... கிட்டத்தட்ட மறந்தே போய் விட்ட அருமை யான பாடல். நன்றி🙏💕
@jeyaletchumy4402
@jeyaletchumy4402 8 ай бұрын
சின்ன வயதில் எப்போதும் கேட்கும் பாடல் 😅😅😂😂
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
அழகான பாடல் 👌🌙🍍💫🌹🍇🙏🙏🍇💫🍍🍍🌙👌
@kumaresann3311
@kumaresann3311 6 ай бұрын
இந்த பாடல் ஒரு காலத்தில் ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்ப தடைசெய்தபாடல் இலங்கை வானொலியில் அதிகம் இடம்பெற்றது பழைய நினைவுகள்
@user-uw5tm8tp5u
@user-uw5tm8tp5u 6 ай бұрын
எத்தனை வயதானாலும் இந்தப்பாடலைக்கேட்கும் பொழுது ஒரு துள்ளல் வரத்தான் செய்கிறது. அருமை.
@muruganmurugesan1767
@muruganmurugesan1767 6 ай бұрын
சின்ன வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல்😮
@g.g.1892
@g.g.1892 2 ай бұрын
மலேஷியா வாசுதேவன் குரல் மாதிரியே இருக்கிறது 🌹🌹
@thiruthiru2696
@thiruthiru2696 7 ай бұрын
பழைய நினைவுகள் அருமை❤
@user-td6cs3kt9y
@user-td6cs3kt9y 7 ай бұрын
மறக்க முடியாத பாடல் ❤
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 8 ай бұрын
சிறு வயதில் 2வகுப்புபடிக்கும்..போது கேட்டபாடல் இது 🍯
@senthilkumar.t1710
@senthilkumar.t1710 7 ай бұрын
இப்போ வயசு என்ன
@user-gl7hd8mr3c
@user-gl7hd8mr3c 6 ай бұрын
​@@senthilkumar.t1710😂😂😂😂
@murugesanmayandi104
@murugesanmayandi104 Ай бұрын
இது இலங்கை பொப்பிசை வகையைச்சேர்ந்தது.
@ranganrajan1538
@ranganrajan1538 2 ай бұрын
இந்த பாடலுக்கு இசை இளையராஜா❤❤❤
@guruvananthamv111
@guruvananthamv111 7 ай бұрын
Surangani song was baned in Ilangai oliparappu koottusthapanam tamil sevai 2 on that days in 70s and afterwards. I am 1966 kid.
@ShahulHameed-lr1dk
@ShahulHameed-lr1dk 5 ай бұрын
இது அப்போது சிலோனின் தேசியப்பாடல் 😃😃
@sarasaraKngu2704
@sarasaraKngu2704 7 ай бұрын
Heard this song 25 years back. First time watching it. Good Entertainment music.
@manipk55
@manipk55 4 ай бұрын
பழைய பாடல்களிலும் மட்ட ரசனை கொண்ட பாடலாக கருதப்பட்ட வைகளில் இந்தப் பாடலும் முக்கியமான ஒன்று. கர்மம் கர்மம் கர்மம்
@anbalagananbalagan9455
@anbalagananbalagan9455 7 ай бұрын
சிரு வயதில் கேட்ட பாடல்
@ashokkumard1744
@ashokkumard1744 Ай бұрын
Super tune, super music But lyrics not Good. Many thanks for uploading
@ranganrajan1538
@ranganrajan1538 2 ай бұрын
மலேசியா வாசுதேவன், பூரணி பாடியபாடல்
@maheshwaridharmar3816
@maheshwaridharmar3816 2 ай бұрын
சூப்பர்
@dominicprakash2277
@dominicprakash2277 6 ай бұрын
சிறுவயதில் கேட்டபாட்டு
@sekarmt8924
@sekarmt8924 7 ай бұрын
சூப்பர் ❤❤❤
@HariHaran-ef7xq
@HariHaran-ef7xq 5 ай бұрын
Very well explained Hospitals are having mentality of take it granted of their patients time
@someshwariramanjulu9854
@someshwariramanjulu9854 6 ай бұрын
❤❤ அருமை
@vellagovender841
@vellagovender841 7 ай бұрын
I jus loooov this old song sung very nice old is gold South africa
@rajansp6115
@rajansp6115 2 ай бұрын
thanks so much to you tube
@DonDonE-ld4ho
@DonDonE-ld4ho 5 ай бұрын
இந்த பாடலை கேட்டதுண்டு ஆனால் பார்தது இல்ல இப்ப பார்த்து விட்டேன்
@SivaKumar-ij4mq
@SivaKumar-ij4mq 4 ай бұрын
Old is gold Super ma
@gopiv608
@gopiv608 7 ай бұрын
சிலோன் மனோகர் பாடியது.....
@nagendrannagendran6511
@nagendrannagendran6511 6 ай бұрын
Oru kaalathil indha paadalai periya argal munnal paada payappaduvom ippothu ninaithalum undha vetkkam varugirathu
@krishnamoorthy8888
@krishnamoorthy8888 4 ай бұрын
Super super very very happy good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saravanan-sb5bc
@saravanan-sb5bc 4 ай бұрын
Super song ❤
@vishanlahirupalliyaralalag1734
@vishanlahirupalliyaralalag1734 3 ай бұрын
Originally sung by Ilankai thamizh singer Manohar 🇱🇰😍
@chelladuraimathivathanaraj6595
@chelladuraimathivathanaraj6595 4 ай бұрын
சுறாங்கனி சுறாங்கனி சுறாங்கனிக்கா (மாலு ( மீன்) (கெனாவ்வா) சுறாங்கனி அக்கா மீன் கொண்டுவந்துட்டாங்க . நான் சிறுவயதில் சிலோனில் இருக்கும் போது இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட பாடல், அந்த பாடலுக்கு அருமையான ஆடலுடன் பாடலும் அருமையாக இருக்கிறது அருமை அருமை
@akiladevarajan8469
@akiladevarajan8469 7 ай бұрын
I heard tz song ehn i was doing 10th std 73
@mkprakash7326
@mkprakash7326 6 ай бұрын
Ceylon MR Manohar first ever green song in Ceylon and t n state. Great man singer.
@pandiank14
@pandiank14 7 ай бұрын
Super Super congratulations 🎉
@samueld1955
@samueld1955 7 ай бұрын
Heard this song during my college days 73-74. Now only could see the picturisation (video,).
@shanthagopal5524
@shanthagopal5524 7 ай бұрын
நானும்இதேஆண்டு11ஆம்வகுப்புபடிக்கும்போதுகேட்டிறுக்கிறேன்
@sudhavenugopal6982
@sudhavenugopal6982 6 ай бұрын
I born in 1973
@babygirija5082
@babygirija5082 6 ай бұрын
Wow......😂Super song....I... love it ❤❤❤🎉🎉🎉🎉
@MugeshParimanam
@MugeshParimanam 6 ай бұрын
Wonderful song malesia vasudevan yarum maraka mudiyatha padagar and nagigar❤
@user-jf1uj5ro5w
@user-jf1uj5ro5w 8 ай бұрын
Nanri
@sekarmt8924
@sekarmt8924 7 ай бұрын
Happy new year
@hajimohamed2560
@hajimohamed2560 6 ай бұрын
Old is gold 🪙 😁 super song 🎧
@Akshayshakthi
@Akshayshakthi 5 ай бұрын
🎉🎉🎉
@ravichandran2004
@ravichandran2004 7 ай бұрын
👍
@karigalvalavan7686
@karigalvalavan7686 5 ай бұрын
Kuppai lyrics
@vijisarangapani4621
@vijisarangapani4621 6 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍💕
@mahadevanganapathy
@mahadevanganapathy 6 ай бұрын
Originally from srilankan folk song called baila.
@Jupiterplus
@Jupiterplus 7 ай бұрын
Banned in India those days. So only Ceylon radio used to broadcast this back in the days.
@Alim-lw5hd
@Alim-lw5hd 6 ай бұрын
Y banned
@periyasamy1003
@periyasamy1003 6 ай бұрын
NCC la padiya song ithu
@vijayakumar.svijayakumar.s869
@vijayakumar.svijayakumar.s869 7 ай бұрын
Aver Ennakkey sondam Film song this.....
@VenkatBharathi-lu3fc
@VenkatBharathi-lu3fc 5 ай бұрын
சூரங்கனிக்கா மாலு எங்க தளபதி தான் ஆளு 😂😂😂💥💥💥🔥🔥🔥
@mnisha7865
@mnisha7865 8 ай бұрын
Superb song and voice and 🎶 25.11.2023
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
அழகான😍💓 பாடல் நிஷா😍💓 சூப்பர்
@arumugam8109
@arumugam8109 7 ай бұрын
இனிய🙏 காலை🍳☕️ வணக்கம்😊👋🙋
@mnisha7865
@mnisha7865 7 ай бұрын
@@arumugam8109 good morning
@simsonsimson1832
@simsonsimson1832 6 ай бұрын
Who is the female singe? Nice song.
@_.EnakkulAvan._
@_.EnakkulAvan._ 3 ай бұрын
எந்த வருட படம்
@stephenmaryjoseph2334
@stephenmaryjoseph2334 6 ай бұрын
Veesi makal
@murugalakshmimuruga6349
@murugalakshmimuruga6349 6 ай бұрын
senna vasula kattadhu
@helenpoornima5126
@helenpoornima5126 8 ай бұрын
இது சிலோன் பப்இசைப்பாடல்!இதை முதலில் வேதாதான் தன் பாடலில் தந்தார்! வேதா சிங்களப்படங்களூக்குஇசையமைச்சப்போ இந்த டிரண்டைக்கொண்டாந்தார்!அன்பு எங்கேங்கற படத்துல இவர் இந்தவகைப்பாட்டைத்தந்திருப்பார்! !அது 1952 ன்னு நெனைக்கிறேன் டிங்கிரிடிங்காலே மீனாட்சிடிங்கிரி டீங்காலே 📺 உலகம்போற 🌏 போறப்போக்கப்பாரு தங்கமே தில்லாலேன்னு டிஎம்எஸ்சைபாடவச்சு அதை சிலோன்முழுசும் டுரண்ட்டாக்கிட்டார் வேதாவுக்கு அத்தனை ப்பேரும்புகழும் சிலோன்ல ! 👸❤❤❤❤💃
@pramekumar1173
@pramekumar1173 8 ай бұрын
சூப்பராக உண்மையை சொல்லி இருக்கிறீர்கள் பூர்ணிமா. அன்பு எங்கே படம் 1959 ல் வந்தது என்று நினைக்கிறேன். வேதா அவர்கள் தான் இந்த பைலா இசையை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தார். இந்த பாடல் சிலோன் மானோகர் பாப் இசை பாடல்களில் பாடி இருந்தார். அந்த காலத்தில் சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்பு ஆனது பாடல். இந்த பாடலை இ.ரா அப்படியே அட்ட காப்பியடித்து இந்த படத்தில் போட்டார் . இந்த படம் இ.ரா வின் ஆரம்ப காலத்தில் இசை அமைத்த படம். ❤❤❤❤
@helenpoornima5126
@helenpoornima5126 8 ай бұрын
​@@pramekumar1173அதுதான் இ.ரா.தான் ☕ மன்னனாச்சே பொறுக்கீஅவன்!அவன்லாம்ஒரு ஆளூன்னுகூடநாமதிக்கமாட்டேன் !கஸ்மாலம்புடிச்ணகபோதி அவன்! 👸❤❤❤❤❤❤❤💃
@arumugam8109
@arumugam8109 8 ай бұрын
சூப்பர். நான். சிரியா. வயதில். கேட்ட. பாடல்
@lakshmimurali8064
@lakshmimurali8064 8 ай бұрын
வேதா அவர்கள் இசை அமைத்த முதல் படம் அன்பு எங்கே,வருடம் 1958,S.S. Rajendran நடித்த படம்.
@pramekumar1173
@pramekumar1173 7 ай бұрын
​@@lakshmimurali8064தங்களின் தகவலுக்கு நன்றி நண்பரே. ❤❤❤❤
@shanthykumary8152
@shanthykumary8152 8 ай бұрын
Enna movie
@suthan.S.007
@suthan.S.007 4 ай бұрын
சிலோன் சூராங்கன்னி
@sriselvig1219
@sriselvig1219 5 ай бұрын
எனக்9வயது
@suthan.S.007
@suthan.S.007 4 ай бұрын
குழந்தை
@hemalatha9301
@hemalatha9301 6 ай бұрын
படத்தின் பெயர்
@antonaveen8239
@antonaveen8239 4 ай бұрын
Avar enakke sontham
@murugavelg1296
@murugavelg1296 7 ай бұрын
😂
@ilangokvp4522
@ilangokvp4522 6 ай бұрын
S🌹u🍇p💃e🤾‍♂️r
@KarthickMrsaan
@KarthickMrsaan 5 ай бұрын
😂😂😂😂😂😂
@user-nq1ix9cx3e
@user-nq1ix9cx3e 4 ай бұрын
Waste
@manoganapathy7078
@manoganapathy7078 4 ай бұрын
சிலோன் மனோகர் பாடிய பாடல் இது
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 26 МЛН
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 13 МЛН
Получилось у Миланы?😂
00:13
ХАБИБ
Рет қаралды 5 МЛН
Song for Govt reg People upliftment @BePositiveThamizha
3:26
Think Positive Be Positive
Рет қаралды 1,7 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 2,3 МЛН
ToRung short film: 🙏save water💦
0:24
ToRung
Рет қаралды 77 МЛН
Потоп из какашек??? @zackdfilms - автор анимации.
0:31
Время знаний
Рет қаралды 4,2 МЛН
Pov Anxiety from Inside Out 2 won't let the boy's in the pool
0:29